ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சர்வதேச தொலைபேசி கட்டணங்கள் : ரிலையன்ஸ் அதிரடி குறைப்பு

4 posters

Go down

சர்வதேச தொலைபேசி கட்டணங்கள் : ரிலையன்ஸ் அதிரடி குறைப்பு Empty சர்வதேச தொலைபேசி கட்டணங்கள் : ரிலையன்ஸ் அதிரடி குறைப்பு

Post by ரபீக் Sun Jun 27, 2010 4:29 pm

தொலைபேசி துறையில் நிறைய நிறுவனங்கள் நுழைந்ததையடுத்து தங்கள் இருப்பை தக்க வைத்து கொள்ள தொலைபேசி நிறுவனங்கள் விலை குறைப்பு போரில் இறங்குவது வாடிக்கை. உள்நாட்டு கட்டணங்களை மையமாக வைத்தே நடந்த இவ்விலை குறைப்பில் அதிரடியாக தற்போது ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் சர்வதேச கட்டணங்களைக் குறைத்துள்ளது.


கனடா, அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு இந்தியாவிலிருந்து பேச 60% கட்டணம் குறைக்கப்பட்டு 1.99 ரூபாய் ஒரு நிமிடத்துக்கு என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சாதாரணமாக இது நிமிடத்திற்கு 5 முதல் 8 ரூபாய் வரை நடப்பில் உள்ளது என்றாலும் இச்சலுகையை பெற 37 ரூபாய் வவுச்சர் ஒரு மாதத்திற்கு வாங்க வேண்டும்.

ரிலையன்ஸின் மொத்த வருமானத்தில் 8% வெளிநாட்டு கட்டணங்களிலிருந்து வருவதால் அது தன் விற்பனையை விலை குறைப்பின் மூலம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயத்தில் பிற தொலைபேசி நிறுவங்களும் விரைவில் விலை குறைப்பில் ஈடுபடுவார்கள் என்றும் எதிர்பார்க்கலாம்.


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

சர்வதேச தொலைபேசி கட்டணங்கள் : ரிலையன்ஸ் அதிரடி குறைப்பு Empty Re: சர்வதேச தொலைபேசி கட்டணங்கள் : ரிலையன்ஸ் அதிரடி குறைப்பு

Post by நவீன் Mon Jun 28, 2010 2:33 pm

சர்வதேச தொலைபேசி கட்டணங்கள் : ரிலையன்ஸ் அதிரடி குறைப்பு 677196 சர்வதேச தொலைபேசி கட்டணங்கள் : ரிலையன்ஸ் அதிரடி குறைப்பு 677196
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

சர்வதேச தொலைபேசி கட்டணங்கள் : ரிலையன்ஸ் அதிரடி குறைப்பு Empty Re: சர்வதேச தொலைபேசி கட்டணங்கள் : ரிலையன்ஸ் அதிரடி குறைப்பு

Post by பிளேடு பக்கிரி Mon Jun 28, 2010 2:39 pm

இன்னும் கொஞ்சநாள்ல ப்ரீயா போடுவாங்கப்பா....... வாழ்க ரிலையன்ஸ் சர்வதேச தொலைபேசி கட்டணங்கள் : ரிலையன்ஸ் அதிரடி குறைப்பு Icon_smile



சர்வதேச தொலைபேசி கட்டணங்கள் : ரிலையன்ஸ் அதிரடி குறைப்பு Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

சர்வதேச தொலைபேசி கட்டணங்கள் : ரிலையன்ஸ் அதிரடி குறைப்பு Empty Re: சர்வதேச தொலைபேசி கட்டணங்கள் : ரிலையன்ஸ் அதிரடி குறைப்பு

Post by மஞ்சுபாஷிணி Mon Jun 28, 2010 3:54 pm

அட நல்ல விஷயம்பா புன்னகை


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சர்வதேச தொலைபேசி கட்டணங்கள் : ரிலையன்ஸ் அதிரடி குறைப்பு 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

சர்வதேச தொலைபேசி கட்டணங்கள் : ரிலையன்ஸ் அதிரடி குறைப்பு Empty Re: சர்வதேச தொலைபேசி கட்டணங்கள் : ரிலையன்ஸ் அதிரடி குறைப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum