ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறப்பு பட்டிமன்றம் - சிவாவின் பிறந்தநாளுக்காக

+5
ரபீக்
மஞ்சுபாஷிணி
srinihasan
Aathira
ஹாசிம்
9 posters

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Go down

சிறப்பு பட்டிமன்றம் - சிவாவின் பிறந்தநாளுக்காக  - Page 2 Empty சிறப்பு பட்டிமன்றம் - சிவாவின் பிறந்தநாளுக்காக

Post by ஹாசிம் Sun Jun 27, 2010 3:05 pm

First topic message reminder :

தலைப்பு வாசன் அறிவிப்பார்

நடுவர் சிவா அண்ணன் மாத்திரமே........

இதில் அனைவரும் கலந்து கொள்ளலாம்..............

வாதங்கள் கருத்துக்களுடன் மோதலாக அமையட்டும்.........

விரும்பிய தலைப்புகளில் விவாதிக்கலாம்

தற்போதய உறுப்பினர்களாக

ஆதிரா அக்கா
மஞ்சு அக்கா
வாசன்
ஹாசிம்
ஏனையோரும் சேர்ந்து கொள்ளுங்கள்



வாசன் தலைப்புடன் காத்திருக்கிறார்........இதோ ஆரம்பம் சிறப்பு பட்டி மண்றம்.


நேசமுடன் ஹாசிம்
சிறப்பு பட்டிமன்றம் - சிவாவின் பிறந்தநாளுக்காக  - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down


சிறப்பு பட்டிமன்றம் - சிவாவின் பிறந்தநாளுக்காக  - Page 2 Empty Re: சிறப்பு பட்டிமன்றம் - சிவாவின் பிறந்தநாளுக்காக

Post by மஞ்சுபாஷிணி Sun Jun 27, 2010 4:34 pm

Aathira wrote:நன்றி ஹாசிம்..

அணித்தலைவர்கள் வாசனும் ஹாசிமும்.. ஆதிராஅக்காவும் மஞ்சு அக்காவும்...

பதிவர்கள் யாருக்கு வேண்டுமானாலும் சார்ந்து எழுதலாம். எழுதுவது அவரவர் உரிமை. இறுதியில் யாருக்கு வெற்றி எனபது கருத்து அடிப்படையில் சிவா நடுவராக இருந்து முடிவை அறிவிப்பார். நமக்குத் தேவை கருத்துக்கள்தானே..

தலைவர்கள் தங்கள் அணியின் கருத்துகளை உடனடியாகத் தெரிவு படுத்தவேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்..


எப்போதும் போல் இப்பட்டி மன்றம் வெற்றி பெற உறவுகளின் ஆதரவை நாடி... சிறப்பு பட்டிமன்றம் - சிவாவின் பிறந்தநாளுக்காக  - Page 2 154550
வாழ்த்துக்களுடன்...

என்னப்பா இப்படி சொல்லிட்டீக? அப்ப நாம கைக்கட்டி ஒன்னும் சொல்லவேண்டாமா? ஹை ஜாலி.. தப்பிச்சுக்கிட்டோமே... ஹப்பா.... ஏன்னா எனக்கு எல்லா உறவும் வேண்டும் வரமாய் கிடைத்த நட்பும் வேண்டும்... எதையும் ஒன்றை ஒன்று குறைத்தும் சொல்லமுடியாது... இட்டுக்கட்டியும் சொல்லமுடியாது... ஆதிரா என்னை காப்பாத்திட்டீங்கப்பா... சிறப்பு பட்டிமன்றம் - சிவாவின் பிறந்தநாளுக்காக  - Page 2 942


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சிறப்பு பட்டிமன்றம் - சிவாவின் பிறந்தநாளுக்காக  - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

சிறப்பு பட்டிமன்றம் - சிவாவின் பிறந்தநாளுக்காக  - Page 2 Empty Re: சிறப்பு பட்டிமன்றம் - சிவாவின் பிறந்தநாளுக்காக

Post by srinihasan Sun Jun 27, 2010 4:35 pm

மிக்க மகிழ்ச்சியும் என் நன்றிகளும்... சிறப்பு பட்டிமன்றம் - சிவாவின் பிறந்தநாளுக்காக  - Page 2 678642 சிறப்பு பட்டிமன்றம் - சிவாவின் பிறந்தநாளுக்காக  - Page 2 154550

முகம் தெரியா தங்களை போன்றவர்களின் நட்பு... நீங்கள் காட்டும் அன்பு.... எங்களுக்கு கிடைப்ப(த்த)து நட்பின் வடிவிலே...
எனவே நட்பின் மூலமே அதிக பாசம் பெறுவதாக நான் வாதிட விரும்புகின்றேன்... சிறப்பு பட்டிமன்றம் - சிவாவின் பிறந்தநாளுக்காக  - Page 2 102564
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

சிறப்பு பட்டிமன்றம் - சிவாவின் பிறந்தநாளுக்காக  - Page 2 Empty Re: சிறப்பு பட்டிமன்றம் - சிவாவின் பிறந்தநாளுக்காக

Post by ரபீக் Sun Jun 27, 2010 4:36 pm

மிகவும் மகிழ்ச்சி,,,தொடங்கட்டும்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

சிறப்பு பட்டிமன்றம் - சிவாவின் பிறந்தநாளுக்காக  - Page 2 Empty Re: சிறப்பு பட்டிமன்றம் - சிவாவின் பிறந்தநாளுக்காக

Post by மஞ்சுபாஷிணி Sun Jun 27, 2010 4:39 pm

srinihasan wrote: நீங்கள் தான் ஒரு அணியின் தலை(வி)வர் ஆச்சே.. சிறப்பு பட்டிமன்றம் - சிவாவின் பிறந்தநாளுக்காக  - Page 2 102564

நீங்கள் இல்லாமலா? அதுவும் உங்கள் அன்பு இல்லாமலா? சிறப்பு பட்டிமன்றம் - சிவாவின் பிறந்தநாளுக்காக  - Page 2 154550

என்ன கூலா ஆரம்பிக்கிறீங்க புன்னகை கண்டிப்பா அருமையா பேசுவீங்க.... ஏன்னா தலைப்பே அன்பின் அடிப்படையில் தானே... அசத்துங்க அசத்துங்க.. என் அன்புகள் என்றும் உண்டுப்பா... சிறப்பு பட்டிமன்றம் - சிவாவின் பிறந்தநாளுக்காக  - Page 2 154550


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சிறப்பு பட்டிமன்றம் - சிவாவின் பிறந்தநாளுக்காக  - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

சிறப்பு பட்டிமன்றம் - சிவாவின் பிறந்தநாளுக்காக  - Page 2 Empty Re: சிறப்பு பட்டிமன்றம் - சிவாவின் பிறந்தநாளுக்காக

Post by srinihasan Sun Jun 27, 2010 4:41 pm

மஞ்சுபாஷிணி wrote:
Aathira wrote:நன்றி ஹாசிம்..

அணித்தலைவர்கள் வாசனும் ஹாசிமும்.. ஆதிராஅக்காவும் மஞ்சு அக்காவும்...

பதிவர்கள் யாருக்கு வேண்டுமானாலும் சார்ந்து எழுதலாம். எழுதுவது அவரவர் உரிமை. இறுதியில் யாருக்கு வெற்றி எனபது கருத்து அடிப்படையில் சிவா நடுவராக இருந்து முடிவை அறிவிப்பார். நமக்குத் தேவை கருத்துக்கள்தானே..

தலைவர்கள் தங்கள் அணியின் கருத்துகளை உடனடியாகத் தெரிவு படுத்தவேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்..


எப்போதும் போல் இப்பட்டி மன்றம் வெற்றி பெற உறவுகளின் ஆதரவை நாடி... சிறப்பு பட்டிமன்றம் - சிவாவின் பிறந்தநாளுக்காக  - Page 2 154550
வாழ்த்துக்களுடன்...

என்னப்பா இப்படி சொல்லிட்டீக? அப்ப நாம கைக்கட்டி ஒன்னும் சொல்லவேண்டாமா? ஹை ஜாலி.. தப்பிச்சுக்கிட்டோமே... ஹப்பா.... ஏன்னா எனக்கு எல்லா உறவும் வேண்டும் வரமாய் கிடைத்த நட்பும் வேண்டும்... எதையும் ஒன்றை ஒன்று குறைத்தும் சொல்லமுடியாது... இட்டுக்கட்டியும் சொல்லமுடியாது... ஆதிரா என்னை காப்பாத்திட்டீங்கப்பா... சிறப்பு பட்டிமன்றம் - சிவாவின் பிறந்தநாளுக்காக  - Page 2 942

அவசரா படக்கூடாது எதாவது ஒரு அணிக்கு தலைமை ஏற்று வாதிடனும்.. நீங்கள் அணியின் தலைவர்... பட்டிமன்ற தலைவர் இல்ல... ஆசை பாரு... சிறப்பு பட்டிமன்றம் - சிவாவின் பிறந்தநாளுக்காக  - Page 2 514396 விட்டுவிடுவோமா அவ்வளவு சீக்கிரத்துல?

சும்மா ஜாலியா வந்துட்டு மேடையில உட்கார்ந்துட்டு போவாங்கலாம்... சிறப்பு பட்டிமன்றம் - சிவாவின் பிறந்தநாளுக்காக  - Page 2 Icon_basketball

இது எப்படி?

இப்பவும் அதே பழைய தலைப்பு தானா?
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

சிறப்பு பட்டிமன்றம் - சிவாவின் பிறந்தநாளுக்காக  - Page 2 Empty Re: சிறப்பு பட்டிமன்றம் - சிவாவின் பிறந்தநாளுக்காக

Post by மஞ்சுபாஷிணி Sun Jun 27, 2010 4:44 pm

srinihasan wrote:மிக்க மகிழ்ச்சியும் என் நன்றிகளும்... சிறப்பு பட்டிமன்றம் - சிவாவின் பிறந்தநாளுக்காக  - Page 2 678642 சிறப்பு பட்டிமன்றம் - சிவாவின் பிறந்தநாளுக்காக  - Page 2 154550

முகம் தெரியா தங்களை போன்றவர்களின் நட்பு... நீங்கள் காட்டும் அன்பு.... எங்களுக்கு கிடைப்ப(த்த)து நட்பின் வடிவிலே...
எனவே நட்பின் மூலமே அதிக பாசம் பெறுவதாக நான் வாதிட விரும்புகின்றேன்... சிறப்பு பட்டிமன்றம் - சிவாவின் பிறந்தநாளுக்காக  - Page 2 102564

நட்பே சிறந்தது என்ற தலைப்பு எடுத்தமைக்கு என் பாராட்டுக்கள் வாசா... எந்த ரத்த சம்மந்தமும் இல்லாத நட்பு தான் இறுகி உறவாய் தோள் கொடுப்பது... அருமை அருமை தொடருங்கள்....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சிறப்பு பட்டிமன்றம் - சிவாவின் பிறந்தநாளுக்காக  - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

சிறப்பு பட்டிமன்றம் - சிவாவின் பிறந்தநாளுக்காக  - Page 2 Empty Re: சிறப்பு பட்டிமன்றம் - சிவாவின் பிறந்தநாளுக்காக

Post by srinihasan Sun Jun 27, 2010 4:46 pm

ரபீக் wrote:மிகவும் மகிழ்ச்சி,,,தொடங்கட்டும்

நீங்க எந்த அணியில வாதிட விரும்புறீங்க?....

நான்கில் ஒன்றை தேர்வு செய்து பங்குகொள்ளுங்கள்...

அந்த தலைப்பின் கீழ் உங்கள் வாதங்களை தயார் செய்து கொள்ளவும்...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

சிறப்பு பட்டிமன்றம் - சிவாவின் பிறந்தநாளுக்காக  - Page 2 Empty Re: சிறப்பு பட்டிமன்றம் - சிவாவின் பிறந்தநாளுக்காக

Post by srinihasan Sun Jun 27, 2010 4:56 pm

srinihasan wrote:
மஞ்சுபாஷிணி wrote:
Aathira wrote:நன்றி ஹாசிம்..

அணித்தலைவர்கள் வாசனும் ஹாசிமும்.. ஆதிராஅக்காவும் மஞ்சு அக்காவும்...

பதிவர்கள் யாருக்கு வேண்டுமானாலும் சார்ந்து எழுதலாம். எழுதுவது அவரவர் உரிமை. இறுதியில் யாருக்கு வெற்றி எனபது கருத்து அடிப்படையில் சிவா நடுவராக இருந்து முடிவை அறிவிப்பார். நமக்குத் தேவை கருத்துக்கள்தானே..

தலைவர்கள் தங்கள் அணியின் கருத்துகளை உடனடியாகத் தெரிவு படுத்தவேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்..


எப்போதும் போல் இப்பட்டி மன்றம் வெற்றி பெற உறவுகளின் ஆதரவை நாடி... சிறப்பு பட்டிமன்றம் - சிவாவின் பிறந்தநாளுக்காக  - Page 2 154550
வாழ்த்துக்களுடன்...

என்னப்பா இப்படி சொல்லிட்டீக? அப்ப நாம கைக்கட்டி ஒன்னும் சொல்லவேண்டாமா? ஹை ஜாலி.. தப்பிச்சுக்கிட்டோமே... ஹப்பா.... ஏன்னா எனக்கு எல்லா உறவும் வேண்டும் வரமாய் கிடைத்த நட்பும் வேண்டும்... எதையும் ஒன்றை ஒன்று குறைத்தும் சொல்லமுடியாது... இட்டுக்கட்டியும் சொல்லமுடியாது... ஆதிரா என்னை காப்பாத்திட்டீங்கப்பா... சிறப்பு பட்டிமன்றம் - சிவாவின் பிறந்தநாளுக்காக  - Page 2 942

அவசரா படக்கூடாது எதாவது ஒரு அணிக்கு தலைமை ஏற்று வாதிடனும்.. நீங்கள் அணியின் தலைவர்... பட்டிமன்ற தலைவர் இல்ல... ஆசை பாரு... சிறப்பு பட்டிமன்றம் - சிவாவின் பிறந்தநாளுக்காக  - Page 2 514396 விட்டுவிடுவோமா அவ்வளவு சீக்கிரத்துல?

சும்மா ஜாலியா வந்துட்டு மேடையில உட்கார்ந்துட்டு போவாங்கலாம்... சிறப்பு பட்டிமன்றம் - சிவாவின் பிறந்தநாளுக்காக  - Page 2 Icon_basketball

இது எப்படி?

இப்பவும் அதே பழைய தலைப்பு தானா?

இன்னும் பதில் வரல?
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

சிறப்பு பட்டிமன்றம் - சிவாவின் பிறந்தநாளுக்காக  - Page 2 Empty Re: சிறப்பு பட்டிமன்றம் - சிவாவின் பிறந்தநாளுக்காக

Post by ஹாசிம் Sun Jun 27, 2010 5:03 pm

srinihasan wrote:மிக்க மகிழ்ச்சியும் என் நன்றிகளும்... சிறப்பு பட்டிமன்றம் - சிவாவின் பிறந்தநாளுக்காக  - Page 2 678642 சிறப்பு பட்டிமன்றம் - சிவாவின் பிறந்தநாளுக்காக  - Page 2 154550

முகம் தெரியா தங்களை போன்றவர்களின் நட்பு... நீங்கள் காட்டும் அன்பு.... எங்களுக்கு கிடைப்ப(த்த)து நட்பின் வடிவிலே...
எனவே நட்பின் மூலமே அதிக பாசம் பெறுவதாக நான் வாதிட விரும்புகின்றேன்... சிறப்பு பட்டிமன்றம் - சிவாவின் பிறந்தநாளுக்காக  - Page 2 102564

நானும் நினைத்திருந்த தலைப்பை நண்பர் முந்திவிட்டார் பறவாயில்லை அணிபிரிப்பதாக இருந்தால் எதிர் அணிக்கு வாதிடவேண்டுமல்லவா வாதிடலாம் அல்லது தனிப்பட கருத்துக்கள் தெரிவிப்பதாக இருந்தால் அவரவர் தெரியும் தலைப்புகள்தானே அதையும் பார்க்கலாம்
சிவா அண்ணாதான் துவக்கி வைக்கவேண்டும் வரும் வரை காத்திருப்போம்


நேசமுடன் ஹாசிம்
சிறப்பு பட்டிமன்றம் - சிவாவின் பிறந்தநாளுக்காக  - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

சிறப்பு பட்டிமன்றம் - சிவாவின் பிறந்தநாளுக்காக  - Page 2 Empty Re: சிறப்பு பட்டிமன்றம் - சிவாவின் பிறந்தநாளுக்காக

Post by srinihasan Sun Jun 27, 2010 5:12 pm

ஹாசிம் wrote:
srinihasan wrote:மிக்க மகிழ்ச்சியும் என் நன்றிகளும்... சிறப்பு பட்டிமன்றம் - சிவாவின் பிறந்தநாளுக்காக  - Page 2 678642 சிறப்பு பட்டிமன்றம் - சிவாவின் பிறந்தநாளுக்காக  - Page 2 154550

முகம் தெரியா தங்களை போன்றவர்களின் நட்பு... நீங்கள் காட்டும் அன்பு.... எங்களுக்கு கிடைப்ப(த்த)து நட்பின் வடிவிலே...
எனவே நட்பின் மூலமே அதிக பாசம் பெறுவதாக நான் வாதிட விரும்புகின்றேன்... சிறப்பு பட்டிமன்றம் - சிவாவின் பிறந்தநாளுக்காக  - Page 2 102564

நானும் நினைத்திருந்த தலைப்பை நண்பர் முந்திவிட்டார் பறவாயில்லை அணிபிரிப்பதாக இருந்தால் எதிர் அணிக்கு வாதிடவேண்டுமல்லவா வாதிடலாம் அல்லது தனிப்பட கருத்துக்கள் தெரிவிப்பதாக இருந்தால் அவரவர் தெரியும் தலைப்புகள்தானே அதையும் பார்க்கலாம்
சிவா அண்ணாதான் துவக்கி வைக்கவேண்டும் வரும் வரை காத்திருப்போம்

நண்பா நீங்கள், நட்பு என்ற தலைப்பில் வாதிடுங்கள் ...

நான் நட்பு உறவு மட்டும் அல்லாது... நல்ல குடும்ப உறவாக அமையும் சில உறவுகள் பக்கத்துவீட்டு சொந்தம், தெரிந்தவர்கள் பற்றி வாதம் செய்கின்றேன்...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

சிறப்பு பட்டிமன்றம் - சிவாவின் பிறந்தநாளுக்காக  - Page 2 Empty Re: சிறப்பு பட்டிமன்றம் - சிவாவின் பிறந்தநாளுக்காக

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum