ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு விரக்தியான புத்திசாலி மாணவனின் அறிவு

+3
நிலாசகி
ரூபன்
சிவா
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ஒரு விரக்தியான புத்திசாலி மாணவனின் அறிவு Empty ஒரு விரக்தியான புத்திசாலி மாணவனின் அறிவு

Post by சிவா Mon Jul 13, 2009 5:58 pm

ஒரு விரக்தியான புத்திசாலி மாணவனின் அறிவு Icon10 ஒரு விரக்தியான புத்திசாலி மாணவனின் அறிவு!
Ø அமெர்காவை கண்டுபிடித்தவர் யார்?
அதை மறைத்து வைத்தவர் யார் என்று முதலில் சொல்லும்

Ø மிக பெரிய்ய கண்டம் எது?
வாழ்வில் எத்தனையோ கண்டங்களை தாண்டி வந்துவிட்டேன் அதில் இந்த பரிச்சைதான் மிக பெரிய கண்டம்

Ø பருவ மழை பெய்ய நீர் கூறும் காரணங்கள் ?
நான் எந்த காரணங்களும் கூற தயாராக இல்லை

Ø பிரான்சில் ஓடும் மிக பெரிய நதி எது ?
விசா வரட்டும் போயி விசாரித்து சொல்லரனே

Ø ஊஸி இலை காடுகள் என்றால் என்ன?
ஊஸி இலை காடுகள்தான் !!!

Ø பூமத்திய ரேகை எங்கே ஓடுகிறது ?
அது எங்கேயும் ஓடவில்லை ஒரே இடத்தில்தான் இருக்கிறது ஒரு விரக்தியான புத்திசாலி மாணவனின் அறிவு Bonkஒரு விரக்தியான புத்திசாலி மாணவனின் அறிவு Biglaugh


Last edited by சிவா on Mon Jul 13, 2009 6:21 pm; edited 1 time in total
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஒரு விரக்தியான புத்திசாலி மாணவனின் அறிவு Empty Re: ஒரு விரக்தியான புத்திசாலி மாணவனின் அறிவு

Post by ரூபன் Mon Jul 13, 2009 6:19 pm

மகிழ்ச்சி சிரி சிரி சிரி சியர்ஸ்
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

ஒரு விரக்தியான புத்திசாலி மாணவனின் அறிவு Empty Re: ஒரு விரக்தியான புத்திசாலி மாணவனின் அறிவு

Post by சிவா Mon Jul 13, 2009 6:20 pm

அந்த மாணவனே நீங்கள்தான்..
அதனால நங்கதான் கைதட்டனும்...
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஒரு விரக்தியான புத்திசாலி மாணவனின் அறிவு Empty Re: ஒரு விரக்தியான புத்திசாலி மாணவனின் அறிவு

Post by நிலாசகி Mon Jul 13, 2009 6:21 pm

ஒரு விரக்தியான புத்திசாலி மாணவனின் அறிவு 000202ED
சிவா wrote:அந்த மாணவனே நீங்கள்தான்..
அதனால நங்கதான் கைதட்டனும்...






நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

ஒரு விரக்தியான புத்திசாலி மாணவனின் அறிவு Empty Re: ஒரு விரக்தியான புத்திசாலி மாணவனின் அறிவு

Post by ரூபன் Mon Jul 13, 2009 6:22 pm

என் அறிவு எப்படி ஆறுதல்
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

ஒரு விரக்தியான புத்திசாலி மாணவனின் அறிவு Empty Re: ஒரு விரக்தியான புத்திசாலி மாணவனின் அறிவு

Post by செரின் Wed Jul 15, 2009 2:14 pm

சாியான வில்லங்கம் புடிச்ச மாணவனா இருப்பான் போல
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Back to top Go down

ஒரு விரக்தியான புத்திசாலி மாணவனின் அறிவு Empty Re: ஒரு விரக்தியான புத்திசாலி மாணவனின் அறிவு

Post by சிவா Wed Jul 15, 2009 3:18 pm

sherin wrote:சாியான வில்லங்கம் புடிச்ச மாணவனா இருப்பான் போல

எப்படி! உங்களைப் போல் அப்படியே இருக்கிறானா?
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஒரு விரக்தியான புத்திசாலி மாணவனின் அறிவு Empty Re: ஒரு விரக்தியான புத்திசாலி மாணவனின் அறிவு

Post by செரின் Wed Jul 15, 2009 3:19 pm

நான் ரெம்ப நல்லவன் அண்ணா
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Back to top Go down

ஒரு விரக்தியான புத்திசாலி மாணவனின் அறிவு Empty Re: ஒரு விரக்தியான புத்திசாலி மாணவனின் அறிவு

Post by சிவா Wed Jul 15, 2009 3:20 pm

அத நாங்க சொல்லனும்! நீங்களே விளம்பரம் செய்யக்கூடாது! கே.ராஜா வரட்டும் கேட்டுச் சொல்றேன்!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஒரு விரக்தியான புத்திசாலி மாணவனின் அறிவு Empty Re: ஒரு விரக்தியான புத்திசாலி மாணவனின் அறிவு

Post by செரின் Wed Jul 15, 2009 3:28 pm

சிவா wrote:அத நாங்க சொல்லனும்! நீங்களே விளம்பரம் செய்யக்கூடாது! கே.ராஜா வரட்டும் கேட்டுச் சொல்றேன்!

அவர் காலயிலேயே வந்திட்டார் அப்புறம் எங்க போனார் இன்னே தொியல... இருந்தாலும் அவர் வர முதல்ல நான் அய்யோ, நான் இல்லை ஆகிருவேன் அப்புறம் நீங்க 2 பேரும் சேர்ந்து என்ன மொக்கை போடவா..???? கூடாது கூடாது கூடாது
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Back to top Go down

ஒரு விரக்தியான புத்திசாலி மாணவனின் அறிவு Empty Re: ஒரு விரக்தியான புத்திசாலி மாணவனின் அறிவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum