ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆதிரா அக்காவும் அவங்களுடைய அன்புக்கணவரும்

+11
mohan-தாஸ்
அப்புகுட்டி
மஞ்சுபாஷிணி
Aathira
உதயசுதா
ஹாசிம்
சிவா
srinihasan
சரவணன்
ரபீக்
சபீர்
15 posters

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

ஆதிரா அக்காவும் அவங்களுடைய அன்புக்கணவரும் - Page 3 Empty ஆதிரா அக்காவும் அவங்களுடைய அன்புக்கணவரும்

Post by சபீர் Sun Jun 27, 2010 1:45 pm

First topic message reminder :

திருமணநாள்

கணவன் :
நம்முடைய திருமண நாளை

நீ எப்படி கொண்டாட
விரும்புகிறாய்
?

மனைவி : நான்
இதுவரை

போய் பார்க்காத
இடத்திற்கு

போக வேண்டும் என்று விரும்புகிறேன்.

கணவன் :
அப்படியா
…. சரி அப்போ
நம்ம வீட்டு
கிட்சனுக்குப் போகலாம்.




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down


ஆதிரா அக்காவும் அவங்களுடைய அன்புக்கணவரும் - Page 3 Empty Re: ஆதிரா அக்காவும் அவங்களுடைய அன்புக்கணவரும்

Post by சரவணன் Sun Jun 27, 2010 2:41 pm

சபீர் wrote:
உதயசுதா wrote:இந்த நகைச்சுவை எல்லாம் பழசு சபீர்.பழசு கண்ணா பழசு.
இதுல எங்க ஆதிராக்கா வந்தாங்க.


எல்லா உறுப்பினர்களும், மற்ற உறுப்பினர்களை
இது போல தலைப்பிட்டு கிண்டல் பண்றத தவிர்க்கலாமே.
ஏன்னா ஒரு சமயம் அவங்க இத நகைச்சுவை எடுக்கலாம்.
ஒரு சமயம் இத கிண்டலா நினைச்சு வருத்தப்படலாம்.
அதான் சொல்றேன்.

இதபாருங்க அக்கா நாங்க யாரை வைத்து காமடிபன்னலாமோ அவங்களமட்டும் வைத்துத்தான் காமடி பன்றம்.அதில் ஒருசிலபேரிடம் தனிமடல்ல விசாரித்துவிட்டுத்தான் காமடி பன்றம் சரியா.நீங்க சொல்ரமாதிரி இதுவரை யாரும் என்னவைத்து காமடிபன்னாதிங்க என்று சொல்லியதில்லை மாறாக என்னிடம் தனிமடல்ல எங்களையும் வைத்து காமடிபன்னமாட்டங்களா என்று கேட்டவண்ணம் இருக்காங்க ஆகவே அவர்களை மட்டும்வைத்துத்தான் நாங்க நாகரீகமாக காமடிபன்றம். இத காமடிக்குறியவர்கள் யாரும் பெரிதாக நினைக்க வில்லை. ஆதிரா அக்காவும் அவங்களுடைய அன்புக்கணவரும் - Page 3 Icon_smile ஆதிரா அக்காவும் அவங்களுடைய அன்புக்கணவரும் - Page 3 Icon_smile ஆதிரா அக்காவும் அவங்களுடைய அன்புக்கணவரும் - Page 3 Icon_smile ஆதிரா அக்காவும் அவங்களுடைய அன்புக்கணவரும் - Page 3 Icon_smile ஆதிரா அக்காவும் அவங்களுடைய அன்புக்கணவரும் - Page 3 Icon_smile ஆதிரா அக்காவும் அவங்களுடைய அன்புக்கணவரும் - Page 3 Icon_smile
உங்கள் பெயர் காமடிக்கு வராம பாத்துக்கொள்கிறோம் கவலைப்படாதங்க அக்கா

சரி சரி ரெண்டு பேரும் சண்டை போட்டுக்காதிங்க.....!

(எதோ நம்மளால முடிஞ்சது ரெண்டு பேருக்கு சண்டையை ஏற்படுத்துவோம்)


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

ஆதிரா அக்காவும் அவங்களுடைய அன்புக்கணவரும் - Page 3 Empty Re: ஆதிரா அக்காவும் அவங்களுடைய அன்புக்கணவரும்

Post by srinihasan Sun Jun 27, 2010 2:53 pm

பிச்ச wrote:
சபீர் wrote:
உதயசுதா wrote:இந்த நகைச்சுவை எல்லாம் பழசு சபீர்.பழசு கண்ணா பழசு.
இதுல எங்க ஆதிராக்கா வந்தாங்க.


எல்லா உறுப்பினர்களும், மற்ற உறுப்பினர்களை
இது போல தலைப்பிட்டு கிண்டல் பண்றத தவிர்க்கலாமே.
ஏன்னா ஒரு சமயம் அவங்க இத நகைச்சுவை எடுக்கலாம்.
ஒரு சமயம் இத கிண்டலா நினைச்சு வருத்தப்படலாம்.
அதான் சொல்றேன்.

இதபாருங்க அக்கா நாங்க யாரை வைத்து காமடிபன்னலாமோ அவங்களமட்டும் வைத்துத்தான் காமடி பன்றம்.அதில் ஒருசிலபேரிடம் தனிமடல்ல விசாரித்துவிட்டுத்தான் காமடி பன்றம் சரியா.நீங்க சொல்ரமாதிரி இதுவரை யாரும் என்னவைத்து காமடிபன்னாதிங்க என்று சொல்லியதில்லை மாறாக என்னிடம் தனிமடல்ல எங்களையும் வைத்து காமடிபன்னமாட்டங்களா என்று கேட்டவண்ணம் இருக்காங்க ஆகவே அவர்களை மட்டும்வைத்துத்தான் நாங்க நாகரீகமாக காமடிபன்றம். இத காமடிக்குறியவர்கள் யாரும் பெரிதாக நினைக்க வில்லை. ஆதிரா அக்காவும் அவங்களுடைய அன்புக்கணவரும் - Page 3 Icon_smile ஆதிரா அக்காவும் அவங்களுடைய அன்புக்கணவரும் - Page 3 Icon_smile ஆதிரா அக்காவும் அவங்களுடைய அன்புக்கணவரும் - Page 3 Icon_smile ஆதிரா அக்காவும் அவங்களுடைய அன்புக்கணவரும் - Page 3 Icon_smile ஆதிரா அக்காவும் அவங்களுடைய அன்புக்கணவரும் - Page 3 Icon_smile ஆதிரா அக்காவும் அவங்களுடைய அன்புக்கணவரும் - Page 3 Icon_smile
உங்கள் பெயர் காமடிக்கு வராம பாத்துக்கொள்கிறோம் கவலைப்படாதங்க அக்கா

சரி சரி ரெண்டு பேரும் சண்டை போட்டுக்காதிங்க.....!

(எதோ நம்மளால முடிஞ்சது ரெண்டு பேருக்கு சண்டையை ஏற்படுத்துவோம்)

நாரயணா நாரயணா... என்ன பிச்ச சரியா? வந்த காரியம் முடிந்ததா?
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

ஆதிரா அக்காவும் அவங்களுடைய அன்புக்கணவரும் - Page 3 Empty Re: ஆதிரா அக்காவும் அவங்களுடைய அன்புக்கணவரும்

Post by உதயசுதா Sun Jun 27, 2010 3:07 pm

அப்ப அவங்க அனுமதியோடதான் அவங்கள கிண்டல் பண்ரிங்கனா தொடரட்டும் உங்க சேவை.
என் பெயர் காமெடிக்கு வராம நீங்க என்ன பார்த்துக்கறது?நான் அதுக்கு அனுமதிச்சா தானே?
என்னை வச்சு காமெடி பண்ண நான் ஒன்னும் காமெடி பிஸு
இல்ல தெரிஞ்சுக்கோங்க சபீர்.

ORU தலைமை வழி நடத்துனர் இந்த மாதிரி அவங்க அனுமதி வாங்கிட்டுதான் அவங்கள கிண்டல் பண்றேன்னு சொல்றது நல்லாவா இருக்கு.ஏன் இதே காமேடிய நானும் ஏன் மனைவியும் அப்படின்னு தலைப்பு போட்டு போட வேண்டியதுதானே.அதெல்லாம் செய்ய மாட்டிங்க.இதுல என்னை வச்சு காமெடி பண்ணுங்கன்னு வேற எல்லாரும் கேட்டுட்டு இருக்காங்களாம்.


இது உங்களுக்கு மட்டும் நான் சொல்லலை சபீர்.மத்த எல்லா உறுப்பினர்களுக்கும் சேர்த்துதான் சொல்றேன்.



Last edited by உதயசுதா on Sun Jun 27, 2010 3:36 pm; edited 1 time in total


ஆதிரா அக்காவும் அவங்களுடைய அன்புக்கணவரும் - Page 3 Uஆதிரா அக்காவும் அவங்களுடைய அன்புக்கணவரும் - Page 3 Dஆதிரா அக்காவும் அவங்களுடைய அன்புக்கணவரும் - Page 3 Aஆதிரா அக்காவும் அவங்களுடைய அன்புக்கணவரும் - Page 3 Yஆதிரா அக்காவும் அவங்களுடைய அன்புக்கணவரும் - Page 3 Aஆதிரா அக்காவும் அவங்களுடைய அன்புக்கணவரும் - Page 3 Sஆதிரா அக்காவும் அவங்களுடைய அன்புக்கணவரும் - Page 3 Uஆதிரா அக்காவும் அவங்களுடைய அன்புக்கணவரும் - Page 3 Dஆதிரா அக்காவும் அவங்களுடைய அன்புக்கணவரும் - Page 3 Hஆதிரா அக்காவும் அவங்களுடைய அன்புக்கணவரும் - Page 3 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

ஆதிரா அக்காவும் அவங்களுடைய அன்புக்கணவரும் - Page 3 Empty Re: ஆதிரா அக்காவும் அவங்களுடைய அன்புக்கணவரும்

Post by Aathira Sun Jun 27, 2010 3:10 pm

srinihasan wrote:
(எதோ நம்மளால முடிஞ்சது ரெண்டு பேருக்கு சண்டையை ஏற்படுத்துவோம்)

நாரயணா நாரயணா... என்ன பிச்ச சரியா? வந்த காரியம் முடிந்ததா?[/quote]

Spoiler:
ஆதிரா அக்காவும் அவங்களுடைய அன்புக்கணவரும் - Page 3 677196 ஆதிரா அக்காவும் அவங்களுடைய அன்புக்கணவரும் - Page 3 677196 ஆதிரா அக்காவும் அவங்களுடைய அன்புக்கணவரும் - Page 3 677196


ஆதிரா அக்காவும் அவங்களுடைய அன்புக்கணவரும் - Page 3 Aஆதிரா அக்காவும் அவங்களுடைய அன்புக்கணவரும் - Page 3 Aஆதிரா அக்காவும் அவங்களுடைய அன்புக்கணவரும் - Page 3 Tஆதிரா அக்காவும் அவங்களுடைய அன்புக்கணவரும் - Page 3 Hஆதிரா அக்காவும் அவங்களுடைய அன்புக்கணவரும் - Page 3 Iஆதிரா அக்காவும் அவங்களுடைய அன்புக்கணவரும் - Page 3 Rஆதிரா அக்காவும் அவங்களுடைய அன்புக்கணவரும் - Page 3 Aஆதிரா அக்காவும் அவங்களுடைய அன்புக்கணவரும் - Page 3 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ஆதிரா அக்காவும் அவங்களுடைய அன்புக்கணவரும் - Page 3 Empty Re: ஆதிரா அக்காவும் அவங்களுடைய அன்புக்கணவரும்

Post by srinihasan Sun Jun 27, 2010 4:09 pm

பிச்ச wrote: (எதோ நம்மளால முடிஞ்சது ரெண்டு பேருக்கு சண்டையை ஏற்படுத்துவோம்)

srinihasan wrote: நாரயணா நாரயணா... என்ன பிச்ச சரியா? வந்த காரியம் முடிந்ததா?
Aathira wrote:

Spoiler:
ஆதிரா அக்காவும் அவங்களுடைய அன்புக்கணவரும் - Page 3 677196 ஆதிரா அக்காவும் அவங்களுடைய அன்புக்கணவரும் - Page 3 677196 ஆதிரா அக்காவும் அவங்களுடைய அன்புக்கணவரும் - Page 3 677196


என்னை ஏன் வம்புல இழுத்து விடுறீங்க.... அத சொன்னது யாருன்னு பாருங்க? அப்புறம் அவருக்கு சொன்னத உங்கள பார்த்து சொல்லுற மாதிரி ஆயிட போகுது..
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

ஆதிரா அக்காவும் அவங்களுடைய அன்புக்கணவரும் - Page 3 Empty Re: ஆதிரா அக்காவும் அவங்களுடைய அன்புக்கணவரும்

Post by மஞ்சுபாஷிணி Sun Jun 27, 2010 4:49 pm

உதயசுதா wrote:இந்த நகைச்சுவை எல்லாம் பழசு சபீர்.பழசு கண்ணா பழசு.
இதுல எங்க ஆதிராக்கா வந்தாங்க.


எல்லா உறுப்பினர்களும், மற்ற உறுப்பினர்களை
இது போல தலைப்பிட்டு கிண்டல் பண்றத தவிர்க்கலாமே.
ஏன்னா ஒரு சமயம் அவங்க இத நகைச்சுவை எடுக்கலாம்.
ஒரு சமயம் இத கிண்டலா நினைச்சு வருத்தப்படலாம்.
அதான் சொல்றேன்.

ஆதிரா அக்காவும் அவங்களுடைய அன்புக்கணவரும் - Page 3 67637 ஆதிரா அக்காவும் அவங்களுடைய அன்புக்கணவரும் - Page 3 67637 ஆதிரா அக்காவும் அவங்களுடைய அன்புக்கணவரும் - Page 3 67637 ஆதிரா அக்காவும் அவங்களுடைய அன்புக்கணவரும் - Page 3 67637 இனிமே அப்படி ச்செய்யவே மாத்தேன்பா... ஆதிரா அக்காவும் அவங்களுடைய அன்புக்கணவரும் - Page 3 67637 ஆதிரா அக்காவும் அவங்களுடைய அன்புக்கணவரும் - Page 3 67637


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஆதிரா அக்காவும் அவங்களுடைய அன்புக்கணவரும் - Page 3 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

ஆதிரா அக்காவும் அவங்களுடைய அன்புக்கணவரும் - Page 3 Empty Re: ஆதிரா அக்காவும் அவங்களுடைய அன்புக்கணவரும்

Post by மஞ்சுபாஷிணி Sun Jun 27, 2010 4:52 pm

உதயசுதா wrote:அப்ப அவங்க அனுமதியோடதான் அவங்கள கிண்டல் பண்ரிங்கனா தொடரட்டும் உங்க சேவை.
என் பெயர் காமெடிக்கு வராம நீங்க என்ன பார்த்துக்கறது?நான் அதுக்கு அனுமதிச்சா தானே?
என்னை வச்சு காமெடி பண்ண நான் ஒன்னும் காமெடி பிஸு
இல்ல தெரிஞ்சுக்கோங்க சபீர்.

ORU தலைமை வழி நடத்துனர் இந்த மாதிரி அவங்க அனுமதி வாங்கிட்டுதான் அவங்கள கிண்டல் பண்றேன்னு சொல்றது நல்லாவா இருக்கு.ஏன் இதே காமேடிய நானும் ஏன் மனைவியும் அப்படின்னு தலைப்பு போட்டு போட வேண்டியதுதானே.அதெல்லாம் செய்ய மாட்டிங்க.இதுல என்னை வச்சு காமெடி பண்ணுங்கன்னு வேற எல்லாரும் கேட்டுட்டு இருக்காங்களாம்.


இது உங்களுக்கு மட்டும் நான் சொல்லலை சபீர்.மத்த எல்லா உறுப்பினர்களுக்கும் சேர்த்துதான் சொல்றேன்.


ஆதிரா அக்காவும் அவங்களுடைய அன்புக்கணவரும் - Page 3 67637 ஆதிரா அக்காவும் அவங்களுடைய அன்புக்கணவரும் - Page 3 67637 ஆதிரா அக்காவும் அவங்களுடைய அன்புக்கணவரும் - Page 3 67637 அச்சச்சோ அச்சச்சோ கோச்சுக்கிட்டீங்களா? தெரியாம செஞ்சுட்டேன் மன்னிச்சுக்கங்கப்பா சாரிப்பா ப்ளீஸ்... இனிமே தப்பி தவறி கூட இப்படி செய்யவே மாட்டேன்பா... சாரிப்பா... ஆதிரா அக்காவும் அவங்களுடைய அன்புக்கணவரும் - Page 3 67637 ஆதிரா அக்காவும் அவங்களுடைய அன்புக்கணவரும் - Page 3 67637 ஆதிரா அக்காவும் அவங்களுடைய அன்புக்கணவரும் - Page 3 67637 ஆதிரா அக்காவும் அவங்களுடைய அன்புக்கணவரும் - Page 3 67637


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஆதிரா அக்காவும் அவங்களுடைய அன்புக்கணவரும் - Page 3 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

ஆதிரா அக்காவும் அவங்களுடைய அன்புக்கணவரும் - Page 3 Empty Re: ஆதிரா அக்காவும் அவங்களுடைய அன்புக்கணவரும்

Post by அப்புகுட்டி Sun Jun 27, 2010 4:52 pm

விளையாட்ட சொன்னத போய் உண்மை என்று நினைத்திட்டாங்க ஐயோ ஐயோ


ஆதிரா அக்காவும் அவங்களுடைய அன்புக்கணவரும் - Page 3 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

ஆதிரா அக்காவும் அவங்களுடைய அன்புக்கணவரும் - Page 3 Empty Re: ஆதிரா அக்காவும் அவங்களுடைய அன்புக்கணவரும்

Post by மஞ்சுபாஷிணி Sun Jun 27, 2010 5:15 pm

அப்புகுட்டி wrote:விளையாட்ட சொன்னத போய் உண்மை என்று நினைத்திட்டாங்க ஐயோ ஐயோ

அப்டியா? நிஜம்மா இல்லையா?


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஆதிரா அக்காவும் அவங்களுடைய அன்புக்கணவரும் - Page 3 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

ஆதிரா அக்காவும் அவங்களுடைய அன்புக்கணவரும் - Page 3 Empty Re: ஆதிரா அக்காவும் அவங்களுடைய அன்புக்கணவரும்

Post by mohan-தாஸ் Sun Jun 27, 2010 5:28 pm

ஆதிரா அக்காவும் அவங்களுடைய அன்புக்கணவரும் - Page 3 572280 ஆதிரா அக்காவும் அவங்களுடைய அன்புக்கணவரும் - Page 3 168300 ஆதிரா அக்காவும் அவங்களுடைய அன்புக்கணவரும் - Page 3 168300 ஆதிரா அக்காவும் அவங்களுடைய அன்புக்கணவரும் - Page 3 403484


அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

ஆதிரா அக்காவும் அவங்களுடைய அன்புக்கணவரும் - Page 3 Empty Re: ஆதிரா அக்காவும் அவங்களுடைய அன்புக்கணவரும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum