ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஊமை உறவு.....

+19
எஸ்.அஸ்லி
மஞ்சுபாஷிணி
சரவணன்
Jotheshree
Sentimental Idiot
மீனா
V.Annasamy
கா.ந.கல்யாணசுந்தரம்
வழிப்போக்கன்
kalaimoon70
சபீர்
ஹனி
அன்பு தளபதி
பிளேடு பக்கிரி
சிவா
ஹாசிம்
srinihasan
ரபீக்
Aathira
23 posters

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

ஊமை உறவு..... - Page 4 Empty ஊமை உறவு.....

Post by Aathira Sun Jun 27, 2010 6:59 pm

First topic message reminder :

ஊமை உறவு...


ஊமை உறவு..... - Page 4 Amazing+Shadow+Photos..+%2810%29


காலை நேரத்தில்
மந்திரி எனக்கு
கருப்புப் பூனையாய்
பின்னால வருகின்றாய்!
மாலை வந்தால்
வாலைக் குலைக்கும்
நாயாய் மாறி
முன்னால் சென்று
வழி காட்டுகின்றாய்!
இடைப்பட்ட நேரத்தில்
தஞ்சை கோயில்
கோபுரம் போல
எனக்குள் மறைகின்றாய்!
அற்ற குளத்து
கொட்டியும் ஆம்பலும்
உனக்குப் பின்தானே!
உண்மை உறவுக்குப்
பொருள்கூறி நிற்கும்
ஊமை உறவே
உன் மறுபெயர்தான்
நிழலோ!!



ஆதிரா..





Last edited by Aathira on Sun Jun 27, 2010 9:53 pm; edited 1 time in total


ஊமை உறவு..... - Page 4 Aஊமை உறவு..... - Page 4 Aஊமை உறவு..... - Page 4 Tஊமை உறவு..... - Page 4 Hஊமை உறவு..... - Page 4 Iஊமை உறவு..... - Page 4 Rஊமை உறவு..... - Page 4 Aஊமை உறவு..... - Page 4 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down


ஊமை உறவு..... - Page 4 Empty Re: ஊமை உறவு.....

Post by Aathira Mon Jul 19, 2010 7:10 pm

Kaa Na Kalyanasundaram wrote:தஞ்சை கோயில்
கோபுரம் போல
எனக்குள் மறைகின்றாய்....

நெஞ்சைக் கொள்ளை கொண்ட வரிகள். உவமைக் கவிஞர் சுரதாவை நினைவுபடுத்தி விட்டீர்கள்.

வாழ்த்துக்களுடன்,
அன்பன், கா.ந.கல்யாண்.

மிக்க நன்றி கல்யாண் அவர்களே.. ஊமை உறவு..... - Page 4 154550


ஊமை உறவு..... - Page 4 Aஊமை உறவு..... - Page 4 Aஊமை உறவு..... - Page 4 Tஊமை உறவு..... - Page 4 Hஊமை உறவு..... - Page 4 Iஊமை உறவு..... - Page 4 Rஊமை உறவு..... - Page 4 Aஊமை உறவு..... - Page 4 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ஊமை உறவு..... - Page 4 Empty Re: ஊமை உறவு.....

Post by மஞ்சுபாஷிணி Mon Jul 19, 2010 7:21 pm

கவிதையின் முதல்வரி படிக்கும்போது எதையோ உணர்த்தும் கவிதை இது எப்படியாவது கண்டுபிடித்துவிடவேண்டும் என்று படித்துக்கொண்டே இறுதிவரி வரை அந்த சஸ்பென்ஸோடு அழகாய் கச்சிதமாய் கொண்டு வந்து நிழலுக்காக தான் இந்த கவிதை என்று முடித்தது சிறப்பு ஆதிரா.... வித்தியாசம் தான் எப்பவும் அழகாய் சிரிப்பதிலும் அழகாய் கவி புனைவதிலும்... ஊமை உறவு..... - Page 4 154550

அன்பு பாராட்டுக்கள் ஆதிரா...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஊமை உறவு..... - Page 4 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

ஊமை உறவு..... - Page 4 Empty Re: ஊமை உறவு.....

Post by எஸ்.அஸ்லி Mon Jul 19, 2010 8:00 pm

அசத்திட்டீங்க அண்ணா அருமை. ஊமை உறவு..... - Page 4 677196 ஊமை உறவு..... - Page 4 677196 ஊமை உறவு..... - Page 4 677196 ஊமை உறவு..... - Page 4 677196


ஊமை உறவு..... - Page 4 Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Back to top Go down

ஊமை உறவு..... - Page 4 Empty Re: ஊமை உறவு.....

Post by Aathira Mon Jul 19, 2010 8:40 pm

எஸ்.அஸ்லி wrote:அசத்திட்டீங்க அண்ணா அருமை. ஊமை உறவு..... - Page 4 677196 ஊமை உறவு..... - Page 4 677196 ஊமை உறவு..... - Page 4 677196 ஊமை உறவு..... - Page 4 677196

நன்றி அஸ்லி.. அக்காவை ஊமை உறவு..... - Page 4 Icon_lol அண்ணா ஆக்கிட்டீங்க... ஊமை உறவு..... - Page 4 Icon_lol


ஊமை உறவு..... - Page 4 Aஊமை உறவு..... - Page 4 Aஊமை உறவு..... - Page 4 Tஊமை உறவு..... - Page 4 Hஊமை உறவு..... - Page 4 Iஊமை உறவு..... - Page 4 Rஊமை உறவு..... - Page 4 Aஊமை உறவு..... - Page 4 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ஊமை உறவு..... - Page 4 Empty Re: ஊமை உறவு.....

Post by Aathira Tue Jul 20, 2010 8:29 pm

Kaa Na Kalyanasundaram wrote:நீண்ட நாளுக்குப்பின் சந்திக்கும் போது, இந்த கவிதை மனதை வருடியது...வாழ்த்துக்கள் ஆதிரா...

ஈகரை நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.
அன்புடன்: கா.ந.கல்யாணசுந்தரம்.
அன்பு நண்பரை மனம் மகிழ்வுக்கு காரணம் என் சிறு கவிதை என்பதில் என் மனம் மகிழுகிறது.. மிக்க நன்றி.கலயாண்..இருமுறை வாழ்த்து பெறும் பேறு பெற்றமையை எண்ணி மகிழ்வுடன்..ஆதிரா..


ஊமை உறவு..... - Page 4 Aஊமை உறவு..... - Page 4 Aஊமை உறவு..... - Page 4 Tஊமை உறவு..... - Page 4 Hஊமை உறவு..... - Page 4 Iஊமை உறவு..... - Page 4 Rஊமை உறவு..... - Page 4 Aஊமை உறவு..... - Page 4 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ஊமை உறவு..... - Page 4 Empty Re: ஊமை உறவு.....

Post by Aathira Tue Jul 20, 2010 8:40 pm

மஞ்சுபாஷிணி wrote:கவிதையின் முதல்வரி படிக்கும்போது எதையோ உணர்த்தும் கவிதை இது எப்படியாவது கண்டுபிடித்துவிடவேண்டும் என்று படித்துக்கொண்டே இறுதிவரி வரை அந்த சஸ்பென்ஸோடு அழகாய் கச்சிதமாய் கொண்டு வந்து நிழலுக்காக தான் இந்த கவிதை என்று முடித்தது சிறப்பு ஆதிரா.... வித்தியாசம் தான் எப்பவும் அழகாய் சிரிப்பதிலும் அழகாய் கவி புனைவதிலும்... ஊமை உறவு..... - Page 4 154550

அன்பு பாராட்டுக்கள் ஆதிரா...
ஒன்றும் இல்லாததையும் பாராட்டுவது தங்க்ளின் உயர்ந்த பண்பு என்பதை நானறிவேன் மஞ்சு. பாராட்டுக்கு மிக்க நன்றி..நானே ஒரு சஸ்பென்ஸ்தான்....


ஊமை உறவு..... - Page 4 Aஊமை உறவு..... - Page 4 Aஊமை உறவு..... - Page 4 Tஊமை உறவு..... - Page 4 Hஊமை உறவு..... - Page 4 Iஊமை உறவு..... - Page 4 Rஊமை உறவு..... - Page 4 Aஊமை உறவு..... - Page 4 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ஊமை உறவு..... - Page 4 Empty Re: ஊமை உறவு.....

Post by கலைவேந்தன் Mon Jul 26, 2010 8:45 pm

மிகச்சிறந்த வரிகள் ஆதிரா...பாராட்டுக்கள்...!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

ஊமை உறவு..... - Page 4 Empty Re: ஊமை உறவு.....

Post by Aathira Mon Jul 26, 2010 9:05 pm

கலை wrote:மிகச்சிறந்த வரிகள் ஆதிரா...பாராட்டுக்கள்...!

மிக்க நன்றி கலை.. ஊமை உறவு..... - Page 4 154550


ஊமை உறவு..... - Page 4 Aஊமை உறவு..... - Page 4 Aஊமை உறவு..... - Page 4 Tஊமை உறவு..... - Page 4 Hஊமை உறவு..... - Page 4 Iஊமை உறவு..... - Page 4 Rஊமை உறவு..... - Page 4 Aஊமை உறவு..... - Page 4 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ஊமை உறவு..... - Page 4 Empty Re: ஊமை உறவு.....

Post by Aathira Mon Jul 26, 2010 9:09 pm

Sentimental Idiot wrote:சிவா சொன்னது போல் ..

நிழலை பற்றி தான் என்பது கடைசி வரியில் தான் தெரிந்தது...

அருமை.....ஆதிரா.....வாழ்த்துக்கள்....

மிக்க நன்றி செண்டி மெண்ட்... ஊமை உறவு..... - Page 4 154550 பெயரைத் தெரிந்து கொள்ளலாமா?


ஊமை உறவு..... - Page 4 Aஊமை உறவு..... - Page 4 Aஊமை உறவு..... - Page 4 Tஊமை உறவு..... - Page 4 Hஊமை உறவு..... - Page 4 Iஊமை உறவு..... - Page 4 Rஊமை உறவு..... - Page 4 Aஊமை உறவு..... - Page 4 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ஊமை உறவு..... - Page 4 Empty Re: ஊமை உறவு.....

Post by balakarthik Mon Jul 26, 2010 9:11 pm

நிழலுக்கு இப்படி ஒரு விளக்கமா நான் ஆரம்பத்துல ஏதோ அரசியல் கவிதையின்னு நினச்சேன் கடைசியில நிழலுனு சொல்லிடிங்க ரொம்ப அருமை அக்கா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


ஈகரை தமிழ் களஞ்சியம் ஊமை உறவு..... - Page 4 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஊமை உறவு..... - Page 4 Empty Re: ஊமை உறவு.....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum