புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 13:31

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 13:31

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 8:41

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 8:37

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 0:57

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 19:23

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 18:06

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 15:16

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 14:58

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 14:55

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 14:53

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 14:52

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 14:50

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:49

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 14:48

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 14:46

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 14:09

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 10:24

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 0:36

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 22:38

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:23

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:05

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:02

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:01

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:58

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:56

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:55

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:54

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:52

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:43

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:31

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:07

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:05

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:03

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:01

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:00

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:57

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:53

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:52

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:49

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:46

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:44

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:40

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:39

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:37

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:28

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:26

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:25

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:23

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:11

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுவாசமும் நுரையீரலும் Poll_c10சுவாசமும் நுரையீரலும் Poll_m10சுவாசமும் நுரையீரலும் Poll_c10 
4 Posts - 80%
heezulia
சுவாசமும் நுரையீரலும் Poll_c10சுவாசமும் நுரையீரலும் Poll_m10சுவாசமும் நுரையீரலும் Poll_c10 
1 Post - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுவாசமும் நுரையீரலும் Poll_c10சுவாசமும் நுரையீரலும் Poll_m10சுவாசமும் நுரையீரலும் Poll_c10 
340 Posts - 79%
heezulia
சுவாசமும் நுரையீரலும் Poll_c10சுவாசமும் நுரையீரலும் Poll_m10சுவாசமும் நுரையீரலும் Poll_c10 
47 Posts - 11%
mohamed nizamudeen
சுவாசமும் நுரையீரலும் Poll_c10சுவாசமும் நுரையீரலும் Poll_m10சுவாசமும் நுரையீரலும் Poll_c10 
15 Posts - 3%
Dr.S.Soundarapandian
சுவாசமும் நுரையீரலும் Poll_c10சுவாசமும் நுரையீரலும் Poll_m10சுவாசமும் நுரையீரலும் Poll_c10 
8 Posts - 2%
prajai
சுவாசமும் நுரையீரலும் Poll_c10சுவாசமும் நுரையீரலும் Poll_m10சுவாசமும் நுரையீரலும் Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
சுவாசமும் நுரையீரலும் Poll_c10சுவாசமும் நுரையீரலும் Poll_m10சுவாசமும் நுரையீரலும் Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சுவாசமும் நுரையீரலும் Poll_c10சுவாசமும் நுரையீரலும் Poll_m10சுவாசமும் நுரையீரலும் Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
சுவாசமும் நுரையீரலும் Poll_c10சுவாசமும் நுரையீரலும் Poll_m10சுவாசமும் நுரையீரலும் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
சுவாசமும் நுரையீரலும் Poll_c10சுவாசமும் நுரையீரலும் Poll_m10சுவாசமும் நுரையீரலும் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
சுவாசமும் நுரையீரலும் Poll_c10சுவாசமும் நுரையீரலும் Poll_m10சுவாசமும் நுரையீரலும் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுவாசமும் நுரையீரலும்


   
   

Page 1 of 2 1, 2  Next

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue 16 Feb 2010 - 12:28

தூங்கையிலே வாங்குகிற மூச்சு; அது சுழிமாறிப்போனாலும் போச்சுஎன்று சுவாசத்தின் பெருமையைக் கூறுவார்கள். உணவும் தண்ணீரும் இல்லாமல் நாட்கணக்கில் இருக்கலாம். ஆனால் சுவாசம் இல்லாமல் சில நிமிடங்களுக்குமேல் இருக்கமுடியாது.

ஒரு நிமிடத்திற்கு 16 அல்லது 18 முறைகள் நாம் சுவாசிக்கிறோம். ஒரு முறை சுவாசிப்பதற்குள் நம்முடைய இதயம் நான்குமுறை துடிக்கிறது. சுவாசிக்கும் செயல் நம்முடைய கட்டுப்பாட்டில் இல்லை. சுவாசமும், இதயத்துடிப்பும் அனிச்சை செயல்கள் எனப்படும். மூச்சின் இயக்கமும், இதயத்துடிப்பும் ஒரு உயிரில் முதன்முதலாக எவ்வாறு ஆரம்பித்தன என்பது புரியாத புதிர். சுவாசிப்பதில் உள்ள ஒழுங்கையும், இதயத்தின் இயக்கத்தோடு அதற்குள்ள இசைவையும் ஆராயப்புகுந்தால் மனித மனம் தெளிவடையும்.

காற்றை உள்ளே இழுக்கும்போது நுரையீரல்கள் நன்றாக விரிவடையவேண்டும். நிமிர்ந்து உட்கார்ந்து அல்லது நிமிர்ந்து நின்று சுவாசிப்பதால் உடலுக்குத்தேவையான ஆக்சிஜன் முழுஅளவில் நுரையீரலுக்குள் செல்லும். சுவாசத்தில் ஆக்சிஜனின் அளவு குறைந்தால் நீர்க்கோவை, காசநோய் போன்ற வியாதிகள் உடலைத்தாக்கும். நுரையீரலுக்குள் செல்லும் ஆக்சிஜன் இரத்தஓட்டத்தில் கலந்துவிடுகிறது. இரத்தத்தில் உள்ள கார்பன் டை ஆக்சைடு நுரையீரல் வழியாக வெளித்தள்ளப்படுகிறது. இந்த கார்பன் டை ஆக்சைடு வாசனை அற்றது. ஆனால் மனிதர்கள் வெளிவிடும் மூச்சுக்காற்றில் பெரும்பாலும் ஒரு கெட்ட வாசனை இருக்கும். இதற்குக்காரணம், மனித உடலில் உள்ள அசுத்தம், சிதைந்த பற்கள், நோயுற்ற தொண்டைச்சதைகள் மற்றும் நோயுற்ற காற்றறைகள் ஆகியவை.

புகையிலைப்புகை மூச்சு உறுப்புகளைப் பாதிக்கிறது. நுரையீரலின் உள் உறையைக்கெடுக்கிறது. மது அருந்தியவுடன் சிறிது நேரத்திற்கெல்லாம் மூச்சுக்காற்றில் மதுவின் வாடை அடிக்கும். இரத்தத்தோடு கலந்த மது நுரையீரல்களுக்கு வந்ததும் நுரையீரல் மதுவில் இருக்கும் நஞ்சை வேகமாக அப்புறப்படுத்தும் முயற்சிதான் அந்த கெட்ட வாடை.

சுவாசத்தை நாம் சுவாசிப்போம். சுவாசம் நம்மை சுவாசிக்க நாம் வழிசெய்து கொடுப்போம்.





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Wed 19 May 2010 - 14:32

சூப்பர் மாமு நல்ல தகவல் நண்பா



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

சுவாசமும் நுரையீரலும் Logo12
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed 19 May 2010 - 21:50

ரிபாஸ் wrote:சூப்பர் மாமு நல்ல தகவல் நண்பா
அன்பு மலர் நன்றி அன்பு மலர் நன்றி





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Postஎஸ்.அஸ்லி Fri 21 May 2010 - 15:04

சுவாசத்தை நாம் சுவாசிப்போம். சுவாசம் நம்மை சுவாசிக்க நாம் வழிசெய்து கொடுப்போம்

தகவலுக்கு நன்றி



சுவாசமும் நுரையீரலும் Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Fri 21 May 2010 - 15:06

தகவலுக்கு நன்றி நண்பா



நேசமுடன் ஹாசிம்
சுவாசமும் நுரையீரலும் Hasim4
சிந்தையின் சிதறல்கள்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue 20 Jul 2010 - 14:14

எஸ்.அஸ்லி wrote:சுவாசத்தை நாம் சுவாசிப்போம். சுவாசம் நம்மை சுவாசிக்க நாம் வழிசெய்து கொடுப்போம்

தகவலுக்கு நன்றி

நன்றி அஸ்லி சுவாசமும் நுரையீரலும் 154550





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue 20 Jul 2010 - 14:17

அருமையான தகவலுக்கு நன்றி நண்பா



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue 20 Jul 2010 - 14:28

சுவாசமும் நுரையீரலும் 677196 சுவாசமும் நுரையீரலும் 677196 சுவாசமும் நுரையீரலும் 678642




சுவாசமும் நுரையீரலும் Power-Star-Srinivasan
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue 20 Jul 2010 - 14:31

உண்மைதான் சுவாசத்தின் அருமையை சமிபத்தில் தான் நான் அனுபவபூர்வமாக உணர்துகொண்டேன் , தகவலுக்கு மிக்க நன்றி



ஈகரை தமிழ் களஞ்சியம் சுவாசமும் நுரையீரலும் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue 20 Jul 2010 - 14:33

balakarthik wrote:உண்மைதான் சுவாசத்தின் அருமையை சமிபத்தில் தான் நான் அனுபவபூர்வமாக உணர்துகொண்டேன் , தகவலுக்கு மிக்க நன்றி

எப்படி மாப்ள...? பலூன் ஏதாவது ஊதினியா ...? சுவாசமும் நுரையீரலும் Icon_lol




சுவாசமும் நுரையீரலும் Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக