புதிய பதிவுகள்
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 16:40

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 16:39

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 16:37

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 16:28

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 16:26

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 16:25

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 16:23

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 16:11

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 10:09

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07

» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:38

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:49

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:47

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:46

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:45

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:44

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:42

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:40

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:33

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:21

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:18

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:55

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:53

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:29

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனிதப் பிறப்பு Poll_c10மனிதப் பிறப்பு Poll_m10மனிதப் பிறப்பு Poll_c10 
123 Posts - 76%
heezulia
மனிதப் பிறப்பு Poll_c10மனிதப் பிறப்பு Poll_m10மனிதப் பிறப்பு Poll_c10 
19 Posts - 12%
Dr.S.Soundarapandian
மனிதப் பிறப்பு Poll_c10மனிதப் பிறப்பு Poll_m10மனிதப் பிறப்பு Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
மனிதப் பிறப்பு Poll_c10மனிதப் பிறப்பு Poll_m10மனிதப் பிறப்பு Poll_c10 
5 Posts - 3%
Anthony raj
மனிதப் பிறப்பு Poll_c10மனிதப் பிறப்பு Poll_m10மனிதப் பிறப்பு Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
மனிதப் பிறப்பு Poll_c10மனிதப் பிறப்பு Poll_m10மனிதப் பிறப்பு Poll_c10 
1 Post - 1%
Guna.D
மனிதப் பிறப்பு Poll_c10மனிதப் பிறப்பு Poll_m10மனிதப் பிறப்பு Poll_c10 
1 Post - 1%
Pampu
மனிதப் பிறப்பு Poll_c10மனிதப் பிறப்பு Poll_m10மனிதப் பிறப்பு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனிதப் பிறப்பு Poll_c10மனிதப் பிறப்பு Poll_m10மனிதப் பிறப்பு Poll_c10 
288 Posts - 77%
heezulia
மனிதப் பிறப்பு Poll_c10மனிதப் பிறப்பு Poll_m10மனிதப் பிறப்பு Poll_c10 
46 Posts - 12%
mohamed nizamudeen
மனிதப் பிறப்பு Poll_c10மனிதப் பிறப்பு Poll_m10மனிதப் பிறப்பு Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
மனிதப் பிறப்பு Poll_c10மனிதப் பிறப்பு Poll_m10மனிதப் பிறப்பு Poll_c10 
8 Posts - 2%
prajai
மனிதப் பிறப்பு Poll_c10மனிதப் பிறப்பு Poll_m10மனிதப் பிறப்பு Poll_c10 
5 Posts - 1%
Anthony raj
மனிதப் பிறப்பு Poll_c10மனிதப் பிறப்பு Poll_m10மனிதப் பிறப்பு Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மனிதப் பிறப்பு Poll_c10மனிதப் பிறப்பு Poll_m10மனிதப் பிறப்பு Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
மனிதப் பிறப்பு Poll_c10மனிதப் பிறப்பு Poll_m10மனிதப் பிறப்பு Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
மனிதப் பிறப்பு Poll_c10மனிதப் பிறப்பு Poll_m10மனிதப் பிறப்பு Poll_c10 
3 Posts - 1%
Barushree
மனிதப் பிறப்பு Poll_c10மனிதப் பிறப்பு Poll_m10மனிதப் பிறப்பு Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனிதப் பிறப்பு


   
   
seethamani
seethamani
பண்பாளர்

பதிவுகள் : 59
இணைந்தது : 19/05/2009

Postseethamani Mon 28 Jun 2010 - 12:46

உடம்பார் அழியின் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார்
உடம்பை வளர்க்கம் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே.

உடம்பினை முன்னம் இழுக்கென் றிருந்தேன்
உடம்பினுக் குள்ளே உறுபொருள் கண்டேன்
உடம்பினுள் உத்தமன் கோவில்கொண் டாணென்று
உடம்பினை யானிருந்து ஓம்புகின் றேனே. - திருமூலர்.

வினைப்பயனே ஒரு தேகங்கண்டாய் என்பது முன்னோர்கள் வழங்கியுள்ள தத்துவக்கருத்து ஆகும். எண்ணிறந்த பிறவிகளில் ஆற்றியுள்ள செயல்களின் பதிவாகவும் விளைவாகவும் வந்துள்ளதே மனிதப் பிறப்பு. துன்பம் விளைக்கும் தீய பதிவுகளை நீக்கி ஆன்மாவைத் தூய்மை செய்து கொண்டு வாழ்க்கை இன்பங்களை அனுபவித்து இறைநிலையை உணர்ந்து அதோடு இணைப்புற்று முவுபெற வேண்டுமென்பதே மனிதப் பிறவியின் நோக்கமாகும்.

தன் பிறவி நோக்கத்தை வெற்றியோடு நிறைவு செய்து கொள்வதற்காகவே இயற்கையானது எல்லா வசதிகளையும் வாய்ப்புகளையும் மனிதனுக்குச் சிறப்பாக அமைத்துக் கொடுத்திருக்கிறது.

கண், காது, மூக்கு, நாக்கு, தோல், ஆகிய ஐந்து உணர்கருவிகளையும் கை, கால், வாய், பால்குறி, குதம் ஆகிய ஐந்து தொழில் கருவிகளையும் உடலில் இயற்கையானது அமைத்திருக்கிறது.

இறைவன் முதல் உயிர் வரையில் தொடர்ந்து இயங்கும் பரிணாம விதிகளையும் அறிந்து, நிறைவு பெற ஏற்ற பேராற்றலுடைய மனம் என்ற ஒரு மாபெரும் மறைபொருளையும் இயற்கையானது அமைத்துக் கொடுத்துள்ளது. இத்தகைய அனைத்து வாய்ப்புகளும் அடக்கமானதும், இயற்கையின் பரிணாமத்தில் உச்சகட்டமான ஒரு சிறப்பு நிலையானதுமே மனிதப் பிறப்பு ஆகும்.

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon 28 Jun 2010 - 12:50

பதிவுக்கு மனிதப் பிறப்பு 678642 மனிதப் பிறப்பு 678642 மனிதப் பிறப்பு 678642 மனிதப் பிறப்பு 678642 நண்பா




மனிதப் பிறப்பு Power-Star-Srinivasan

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக