ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

30 மொழிகளுக்குத் தாய்மொழி தமிழ்-தமிழறிஞர் ஜான் சாமுவேல்

4 posters

Go down

30 மொழிகளுக்குத் தாய்மொழி தமிழ்-தமிழறிஞர் ஜான் சாமுவேல் Empty 30 மொழிகளுக்குத் தாய்மொழி தமிழ்-தமிழறிஞர் ஜான் சாமுவேல்

Post by ரபீக் Sun Jun 27, 2010 3:38 pm

தமிழ்மொழி, முப்பது உலக மொழிகளுக்குத் தாய் மொழியாக விளங்குகின்றது என்று தமிழறிஞர் ஜான் சாமுவேல் தெரிவித்தார்.

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் நான்காம் நாளான சனிக்கிழமை அன்று முனைவர் வா.செ.குழந்தைசாமி தலைமையில் செம்மொழித் தகுதி கருத்தரங்கு நடந்தது.

இந்த கருத்தரங்கில் பங்கேற்ற தமிழறிஞர் முனைவர் ஜான் சாமுவேல் பேசுகையில்,

தமிழ் மொழி திராவிடக் குடும்பத்தைச் சேர்ந்த பல மொழிகளுக்குத் தாயாக விளங்குகிறது. இந்த உண்மை 18 ம் நூற்றாண்டு வரை யாருக்கும் தெரியவில்லை.

தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகள் அனைத்தும் சமஸ்கிருதத்தில் இருந்து தோன்றியதாக அனைவரும் கருதிக் கொண்டிருந்தனர்.

ஆனால், முதன்முதலில் எஃப்.டபிள்யூ. எலியட்ஸ் என்ற வெளிநாட்டு அறிஞர்தான் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளுக்கு இடையே உள்ள தொடர்பை ஆய்ந்தறிந்து கூறினார்.

பின்பு, அறிஞர் கால்டுவெல் ஆராய்ச்சி முடிவுகள் மூலம் தமிழ் 9 மொழிகளுக்குத் தாய் என்று தெரிவித்தார். இதில் திருந்திய மொழிகள் 5 என்றும், திருந்தா மொழிகள் 4 என்றும் அவர் தெளிவுபட கூறினார்.

இதனையடுத்து, கடந்த 1906 ம் ஆண்டில் இந்திய மொழியியல் ஆராய்ச்சி நிறுவனம் கள ஆய்வு செய்த போது தான் தமிழ் மொழி திராவிடக் குடும்பத்தைச் சேர்ந்த 30 மொழிகளுக்குத் தாய்மொழி என்று உறுதிபட தெரிவித்துள்ளது.

ஆசிய மொழிகளான ஜப்பானிய மொழி, கொரியன் மற்றும் மத்திய ஐரோப்பிய மொழியான ஹங்கேரியன் ஆகியவற்றுடன் தமிழுக்கு உள்ள தொடர்பு தற்போது அறிஞர்கள் நடத்தும் ஆய்வுகளில் இருந்து தெளிவாகின்றது.

ஜப்பானிய மொழியியல் அறிஞரான சுமோ ஜப்பானிய மொழி தமிழ் மொழியில் இருந்து தோன்றியதாகக் கூறுகிறார். இவ்வாறு பன்மொழிகளை ஈன்றதில் தமிழ் செம்மொழியாக விளங்குகிறது என்றார்.


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

30 மொழிகளுக்குத் தாய்மொழி தமிழ்-தமிழறிஞர் ஜான் சாமுவேல் Empty Re: 30 மொழிகளுக்குத் தாய்மொழி தமிழ்-தமிழறிஞர் ஜான் சாமுவேல்

Post by Aathira Sun Jun 27, 2010 3:39 pm

தமிழனென்று சொல்லடா , தலை நிமிர்ந்து நில்லடா...


30 மொழிகளுக்குத் தாய்மொழி தமிழ்-தமிழறிஞர் ஜான் சாமுவேல் A30 மொழிகளுக்குத் தாய்மொழி தமிழ்-தமிழறிஞர் ஜான் சாமுவேல் A30 மொழிகளுக்குத் தாய்மொழி தமிழ்-தமிழறிஞர் ஜான் சாமுவேல் T30 மொழிகளுக்குத் தாய்மொழி தமிழ்-தமிழறிஞர் ஜான் சாமுவேல் H30 மொழிகளுக்குத் தாய்மொழி தமிழ்-தமிழறிஞர் ஜான் சாமுவேல் I30 மொழிகளுக்குத் தாய்மொழி தமிழ்-தமிழறிஞர் ஜான் சாமுவேல் R30 மொழிகளுக்குத் தாய்மொழி தமிழ்-தமிழறிஞர் ஜான் சாமுவேல் A30 மொழிகளுக்குத் தாய்மொழி தமிழ்-தமிழறிஞர் ஜான் சாமுவேல் Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

30 மொழிகளுக்குத் தாய்மொழி தமிழ்-தமிழறிஞர் ஜான் சாமுவேல் Empty Re: 30 மொழிகளுக்குத் தாய்மொழி தமிழ்-தமிழறிஞர் ஜான் சாமுவேல்

Post by ராஜா Sun Jun 27, 2010 3:54 pm


Aathira wrote:தமிழனென்று சொல்லடா , தலை நிமிர்ந்து நில்லடா...

நன்றி அன்பு மலர்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

30 மொழிகளுக்குத் தாய்மொழி தமிழ்-தமிழறிஞர் ஜான் சாமுவேல் Empty Re: 30 மொழிகளுக்குத் தாய்மொழி தமிழ்-தமிழறிஞர் ஜான் சாமுவேல்

Post by ரபீக் Sun Jun 27, 2010 3:57 pm

ராஜா wrote:
Aathira wrote:தமிழனென்று சொல்லடா , தலை நிமிர்ந்து நில்லடா...

நன்றி அன்பு மலர்

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

30 மொழிகளுக்குத் தாய்மொழி தமிழ்-தமிழறிஞர் ஜான் சாமுவேல் Empty Re: 30 மொழிகளுக்குத் தாய்மொழி தமிழ்-தமிழறிஞர் ஜான் சாமுவேல்

Post by திவா Sun Jun 27, 2010 10:36 pm

ரபீக் wrote:
ராஜா wrote:
Aathira wrote:தமிழனென்று சொல்லடா , தலை நிமிர்ந்து நில்லடா...

நன்றி அன்பு மலர்

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்


thiva
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Back to top Go down

30 மொழிகளுக்குத் தாய்மொழி தமிழ்-தமிழறிஞர் ஜான் சாமுவேல் Empty Re: 30 மொழிகளுக்குத் தாய்மொழி தமிழ்-தமிழறிஞர் ஜான் சாமுவேல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum