புதிய பதிவுகள்
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... Poll_c10கொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... Poll_m10கொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... Poll_c10 
15 Posts - 83%
kavithasankar
கொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... Poll_c10கொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... Poll_m10கொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... Poll_c10 
1 Post - 6%
mohamed nizamudeen
கொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... Poll_c10கொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... Poll_m10கொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... Poll_c10 
1 Post - 6%
Barushree
கொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... Poll_c10கொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... Poll_m10கொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... Poll_c10கொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... Poll_m10கொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... Poll_c10 
69 Posts - 84%
mohamed nizamudeen
கொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... Poll_c10கொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... Poll_m10கொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... Poll_c10 
4 Posts - 5%
Balaurushya
கொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... Poll_c10கொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... Poll_m10கொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... Poll_c10 
2 Posts - 2%
prajai

1 Post - 1%
Karthikakulanthaivel
கொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... Poll_c10கொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... Poll_m10கொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... Poll_c10 
1 Post - 1%
Shivanya
கொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... Poll_c10கொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... Poll_m10கொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்......

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Jun 20, 2010 9:37 am

கொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்......

கொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... Human_infant_newborn_baby

நம் நாட்டில் இரத்த வங்கிகள் செயல் படுகின்றன. அதில் பெரும்பாலும் இரத்தம் செலுத்துபவர்கள் அண்ணம் தண்ணீர் இரண்டுக்கும் ஆளாயப் பறக்கின்ற ஏழைகள்தான்.(தண்ணீர் என்றால் குடி தண்ணீர் இல்லைங்க. குவாட்டர் தண்ணீர்). இதே போல செமன் வங்கிகள் இளைஞர்களைத் தன்வசம் இழுத்துக் கொண்டு இருக்கின்றன. ஆடம்பரச் செலவுகளுக்காக இளைஞர்கள் செமனை விற்கும் அவலம் என்றோ அரங்கேறி விட்டது என்பது அனைவரும் அறிந்ததே. பெண்கள் மட்டும் சளைத்தவர்களா என்ன அராஜகம் செய்வதில்? கரு முட்டை வியாபாரம் களை கட்டி விட்டது இவர்களால். இவையெல்லாம் வெளிப்படையாக நடந்து கொண்டிருப்பது அனைவரும் அறிந்ததே.
மறைமுகமாக மற்றொரு வியாபர்ரம் தொடங்கி சக்கை போடு போட ஆரம்பித்து உள்ளது. விளைவு தெரிந்தோ தெரியாமலோ இதிலும் விழுபவர்கள் விழுபவர்கள் ஏழைகளாகவே இருக்கின்றனர்.
பணம் என்றால் பிணமும் வாயைப்பிளக்கும் என்பார்கள். எங்கிருந்துதான் கண்டு பிடிப்பார்களோ புதிய புதிய பணம் பண்ணும் வழிகளை. பணம் பண்ண பிணம் என்றால் என்ன பச்சை மண் என்றால என்ன எல்லாம் ஒன்றுதான் இவர்களுக்கு. வைக்ககோல் கன்றுக்குட்டியைக் காட்டி பால் கறந்தனர். மன்னித்தோம். தாய்ப்பாலில் உணவுப்பொருள் செய்து விற்றனர். வெறுப்பும் கொதிப்பும் கொண்டோமன்றி வேறு செய்யத் தெரியவில்லை. மக்களினம் மாறுமா என்று ஏங்கிய காலம் போய்விட்டது.. இன்று கொடுமையின் உச்சத்தில் ஒரு சிலரைப் பணத்தாசை கொண்டு
சேர்த்து உள்ளது.

மழலை... இதைக் கண்டு மனம் மகிழாதவர் இருக்க முடியுமா என்றால் இருக்கிறார்கள் என்றே கூற வேண்டும். குழந்தையைக் கண்டு கொஞ்சி மகிழாதவர்கள் இருக்கிறார்களாஎன்றால் இருக்கிறார்கள் என்றே கூறவேண்டும். சிசுவைக் கண்டு சிர்க்காதவர்கள் இருக்கிறார்களா என்றால் இருக்கிறார்கள் என்றே கூற வேண்டும்

”பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த
மக்கட்பேறு அல்ல பிற

]என்று திருவள்ளுவர் கூறப் பெறுபவற்றுள் மக்கட்பேற்றை விட அறிவானது இல்லை என்று ஆனந்தக் கூத்திடுகிறார்கள் குழந்தையைக் கொண்டு லாபம் சம்பாதிக்கும் சிலரும். மனிதர்களுக்கு இரத்தம் உற்பத்தியாவது எலும்பு மஜ்ஜை என்ற பகுதியில். ஆனால் கருவில் உருவான குழந்தைக்குத் தாயின் கருவறையில் இருந்து வெளிவரும் வரை மண்ணீரலிலும் கல்லீரலிலும் இரத்தம் உருவாகும். இந்த இரத்தத்திற்கு என்ரிச்டு கார்டு பிளட்” என்று பெயர். ஏனெனில் அவ்வளவு ரிச்னஸ் இருப்பதால். அதனால்தான் குழந்தை பிறந்ததும் தொப்புள் கொடியைத் துண்டிக்கும்போது பிளசண்டாவிலிருந்து (பிண்டம்) இரத்தத்தை முழுவதுமாக குழந்தைக்குள் செலுத்தி விட்டுத்தான்
தொப்புள் கொடியை துண்டிப்பார்கள் அந்த இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபினுக்கு ஃபீடல் ஹீமோகுளோபின் என்று பெயர். வயிற்றில் இருக்கும் குழந்தையின் இரத்தத்தில் ஸ்டெம் செல்ஸ் என்கிற மூல அணுக்கள் ஏராளமாக இருக்கும். குழந்தை பிறந்தவுடன் இந்த ஸ்டெம் செல்கள் எலும்பு மஜ்ஜைக்குப் போய்விடும். எனவே பெரியவர்களின் இரத்தத்தில் இருந்து
ஸ்டெம் செல்களைப் பிரித்து எடுப்பது மிகக் கடினம். குழந்தையின்
இரத்தத்தில் இருந்து மிக அதிகமாகவும் மிக எளிதாகவும் எடுத்து விடலாம். குழந்தைப் பிறந்தவுடன் குழந்தையிடம் இருந்து எடுக்கப்படும் 10 மி.லி. இரத்தம் பெரியவர்களின் உடலில் இருந்து எடுக்கப்படும் 300 மி.லி. இரத்தத்திற்குச் சமமாகும். சில கம்பெனிகள் பிரசவ காலத்தில் தொப்புள்கொடியில் இருந்து 45 மி.லி. இரத்தத்தை எடுத்து விற்கும் வியாபாரத்தில் இறங்கி உள்ளன. இது பெரியவர்களின் 1350 மி..லி. இரத்தத்திற்குச் சமம். எவ்வளவுதான் இருக்கட்டுமே? பச்சை மண்ணிடம் பிஞ்சு குழந்தையிடம் இருந்து இரத்தம் எடுக்க எப்படி மனம் வரும்? இரத்த தானமே 18 வயதிற்கு மேல் தான் தரலாம் என்று சட்டம் இருக்க பிறந்து 18 நொடிக்குள் அதாவது பதினெட்டே நொடிகள் வயதான குழ்ந்தையிடம் இருந்து இரத்தம் எடுப்பது சட்டப்படியும் குற்றம். மனிதாபிமான அடிப்படையில் பார்த்தாலும் குற்றமே. சற்றுகூட ஈவு இறக்கமில்லா இந்த வேலையை இந்த அரக்கர்கள் செய்ய கையாளும் தந்திரம் எப்படி என்று பார்ப்போமோ?

பிரசவ சமயத்தில் உங்கள் குழந்தையிடம் இருந்து இரத்தம் எடுத்து ஸ்டோரேஜ் செய்து வைத்தால் பிற்காலத்தில் அதாவது பதினைந்து ஆண்டுகள் வரை, குழ்ந்தைக்கோ குழந்தையின் பெற்றோர், உறவினர்கள் எவருக்கேனும் கேன்சர், மூளை வளர்ச்சி குறைவு, அல்ஸைமர், பாரம்பரிய நோய் போன்றவை வந்தால் இந்த ஸ்டோரேஜ் செய்யப்பட்ட இரத்தத்தைக் கொடுத்து உயிர் காக்கலாம் என்று சொல்கிறார்கள் இவர்களின் சதிகளை அறியாத கருவுற்ற பெண்ணும் அவள் குடும்பத்தாரும் ஒத்துக்கொள்கின்றனர். கூலியும் கொடுத்து முட்டுக்கோலும் போட்டான் என்ற கதையாக இப்படி இரத்தத்தைப் பாதுகாத்து வைத்துக்கொள்ள கட்டணமாக இவர்கள்
வசூலிக்கும் தொகை 94,000 ரூபாய் மொத்தமாக. இதுமட்டுமல்ல ஆண்டு தோறும் பாதுகாப்புக் கட்டணமாக 9,000 ரூபாய் கட்ட வேண்டுமாம். இதில்

  • என்ன பெரிய கேள்வி என்றால் என்ரிச் கார்டு பிளட் குழந்தை இரத்த்த்தை பதினைந்து ஆண்டுகள் பாதுகாப்போம் என்று கூறி வருகிற இக்கம்பெனிகள் மொத்தமாக பதினைந்து ஆண்டுகளுக்கு மட்டுமே உரிமம் பெற்றுள்ளதாகக்
    கூறப்படுகிறது.

  • ]சேமித்து வைத்தவர்களுக்கே இரத்தம் திரும்ப கொடுக்க வேண்டிய நிலையில், அதுவே அந்நிருவனங்களின் நோக்கம் என்ற நிலையில் அந்நிருவனங்கள் என்ரிச்டு கார்டு
    பிளட் வேண்டுபவர்கள் எங்களை அணுகவும் என்று ஏன் விளம்பரம் செய்ய வேண்டும்? அதுவும் அதன் விலையுடன். விலையைக் கேட்டால் உங்களுக்கு அதிர்ச்சியாக
    இருக்கும். எடுத்த 45 மி.லி. என்ரிச்டு இரத்தம் 2,50,000 ரூபாய்.
    (அதிர்ச்சியாக இருந்தால் சற்று தண்ணீர் அருந்துங்கள்)

  • ]ஏனெனில் வெளி நாடுகளில் இவ்வியாபாரம் சக்கைப் போடு போடுகிறது. காரணம் கடந்த இளமையைத் திரும்பக் கொண்டு வர மேற்கொள்ளப்படும் சிகிச்சைக்கு இந்த இரத்தம்
    பயன்படுத்தினால் அதிகப் பலன் கிடைக்கிறதாம்.. கிழம் கட்டைகளுக்கு இந்த இளம் பிஞ்சுகளின் துளிர் விடும் ஸ்டெம் செல்கள் நிறைந்த இரத்தத்தை ஏற்றினால், இளமை திரும்பி புத்துணர்வுடனும் வாலிப முறுக்குடனும் திகழ்வார்களாம். (அப்போது தான் 90 வயதிலும்
    வயதிலும் திருமணம் செய்து கொள்வதையே ஒரு தொழிலாகச் மேற்கொள்ளலாம்.

  • எவ்வளவுதான் பணக்கார்களாக இருந்தாலும் 94,000 ரூபாய் கொடுத்து தன் குழந்தையின் இரத்தத்தைச் சேமித்து வைக்க முன்வருவார்களா?
  • ஏழைகளாக இருப்பின் தன் குழந்தையின் எதிர்காலம் கருதி ஒரு தொகையைச் சேமிப்பார்களே அன்று இரத்தத்தை (எடுக்க) சேமிக்க ம்னம் வருமா?
  • எதிர்காலத்தில் நோய் வந்தால பயனாக இருக்கும் என்று ஆங்காங்கே கொட்டி முழக்கமிட்டாலும் இன்னும் மெடிக்கல பாலிசி எடுப்பதற்கே தயங்கிக் கொண்டிருக்கும் நம் ஏழை
    மக்களால் இது போன்ற ஏமாற்றுக்களில் விழ முடியுமா என்பது மற்றொரு வினா?

  • ]லாபம் அதிகம் வரும்போது லாபத்தில் நஷ்டம் என்று கொஞ்சம் பணம் கர்ப்பிணிப் பெண்களுக்குக் கொடுத்து இந்த இரத்தத்தைப் பெற முயற்சிப்பார்கள். நம் நாட்டில்தான் சாதா சட்ணி வியாபாரம் போல கிட்ணியைகூட எளிதாக விற்கும் ஏழ்மை ஒருபுறம் தலைவித்து ஆடிக்கொண்டிருக்கிறதே. குழந்தையையே விற்க முன்வரும் தாய்மார்கள் குழந்தையின் இரத்தம் சிறதளவு போனால் என்ன என்று எண்ணுவதும்
    இயல்புதானே.

  • அப்படி ஒருவரும் முன்வராத போது முதலீடு செய்து ஆரம்பித்துள்ள இக்கம்பெனிகளின் உரிமையாளர்கள் தங்கள் முதலீட்டைக் காக்க என்ன செய்வார்கள்? மருத்துவ மனைகளில் மருத்துவர்கள், செவிலியர்கள், ஆயாக்கள் ஆகியோர் உதவியுடன் தெரியாமல் எடுக்கத் துணிவார்கள்.
  • இந்த சேமிப்புக் கட்டணம், ஆண்டுக் கட்டணம் என்று விளம்பரப் படுத்துவதெல்லாம் காகித அளவில்தான். சட்டச் சிக்கலில் இருந்து தப்பித்துக்கொள்ள மட்டுமே என்றும் தகவல் வந்து கொண்டிருக்கின்றன. மறைமுகமாக இந்தக் கட்டணமெல்லாம் பெறாமல் குழந்தையின் இரத்தம் விலை கொடுத்து பெற்றுக் கொண்டு இருக்கின்றனவாம் இந்நிருவனங்கள்
  • இவ்வியாபாரம் இப்போது சர்வ தேச வியாபாரமாக தன் கிளைகளைப் பரப்பி வருகின்றனவாம்

இத்துனைக்கும் என்ன காரணம் இந்தப் பிணம் தின்னும் கழுகுகளிடன் நிறைந்துள்ள பணம் பணம் பணம் என்ற ஆசைதான். என்னதான் 45 மி. லி. குழந்தையின் இரத்தம் 1350 மி.லி.
இரத்தத்துக்குச் சமம் என்றாலும் குழந்தையின் இரத்தத்தில் ஸ்டெம் செல்கள்நிறைந்துள்ளதால் அதிக் சக்தி நிறைந்துள்ளது குழந்தையின் இரத்தத்தில்தான்.இச்சக்தியைக் குழந்தையிலேயே தொப்புள் கொடியில் இருந்து உறிஞ்சி எடுத்து விட்டால் குழந்தைகளுக்கு வளர் நிலையில் இரத்தம் சம்பந்தமான குறபாடுகளுடன், உறுப்புகளின் வளர்ச்சியிலும் குறைபாடுகள் ஏற்படுவது உறுதி. என்வே இரத்தம் உறிஞ்சும் இந்தப் புத்துலக எத்தர்களிடம் இருந்து தங்களின் குழந்தையின் தொப்புள் கொடியில் இருந்து என்ரிச்டு கார்டு இரத்தத்தைக் எடுக்காமல் காக்க தொப்புள் கொடி பந்தமான தாய்மார்கள் விழிப்புணர்வுடன் இருத்தல் அவசியமாகிறது. மனித வளமே இந்நாட்டின் தலையான வளம். இன்றைய குழந்தைகளே நாளைய இந்தியாவின் எதிர்காலம். சிந்திப்பீர்....செயல்படுவீர்
விழிப்புணர்வுடன்.....

ஆதிரா..

கொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... Aகொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... Aகொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... Tகொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... Hகொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... Iகொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... Rகொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... Aகொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... Empty
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sun Jun 20, 2010 9:51 am

மனித வளமே இந்நாட்டின் தலையான வளம். இன்றைய குழந்தைகளே
நாளைய
இந்தியாவின் எதிர்காலம் கொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... 453187

மனிதன் தற்போது மனிதனாகவே இல்லை அந்தளவுக்கு நாளுக்கு நாள் கொடுரங்களும் அட்டூளியங்களும் நடைபெற்றுக்கொண்டே இருக்கின்றது குழந்தைகள் என்றும் பாராமல் கொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... 440806 கொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... 440806

நல்லதொரு விழிப்புணர்வை தந்துள்ளீர்கள் அக்கா நன்றி

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Jun 20, 2010 11:40 am

[quote="சபீர்"]மனித வளமே இந்நாட்டின் தலையான வளம். இன்றைய குழந்தைகளே
நாளைய
இந்தியாவின் எதிர்காலம் கொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... 453187

மனிதன் தற்போது மனிதனாகவே இல்லை அந்தளவுக்கு நாளுக்கு நாள் கொடுரங்களும் அட்டூளியங்களும் நடைபெற்றுக்கொண்டே இருக்கின்றது குழந்தைகள் என்றும் பாராமல் கொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... 440806 கொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... 440806

நல்லதொரு விழிப்புணர்வை தந்துள்ளீர்கள் அக்கா நன்றி[/quote

ஆம் சபீர்.. கருத்துப் பகிர்வுக்கு மிக்க நன்றி.. கொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... 154550 கொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... 154550

கொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... Aகொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... Aகொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... Tகொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... Hகொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... Iகொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... Rகொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... Aகொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... Empty
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sun Jun 20, 2010 11:55 am

பேராசை தான்....என்ன செய்வது.
நம் நாட்டில் சட்டம் ஒன்று இருக்கிறது ஆனால் சரியாக செயல்படுகிறதா? என்பதுதான் கேள்வி!
இப்படி குழந்தையின் சக்தியை உறுஞ்சினாள், எதிர்கால இந்தியா எப்படி வல்லரசாகும்.
வெறும் வலிவிழந்த இளைஞர்களை மட்டுமே கொண்டிருக்கு நம் நாடு.

அருமையான கட்டுரை. பாராட்டுக்கள் மேடம்!

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Jun 20, 2010 12:30 pm

பயங்கரமாக இருக்கிறதே.... சோகம் விழிப்புணர்வு கட்டுரை தந்தமை சிறப்பு ஆதிரா... விவரங்கள் அறிய முடிந்தது...

அன்பு நன்றிகள் ஆதிரா...

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... 47
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Jun 20, 2010 1:36 pm

பிச்ச wrote:பேராசை தான்....என்ன செய்வது.
நம் நாட்டில் சட்டம் ஒன்று இருக்கிறது ஆனால் சரியாக செயல்படுகிறதா? என்பதுதான் கேள்வி!
இப்படி குழந்தையின் சக்தியை உறுஞ்சினால், எதிர்கால இந்தியா எப்படி வல்லரசாகும்.
வெறும் வலியிழந்த இளைஞர்களை மட்டுமே கொண்டிருக்கு நம் நாடு.

அருமையான கட்டுரை. பாராட்டுக்கள் மேடம்!

கட்டுரையைப் படித்துக் கருத்துப் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி சரண்..
கொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... 154550 கொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... 154550 கொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... 154550 கொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... 154550

கொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... Aகொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... Aகொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... Tகொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... Hகொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... Iகொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... Rகொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... Aகொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... Empty
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Jun 20, 2010 1:42 pm

நல்ல விழிப்புணர்வு தரக்கூடிய கட்டுரை இது ஆதிராக்கா
நன்றி
இது போல பணம் தின்னி கழுகுகள் என்னிக்குதான் திருந்துவார்களோ? உலகமே அழிந்து மீண்டும் ஒரு புதிய உலகம் வரணும்.

கொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... Uகொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... Dகொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... Aகொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... Yகொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... Aகொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... Sகொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... Uகொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... Dகொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... Hகொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... A
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Jun 20, 2010 1:52 pm

மஞ்சுபாஷிணி wrote:பயங்கரமாக இருக்கிறதே.... சோகம் விழிப்புணர்வு கட்டுரை தந்தமை சிறப்பு ஆதிரா... விவரங்கள் அறிய முடிந்தது...

அன்பு நன்றிகள் ஆதிரா...

கொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... 677196 கொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... 677196

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun Jun 20, 2010 2:04 pm

சமூகச்செயல் விளக்கும் இக்கட்டுரையை அருமையாக தொகுத்தளித்த அக்காவுக்கு நன்றி

நேசமுடன் ஹாசிம்
கொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Jun 20, 2010 2:33 pm

மஞ்சுபாஷிணி wrote:பயங்கரமாக இருக்கிறதே.... சோகம் விழிப்புணர்வு கட்டுரை தந்தமை சிறப்பு ஆதிரா... விவரங்கள் அறிய முடிந்தது...

அன்பு நன்றிகள் ஆதிரா...
படித்தமைக்கும் கருத்துப் பகிர்ந்தமைக்கும் மிக்க நன்றி மஞ்சு... கொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... 154550 கொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... 154550

கொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... Aகொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... Aகொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... Tகொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... Hகொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... Iகொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... Rகொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... Aகொள்முதல் ஆகிறது குழந்தைகளின் இரத்தம்...... Empty
Sponsored content

PostSponsored content

Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக