ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறப்பு பட்டிமன்றம் - சிவாவின் பிறந்தநாளுக்காக

+5
ரபீக்
மஞ்சுபாஷிணி
srinihasan
Aathira
ஹாசிம்
9 posters

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

Go down

சிறப்பு பட்டிமன்றம் - சிவாவின் பிறந்தநாளுக்காக  Empty சிறப்பு பட்டிமன்றம் - சிவாவின் பிறந்தநாளுக்காக

Post by ஹாசிம் Sun Jun 27, 2010 3:05 pm

தலைப்பு வாசன் அறிவிப்பார்

நடுவர் சிவா அண்ணன் மாத்திரமே........

இதில் அனைவரும் கலந்து கொள்ளலாம்..............

வாதங்கள் கருத்துக்களுடன் மோதலாக அமையட்டும்.........

விரும்பிய தலைப்புகளில் விவாதிக்கலாம்

தற்போதய உறுப்பினர்களாக

ஆதிரா அக்கா
மஞ்சு அக்கா
வாசன்
ஹாசிம்
ஏனையோரும் சேர்ந்து கொள்ளுங்கள்



வாசன் தலைப்புடன் காத்திருக்கிறார்........இதோ ஆரம்பம் சிறப்பு பட்டி மண்றம்.


நேசமுடன் ஹாசிம்
சிறப்பு பட்டிமன்றம் - சிவாவின் பிறந்தநாளுக்காக  Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

சிறப்பு பட்டிமன்றம் - சிவாவின் பிறந்தநாளுக்காக  Empty Re: சிறப்பு பட்டிமன்றம் - சிவாவின் பிறந்தநாளுக்காக

Post by Aathira Sun Jun 27, 2010 3:06 pm

ஹாசிம் wrote:தலைப்பு வாசன் அறிவிப்பார்

நடுவர் சிவா அண்ணன் மாத்திரமே........

இதில் அனைவரும் கலந்து கொள்ளலாம்..............

வாதங்கள் கருத்துக்களுடன் மோதலாக அமையட்டும்.........

விரும்பிய தலைப்புகளில் விவாதிக்கலாம்

தற்போதய உறுப்பினர்களாக

ஆதிரா அக்கா
மஞ்சு அக்கா
வாசன்
ஹாசிம்
ஏனையோரும் சேர்ந்து கொள்ளுங்கள்


இதில் இரு அணிகளாக்குவது சிவா அண்ணாவின் வேலை

வாசன் தலைப்புடன் காத்திருக்கிறார்........இதோ ஆரம்பம் சிறப்பு பட்டி மண்றம்.
இந்த வேலை எப்பத்திலிருந்து சிவா? சிறப்பு பட்டிமன்றம் - சிவாவின் பிறந்தநாளுக்காக  838572


சிறப்பு பட்டிமன்றம் - சிவாவின் பிறந்தநாளுக்காக  Aசிறப்பு பட்டிமன்றம் - சிவாவின் பிறந்தநாளுக்காக  Aசிறப்பு பட்டிமன்றம் - சிவாவின் பிறந்தநாளுக்காக  Tசிறப்பு பட்டிமன்றம் - சிவாவின் பிறந்தநாளுக்காக  Hசிறப்பு பட்டிமன்றம் - சிவாவின் பிறந்தநாளுக்காக  Iசிறப்பு பட்டிமன்றம் - சிவாவின் பிறந்தநாளுக்காக  Rசிறப்பு பட்டிமன்றம் - சிவாவின் பிறந்தநாளுக்காக  Aசிறப்பு பட்டிமன்றம் - சிவாவின் பிறந்தநாளுக்காக  Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

சிறப்பு பட்டிமன்றம் - சிவாவின் பிறந்தநாளுக்காக  Empty Re: சிறப்பு பட்டிமன்றம் - சிவாவின் பிறந்தநாளுக்காக

Post by srinihasan Sun Jun 27, 2010 3:15 pm

அனைவருக்கும் வணக்கம்...

இன்றைய பட்டிமன்ற தலைப்பு... ஒரு வாதத்திற்கு.... நம்மின் விவாத்திற்கு....

தலைப்பு: இன்றைய சூழலில் யாருடைய பாசத்தை அதிகம் பெறுகின்றோம் என்று சொல்லலாம்?

1. பெற்றெடுத்த பெற்றோர் (அப்பா/அம்மா)

2. மணம் புரிந்த துணை (கணவன்/மனைவி)

3. குடும்ப உறவுகள் (சகோதர, சகோதரிகள் மற்ற உறவுகள்)

4. உடன் பிறவா நண்பர்கள்


அனைவரும் தங்களின் கருத்தினை வெளியிட வேண்டுகின்றேன்...


Last edited by srinihasan on Sun Jun 27, 2010 4:22 pm; edited 1 time in total
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

சிறப்பு பட்டிமன்றம் - சிவாவின் பிறந்தநாளுக்காக  Empty Re: சிறப்பு பட்டிமன்றம் - சிவாவின் பிறந்தநாளுக்காக

Post by Aathira Sun Jun 27, 2010 3:20 pm

srinihasan wrote:அனைவருக்கும் வணக்கம்...

இன்றைய பட்டிமன்ற தலைப்பு... ஒரு வாதத்திற்கு.... நம்மின் விவாத்திற்கு....

தலைப்பு: இன்றைய சூழலில் யாருடைய பாசத்தை அதிகம் பெறுகின்றோம் என்று சொல்லலாம்?

1. பெற்றெடுத்த பெற்றோர் (அப்பா/அம்மா)

2. மணம் புரிந்த துணை (கணவன்/மனைவி)

3. குடும்ப உறவுகள் (சகோதர, சகோதரிகள் மற்ற உறவுகள்)

4. உடன் பிறவா நண்பர்கள்


அனைவரும் தங்களின் கருத்தினை வெளியிட வேண்டுகின்றேன்...
அத்தனையும் இன்றையக் காலச்சூழலுக்குத் தேவையான தலைப்பு. அலசி அராய்ந்து முடிவெடுக்க வேண்டிய முக்கியமான சமுதாயப் பிரச்சனைகளை தேர்ந்தெடுத்த வாசனுக்கு சிரம் தாழ்ந்த வணக்கம்... சிறப்பு பட்டிமன்றம் - சிவாவின் பிறந்தநாளுக்காக  Icon_lol சிறப்பு பட்டிமன்றம் - சிவாவின் பிறந்தநாளுக்காக  Icon_lol


சிறப்பு பட்டிமன்றம் - சிவாவின் பிறந்தநாளுக்காக  Aசிறப்பு பட்டிமன்றம் - சிவாவின் பிறந்தநாளுக்காக  Aசிறப்பு பட்டிமன்றம் - சிவாவின் பிறந்தநாளுக்காக  Tசிறப்பு பட்டிமன்றம் - சிவாவின் பிறந்தநாளுக்காக  Hசிறப்பு பட்டிமன்றம் - சிவாவின் பிறந்தநாளுக்காக  Iசிறப்பு பட்டிமன்றம் - சிவாவின் பிறந்தநாளுக்காக  Rசிறப்பு பட்டிமன்றம் - சிவாவின் பிறந்தநாளுக்காக  Aசிறப்பு பட்டிமன்றம் - சிவாவின் பிறந்தநாளுக்காக  Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

சிறப்பு பட்டிமன்றம் - சிவாவின் பிறந்தநாளுக்காக  Empty Re: சிறப்பு பட்டிமன்றம் - சிவாவின் பிறந்தநாளுக்காக

Post by ஹாசிம் Sun Jun 27, 2010 3:22 pm

பங்கு பெற விரும்பும் ஏனைய உறவுகள் இணைந்து கொள்ளுங்கள்


நேசமுடன் ஹாசிம்
சிறப்பு பட்டிமன்றம் - சிவாவின் பிறந்தநாளுக்காக  Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

சிறப்பு பட்டிமன்றம் - சிவாவின் பிறந்தநாளுக்காக  Empty Re: சிறப்பு பட்டிமன்றம் - சிவாவின் பிறந்தநாளுக்காக

Post by Aathira Sun Jun 27, 2010 3:28 pm

நன்றி ஹாசிம்..

அணித்தலைவர்கள் வாசனும் ஹாசிமும்.. ஆதிராஅக்காவும் மஞ்சு அக்காவும்...

பதிவர்கள் யாருக்கு வேண்டுமானாலும் சார்ந்து எழுதலாம். எழுதுவது அவரவர் உரிமை. இறுதியில் யாருக்கு வெற்றி எனபது கருத்து அடிப்படையில் சிவா நடுவராக இருந்து முடிவை அறிவிப்பார். நமக்குத் தேவை கருத்துக்கள்தானே..

தலைவர்கள் தங்கள் அணியின் கருத்துகளை உடனடியாகத் தெரிவு படுத்தவேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்..


எப்போதும் போல் இப்பட்டி மன்றம் வெற்றி பெற உறவுகளின் ஆதரவை நாடி... சிறப்பு பட்டிமன்றம் - சிவாவின் பிறந்தநாளுக்காக  154550
வாழ்த்துக்களுடன்...


சிறப்பு பட்டிமன்றம் - சிவாவின் பிறந்தநாளுக்காக  Aசிறப்பு பட்டிமன்றம் - சிவாவின் பிறந்தநாளுக்காக  Aசிறப்பு பட்டிமன்றம் - சிவாவின் பிறந்தநாளுக்காக  Tசிறப்பு பட்டிமன்றம் - சிவாவின் பிறந்தநாளுக்காக  Hசிறப்பு பட்டிமன்றம் - சிவாவின் பிறந்தநாளுக்காக  Iசிறப்பு பட்டிமன்றம் - சிவாவின் பிறந்தநாளுக்காக  Rசிறப்பு பட்டிமன்றம் - சிவாவின் பிறந்தநாளுக்காக  Aசிறப்பு பட்டிமன்றம் - சிவாவின் பிறந்தநாளுக்காக  Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

சிறப்பு பட்டிமன்றம் - சிவாவின் பிறந்தநாளுக்காக  Empty Re: சிறப்பு பட்டிமன்றம் - சிவாவின் பிறந்தநாளுக்காக

Post by மஞ்சுபாஷிணி Sun Jun 27, 2010 4:20 pm

ஹாசிம் wrote:தலைப்பு வாசன் அறிவிப்பார்

நடுவர் சிவா அண்ணன் மாத்திரமே........

இதில் அனைவரும் கலந்து கொள்ளலாம்..............

வாதங்கள் கருத்துக்களுடன் மோதலாக அமையட்டும்.........

விரும்பிய தலைப்புகளில் விவாதிக்கலாம்

தற்போதய உறுப்பினர்களாக

ஆதிரா அக்கா
மஞ்சு அக்கா
வாசன்
ஹாசிம்
ஏனையோரும் சேர்ந்து கொள்ளுங்கள்



வாசன் தலைப்புடன் காத்திருக்கிறார்........இதோ ஆரம்பம் சிறப்பு பட்டி மன்றம்.

சிவா பிறந்தநாள் கொண்டாட்டமாக ஈகரை முழுக்க கொண்டாட அருமையான இந்த சந்தர்ப்பத்தை வாழ்த்துக்களுடன் ஆரம்பிக்கலாமாப்பா?? சிறப்பு பட்டிமன்றம் - சிவாவின் பிறந்தநாளுக்காக  154550


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சிறப்பு பட்டிமன்றம் - சிவாவின் பிறந்தநாளுக்காக  47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

சிறப்பு பட்டிமன்றம் - சிவாவின் பிறந்தநாளுக்காக  Empty Re: சிறப்பு பட்டிமன்றம் - சிவாவின் பிறந்தநாளுக்காக

Post by மஞ்சுபாஷிணி Sun Jun 27, 2010 4:22 pm

ஹாசிம் wrote:பங்கு பெற விரும்பும் ஏனைய உறவுகள் இணைந்து கொள்ளுங்கள்

இக்குறோமுல்ல இதோ இக்குறோமுல்ல நாங்களும் இக்குறோமுல்ல... சிறப்பு பட்டிமன்றம் - சிவாவின் பிறந்தநாளுக்காக  755837


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சிறப்பு பட்டிமன்றம் - சிவாவின் பிறந்தநாளுக்காக  47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

சிறப்பு பட்டிமன்றம் - சிவாவின் பிறந்தநாளுக்காக  Empty Re: சிறப்பு பட்டிமன்றம் - சிவாவின் பிறந்தநாளுக்காக

Post by srinihasan Sun Jun 27, 2010 4:26 pm

மஞ்சுபாஷிணி wrote:
ஹாசிம் wrote:பங்கு பெற விரும்பும் ஏனைய உறவுகள் இணைந்து கொள்ளுங்கள்

இக்குறோமுல்ல இதோ இக்குறோமுல்ல நாங்களும் இக்குறோமுல்ல... சிறப்பு பட்டிமன்றம் - சிவாவின் பிறந்தநாளுக்காக  755837

நீங்கள் தான் ஒரு அணியின் தலை(வி)வர் ஆச்சே.. சிறப்பு பட்டிமன்றம் - சிவாவின் பிறந்தநாளுக்காக  102564

நீங்கள் இல்லாமலா? அதுவும் உங்கள் அன்பு இல்லாமலா? சிறப்பு பட்டிமன்றம் - சிவாவின் பிறந்தநாளுக்காக  154550
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

சிறப்பு பட்டிமன்றம் - சிவாவின் பிறந்தநாளுக்காக  Empty Re: சிறப்பு பட்டிமன்றம் - சிவாவின் பிறந்தநாளுக்காக

Post by மஞ்சுபாஷிணி Sun Jun 27, 2010 4:28 pm

srinihasan wrote:அனைவருக்கும் வணக்கம்...

இன்றைய பட்டிமன்ற தலைப்பு... ஒரு வாதத்திற்கு.... நம்மின் விவாத்திற்கு....

தலைப்பு: இன்றைய சூழலில் யாருடைய பாசத்தை அதிகம் பெறுகின்றோம் என்று சொல்லலாம்?

1. பெற்றெடுத்த பெற்றோர் (அப்பா/அம்மா)

2. மணம் புரிந்த துணை (கணவன்/மனைவி)

3. குடும்ப உறவுகள் (சகோதர, சகோதரிகள் மற்ற உறவுகள்)

4. உடன் பிறவா நண்பர்கள்


அனைவரும் தங்களின் கருத்தினை வெளியிட வேண்டுகின்றேன்...

ஆஹா வாசா இன்றைய காலக்கட்டத்துக்கு ஏற்ற அருமையான அன்பு செய்ய நாங்க யாருமே சளைத்தவரில்லை என்பது போலான தலைப்புப்பா..... எந்த உறவையுமே ஒதுக்கவே முடியாது.... புன்னகை இதை பார்க்கும்போது இங்கே குவைத்தில் 2005 மார்ச்சில் நடந்த அரட்டை அரங்கம் நினைவுக்கு வருகிறது... நான் பேசியது தாய்க்கான தலைப்பில்... எல்லாருமே அவரவர் தரப்பில் இருந்து சளைக்காமல் அருமையா பேசினாங்க.. ஏன்னா எல்லா உறவுகளுமே ரொம்ப ரொம்ப வேண்டிய உறவுகள்... எந்த உறவுமே இல்லாத நட்பு வட்டம் பற்றி சொல்லனும்னா நான் உதாரணமா காட்டும் கலை... அந்த அளவுக்கு அன்பு.... இப்படி அன்பை காமிக்க போட்டிப்போடும் உறவுகளும் நட்புகளும் எப்படி பிரிப்பது... எதை ஏற்றி எதை குறைத்து சொல்வது... எல்லாருமே தலையை பிச்சுக்குவாங்க கண்டிப்பா உங்க உபயத்தால்... ஏன்னா ஒன்றை உயர்த்தி ஒன்றை குறைக்கும்படியான உறவுகளோ நட்போ இல்லை... எல்லா உறவுகளுமே நட்புகளுமே காட்டும் அன்பை வகைப்படுத்தமுடியாது... அட்டகாசமான தலைப்புப்பா... என்ன தான் செய்வது புன்னகை சிறப்பு பட்டிமன்றம் - சிவாவின் பிறந்தநாளுக்காக  502589 இப்படி தான் வேறென்ன....

என் அன்பு வாழ்த்துக்கள் வாசா...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சிறப்பு பட்டிமன்றம் - சிவாவின் பிறந்தநாளுக்காக  47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

சிறப்பு பட்டிமன்றம் - சிவாவின் பிறந்தநாளுக்காக  Empty Re: சிறப்பு பட்டிமன்றம் - சிவாவின் பிறந்தநாளுக்காக

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum