புதிய பதிவுகள்
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Today at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Today at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Today at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Today at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Today at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Today at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Today at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Today at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Today at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Today at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Today at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
Windows-Tips Poll_c10Windows-Tips Poll_m10Windows-Tips Poll_c10 
91 Posts - 67%
heezulia
Windows-Tips Poll_c10Windows-Tips Poll_m10Windows-Tips Poll_c10 
27 Posts - 20%
mohamed nizamudeen
Windows-Tips Poll_c10Windows-Tips Poll_m10Windows-Tips Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
Windows-Tips Poll_c10Windows-Tips Poll_m10Windows-Tips Poll_c10 
3 Posts - 2%
prajai
Windows-Tips Poll_c10Windows-Tips Poll_m10Windows-Tips Poll_c10 
3 Posts - 2%
Balaurushya
Windows-Tips Poll_c10Windows-Tips Poll_m10Windows-Tips Poll_c10 
2 Posts - 1%
Barushree
Windows-Tips Poll_c10Windows-Tips Poll_m10Windows-Tips Poll_c10 
2 Posts - 1%
nahoor
Windows-Tips Poll_c10Windows-Tips Poll_m10Windows-Tips Poll_c10 
1 Post - 1%
kavithasankar
Windows-Tips Poll_c10Windows-Tips Poll_m10Windows-Tips Poll_c10 
1 Post - 1%
Tamilmozhi09
Windows-Tips Poll_c10Windows-Tips Poll_m10Windows-Tips Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
Windows-Tips Poll_c10Windows-Tips Poll_m10Windows-Tips Poll_c10 
145 Posts - 74%
heezulia
Windows-Tips Poll_c10Windows-Tips Poll_m10Windows-Tips Poll_c10 
27 Posts - 14%
mohamed nizamudeen
Windows-Tips Poll_c10Windows-Tips Poll_m10Windows-Tips Poll_c10 
8 Posts - 4%
prajai
Windows-Tips Poll_c10Windows-Tips Poll_m10Windows-Tips Poll_c10 
5 Posts - 3%
ஜாஹீதாபானு
Windows-Tips Poll_c10Windows-Tips Poll_m10Windows-Tips Poll_c10 
3 Posts - 2%
Balaurushya
Windows-Tips Poll_c10Windows-Tips Poll_m10Windows-Tips Poll_c10 
3 Posts - 2%
kavithasankar
Windows-Tips Poll_c10Windows-Tips Poll_m10Windows-Tips Poll_c10 
2 Posts - 1%
Barushree
Windows-Tips Poll_c10Windows-Tips Poll_m10Windows-Tips Poll_c10 
2 Posts - 1%
sram_1977
Windows-Tips Poll_c10Windows-Tips Poll_m10Windows-Tips Poll_c10 
1 Post - 1%
Shivanya
Windows-Tips Poll_c10Windows-Tips Poll_m10Windows-Tips Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

Windows-Tips


   
   

Page 1 of 2 1, 2  Next

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Mon Jul 13, 2009 4:21 pm

விண்டோஸ் Shutdown நேரத்தை குறைக்க..,


Start க்கு சென்று Search box - ல் Regedit என டைப் செய்து என்டர் கொடுக்கவும்.

இப்பொழுது ரெஜிஸ்டரி எடிட்டரில்

HKEY_LOCAL_MACHINE\SYSTEM\CurrentControlSet\Control

என்ற பகுதிக்கு சென்று, வலது புற பேனில் உள்ள "WaitToKillServiceTimeout" என்ற String - ல் கிளிக் செய்து அதன் வேல்யுவை மாற்றுங்கள்.

வழ்க்கமாக 20000 என இருக்கும் அதனை 5000 அல்லது 3000 என மாற்றிப்பாருங்கள்.

சில ஃபைல்களை ஒரு ஃபோல்டரில் copy செய்யும்பொழுது, சிலசமயம், ஏற்கனவே அதே பெயரில் ஃபைல்கள் அந்த ஃபோலடரில் இருந்தால், ஒரு கன்ஃபர்மேஷன் டயலாக் பாக்ஸ் வரும். இதில் 'Yes, No and Yes to all' ஆகியவை இருக்கும். ஆனால். 'No to all' கொடுக்க வேண்டுமென்றால் என்ன செய்வது?

ரொம்ப சுலபம்.

Shift Key அழுத்திக்கொண்டு 'No' பட்டனை கிளிக்குங்கள்..

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jul 13, 2009 4:32 pm

ஆன் பட்டனைத் தட்டியவுடனே கணினி பயன்படுத்த தயார் நிலையில் இருக்கவேண்டும். அதற்கு ஏதேனும் வழிமுறை உள்ளதா?
தொலைக்காட்சி மாதிரி!

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Mon Jul 13, 2009 4:35 pm

கணணியை முதல் நாள் ஆப் பண்ணாமல் விட்டுவிட்டு மொநிடேர் மட்டும் ஆப் பண்ணி விட்டு அடுத்த நாள் மொநிடரை ஆன் பண்ணினால் ஓகே வெரி சிம்பிள் சிரி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jul 13, 2009 4:38 pm

மடிக் கணினிக்கு!!!

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Mon Jul 13, 2009 4:41 pm

கணணியை ஆப் பண்ணாம மூடி விடுங்க அடுத்தநாள் திறந்து பட்டனை ஒன்பன்னினால் ஓகே "இவர் படித்துத்தான் டிகிரி வாங்கியிருப்பாரோ " அநியாயம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jul 13, 2009 4:42 pm

நன்றி

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Mon Jul 13, 2009 4:46 pm

சிவா wrote:ஆன் பட்டனைத் தட்டியவுடனே கணினி பயன்படுத்த தயார் நிலையில் இருக்கவேண்டும். அதற்கு ஏதேனும் வழிமுறை உள்ளதா?
தொலைக்காட்சி மாதிரி!


ஆம் இருக்கிறது Shut down பண்ண வேண்டம் Hibernate செய்து பாருங்கள்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jul 13, 2009 4:49 pm

எக்ஸ்பியில் இல்லையே!
விஸ்தா, மற்றும் விண்டோஸ்7 -ல் மட்டும்தான் உள்ளது.

ஆனால் எனக்கு எப்பொழுதும் xp-தான். என் வேகத்திற்கு ஈடுகொடுக்கக் கூடியது...

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Mon Jul 13, 2009 4:50 pm

"என் வேகத்திற்கு ஈடுகொடுக்கக் கூடியது..."

இந்தவயசிலையும் சளைக்கல பெரியப்பு (வேகமாக கம்ப்யூட்டர் இயக்குவதில் ) குதூகலம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jul 13, 2009 4:53 pm

நானும் அதத்தான் சொன்னேன்!!!

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக