ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

'சிக்'னு இருக்கனுமா? சிங்கிளாவே இருங்க! (no marriage)சர்வே சொல்கிறது

5 posters

Go down

'சிக்'னு இருக்கனுமா? சிங்கிளாவே இருங்க! (no marriage)சர்வே சொல்கிறது   Empty 'சிக்'னு இருக்கனுமா? சிங்கிளாவே இருங்க! (no marriage)சர்வே சொல்கிறது

Post by அருண் Mon Jun 28, 2010 11:11 am

'சிக்'னு இருக்கனுமா? சிங்கிளாவே இருங்க! சர்வே சொல்கிறது

முதுமையிலும், உரிய வளைவுகளுடன், அழகுடன், பொலிவுடன் திகழ
வேண்டுமா? அப்படியானால், கல்யாணமே செய்து கொள்ளாமல் சிங்கிளாகவே இருங்கள் என்கிறது ஒரு ஆய்வு.

வடக்கு கரோலினா பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வுதான் இதைக் கூறுகிறது. திருமணமான ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையிலான செக்ஸ் உறவால் அவர்களது உடல் பருமன் அதிகரிக்கிறது, இதனால் அழகையும், உடல் கட்டையும், பொலிவையும் அவர்கள் படிப்படியாக இழக்கிறார்கள்.

திருமணமான ஒரே வருடத்தில் ஆண், பெண்ணுக்கு உடல் எடை கூடி விடுகிறதாம்.

அதேசமயம், காதலிப்போர், இருவரும் இணைந்து வாழாமல் நட்பு ரீதியாக பழகுவோரின் உடல் எடையில் பெருமளவில் மாற்றம் வருவதில்லையாம். இவர்களை விட திருமணமானவர்களின் உடல் எடை கூடுதலாகிறதாம்.

இப்படி கல்யாணமானதும் உடல் எடை கூடுவதற்கு என்ன காரணம் என்று ஊட்டச்சத்து நிபுணர்களும் டாக்டர்களும் விளக்குகையில், கல்யாணம் செய்து கொண்ட பின்னர் பெண்கள் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் பல மாற்றங்களை சந்திக்கிறார்கள். இது இருவரையும் (கணவன், மனைவி) சார்ந்துள்ளது. எனவேதான் இது உடல் பருமனில் கொண்டு போய் விடுகிறது.

இதுகுறித்து டாக்டர் கே. மதன் என்பவர் கூறுகையில், ஒரு பெண்ணுக்குத் திருமணமானதும் உணர்வுப் பூரமான, ஹார்மோன் ரீதியான மாற்றங்களைச் சந்திக்கிறார். மேலும் நாம் செட்டிலாகி விட்டோம், பாதுகாப்பாக இருக்கிறோம் என்ற திருப்திகரமான மன நிலை வந்து விடுகிறது. நமக்குப் பிடித்தவருடன் உறவு கொள்ளும் திருப்தியும் கூடுதலாக சேருகிறது. இதெல்லாம் சேர்ந்து உடல் பருமனைக் கூட்டி விடுகிறது என்றார்.

திருமணமாகாத பெண்கள், திருமணம் செய்யாமல் வாழும் பெண்களின் உடல் எடை அவ்வளவு சீக்கிரம் பெருப்பதில்லை என்பது இந்த ஆய்வின் முடிவாகும். எப்போதும் ஒரு உஷார் நிலையில் இவர்கள் இருப்பதால் உடல் எடையில் மாற்றம் ஏற்படுவதில்லை. உடல் நலனைப் பேணுவதிலும், சிக்கென இருக்க வேண்டும் என்பதிலும் இவர்கள் கவனமாக இருப்பதும் உடல் எடை அதிகரிக்காமல் இருப்பதற்கு ஒரு முக்கிய காரணமாம்.

சிக்கென்று இருக்க சிங்கிளாய் இருப்பதே நல்லது என்ற புதுமொழியைக் கொடுத்துள்ளது இந்த ஆய்வு.
அன்புடன் ; அருண் என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

'சிக்'னு இருக்கனுமா? சிங்கிளாவே இருங்க! (no marriage)சர்வே சொல்கிறது   Empty Re: 'சிக்'னு இருக்கனுமா? சிங்கிளாவே இருங்க! (no marriage)சர்வே சொல்கிறது

Post by ஹாசிம் Mon Jun 28, 2010 11:15 am

அப்ப திருமணத்துக்கு ஆப்பா
இப்படி ஒரு அழகு வேண்டாமே


நேசமுடன் ஹாசிம்
'சிக்'னு இருக்கனுமா? சிங்கிளாவே இருங்க! (no marriage)சர்வே சொல்கிறது   Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

'சிக்'னு இருக்கனுமா? சிங்கிளாவே இருங்க! (no marriage)சர்வே சொல்கிறது   Empty Re: 'சிக்'னு இருக்கனுமா? சிங்கிளாவே இருங்க! (no marriage)சர்வே சொல்கிறது

Post by tthendral Mon Jun 28, 2010 9:48 pm

இது முன்னாடியே தெரிஞ்சிருந்தா ..
ஹும்...!
avatar
tthendral
பண்பாளர்


பதிவுகள் : 189
இணைந்தது : 06/04/2010

Back to top Go down

'சிக்'னு இருக்கனுமா? சிங்கிளாவே இருங்க! (no marriage)சர்வே சொல்கிறது   Empty Re: 'சிக்'னு இருக்கனுமா? சிங்கிளாவே இருங்க! (no marriage)சர்வே சொல்கிறது

Post by அன்பு தளபதி Mon Jun 28, 2010 9:50 pm

tthendral wrote:இது முன்னாடியே தெரிஞ்சிருந்தா ..
ஹும்...!


ஹல்லோ வருத்தபடவேண்டியது உங்க ஊட்டு காரவுங்க (அண்ணி முறை எனக்கு )
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

'சிக்'னு இருக்கனுமா? சிங்கிளாவே இருங்க! (no marriage)சர்வே சொல்கிறது   Empty Re: 'சிக்'னு இருக்கனுமா? சிங்கிளாவே இருங்க! (no marriage)சர்வே சொல்கிறது

Post by இளமாறன் Mon Jun 28, 2010 10:59 pm

'சிக்'னு இருக்கனுமா? சிங்கிளாவே இருங்க! (no marriage)சர்வே சொல்கிறது   440806


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





'சிக்'னு இருக்கனுமா? சிங்கிளாவே இருங்க! (no marriage)சர்வே சொல்கிறது   Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

'சிக்'னு இருக்கனுமா? சிங்கிளாவே இருங்க! (no marriage)சர்வே சொல்கிறது   Empty Re: 'சிக்'னு இருக்கனுமா? சிங்கிளாவே இருங்க! (no marriage)சர்வே சொல்கிறது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum