புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ராவணன் பட திருட்டு விசிடியைப் பிடிக்க வேட்டை-3000 சிடிக்கள் சிக்கின Poll_c10ராவணன் பட திருட்டு விசிடியைப் பிடிக்க வேட்டை-3000 சிடிக்கள் சிக்கின Poll_m10ராவணன் பட திருட்டு விசிடியைப் பிடிக்க வேட்டை-3000 சிடிக்கள் சிக்கின Poll_c10 
30 Posts - 86%
heezulia
ராவணன் பட திருட்டு விசிடியைப் பிடிக்க வேட்டை-3000 சிடிக்கள் சிக்கின Poll_c10ராவணன் பட திருட்டு விசிடியைப் பிடிக்க வேட்டை-3000 சிடிக்கள் சிக்கின Poll_m10ராவணன் பட திருட்டு விசிடியைப் பிடிக்க வேட்டை-3000 சிடிக்கள் சிக்கின Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
ராவணன் பட திருட்டு விசிடியைப் பிடிக்க வேட்டை-3000 சிடிக்கள் சிக்கின Poll_c10ராவணன் பட திருட்டு விசிடியைப் பிடிக்க வேட்டை-3000 சிடிக்கள் சிக்கின Poll_m10ராவணன் பட திருட்டு விசிடியைப் பிடிக்க வேட்டை-3000 சிடிக்கள் சிக்கின Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
ராவணன் பட திருட்டு விசிடியைப் பிடிக்க வேட்டை-3000 சிடிக்கள் சிக்கின Poll_c10ராவணன் பட திருட்டு விசிடியைப் பிடிக்க வேட்டை-3000 சிடிக்கள் சிக்கின Poll_m10ராவணன் பட திருட்டு விசிடியைப் பிடிக்க வேட்டை-3000 சிடிக்கள் சிக்கின Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

ராவணன் பட திருட்டு விசிடியைப் பிடிக்க வேட்டை-3000 சிடிக்கள் சிக்கின


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Jun 27, 2010 4:06 pm

மணிரத்தினம் இயக்கி வெளியாகி ஓடிக் கொண்டிருக்கும் ராவணன் படத்தின் திருட்டு விசிடிக்களைப் பறிமுதல் செய்யும் வேலையில் காவல்துறை இறங்கியுள்ளது.

நடிகையும், மணிரத்தினத்தின் மனைவியும், ராவணன் படத்தின் வசனகர்த்தாவுமான சுஹாசினி போலீஸ் ஆணையர் ராஜேந்திரனை சந்தித்து திருட்டு விசிடிப் புழக்கம் தொடர்பாக புகார் கொடுத்திருந்தார். இதையடுத்து ராவணன் பட திருட்டு விசிடிக்களைப் பறிமுதல் செய்ய காவல்துறைக்கு ராஜேந்திரன் உத்தரவிட்டார்.

அதன் பேரில், மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனர் ஸ்ரீதர், கூடுதல் உதவி கமிஷனர் விமலா ஆகியோரது மேற்பார்வையில் திருட்டு வீடியோ தடுப்பு பிரிவு போலீசார் புதுப்பட சி.டி.க்கள் விற்பனையை தடுக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

தனிப்படையினர் மண்ணடியில் ஒரு வீட்டில் சோதனை நடத்தியபோது அங்கு திருட்டு விசிடிக்களை தயாரித்துக் கொண்டிருந்த மணிகண்டன் என்பவர் சிக்கினார்.

அங்கிருந்து ராவணன் பட விசிடிக்கள் 3000 உள்பட மொத்தம் 5000 சிடிக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 40 சிடி ரைட்டர்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

சிக்கிய மணிகண்டனை போலீஸார் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதேபோல பர்மாபஜாரில் 1150 ராவணன் பட சிடிக்கள் சிக்கின. துரை என்பவர் கைது செய்யப்பட்டார்.

இதேபோல சுனாப் என்பவர் ராவணன், சிங்கம் உள்ளிட்ட படங்களின் திருட்டு விசிடிக்களை விற்றதற்காக கைது செய்யப்பட்டார்.



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Jun 27, 2010 4:46 pm

ஐயோ பாவம்...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ராவணன் பட திருட்டு விசிடியைப் பிடிக்க வேட்டை-3000 சிடிக்கள் சிக்கின 47
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sun Jun 27, 2010 5:42 pm

மஞ்சுபாஷிணி wrote:ஐயோ பாவம்...
யாரு? ராவணன் பட திருட்டு விசிடியைப் பிடிக்க வேட்டை-3000 சிடிக்கள் சிக்கின 838572
படம் பாக்குரவங்களா? ராவணன் பட திருட்டு விசிடியைப் பிடிக்க வேட்டை-3000 சிடிக்கள் சிக்கின Icon_eek



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sun Jun 27, 2010 5:44 pm

பிச்ச wrote:
மஞ்சுபாஷிணி wrote:ஐயோ பாவம்...
யாரு? ராவணன் பட திருட்டு விசிடியைப் பிடிக்க வேட்டை-3000 சிடிக்கள் சிக்கின 838572
படம் பாக்குரவங்களா? ராவணன் பட திருட்டு விசிடியைப் பிடிக்க வேட்டை-3000 சிடிக்கள் சிக்கின Icon_eek
மண்டையில் அடி மண்டையில் அடி



ராவணன் பட திருட்டு விசிடியைப் பிடிக்க வேட்டை-3000 சிடிக்கள் சிக்கின Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sun Jun 27, 2010 5:46 pm

அப்புகுட்டி wrote:
பிச்ச wrote:
மஞ்சுபாஷிணி wrote:ஐயோ பாவம்...
யாரு? ராவணன் பட திருட்டு விசிடியைப் பிடிக்க வேட்டை-3000 சிடிக்கள் சிக்கின 838572 படம் பாக்குரவங்களா? ராவணன் பட திருட்டு விசிடியைப் பிடிக்க வேட்டை-3000 சிடிக்கள் சிக்கின Icon_eek
மண்டையில் அடி மண்டையில் அடி
ஏன் இந்த கொலை வெறி? ஒரு பச்ச மண்ண
போட்டு இந்த அடி அடிக்குறீங்களே! ராவணன் பட திருட்டு விசிடியைப் பிடிக்க வேட்டை-3000 சிடிக்கள் சிக்கின 440806



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sun Jun 27, 2010 5:50 pm

பிச்ச wrote:
அப்புகுட்டி wrote:
பிச்ச wrote:
மஞ்சுபாஷிணி wrote:ஐயோ பாவம்...
யாரு? ராவணன் பட திருட்டு விசிடியைப் பிடிக்க வேட்டை-3000 சிடிக்கள் சிக்கின 838572 படம் பாக்குரவங்களா? ராவணன் பட திருட்டு விசிடியைப் பிடிக்க வேட்டை-3000 சிடிக்கள் சிக்கின Icon_eek
மண்டையில் அடி மண்டையில் அடி
ஏன் இந்த கொலை வெறி? ஒரு பச்ச மண்ண போட்டு இந்த அடி அடிக்குறீங்களே! ராவணன் பட திருட்டு விசிடியைப் பிடிக்க வேட்டை-3000 சிடிக்கள் சிக்கின 440806

யாரு அது சொல்லவே இல்லை அதிர்ச்சி அதிர்ச்சி



ராவணன் பட திருட்டு விசிடியைப் பிடிக்க வேட்டை-3000 சிடிக்கள் சிக்கின Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக