Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிறப்பு பட்டிமன்றம் - சிவாவின் பிறந்தநாளுக்காக
+5
ரபீக்
மஞ்சுபாஷிணி
srinihasan
Aathira
ஹாசிம்
9 posters
Page 1 of 6
Page 1 of 6 • 1, 2, 3, 4, 5, 6
சிறப்பு பட்டிமன்றம் - சிவாவின் பிறந்தநாளுக்காக
தலைப்பு வாசன் அறிவிப்பார்
நடுவர் சிவா அண்ணன் மாத்திரமே........
இதில் அனைவரும் கலந்து கொள்ளலாம்..............
வாதங்கள் கருத்துக்களுடன் மோதலாக அமையட்டும்.........
விரும்பிய தலைப்புகளில் விவாதிக்கலாம்
தற்போதய உறுப்பினர்களாக
ஆதிரா அக்கா
மஞ்சு அக்கா
வாசன்
ஹாசிம்
ஏனையோரும் சேர்ந்து கொள்ளுங்கள்
வாசன் தலைப்புடன் காத்திருக்கிறார்........இதோ ஆரம்பம் சிறப்பு பட்டி மண்றம்.

நேசமுடன் ஹாசிம்
Re: சிறப்பு பட்டிமன்றம் - சிவாவின் பிறந்தநாளுக்காக
இந்த வேலை எப்பத்திலிருந்து சிவா?ஹாசிம் wrote:தலைப்பு வாசன் அறிவிப்பார்
நடுவர் சிவா அண்ணன் மாத்திரமே........
இதில் அனைவரும் கலந்து கொள்ளலாம்..............
வாதங்கள் கருத்துக்களுடன் மோதலாக அமையட்டும்.........
விரும்பிய தலைப்புகளில் விவாதிக்கலாம்
தற்போதய உறுப்பினர்களாக
ஆதிரா அக்கா
மஞ்சு அக்கா
வாசன்
ஹாசிம்
ஏனையோரும் சேர்ந்து கொள்ளுங்கள்
இதில்இரு அணிகளாக்குவது சிவா அண்ணாவின் வேலைவாசன் தலைப்புடன் காத்திருக்கிறார்........இதோ ஆரம்பம் சிறப்பு பட்டி மண்றம்.
Re: சிறப்பு பட்டிமன்றம் - சிவாவின் பிறந்தநாளுக்காக
அனைவருக்கும் வணக்கம்...
இன்றைய பட்டிமன்ற தலைப்பு... ஒரு வாதத்திற்கு.... நம்மின் விவாத்திற்கு....
தலைப்பு: இன்றைய சூழலில் யாருடைய பாசத்தை அதிகம் பெறுகின்றோம் என்று சொல்லலாம்?
1. பெற்றெடுத்த பெற்றோர் (அப்பா/அம்மா)
2. மணம் புரிந்த துணை (கணவன்/மனைவி)
3. குடும்ப உறவுகள் (சகோதர, சகோதரிகள் மற்ற உறவுகள்)
4. உடன் பிறவா நண்பர்கள்
அனைவரும் தங்களின் கருத்தினை வெளியிட வேண்டுகின்றேன்...

Last edited by srinihasan on Sun Jun 27, 2010 4:22 pm; edited 1 time in total
Re: சிறப்பு பட்டிமன்றம் - சிவாவின் பிறந்தநாளுக்காக
அத்தனையும் இன்றையக் காலச்சூழலுக்குத் தேவையான தலைப்பு. அலசி அராய்ந்து முடிவெடுக்க வேண்டிய முக்கியமான சமுதாயப் பிரச்சனைகளை தேர்ந்தெடுத்த வாசனுக்கு சிரம் தாழ்ந்த வணக்கம்...srinihasan wrote:அனைவருக்கும் வணக்கம்...
இன்றைய பட்டிமன்ற தலைப்பு... ஒரு வாதத்திற்கு.... நம்மின் விவாத்திற்கு....
தலைப்பு: இன்றைய சூழலில் யாருடைய பாசத்தை அதிகம் பெறுகின்றோம் என்று சொல்லலாம்?
1. பெற்றெடுத்த பெற்றோர் (அப்பா/அம்மா)
2. மணம் புரிந்த துணை (கணவன்/மனைவி)
3. குடும்ப உறவுகள் (சகோதர, சகோதரிகள் மற்ற உறவுகள்)
4. உடன் பிறவா நண்பர்கள்
அனைவரும் தங்களின் கருத்தினை வெளியிட வேண்டுகின்றேன்...
Re: சிறப்பு பட்டிமன்றம் - சிவாவின் பிறந்தநாளுக்காக
பங்கு பெற விரும்பும் ஏனைய உறவுகள் இணைந்து கொள்ளுங்கள்
நேசமுடன் ஹாசிம்
Re: சிறப்பு பட்டிமன்றம் - சிவாவின் பிறந்தநாளுக்காக
நன்றி ஹாசிம்..
அணித்தலைவர்கள்வாசனும் ஹாசிமும்.. ஆதிராஅக்காவும் மஞ்சு அக்காவும்...
பதிவர்கள் யாருக்கு வேண்டுமானாலும் சார்ந்து எழுதலாம். எழுதுவது அவரவர் உரிமை. இறுதியில்யாருக்கு வெற்றி எனபது கருத்து அடிப்படையில் சிவா நடுவராக இருந்து முடிவை அறிவிப்பார். நமக்குத் தேவை கருத்துக்கள்தானே..
தலைவர்கள் தங்கள் அணியின் கருத்துகளை உடனடியாகத் தெரிவு படுத்தவேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்..
எப்போதும் போல் இப்பட்டி மன்றம் வெற்றி பெற உறவுகளின் ஆதரவை நாடி...
வாழ்த்துக்களுடன்...
அணித்தலைவர்கள்
பதிவர்கள் யாருக்கு வேண்டுமானாலும் சார்ந்து எழுதலாம். எழுதுவது அவரவர் உரிமை. இறுதியில்
தலைவர்கள் தங்கள் அணியின் கருத்துகளை உடனடியாகத் தெரிவு படுத்தவேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்..
எப்போதும் போல் இப்பட்டி மன்றம் வெற்றி பெற உறவுகளின் ஆதரவை நாடி...
வாழ்த்துக்களுடன்...
Re: சிறப்பு பட்டிமன்றம் - சிவாவின் பிறந்தநாளுக்காக
ஹாசிம் wrote:தலைப்பு வாசன் அறிவிப்பார்
நடுவர் சிவா அண்ணன் மாத்திரமே........
இதில் அனைவரும் கலந்து கொள்ளலாம்..............
வாதங்கள் கருத்துக்களுடன் மோதலாக அமையட்டும்.........
விரும்பிய தலைப்புகளில் விவாதிக்கலாம்
தற்போதய உறுப்பினர்களாக
ஆதிரா அக்கா
மஞ்சு அக்கா
வாசன்
ஹாசிம்
ஏனையோரும் சேர்ந்து கொள்ளுங்கள்
வாசன் தலைப்புடன் காத்திருக்கிறார்........இதோ ஆரம்பம் சிறப்பு பட்டி மன்றம்.
சிவா பிறந்தநாள் கொண்டாட்டமாக ஈகரை முழுக்க கொண்டாட அருமையான இந்த சந்தர்ப்பத்தை வாழ்த்துக்களுடன் ஆரம்பிக்கலாமாப்பா??
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Re: சிறப்பு பட்டிமன்றம் - சிவாவின் பிறந்தநாளுக்காக
ஹாசிம் wrote:பங்கு பெற விரும்பும் ஏனைய உறவுகள் இணைந்து கொள்ளுங்கள்
இக்குறோமுல்ல இதோ இக்குறோமுல்ல நாங்களும் இக்குறோமுல்ல...
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Re: சிறப்பு பட்டிமன்றம் - சிவாவின் பிறந்தநாளுக்காக
மஞ்சுபாஷிணி wrote:ஹாசிம் wrote:பங்கு பெற விரும்பும் ஏனைய உறவுகள் இணைந்து கொள்ளுங்கள்
இக்குறோமுல்ல இதோ இக்குறோமுல்ல நாங்களும் இக்குறோமுல்ல...
நீங்கள் தான் ஒரு அணியின் தலை(வி)வர் ஆச்சே..
நீங்கள் இல்லாமலா? அதுவும் உங்கள் அன்பு இல்லாமலா?
Re: சிறப்பு பட்டிமன்றம் - சிவாவின் பிறந்தநாளுக்காக
srinihasan wrote:அனைவருக்கும் வணக்கம்...
இன்றைய பட்டிமன்ற தலைப்பு... ஒரு வாதத்திற்கு.... நம்மின் விவாத்திற்கு....
தலைப்பு: இன்றைய சூழலில் யாருடைய பாசத்தை அதிகம் பெறுகின்றோம் என்று சொல்லலாம்?
1. பெற்றெடுத்த பெற்றோர் (அப்பா/அம்மா)
2. மணம் புரிந்த துணை (கணவன்/மனைவி)
3. குடும்ப உறவுகள் (சகோதர, சகோதரிகள் மற்ற உறவுகள்)
4. உடன் பிறவா நண்பர்கள்
அனைவரும் தங்களின் கருத்தினை வெளியிட வேண்டுகின்றேன்...
ஆஹா வாசா இன்றைய காலக்கட்டத்துக்கு ஏற்ற அருமையான அன்பு செய்ய நாங்க யாருமே சளைத்தவரில்லை என்பது போலான தலைப்புப்பா..... எந்த உறவையுமே ஒதுக்கவே முடியாது.... இதை பார்க்கும்போது இங்கே குவைத்தில் 2005 மார்ச்சில் நடந்த அரட்டை அரங்கம் நினைவுக்கு வருகிறது... நான் பேசியது தாய்க்கான தலைப்பில்... எல்லாருமே அவரவர் தரப்பில் இருந்து சளைக்காமல் அருமையா பேசினாங்க.. ஏன்னா எல்லா உறவுகளுமே ரொம்ப ரொம்ப வேண்டிய உறவுகள்... எந்த உறவுமே இல்லாத நட்பு வட்டம் பற்றி சொல்லனும்னா நான் உதாரணமா காட்டும் கலை... அந்த அளவுக்கு அன்பு.... இப்படி அன்பை காமிக்க போட்டிப்போடும் உறவுகளும் நட்புகளும் எப்படி பிரிப்பது... எதை ஏற்றி எதை குறைத்து சொல்வது... எல்லாருமே தலையை பிச்சுக்குவாங்க கண்டிப்பா உங்க உபயத்தால்... ஏன்னா ஒன்றை உயர்த்தி ஒன்றை குறைக்கும்படியான உறவுகளோ நட்போ இல்லை... எல்லா உறவுகளுமே நட்புகளுமே காட்டும் அன்பை வகைப்படுத்தமுடியாது... அட்டகாசமான தலைப்புப்பா... என்ன தான் செய்வது இப்படி தான் வேறென்ன....
என் அன்பு வாழ்த்துக்கள் வாசா...
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Page 1 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
» தமிழை வளர்ப்பது யார்? -சிறப்பு பட்டிமன்றம்
» விநாயகர் சதுர்த்தி சிறப்பு பட்டிமன்றம் - சுகிசிவம்
» சன் டிவியின் சிறப்பு பட்டிமன்றம் ஆயுத பூஜை ஸ்பெஷல் - 05-10-2011
» கலைஞர் டிவி சிறப்பு பட்டிமன்றம் தலைமை லியோனி 05-10-2011, ஆயுதபூஜை ஸ்பெஷல் -
» IT பட்டிமன்றம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|