ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஊமை உறவு.....

+19
எஸ்.அஸ்லி
மஞ்சுபாஷிணி
சரவணன்
Jotheshree
Sentimental Idiot
மீனா
V.Annasamy
கா.ந.கல்யாணசுந்தரம்
வழிப்போக்கன்
kalaimoon70
சபீர்
ஹனி
அன்பு தளபதி
பிளேடு பக்கிரி
சிவா
ஹாசிம்
srinihasan
ரபீக்
Aathira
23 posters

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

ஊமை உறவு..... - Page 3 Empty ஊமை உறவு.....

Post by Aathira Sun Jun 27, 2010 6:59 pm

First topic message reminder :

ஊமை உறவு...


ஊமை உறவு..... - Page 3 Amazing+Shadow+Photos..+%2810%29


காலை நேரத்தில்
மந்திரி எனக்கு
கருப்புப் பூனையாய்
பின்னால வருகின்றாய்!
மாலை வந்தால்
வாலைக் குலைக்கும்
நாயாய் மாறி
முன்னால் சென்று
வழி காட்டுகின்றாய்!
இடைப்பட்ட நேரத்தில்
தஞ்சை கோயில்
கோபுரம் போல
எனக்குள் மறைகின்றாய்!
அற்ற குளத்து
கொட்டியும் ஆம்பலும்
உனக்குப் பின்தானே!
உண்மை உறவுக்குப்
பொருள்கூறி நிற்கும்
ஊமை உறவே
உன் மறுபெயர்தான்
நிழலோ!!



ஆதிரா..





Last edited by Aathira on Sun Jun 27, 2010 9:53 pm; edited 1 time in total


ஊமை உறவு..... - Page 3 Aஊமை உறவு..... - Page 3 Aஊமை உறவு..... - Page 3 Tஊமை உறவு..... - Page 3 Hஊமை உறவு..... - Page 3 Iஊமை உறவு..... - Page 3 Rஊமை உறவு..... - Page 3 Aஊமை உறவு..... - Page 3 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down


ஊமை உறவு..... - Page 3 Empty Re: ஊமை உறவு.....

Post by Aathira Sat Jul 03, 2010 5:09 pm

V.Annasamy wrote:அதி அற்புதம் ஆதிரா ஊமை உறவு..... - Page 3 677196 ஊமை உறவு..... - Page 3 677196 ஊமை உறவு..... - Page 3 677196 ஊமை உறவு..... - Page 3 677196
மிக்க நன்றி அண்ணாசாமி... ஊமை உறவு..... - Page 3 154550


ஊமை உறவு..... - Page 3 Aஊமை உறவு..... - Page 3 Aஊமை உறவு..... - Page 3 Tஊமை உறவு..... - Page 3 Hஊமை உறவு..... - Page 3 Iஊமை உறவு..... - Page 3 Rஊமை உறவு..... - Page 3 Aஊமை உறவு..... - Page 3 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ஊமை உறவு..... - Page 3 Empty Re: ஊமை உறவு.....

Post by Aathira Sun Jul 04, 2010 2:19 pm

srinihasan wrote:நிழல் அல்ல நிஜமாய் உங்கள் வரிகளில் உருவத்தையே காட்டுகின்றது...

ஊமை உறவு நம்மை விட்டு என்றும் பிரியா உறவு ....
பேசும் உண்மை உறவே தங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி.. ஊமை உறவு..... - Page 3 154550


ஊமை உறவு..... - Page 3 Aஊமை உறவு..... - Page 3 Aஊமை உறவு..... - Page 3 Tஊமை உறவு..... - Page 3 Hஊமை உறவு..... - Page 3 Iஊமை உறவு..... - Page 3 Rஊமை உறவு..... - Page 3 Aஊமை உறவு..... - Page 3 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ஊமை உறவு..... - Page 3 Empty Re: ஊமை உறவு.....

Post by Aathira Mon Jul 05, 2010 10:34 pm

[quote="ஹாசிம்"]பாராட்ட வரிகளில்லை ஊமை உறவை சொல்வதற்காய் சித்தரித்த உண்மை உறவு அற்புதம் அற்புதம்........... அன்பு மலர் [/quot
எல்லாம் இந்த ஈகரையால் கிடைத்த பேசும் உறவுகள் கொடுத்த ஊக்கத்தால் வந்த ஆக்கமே ஹாசிம். மிக்க நன்றி... ஊமை உறவு..... - Page 3 154550


ஊமை உறவு..... - Page 3 Aஊமை உறவு..... - Page 3 Aஊமை உறவு..... - Page 3 Tஊமை உறவு..... - Page 3 Hஊமை உறவு..... - Page 3 Iஊமை உறவு..... - Page 3 Rஊமை உறவு..... - Page 3 Aஊமை உறவு..... - Page 3 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ஊமை உறவு..... - Page 3 Empty Re: ஊமை உறவு.....

Post by Sentimental Idiot Mon Jul 05, 2010 11:19 pm

சிவா சொன்னது போல் ..

நிழலை பற்றி தான் என்பது கடைசி வரியில் தான் தெரிந்தது...

அருமை.....ஆதிரா.....வாழ்த்துக்கள்....
Sentimental Idiot
Sentimental Idiot
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 26
இணைந்தது : 18/06/2010

Back to top Go down

ஊமை உறவு..... - Page 3 Empty Re: ஊமை உறவு.....

Post by Aathira Wed Jul 07, 2010 10:04 pm

ஹனி wrote: மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
நன்றி ஹனி ஊமை உறவு..... - Page 3 154550


ஊமை உறவு..... - Page 3 Aஊமை உறவு..... - Page 3 Aஊமை உறவு..... - Page 3 Tஊமை உறவு..... - Page 3 Hஊமை உறவு..... - Page 3 Iஊமை உறவு..... - Page 3 Rஊமை உறவு..... - Page 3 Aஊமை உறவு..... - Page 3 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ஊமை உறவு..... - Page 3 Empty Re: ஊமை உறவு.....

Post by Jotheshree Thu Jul 08, 2010 10:17 am

அற்புதமான வரிகள்! மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


Be Happy always

ஊமை உறவு..... - Page 3 47952542.th
Jotheshree
எனது கவிதைகளை இங்கே காணலாம்.

http://www.jotheshree.blogspot.com/
Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி

பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

Back to top Go down

ஊமை உறவு..... - Page 3 Empty Re: ஊமை உறவு.....

Post by Aathira Thu Jul 08, 2010 12:58 pm

சபீர் wrote:அர்த்தக்கங்கள் நிறைந்த அற்புதமான வரிகள் அனைத்தும்....அருமை அக்கா ஊமை உறவு..... - Page 3 154550 ஊமை உறவு..... - Page 3 154550 ஊமை உறவு..... - Page 3 154550 ஊமை உறவு..... - Page 3 154550
மிக்க நன்றி சபீர். ஊமை உறவு..... - Page 3 154550 ஊமை உறவு..... - Page 3 599303 ஊமை உறவு..... - Page 3 154550


ஊமை உறவு..... - Page 3 Aஊமை உறவு..... - Page 3 Aஊமை உறவு..... - Page 3 Tஊமை உறவு..... - Page 3 Hஊமை உறவு..... - Page 3 Iஊமை உறவு..... - Page 3 Rஊமை உறவு..... - Page 3 Aஊமை உறவு..... - Page 3 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ஊமை உறவு..... - Page 3 Empty Re: ஊமை உறவு.....

Post by சரவணன் Thu Jul 08, 2010 1:28 pm

நல்ல கற்பனை வளம்;அழகான வரிகள்.
அருமை! ஊமை உறவு..... - Page 3 677196 ஊமை உறவு..... - Page 3 677196 ஊமை உறவு..... - Page 3 677196 ஊமை உறவு..... - Page 3 677196 ஊமை உறவு..... - Page 3 677196


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

ஊமை உறவு..... - Page 3 Empty Re: ஊமை உறவு.....

Post by Aathira Mon Jul 19, 2010 6:59 pm

வழிப்போக்கன் wrote:ஊமை உறவு அருமை மேலும் தொடருங்கள்,
நிஜங்கள் இருட்டினில் நின்றால் எந்த உறவுகளும் வருவதில்லை, நன்றி

உண்மை வழிப்போக்கன்.. நம் நிழலைத்தவிர..எந்த உறவும் நம்மிடம் அண்டுவதில்லை..அதுவும் கூட இருளில் தொடருவதில்லை..


ஊமை உறவு..... - Page 3 Aஊமை உறவு..... - Page 3 Aஊமை உறவு..... - Page 3 Tஊமை உறவு..... - Page 3 Hஊமை உறவு..... - Page 3 Iஊமை உறவு..... - Page 3 Rஊமை உறவு..... - Page 3 Aஊமை உறவு..... - Page 3 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ஊமை உறவு..... - Page 3 Empty Re: ஊமை உறவு.....

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Mon Jul 19, 2010 7:08 pm

தஞ்சை கோயில்
கோபுரம் போல
எனக்குள் மறைகின்றாய்....

நெஞ்சைக் கொள்ளை கொண்ட வரிகள். உவமைக் கவிஞர் சுரதாவை நினைவுபடுத்தி விட்டீர்கள்.

வாழ்த்துக்களுடன்,
அன்பன், கா.ந.கல்யாண்.
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

ஊமை உறவு..... - Page 3 Empty Re: ஊமை உறவு.....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum