ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:24 pm

» கருத்துப்படம் 16/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:18 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:40 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:22 pm

» தலைவலி குறைய...
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 16
by ayyasamy ram Yesterday at 6:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm

» மின் கட்டணம் உயர்வு
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:49 pm

» இந்த வார சினி செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:42 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:26 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:17 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:00 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 11:44 am

» செல்கையில் ‘செல்’ அடித்தால் நில்!
by ayyasamy ram Yesterday at 11:42 am

» வாழ்ந்து பார்க்கும் ஆசை..
by ayyasamy ram Yesterday at 11:41 am

» எது சின்ன பாவம் ,எது பெரிய பாவம்
by ayyasamy ram Yesterday at 11:39 am

» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Yesterday at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Yesterday at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Mon Jul 15, 2024 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Mon Jul 15, 2024 11:59 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 10:11 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Mon Jul 15, 2024 9:30 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:09 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Mon Jul 15, 2024 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 2:30 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Mon Jul 15, 2024 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Mon Jul 15, 2024 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Mon Jul 15, 2024 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Mon Jul 15, 2024 4:16 am

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெட்ரோல் விலை உயர்வால் திமுக அரசுக்கு அவப்பெயர்: கி.வீரமணி

3 posters

Go down

பெட்ரோல் விலை உயர்வால் திமுக அரசுக்கு அவப்பெயர்: கி.வீரமணி Empty பெட்ரோல் விலை உயர்வால் திமுக அரசுக்கு அவப்பெயர்: கி.வீரமணி

Post by ரபீக் Mon Jun 28, 2010 10:15 am

ரோல், டீசல் விலை உயர்வால், திமுக அரசுக்கும், அது இடம் பெற்றுள்ள ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கும் அவப் பெயரே ஏற்படும் என தி.க. தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் விலை உயரும், உயரும் என்று கூறி இறுதியில் நேற்று மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது. பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் சுவிஸ் வங்கி போன்ற பல நாட்டு வங்கிகளில் பதுக்கப்பட்டுள்ள நிலையில், அவைகளை வெளியே கொண்டுவர போதிய அவசர நடவடிக்கைகளில் ஈடுபடாமல் இப்படி முதுகொடிக்கும் இந்த முயற்சி மிகவும் கண்டிக்கத்தக்கது.

எனவே பெட்ரோல்-டீசல் விலை உயர்வை மறுபரிசீலனை செய்யவேண்டும். ஏற்கனவே பணவீக்கம் பெருகியுள்ள நிலையில் இது மேலும் பல தீய விளைவுகளை ஏற்படுத்துவது உறுதி.

இல்லத்தரசிகள் பயன்படுத்தும் எரிவாயு சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.35 வரை உயர்த்தப்பட்டிருப்பது மிகப்பெரிய மக்கள் விரோதச் செயலாகும். ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கும், குறிப்பாக தி.மு.க.வுக்கும் கூட இதனால் பெரும் அளவுக்கு அவப்பெயர் ஏற்படும்.

தேவைப்படும் நிதி ஆதாரங்களை ஏழை, எளிய மக்களை பாதிக்காத வகையில் புதிய வகைகளை நிபுணர்களை கலந்தாலோசித்து, பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கைவிடவேண்டும். குறைந்தபட்சம் இதனை குறைக்கவாவது செய்ய வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

பெட்ரோல் விலை உயர்வால் திமுக அரசுக்கு அவப்பெயர்: கி.வீரமணி Empty Re: பெட்ரோல் விலை உயர்வால் திமுக அரசுக்கு அவப்பெயர்: கி.வீரமணி

Post by தமிழ்ப்ரியன் விஜி Mon Jun 28, 2010 10:39 am

நம்ம நாட்டில் மட்டும் ஏன் இப்படி மக்களை வதைக்கிற அரசியல்வாதிகள் ஈசல் போல
பெருகுகிரார்களோ என்னவோ. அரசாங்க வருமானத்தை பெருக்க கேளிக்கை வரி
விதிப்பு மூலமாகவும், வருமான வரி மற்றும் சுங்க வரு ஒழுங்காக வசூலிப்பதன்
மூலமும் பெறலாம். வட இந்தியாவில் பெரும்பாலான இடங்களில் ஒழுங்காக மின்
கட்டணம் கட்டுவதில்லை.ரயிலில் டிக்கெட் எடுப்பதில்லை. நாடு முழுவதும்
லஞ்சம். இதையெல்லாம் நடவடிக்கை எடுத்து கட்டுக்குள் வைத்தாலே அரசாங்கம்
நடத்த தேவையான பணம் கிடைக்கும். ஆனால் பயந்தான்கொள்ளி (மன்மோகன் மாதிரி)
அரசியல்வாதிகள் இந்த வகையான நடவடிக்கைகளை எடுக்காமல் பெற்றோலிய பொருட்கள்
மீதான வரிகளை 50% போட்டு விலைவாசியை கட்டுக்குள் வைப்பதற்கு பதிலாக ஏற்றி
விடுகிறார்கள்....
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009

http://www.eegarai.com

Back to top Go down

பெட்ரோல் விலை உயர்வால் திமுக அரசுக்கு அவப்பெயர்: கி.வீரமணி Empty Re: பெட்ரோல் விலை உயர்வால் திமுக அரசுக்கு அவப்பெயர்: கி.வீரமணி

Post by சிவா Mon Jun 28, 2010 10:48 am

ஈழப் பிரச்சனையில் ஏற்படாத அவப்பெயரா இதில் ஏற்படப் போகிறது!


பெட்ரோல் விலை உயர்வால் திமுக அரசுக்கு அவப்பெயர்: கி.வீரமணி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பெட்ரோல் விலை உயர்வால் திமுக அரசுக்கு அவப்பெயர்: கி.வீரமணி Empty Re: பெட்ரோல் விலை உயர்வால் திமுக அரசுக்கு அவப்பெயர்: கி.வீரமணி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பெட்ரோல். டீசல் விலை உயர்வால் தண்ணீர் விலை உயர்வு !
» பீர் விலை உயர்வால் தமிழக அரசுக்கு ரூ 300 கோடி கூடுதல் வருவாய்!
» பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.82 கூடுது : எண்ணெய் நிறுவனங்கள் அரசுக்கு பரிந்துரை
» சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.70 குறைப்பு; டீசல் விலை 50 பைசா உயர்வு
» கச்சா எண்ணை விலை குறைந்ததால் பெட்ரோல் விலை ரூ.2 குறைகிறது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum