புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:37 pm

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 1:02 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 4:28 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Sep 07, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sat Sep 07, 2024 1:17 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am

» கும்பம் ராசிக்கு குறையும் ஜென்ம சனியின் தாக்கம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:50 am

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Sun Sep 01, 2024 11:06 pm

» நகைச்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sun Sep 01, 2024 6:00 pm

» துணிந்தவர் தோற்றதில்லை!
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:46 pm

» மனிதா! மனம் மரத்துப் போனதா?
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:25 pm

» காலம் கரைத்திடாத உயிர்கள்
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கடந்த கால கசப்பான தோல்விகளைக் களைந்து காலிறுதிக்குள் நுழையுமா இங்கிலாந்து? Poll_c10கடந்த கால கசப்பான தோல்விகளைக் களைந்து காலிறுதிக்குள் நுழையுமா இங்கிலாந்து? Poll_m10கடந்த கால கசப்பான தோல்விகளைக் களைந்து காலிறுதிக்குள் நுழையுமா இங்கிலாந்து? Poll_c10 
75 Posts - 52%
ayyasamy ram
கடந்த கால கசப்பான தோல்விகளைக் களைந்து காலிறுதிக்குள் நுழையுமா இங்கிலாந்து? Poll_c10கடந்த கால கசப்பான தோல்விகளைக் களைந்து காலிறுதிக்குள் நுழையுமா இங்கிலாந்து? Poll_m10கடந்த கால கசப்பான தோல்விகளைக் களைந்து காலிறுதிக்குள் நுழையுமா இங்கிலாந்து? Poll_c10 
45 Posts - 31%
mohamed nizamudeen
கடந்த கால கசப்பான தோல்விகளைக் களைந்து காலிறுதிக்குள் நுழையுமா இங்கிலாந்து? Poll_c10கடந்த கால கசப்பான தோல்விகளைக் களைந்து காலிறுதிக்குள் நுழையுமா இங்கிலாந்து? Poll_m10கடந்த கால கசப்பான தோல்விகளைக் களைந்து காலிறுதிக்குள் நுழையுமா இங்கிலாந்து? Poll_c10 
8 Posts - 6%
Dr.S.Soundarapandian
கடந்த கால கசப்பான தோல்விகளைக் களைந்து காலிறுதிக்குள் நுழையுமா இங்கிலாந்து? Poll_c10கடந்த கால கசப்பான தோல்விகளைக் களைந்து காலிறுதிக்குள் நுழையுமா இங்கிலாந்து? Poll_m10கடந்த கால கசப்பான தோல்விகளைக் களைந்து காலிறுதிக்குள் நுழையுமா இங்கிலாந்து? Poll_c10 
4 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
கடந்த கால கசப்பான தோல்விகளைக் களைந்து காலிறுதிக்குள் நுழையுமா இங்கிலாந்து? Poll_c10கடந்த கால கசப்பான தோல்விகளைக் களைந்து காலிறுதிக்குள் நுழையுமா இங்கிலாந்து? Poll_m10கடந்த கால கசப்பான தோல்விகளைக் களைந்து காலிறுதிக்குள் நுழையுமா இங்கிலாந்து? Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel

மொஹமட்

2 Posts - 1%
manikavi

Renukakumar

1 Post - 1%
Abiraj_26

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடந்த கால கசப்பான தோல்விகளைக் களைந்து காலிறுதிக்குள் நுழையுமா இங்கிலாந்து?

Page 1 of 2 1, 2  Next

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Jun 27, 2010 6:21 pm

முக்கியத் தொடர்களில் ஜெர்மனியிடம் தடுமாறிய அணி இங்கிலாந்து. அதேபோல 1990, 1996 ஆகிய ஆண்டுகளில் அது அடைந்த தோல்வி மறக்க முடியாதது. இவற்றையெல்லாம் குழி தோண்டிப் புதைத்து விட்டு இம்முறை ஜெர்மனியை வீழ்த்தி காலிறுதிக்குள் நுழையுமா என்ற எதிர்பார்ப்பில் இங்கிலாந்து உள்ளது.

உலகக் கால்பந்து வரலாற்றில் மாபெரும் அணிகளில் முக்கியமானவை ஜெர்மனியும், இங்கிலாந்தும். இந்த இரண்டு அணிகளும் இன்று முக்கியமான போட்டியில் மோதவுள்ளன.

இரு அணிகளும் இதுவரை மோதியதில் 12 முறை இங்கிலாந்தும், 10 முறை ஜெர்மனியும் வென்றுள்ளன. 5 போட்டிகள் டிரா ஆகியுள்ளன. இங்கிலாந்து 47 கோல்களையும், 34 கோல்களை ஜெர்மனியும் போட்டியுள்ளன.

1990ல் நடந்த உலகக்கோப்பைப் போட்டியின்போது அரை இறுதிப் போட்டியில் இந்த இரு அணிகளும் மோதின. அப்போது பெனால்டி ஷூட்அவுட் மூலம் இங்கிலாந்து வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது ஜெர்மனி. இது இங்கிலாந்து வீரர்களின் மனதை தகர்த்தெறிந்தது.

அந்தத் தோல்வியை இங்கிலாந்து வீரர்கள் இன்றுவரை மறக்கவில்லை. அதேபோல 1996ல் நடந்த ஜெர்மனியுடனான தோல்வியும் இங்கிலாந்துக்கு மறக்க முடியாதது.

இவற்றையெல்லாம் துடைத்தெறிந்து காலிறுதிப் போட்டிக்குள் நுழைய இங்கிலாந்து ஆர்வமாக உள்ளது.

இன்றைய போட்டியில் இங்கிலாந்து அணியின் ஸ்டார் வீரர்களான வேயன் ரூனி, ஸ்டீபன் ஜெரார்ட், ஜான் டெர்ரி ஆகியோர் ஜெர்மனிக்கு எதிராக கோல் போர் தொடுத்து தங்களது அணியை உயர்த்துவார்கள் என எதிர்பார்க்கலாம்.

ஜெர்மனி அணியின் பிலிப் லஹாம், பாஸ்டியன் ஸ்வெய்ன்ஸ்டீகர், மிரஸ்லோவ் குளோஸ் ஆகியோர் உள்ளனர்.

இரு அணிகளும் நம்பிக்கையுடன் இன்றைய போட்டியை சந்திக்கின்றன. அதீத நம்பிக்கையுடன், அபாரமான திறமையும் இரு அணிகளின் வீரர்களிடமும் உள்ளதால் போட்டி சிறப்பானதாக அமையும் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் உள்ளனர்.

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jun 27, 2010 8:05 pm

நடனம்

ஜெர்மன் 2 கோல்களை புகுத்தி முன்னணியில் உள்ளது!

கடந்த கால கசப்பான தோல்விகளைக் களைந்து காலிறுதிக்குள் நுழையுமா இங்கிலாந்து? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jun 27, 2010 8:09 pm

இப்பொழுது இங்கிலாந்து ஒரு கோல் அடித்துள்ளது!

கடந்த கால கசப்பான தோல்விகளைக் களைந்து காலிறுதிக்குள் நுழையுமா இங்கிலாந்து? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jun 27, 2010 8:54 pm

ஜெர்மனி 3 - 1 இங்கிலாந்து

கடந்த கால கசப்பான தோல்விகளைக் களைந்து காலிறுதிக்குள் நுழையுமா இங்கிலாந்து? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jun 27, 2010 8:56 pm

இப்பொழுது ஜெர்மனி 4 - 1 இங்கிலாந்து

கடந்த கால கசப்பான தோல்விகளைக் களைந்து காலிறுதிக்குள் நுழையுமா இங்கிலாந்து? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Sun Jun 27, 2010 10:19 pm

உண்மையில் இங்கிலாந்தின் ஒரு கோலினை கொடுக்காமல் ஏமாற்றி விட்டார்கள்,
இருந்தாலும் ஜெர்மனின் வெற்றிக்கு வாழ்த்துகள் சோகம்

வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

கடந்த கால கசப்பான தோல்விகளைக் களைந்து காலிறுதிக்குள் நுழையுமா இங்கிலாந்து? Avatar15523pf0
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Postதிவா Sun Jun 27, 2010 10:21 pm

வழிப்போக்கன் wrote:உண்மையில் இங்கிலாந்தின் ஒரு கோலினை கொடுக்காமல் ஏமாற்றி விட்டார்கள்,
இருந்தாலும் ஜெர்மனின் வெற்றிக்கு வாழ்த்துகள் சோகம்
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

thiva
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Mon Jun 28, 2010 12:38 am

இப்போது ஆர்யந்தீன 2 கோல்களும் மெக்சிக்கோ ௦

வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

கடந்த கால கசப்பான தோல்விகளைக் களைந்து காலிறுதிக்குள் நுழையுமா இங்கிலாந்து? Avatar15523pf0
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Mon Jun 28, 2010 1:12 am

ஆர்யந்தீனா 3மெக்சிக்கோ 0

வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

கடந்த கால கசப்பான தோல்விகளைக் களைந்து காலிறுதிக்குள் நுழையுமா இங்கிலாந்து? Avatar15523pf0
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Mon Jun 28, 2010 1:31 am

ஆர்யந்தீனா 3 மெக்சிகோ 1

வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

கடந்த கால கசப்பான தோல்விகளைக் களைந்து காலிறுதிக்குள் நுழையுமா இங்கிலாந்து? Avatar15523pf0
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக