ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உனக்காய் காத்திருக்கும் சீதைகளை நீயோ சிதையில் ஏற்றுவதற்கன்றோ

+3
நிலாசகி
ரூபன்
kirupairajah
7 posters

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

உனக்காய் காத்திருக்கும் சீதைகளை நீயோ சிதையில் ஏற்றுவதற்கன்றோ - Page 3 Empty உனக்காய் காத்திருக்கும் சீதைகளை நீயோ சிதையில் ஏற்றுவதற்கன்றோ

Post by kirupairajah Mon Jul 13, 2009 7:25 pm

First topic message reminder :

வீட்டை விட்டு வெளியேறி அலுவலகம் சென்று மீண்டும்
வீடு திரும்புவதற்குள் எங்களுக்காய் காத்திருக்கும்
எத்தனையோ வலைவிரிப்புகள்.....

ரோட்சைட் ரோமியோக்களிடமிருந்து தப்பி திரும்பினால்
பேருந்துகளில் இடிராஜாக்களின் இடிகள் இவர்கள் செய்கையில்
கற்பு எனும் வஸ்து இருக்குமாயின் சற்று கலங்கித்தான் போய்விடும்......

அலுவலகங்களில் முகத்தை இறுக்கி வைத்து கொள்ள வேண்டும்
இல்லையெனில் பார்த்தால் சிரிக்கும் இவள்
படிந்து விடுவாளோ என கண்களில் வினாவுடன் சக அலுவலர்கள்......

அத்தனை வலைவிரிப்பிலும் தப்பி வீடு திரும்புகின்றோம் சீதையாய்
ஆம் எங்கள் கைப்பிடிக்க வரப்போகும் மணவாளனுக்காய் நாங்கள் சீதைகளாகவே
இருக்கவிரும்புகின்றோம்....

ஆனால் கரன்சியும் காணமும் குறைவாய் வரின்
உனக்காய் காத்திருக்கும் சீதைகளை
நீயோ சிதையில் ஏற்றுவதற்கன்றோ
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down


உனக்காய் காத்திருக்கும் சீதைகளை நீயோ சிதையில் ஏற்றுவதற்கன்றோ - Page 3 Empty Re: உனக்காய் காத்திருக்கும் சீதைகளை நீயோ சிதையில் ஏற்றுவதற்கன்றோ

Post by ஈழமகன் Mon Jul 13, 2009 8:12 pm

nan Quantity Surveyor work panuran epa than anaku work mudenchatu room poidu todareran ana? nan qatar wantu 17month mudencutu.
ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Back to top Go down

உனக்காய் காத்திருக்கும் சீதைகளை நீயோ சிதையில் ஏற்றுவதற்கன்றோ - Page 3 Empty Re: உனக்காய் காத்திருக்கும் சீதைகளை நீயோ சிதையில் ஏற்றுவதற்கன்றோ

Post by ரூபன் Mon Jul 13, 2009 8:21 pm

வீட்டை விட்டு வெளியேறி அலுவலகம் சென்று மீண்டும்
வீடு திரும்புவதற்குள் எங்களுக்காய் காத்திருக்கும்
எத்தனையோ வலைவிரிப்புகள் (விலைமாதர்கள் எனது ஏரியாவில் அதிகம்)

ரோட்சைட் ஜுலியட்களிடமிருந்து தப்பி திரும்பினால்
பேருந்துகளில் பொன்சர்களின்(9 களின் ) இடிகள் இவர்கள் செய்கையில்
கற்பு எனும் வஸ்து இருக்குமாயின் சற்று கலங்கித்தான் போய்விடும்......


அலுவலகங்களில் முகத்தை சிரித்து வைத்து கொள்ள வேண்டும்
இல்லையெனில் பார்த்தால் ம் என்று இருக்கும் இவன்
கையால்ஆகாதவன் என கண்களில் வினாவுடன் சக பெண் அலுவலர்கள்....

அத்தனை வலைவிரிப்பிலும் தப்பி வீடு திரும்புகின்றோம் ராமனாக
ஆம் எங்கள் கைப்பிடிக்க வரப்போகும் மனைவிக்காக நாங்கள் ராமனாக
இருக்கவிரும்புகின்றோம்....

ஆனால் சலரியும் அல்வாவும் குறைவாய் வரின்
உனக்காய் காத்திருக்கும் ராமனை
நீயோ வீட்டுக்குள் பூட்டி ஓட ஓட அடிப்பதர்க்கன்றோ உடுட்டுக்கட்டை அடி வ
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

உனக்காய் காத்திருக்கும் சீதைகளை நீயோ சிதையில் ஏற்றுவதற்கன்றோ - Page 3 Empty Re: உனக்காய் காத்திருக்கும் சீதைகளை நீயோ சிதையில் ஏற்றுவதற்கன்றோ

Post by ஈழமகன் Mon Jul 13, 2009 11:03 pm

சுப்பரா சொன்னீங்க. ஆண் பேருமை காத்த குல விளக்கே வாழ்க வழ்க‌
ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Back to top Go down

உனக்காய் காத்திருக்கும் சீதைகளை நீயோ சிதையில் ஏற்றுவதற்கன்றோ - Page 3 Empty Re: உனக்காய் காத்திருக்கும் சீதைகளை நீயோ சிதையில் ஏற்றுவதற்கன்றோ

Post by ரூபன் Mon Jul 13, 2009 11:05 pm

அப்படி சொல்லிவிட்டு அங்கெ சிரிக்கிறது எனக்கு கேட்குது சிரி
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

உனக்காய் காத்திருக்கும் சீதைகளை நீயோ சிதையில் ஏற்றுவதற்கன்றோ - Page 3 Empty Re: உனக்காய் காத்திருக்கும் சீதைகளை நீயோ சிதையில் ஏற்றுவதற்கன்றோ

Post by நிலாசகி Mon Jul 13, 2009 11:07 pm

சிரி
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

உனக்காய் காத்திருக்கும் சீதைகளை நீயோ சிதையில் ஏற்றுவதற்கன்றோ - Page 3 Empty Re: உனக்காய் காத்திருக்கும் சீதைகளை நீயோ சிதையில் ஏற்றுவதற்கன்றோ

Post by Manik Tue Jul 14, 2009 9:45 am

ரூபன் கவிதைல பின்றீங்க போங்க.......... கவித்தென்றல்னு உங்களுக்கு 1 பட்டம் கொடுக்கலாம்னு இருக்கேன்...... இனிமேல் நீங்க கவித்தென்றல் அழைக்கப்படுவீர்கள் (ஈகரைல மட்டும்)
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

உனக்காய் காத்திருக்கும் சீதைகளை நீயோ சிதையில் ஏற்றுவதற்கன்றோ - Page 3 Empty Re: உனக்காய் காத்திருக்கும் சீதைகளை நீயோ சிதையில் ஏற்றுவதற்கன்றோ

Post by ஈழமகன் Tue Jul 14, 2009 3:56 pm

ruban1 wrote:அப்படி சொல்லிவிட்டு அங்கெ சிரிக்கிறது எனக்கு கேட்குது சிரி

சீச் சீ நானா? உங்களுக்கு ஒரு இரகசியம் சொல்லட்டா? காதை குடுங்க, மத்தவங்க காதை பொத்துங்க
**என்ன தான் இருந்த்தாலும் நம்ம ஆண் ஜாதில சில பேர் மோசம் தான்‍***

இப்படிதான்
நான் ஒரு நாள் 123 போட்டு இருக்கிறப்போ சரியான கூட்டம் ஒரு பொண்னு றொம்ப
சங்கட பட்டுடு நின்டிசு என்னடா எண்டு பாத்தா பின்னுக்கு ஒருத்தன்
சுடுதண்ணி குடிச்சது போல முகத்தை வைசிட்டு நின்டான் நானும் அவன சற்று
உத்து பாதிட்டே இருந்த்தன் சற்று நேரத்தில அவன் றொம்ப சங்கட பட
ஆரம்பிச்சிட்டான் நெளியிறான் என்னடா என்டு பாத்தா! அந்த்ப் பொண்னு நல்ல
பெரிய கீல் செருப்பு போட்டு இருந்திச்சு அந்த 2கீல் காலாலயு அவன் காலுகு
மேல ஏறி நின்டு நசிச்சிடு இருந்த்தாள் அவனால கத்தவும் முடியல ஓடவும்
முடியல சற்று நேரத்தில அவளாவே மனம் இரங்கி கால எடுத்தாள் அதுதன்
சந்தர்ப்பம் எண்டு அவன் ஓடித்தப்பினான். அப்பதன் நினைச்சன் பொண்கள் பெரிய
கீல் செருப்பு போட்டுறது நல்லதுதன் என்டு.
ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Back to top Go down

உனக்காய் காத்திருக்கும் சீதைகளை நீயோ சிதையில் ஏற்றுவதற்கன்றோ - Page 3 Empty Re: உனக்காய் காத்திருக்கும் சீதைகளை நீயோ சிதையில் ஏற்றுவதற்கன்றோ

Post by சிவா Tue Jul 14, 2009 4:12 pm

சொந்த அனுபவம் போல் இருக்கு சைலஜன்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உனக்காய் காத்திருக்கும் சீதைகளை நீயோ சிதையில் ஏற்றுவதற்கன்றோ - Page 3 Empty Re: உனக்காய் காத்திருக்கும் சீதைகளை நீயோ சிதையில் ஏற்றுவதற்கன்றோ

Post by செரின் Tue Jul 14, 2009 4:17 pm

சிவா wrote:சொந்த அனுபவம் போல் இருக்கு சைலஜன்

இருக்கும் இருக்கும்
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Back to top Go down

உனக்காய் காத்திருக்கும் சீதைகளை நீயோ சிதையில் ஏற்றுவதற்கன்றோ - Page 3 Empty Re: உனக்காய் காத்திருக்கும் சீதைகளை நீயோ சிதையில் ஏற்றுவதற்கன்றோ

Post by ஈழமகன் Tue Jul 14, 2009 4:35 pm

கா.. கா... கா நான் எதிர் பாத்தன் இப்படித்தான் பதில் வரும் எண்டு. அடப்பாவிகளா! நான் ரெம்ப அப்பிடரானிங்கோ!! சோகம்
ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Back to top Go down

உனக்காய் காத்திருக்கும் சீதைகளை நீயோ சிதையில் ஏற்றுவதற்கன்றோ - Page 3 Empty Re: உனக்காய் காத்திருக்கும் சீதைகளை நீயோ சிதையில் ஏற்றுவதற்கன்றோ

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum