ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 05/11/2024
by mohamed nizamudeen Today at 10:42 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 9:32 am

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Today at 7:42 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 5:37 am

» செவ்வாழைப் பணியாரம்:
by ayyasamy ram Today at 5:26 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

இது மட்டுமா அணுகுண்டுகளும் வெடிக்கட்டும், நாடு நாசமாக போகட்டும்

+7
vichu159
சிவா
ramesh.vait
நிலாசகி
ரூபன்
செரின்
kirupairajah
11 posters

Page 2 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Go down

இது மட்டுமா அணுகுண்டுகளும் வெடிக்கட்டும், நாடு நாசமாக போகட்டும் - Page 2 Empty இது மட்டுமா அணுகுண்டுகளும் வெடிக்கட்டும், நாடு நாசமாக போகட்டும்

Post by kirupairajah Mon Jul 13, 2009 3:20 pm

First topic message reminder :

புதுடில்லியில், மெட்ரோ ரயில் பாலம் இடிந்து விழுந்ததில் 5 பேர் உயிரிழந்துள்ளதுடன் 15 பேர்வரை காயமடைந்துள்ளதாக இந்தியச்செய்திகள் தெரிவிக்கின்றன.

தெற்கு டெல்லியில் உள்ள லேடி ஸ்ரீராம் கல்லூரி அருகே கட்டப்பட்டு வரும் மெட்ரோ ரயில் பாலமே இன்று காலை 5.00 மணியளவில் இடிந்து விழுந்துள்ளது. கட்டப்பட்டு வரும் இப்பாலத்தின் தூண்கள் சரிந்ததில் பாலம் இடிந்து விழுந்ததாகக் கூறப்படுகின்றது.

கட்டுமான வேலையில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் பாரிய சீமெந்து ஸ்லெப்புக்குள் சிக்கியுள்ளனர். அதேவேளை பாரிய சீமெந்து ஸ்லெப்புகள் விழுந்த வேகத்தில் அருகில் இருந்த குடிநீர்க் குழாயும் உடைந்ததாகவும், இதையடுத்து அப்பகுதியில் தண்ணீர் வெள்ளம் போல ஓடியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இது மட்டுமா அணுகுண்டுகளும் வெடிக்கட்டும், நாடு நாசமாக போகட்டும் - Page 2 India112

இது மட்டுமா அணுகுண்டுகளும் வெடிக்கட்டும், நாடு நாசமாக போகட்டும் - Page 2 India112%20(3)

இது மட்டுமா அணுகுண்டுகளும் வெடிக்கட்டும், நாடு நாசமாக போகட்டும் - Page 2 India112%20(2)
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down


இது மட்டுமா அணுகுண்டுகளும் வெடிக்கட்டும், நாடு நாசமாக போகட்டும் - Page 2 Empty Re: இது மட்டுமா அணுகுண்டுகளும் வெடிக்கட்டும், நாடு நாசமாக போகட்டும்

Post by நிலாசகி Mon Jul 13, 2009 3:43 pm

ruban1 wrote:நிங்கள் சொல்லவும் சரிதான் அதற்காக இந்திய செய்த தவறுகளை எங்களால் மன்னிக்கவே முடியாது உடுட்டுக்கட்டை அடி வ

அப்படி இல்ல நீங்களும் தான் வேடிக்கை பார்த்திர்கள்............எங்களால பொலம்ப தான்
முடியும்.....................ராஜபக்சே க்கும் சோனியாவுக்கும் xxxxxxxxxx வைக்க முடியும்..இவர்களுக்கு நல்ல புத்திய குடு ஆண்டவா என்று தான் சொல்லணும்......
நீங்கள் நினைப்பது போல் இதுவெல்லாம் இறைவன் செயல் என்றால்...எங்கள் சகோதரர்கள் செத்ததும் இறைவன் செயல் தான்......


தவறு செய்தவர்களுக்கு மட்டும் மரணம் வருவதில்லை
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

இது மட்டுமா அணுகுண்டுகளும் வெடிக்கட்டும், நாடு நாசமாக போகட்டும் - Page 2 Empty Re: இது மட்டுமா அணுகுண்டுகளும் வெடிக்கட்டும், நாடு நாசமாக போகட்டும்

Post by ரூபன் Mon Jul 13, 2009 3:45 pm

"அஹிம்சாவாத கொள்கையின் அருமை புரிய வேண்டிய நேரமிது!"

நல்ல கொமடி மங்கை காந்தி வெள்ளைக்காரனிடம் அஹிம்சாவாத கொள்கை காட்டினார் அவர்கள் மனிதர்கள்
அதை ஏற்றார்கள் இப்பொழுது இங்கே இருப்பவர்கள் எல்லோரும் மாக்கள் (மிருகங்கள் )
இனவெறி குடும்பவெறி பணவெறி பிடித்த மிருகங்களே அவர்களிடம் எவ்வாறு எடுபடும் அஹிம்சாவாத கொள்கை என்ன கொடுமை சார் இது
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

இது மட்டுமா அணுகுண்டுகளும் வெடிக்கட்டும், நாடு நாசமாக போகட்டும் - Page 2 Empty Re: இது மட்டுமா அணுகுண்டுகளும் வெடிக்கட்டும், நாடு நாசமாக போகட்டும்

Post by நிலாசகி Mon Jul 13, 2009 3:45 pm

sherin wrote:விடுங்க மங்கை உங்க தாய்நாடு என்று உதடு மட்டும் தான் சொல்லும் ஆனால் இன்னும் வெள்ளையனிடம் அடிமையா தானே இருக்கிறீங்க.?? இதில வேற ஓரு சுதந்திர தினம் குடியரசு தினம் எதுக்கு இது எல்லாம்

ஆமாம்............அடிமையா இருக்கோம்
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

இது மட்டுமா அணுகுண்டுகளும் வெடிக்கட்டும், நாடு நாசமாக போகட்டும் - Page 2 Empty Re: இது மட்டுமா அணுகுண்டுகளும் வெடிக்கட்டும், நாடு நாசமாக போகட்டும்

Post by kirupairajah Mon Jul 13, 2009 3:46 pm

Mangai wrote:வேடிக்கை பார்த்தவர்கள் சொகுசாக வாழ்ந்து கொண்டிருக்க இவர்கள் மேல் என்ன கோபம்
..............................இத்தாலி தான் அழியனும்......இது எங்க தாய் நாடு

உங்களின் தாய் நாட்டை கொலைஞன் காட்டி கொடுகிறான்
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

இது மட்டுமா அணுகுண்டுகளும் வெடிக்கட்டும், நாடு நாசமாக போகட்டும் - Page 2 Empty Re: இது மட்டுமா அணுகுண்டுகளும் வெடிக்கட்டும், நாடு நாசமாக போகட்டும்

Post by ramesh.vait Mon Jul 13, 2009 3:50 pm

My prayers to who has passed this world in those accidents.
ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி

பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Back to top Go down

இது மட்டுமா அணுகுண்டுகளும் வெடிக்கட்டும், நாடு நாசமாக போகட்டும் - Page 2 Empty Re: இது மட்டுமா அணுகுண்டுகளும் வெடிக்கட்டும், நாடு நாசமாக போகட்டும்

Post by ரூபன் Mon Jul 13, 2009 3:51 pm

அதுசரி எங்களுக்கும் புரியும்படியாக சொல்லலாமே சிரி
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

இது மட்டுமா அணுகுண்டுகளும் வெடிக்கட்டும், நாடு நாசமாக போகட்டும் - Page 2 Empty Re: இது மட்டுமா அணுகுண்டுகளும் வெடிக்கட்டும், நாடு நாசமாக போகட்டும்

Post by ரூபன் Mon Jul 13, 2009 3:53 pm

அத்துடன் ஈழப்போராட்டம் ஆரம்பத்திலேயே ஆயுதபோரட்டமாக தொடங்கவில்லை 20 வருட மாக அஹிம்சாவாத கொள்கையின் போராடி அலுத்து பல இழப்புக்களை எதிர்கொண்ட பின்னரே ஆயுதப்போராட்டம் ஆரம்பமானது.நாங்கள் ஆயுத விரும்பிகல அல்ல நாங்கள் என்ன ஆயுதம் எடுக்கவேண்டும் என்பதை எதிரிகளே திர்மானிக்கின்றனர் என்று தேசியத்தலைவர் அடிக்கடி சொல்லுவார் உடுட்டுக்கட்டை அடி வ
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

இது மட்டுமா அணுகுண்டுகளும் வெடிக்கட்டும், நாடு நாசமாக போகட்டும் - Page 2 Empty Re: இது மட்டுமா அணுகுண்டுகளும் வெடிக்கட்டும், நாடு நாசமாக போகட்டும்

Post by kirupairajah Mon Jul 13, 2009 3:58 pm

ரூபன் அவர்களுக்கு என்ன தெரியும் தமிழ் பற்று, அம்மா என்று சொல்லி கருனாடகாகாரியின் காலில் விழுந்து கும்பிடும் அடிமை வாழ்கை வாழ்கிறார்கள்
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

இது மட்டுமா அணுகுண்டுகளும் வெடிக்கட்டும், நாடு நாசமாக போகட்டும் - Page 2 Empty Re: இது மட்டுமா அணுகுண்டுகளும் வெடிக்கட்டும், நாடு நாசமாக போகட்டும்

Post by செரின் Mon Jul 13, 2009 3:59 pm

சியர்ஸ்
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Back to top Go down

இது மட்டுமா அணுகுண்டுகளும் வெடிக்கட்டும், நாடு நாசமாக போகட்டும் - Page 2 Empty Re: இது மட்டுமா அணுகுண்டுகளும் வெடிக்கட்டும், நாடு நாசமாக போகட்டும்

Post by ரூபன் Mon Jul 13, 2009 4:01 pm

என்ன பொலப்படா சாமி இது என்ன கொடுமை சார் இது
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

இது மட்டுமா அணுகுண்டுகளும் வெடிக்கட்டும், நாடு நாசமாக போகட்டும் - Page 2 Empty Re: இது மட்டுமா அணுகுண்டுகளும் வெடிக்கட்டும், நாடு நாசமாக போகட்டும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum