ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஊமை உறவு.....

+19
எஸ்.அஸ்லி
மஞ்சுபாஷிணி
சரவணன்
Jotheshree
Sentimental Idiot
மீனா
V.Annasamy
கா.ந.கல்யாணசுந்தரம்
வழிப்போக்கன்
kalaimoon70
சபீர்
ஹனி
அன்பு தளபதி
பிளேடு பக்கிரி
சிவா
ஹாசிம்
srinihasan
ரபீக்
Aathira
23 posters

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Go down

ஊமை உறவு..... Empty ஊமை உறவு.....

Post by Aathira Sun Jun 27, 2010 6:59 pm

ஊமை உறவு...


ஊமை உறவு..... Amazing+Shadow+Photos..+%2810%29


காலை நேரத்தில்
மந்திரி எனக்கு
கருப்புப் பூனையாய்
பின்னால வருகின்றாய்!
மாலை வந்தால்
வாலைக் குலைக்கும்
நாயாய் மாறி
முன்னால் சென்று
வழி காட்டுகின்றாய்!
இடைப்பட்ட நேரத்தில்
தஞ்சை கோயில்
கோபுரம் போல
எனக்குள் மறைகின்றாய்!
அற்ற குளத்து
கொட்டியும் ஆம்பலும்
உனக்குப் பின்தானே!
உண்மை உறவுக்குப்
பொருள்கூறி நிற்கும்
ஊமை உறவே
உன் மறுபெயர்தான்
நிழலோ!!



ஆதிரா..





Last edited by Aathira on Sun Jun 27, 2010 9:53 pm; edited 1 time in total


ஊமை உறவு..... Aஊமை உறவு..... Aஊமை உறவு..... Tஊமை உறவு..... Hஊமை உறவு..... Iஊமை உறவு..... Rஊமை உறவு..... Aஊமை உறவு..... Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ஊமை உறவு..... Empty Re: ஊமை உறவு.....

Post by ரபீக் Sun Jun 27, 2010 7:03 pm

அற்புதம் ,,,


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

ஊமை உறவு..... Empty Re: ஊமை உறவு.....

Post by srinihasan Sun Jun 27, 2010 7:09 pm

நிழல் அல்ல நிஜமாய் உங்கள் வரிகளில் உருவத்தையே காட்டுகின்றது...

ஊமை உறவு நம்மை விட்டு என்றும் பிரியா உறவு ....
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

ஊமை உறவு..... Empty Re: ஊமை உறவு.....

Post by ஹாசிம் Sun Jun 27, 2010 7:15 pm

பாராட்ட வரிகளில்லை ஊமை உறவை சொல்வதற்காய் சித்தரித்த உண்மை உறவு அற்புதம் அற்புதம்........... அன்பு மலர்


நேசமுடன் ஹாசிம்
ஊமை உறவு..... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

ஊமை உறவு..... Empty Re: ஊமை உறவு.....

Post by Aathira Sun Jun 27, 2010 8:13 pm

ரபீக் wrote:அற்புதம் ,,,
நன்றி ரபீக் ஊமை உறவு..... 154550


ஊமை உறவு..... Aஊமை உறவு..... Aஊமை உறவு..... Tஊமை உறவு..... Hஊமை உறவு..... Iஊமை உறவு..... Rஊமை உறவு..... Aஊமை உறவு..... Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ஊமை உறவு..... Empty Re: ஊமை உறவு.....

Post by சிவா Sun Jun 27, 2010 8:22 pm

நிழலுக்கு தாங்கள் அளித்த கவிதை என்பது கடைசி வரியைப் படித்தபிறகுதான் அறிய முடிந்தது....! அருமை அக்கா!


ஊமை உறவு..... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஊமை உறவு..... Empty Re: ஊமை உறவு.....

Post by பிளேடு பக்கிரி Sun Jun 27, 2010 8:23 pm

ஊமை உறவு..... 677196 ஊமை உறவு..... 677196 ஊமை உறவு..... 677196



ஊமை உறவு..... Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

ஊமை உறவு..... Empty Re: ஊமை உறவு.....

Post by Aathira Sun Jun 27, 2010 9:05 pm

சிவா wrote:நிழலுக்கு தாங்கள் அளித்த கவிதை என்பது கடைசி வரியைப் படித்தபிறகுதான் அறிய முடிந்தது....! அருமை அக்கா!
மிக்க நன்றி சிவா... ஊமை உறவு..... 678642 ஊமை உறவு..... 154550


ஊமை உறவு..... Aஊமை உறவு..... Aஊமை உறவு..... Tஊமை உறவு..... Hஊமை உறவு..... Iஊமை உறவு..... Rஊமை உறவு..... Aஊமை உறவு..... Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ஊமை உறவு..... Empty Re: ஊமை உறவு.....

Post by அன்பு தளபதி Sun Jun 27, 2010 9:10 pm

நிழல் கவிதை நிஜமாக சூப்பர் (முன் போல இப்போ அடிக்கடி கவிதை எழுதுவதில்லை அதை தயவு செய்து மறு பரிசீலினை செய்யுங்கள் )
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

ஊமை உறவு..... Empty Re: ஊமை உறவு.....

Post by Aathira Sun Jun 27, 2010 9:17 pm

maniajith007 wrote:நிழல் கவிதை நிஜமாக சூப்பர் (முன் போல இப்போ அடிக்கடி கவிதை எழுதுவதில்லை அதை தயவு செய்து மறு பரிசீலினை செய்யுங்கள் )

மறு பரிசீலனை என்ன? உங்கள் அன்பு வார்த்தைகள் இதைச் செய்யத் தூண்டாதா? உண்மையிலேயே ஈகரையின் ஊக்க மருந்து அஜித்.. கண்டிப்பாக மீண்டும் நேரம் கிடைக்கும்போதெல்லாம் தொடரும்.. தொடரும் உங்கள் அன்பான ஊக்கத்திறகு மிக்க நன்றி அஜித். ஊமை உறவு..... 154550 ஊமை உறவு..... 599303 ஊமை உறவு..... 154550


ஊமை உறவு..... Aஊமை உறவு..... Aஊமை உறவு..... Tஊமை உறவு..... Hஊமை உறவு..... Iஊமை உறவு..... Rஊமை உறவு..... Aஊமை உறவு..... Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ஊமை உறவு..... Empty Re: ஊமை உறவு.....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum