ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆதிரா அக்காவும் அவங்களுடைய அன்புக்கணவரும்

+11
mohan-தாஸ்
அப்புகுட்டி
மஞ்சுபாஷிணி
Aathira
உதயசுதா
ஹாசிம்
சிவா
srinihasan
சரவணன்
ரபீக்
சபீர்
15 posters

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Go down

ஆதிரா அக்காவும் அவங்களுடைய அன்புக்கணவரும் Empty ஆதிரா அக்காவும் அவங்களுடைய அன்புக்கணவரும்

Post by சபீர் Sun Jun 27, 2010 1:45 pm

திருமணநாள்

கணவன் :
நம்முடைய திருமண நாளை

நீ எப்படி கொண்டாட
விரும்புகிறாய்
?

மனைவி : நான்
இதுவரை

போய் பார்க்காத
இடத்திற்கு

போக வேண்டும் என்று விரும்புகிறேன்.

கணவன் :
அப்படியா
…. சரி அப்போ
நம்ம வீட்டு
கிட்சனுக்குப் போகலாம்.




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

ஆதிரா அக்காவும் அவங்களுடைய அன்புக்கணவரும் Empty Re: ஆதிரா அக்காவும் அவங்களுடைய அன்புக்கணவரும்

Post by ரபீக் Sun Jun 27, 2010 1:52 pm

அப்போ இவ்வளவு நாலா யாரு சமைத்தது? அதிரா அக்கா ஊட்டுக்கார ?


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

ஆதிரா அக்காவும் அவங்களுடைய அன்புக்கணவரும் Empty Re: ஆதிரா அக்காவும் அவங்களுடைய அன்புக்கணவரும்

Post by சரவணன் Sun Jun 27, 2010 1:53 pm

மிக சரியாக சொல்லியிருக்குரீர்கள் சபீர்.
ஆதிரா திருவாட்டிக்கு வெந்நீர் கூட வைக்கத் தெரியாதாம்.


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

ஆதிரா அக்காவும் அவங்களுடைய அன்புக்கணவரும் Empty Re: ஆதிரா அக்காவும் அவங்களுடைய அன்புக்கணவரும்

Post by srinihasan Sun Jun 27, 2010 1:54 pm

சபீர் wrote:திருமணநாள்

கணவன் :
நம்முடைய திருமண நாளை

நீ எப்படி கொண்டாட
விரும்புகிறாய்
?

மனைவி : நான்
இதுவரை

போய் பார்க்காத
இடத்திற்கு

போக வேண்டும் என்று விரும்புகிறேன்.

கணவன் :
அப்படியா
…. சரி அப்போ
நம்ம வீட்டு
கிட்சனுக்குப் போகலாம்.

ஆதிரா அக்காவும் அவங்களுடைய அன்புக்கணவரும் 677196 ஆதிரா அக்காவும் அவங்களுடைய அன்புக்கணவரும் 705463

இதெல்லாம் பழசுப்பா... வேற வேற சொல்லுங்க...


Last edited by srinihasan on Sun Jun 27, 2010 1:56 pm; edited 1 time in total
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

ஆதிரா அக்காவும் அவங்களுடைய அன்புக்கணவரும் Empty Re: ஆதிரா அக்காவும் அவங்களுடைய அன்புக்கணவரும்

Post by சிவா Sun Jun 27, 2010 1:55 pm

பிச்ச wrote:மிக சரியாக சொல்லியிருக்குரீர்கள் சபீர்.
ஆதிரா திருவாட்டிக்கு வெந்நீர் கூட வைக்கத் தெரியாதாம்.

உண்மை... முற்றிலும் உண்மை! ஆதிரா அக்காவும் அவங்களுடைய அன்புக்கணவரும் 359383


ஆதிரா அக்காவும் அவங்களுடைய அன்புக்கணவரும் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஆதிரா அக்காவும் அவங்களுடைய அன்புக்கணவரும் Empty Re: ஆதிரா அக்காவும் அவங்களுடைய அன்புக்கணவரும்

Post by ஹாசிம் Sun Jun 27, 2010 1:57 pm

சிப்பு வருது சிப்பு வருது சிரிப்பு


நேசமுடன் ஹாசிம்
ஆதிரா அக்காவும் அவங்களுடைய அன்புக்கணவரும் Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

ஆதிரா அக்காவும் அவங்களுடைய அன்புக்கணவரும் Empty Re: ஆதிரா அக்காவும் அவங்களுடைய அன்புக்கணவரும்

Post by srinihasan Sun Jun 27, 2010 1:57 pm

சிவா wrote:
பிச்ச wrote:மிக சரியாக சொல்லியிருக்குரீர்கள் சபீர்.
ஆதிரா திருவாட்டிக்கு வெந்நீர் கூட வைக்கத் தெரியாதாம்.

உண்மை... முற்றிலும் உண்மை! ஆதிரா அக்காவும் அவங்களுடைய அன்புக்கணவரும் 359383

வாங்க ஐயா, வாங்க எங்க போயிருந்தீங்க...

விழா நாயகன் இல்லாமல் நாங்க எல்லாரும் இன்னும் சாப்பிடமா காத்திருக்கோம்..
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

ஆதிரா அக்காவும் அவங்களுடைய அன்புக்கணவரும் Empty Re: ஆதிரா அக்காவும் அவங்களுடைய அன்புக்கணவரும்

Post by சபீர் Sun Jun 27, 2010 2:00 pm

srinihasan wrote:
சபீர் wrote:திருமணநாள்

கணவன் :
நம்முடைய திருமண நாளை

நீ எப்படி கொண்டாட
விரும்புகிறாய்
?

மனைவி : நான்
இதுவரை

போய் பார்க்காத
இடத்திற்கு

போக வேண்டும் என்று விரும்புகிறேன்.

கணவன் :
அப்படியா
…. சரி அப்போ
நம்ம வீட்டு
கிட்சனுக்குப் போகலாம்.

ஆதிரா அக்காவும் அவங்களுடைய அன்புக்கணவரும் 677196 ஆதிரா அக்காவும் அவங்களுடைய அன்புக்கணவரும் 705463

இதெல்லாம் பழசுப்பா... வேற வேற சொல்லுங்க...

என்ன சித்திக்கு வக்காலத்தா ஆதிரா அக்காவும் அவங்களுடைய அன்புக்கணவரும் 246975 ஆதிரா அக்காவும் அவங்களுடைய அன்புக்கணவரும் 246975 ஆதிரா அக்காவும் அவங்களுடைய அன்புக்கணவரும் 246975 ஆதிரா அக்காவும் அவங்களுடைய அன்புக்கணவரும் 246975




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

ஆதிரா அக்காவும் அவங்களுடைய அன்புக்கணவரும் Empty Re: ஆதிரா அக்காவும் அவங்களுடைய அன்புக்கணவரும்

Post by ஹாசிம் Sun Jun 27, 2010 2:00 pm

srinihasan wrote:
சிவா wrote:
பிச்ச wrote:மிக சரியாக சொல்லியிருக்குரீர்கள் சபீர்.
ஆதிரா திருவாட்டிக்கு வெந்நீர் கூட வைக்கத் தெரியாதாம்.

உண்மை... முற்றிலும் உண்மை! ஆதிரா அக்காவும் அவங்களுடைய அன்புக்கணவரும் 359383

வாங்க ஐயா, வாங்க எங்க போயிருந்தீங்க...

விழா நாயகன் இல்லாமல் நாங்க எல்லாரும் இன்னும் சாப்பிடமா காத்திருக்கோம்..

எங்க முதல்ல 35மெழுகுதிரி ஏற்றுங்க கேக்வெட்டுங்க


நேசமுடன் ஹாசிம்
ஆதிரா அக்காவும் அவங்களுடைய அன்புக்கணவரும் Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

ஆதிரா அக்காவும் அவங்களுடைய அன்புக்கணவரும் Empty Re: ஆதிரா அக்காவும் அவங்களுடைய அன்புக்கணவரும்

Post by உதயசுதா Sun Jun 27, 2010 2:01 pm

இந்த நகைச்சுவை எல்லாம் பழசு சபீர்.பழசு கண்ணா பழசு.
இதுல எங்க ஆதிராக்கா வந்தாங்க.


எல்லா உறுப்பினர்களும், மற்ற உறுப்பினர்களை
இது போல தலைப்பிட்டு கிண்டல் பண்றத தவிர்க்கலாமே.
ஏன்னா ஒரு சமயம் அவங்க இத நகைச்சுவை எடுக்கலாம்.
ஒரு சமயம் இத கிண்டலா நினைச்சு வருத்தப்படலாம்.
அதான் சொல்றேன்.


ஆதிரா அக்காவும் அவங்களுடைய அன்புக்கணவரும் Uஆதிரா அக்காவும் அவங்களுடைய அன்புக்கணவரும் Dஆதிரா அக்காவும் அவங்களுடைய அன்புக்கணவரும் Aஆதிரா அக்காவும் அவங்களுடைய அன்புக்கணவரும் Yஆதிரா அக்காவும் அவங்களுடைய அன்புக்கணவரும் Aஆதிரா அக்காவும் அவங்களுடைய அன்புக்கணவரும் Sஆதிரா அக்காவும் அவங்களுடைய அன்புக்கணவரும் Uஆதிரா அக்காவும் அவங்களுடைய அன்புக்கணவரும் Dஆதிரா அக்காவும் அவங்களுடைய அன்புக்கணவரும் Hஆதிரா அக்காவும் அவங்களுடைய அன்புக்கணவரும் A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

ஆதிரா அக்காவும் அவங்களுடைய அன்புக்கணவரும் Empty Re: ஆதிரா அக்காவும் அவங்களுடைய அன்புக்கணவரும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum