புதிய பதிவுகள்
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தெரிந்து கொள்வோமே! Poll_c10தெரிந்து கொள்வோமே! Poll_m10தெரிந்து கொள்வோமே! Poll_c10 
113 Posts - 75%
heezulia
தெரிந்து கொள்வோமே! Poll_c10தெரிந்து கொள்வோமே! Poll_m10தெரிந்து கொள்வோமே! Poll_c10 
19 Posts - 13%
Dr.S.Soundarapandian
தெரிந்து கொள்வோமே! Poll_c10தெரிந்து கொள்வோமே! Poll_m10தெரிந்து கொள்வோமே! Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
தெரிந்து கொள்வோமே! Poll_c10தெரிந்து கொள்வோமே! Poll_m10தெரிந்து கொள்வோமே! Poll_c10 
5 Posts - 3%
Anthony raj
தெரிந்து கொள்வோமே! Poll_c10தெரிந்து கொள்வோமே! Poll_m10தெரிந்து கொள்வோமே! Poll_c10 
3 Posts - 2%
Pampu
தெரிந்து கொள்வோமே! Poll_c10தெரிந்து கொள்வோமே! Poll_m10தெரிந்து கொள்வோமே! Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
தெரிந்து கொள்வோமே! Poll_c10தெரிந்து கொள்வோமே! Poll_m10தெரிந்து கொள்வோமே! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தெரிந்து கொள்வோமே! Poll_c10தெரிந்து கொள்வோமே! Poll_m10தெரிந்து கொள்வோமே! Poll_c10 
278 Posts - 76%
heezulia
தெரிந்து கொள்வோமே! Poll_c10தெரிந்து கொள்வோமே! Poll_m10தெரிந்து கொள்வோமே! Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
தெரிந்து கொள்வோமே! Poll_c10தெரிந்து கொள்வோமே! Poll_m10தெரிந்து கொள்வோமே! Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
தெரிந்து கொள்வோமே! Poll_c10தெரிந்து கொள்வோமே! Poll_m10தெரிந்து கொள்வோமே! Poll_c10 
8 Posts - 2%
prajai
தெரிந்து கொள்வோமே! Poll_c10தெரிந்து கொள்வோமே! Poll_m10தெரிந்து கொள்வோமே! Poll_c10 
5 Posts - 1%
Anthony raj
தெரிந்து கொள்வோமே! Poll_c10தெரிந்து கொள்வோமே! Poll_m10தெரிந்து கொள்வோமே! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
தெரிந்து கொள்வோமே! Poll_c10தெரிந்து கொள்வோமே! Poll_m10தெரிந்து கொள்வோமே! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
தெரிந்து கொள்வோமே! Poll_c10தெரிந்து கொள்வோமே! Poll_m10தெரிந்து கொள்வோமே! Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தெரிந்து கொள்வோமே! Poll_c10தெரிந்து கொள்வோமே! Poll_m10தெரிந்து கொள்வோமே! Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
தெரிந்து கொள்வோமே! Poll_c10தெரிந்து கொள்வோமே! Poll_m10தெரிந்து கொள்வோமே! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெரிந்து கொள்வோமே!


   
   

Page 1 of 2 1, 2  Next

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed Jun 16, 2010 10:30 am

மனித உடம்பில் இருக்கும் உறுப்புகளுக்கான ஆங்கிலச் சொற்கள்.


மனித உடம்பில் இருக்கும் உறுப்புகளுக்கான ஆங்கிலச் சொற்கள் அநேகமாக பலரும் அறிந்தவைகளாகவே இருக்கும். அதில் சில உறுப்புகளின் பெயர்கள் சிலருக்கு
தெரியாமலும்
இருக்கலாம், புதிதாக தெரிந்துக்கொள்ள விரும்புகின்றவர்களும் இருக்கலாம்.


No: English தமிழ்


1 Head தலை


2 Eyes கண்கள்


3 Ears காதுகள்


4 Cheek கன்னம்


5 Nose மூக்கு


6 Mouth வாய்


7 Neck கழுத்து


8 Nipple முலைக்காம்பு


8A Shoulder தோள்/புயம்


9 Chest மார்பு/நெஞ்சு


9A Rib விலா (எலும்பு)தெரிந்து கொள்வோமே! 17272922





10 Breast மார்பு (பெண்)


11 Arm கை


12 Elbow முழங்கை


13 Abdomen வயிறு


14 Umblicus/Bellybutton தொப்புள்/நாபி


15 Groins கவட்டி


16 Wrist மணிக்கட்டு


17 Palm உள்ளங்கை


18 Fingers விரல்கள்


19 Vegina/Vulva யோனி/புணர்புழை


20 Penis ஆண்குறி


20A Testicle விரை





21 Thigh தொடை


22 Knee முழங்கால்


23 Calf கெண்டைக்கால்


24 Leg கால்


25 Ankle கணுக்கால்


26 Foot பாதம்


27 Toes கால் விரல்கள்


28 Wrist மணிக்கட்டு


29 Palm உள்ளங்கை


30 Thumb கட்டைவிரல்


31 Little Finger சுண்டுவிரல்


32 Ring Finger மோதிரவிரல்


33 Middle Finger நடுவிரல்


34 Index Finger சுட்டுவிரல்


35 Knee முழங்கால்


36 Calf கெண்டைக்கால்


37 Leg கால்


38 Lowerleg கீழ்கால்


39 Ankle கணுக்கால்


40 Toes கால் விரல்கள்தெரிந்து கொள்வோமே! 66690615






41 Toenails கால்(விரல்) நகங்கள்


42 Foot பாதம்


43 heel குதிகால்


44 Fist கைமுட்டி (மூடியக்கை)


45 Nail நகம்46


Knuckle விரல் மூட்டு


47 Muscle தசை


48 Skin தோல்


49 Hair முடி


50 Forehead நெற்றி


51 Eyebrow கண் புருவம்


52 Eyelash கண் இரப்பை மயிர்


52A Eyelid கண் இரப்பை/இமை


53 Eyeball கண்மணி


54 Nose மூக்கு/நாசி


55 Nostril மூக்கு/நாசித்துவாரம்


56 Face முகம்


57 Chin முகவாய்க் கட்டை


58 Adam's apple குரல்வளை முடிச்சு (ஆண்)


59 Mustache மீசை


60 Beard தாடி


61 Lip உதடு


62 Uvula உள்நாக்கு


63 Throat தொண்டை


64 Molars கடைவாய் பல்


65 Premolars முன்கடைவாய் பல்


66 Canine கோரை/நொறுக்குப் பல்


67 incisors வெட்டுப் பல்


68 Gum பல் ஈறு


69 Tongue நாக்கு





மேலே படங்களில் குறிக்கப்படாத சில உடல் உறுப்புகளின் பெயர்கள் கீழே இடப்பட்டுள்ளன.


No: English தமிழ்


70 Belly வயிறு (குழிவானப் பகுதி)


71 Back முதுகு


72 Backbone முதுகெலும்பு


73 Rib bone விலாவெலும்பு


74 Buttock குண்டி/ புட்டம்


75 Anus/asshole குதம்


76 Skull கபாலம்/மண்டையோடு


77 Muscular தசை


78 Nerve நரம்பு


79 Endocrine சுரப்பி


80 Hip இடுப்பு


81 Lung நுரையீரல்


82 Heart இதயம்


83 Kidney சிறுநீரகம்


84 Brain மூளை










சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Jun 16, 2010 11:08 am

பேச்சுவழக்கில் எப்போதும் ஆங்கிலம் கலந்து பேசும் நமக்கு இது ஒரு அருமையான பகிர்வு சபீர்....

இனிய தமிழில் பெயர்களை படிக்க அருமையாக இருக்கிறதுப்பா...

அன்பு நன்றிகள் சபீர் பகிர்ந்தமைக்கு...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

தெரிந்து கொள்வோமே! 47
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Jun 16, 2010 11:11 am

தகவலுக்கு நன்றி ,,நம் அன்றாட பழக்க வழக்க சொல்லினை பதிவு செய்தமைக்கு



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010
http://mufeessahida.blogspot.com/

Postமுபிஸ் Wed Jun 16, 2010 11:17 am

பகிர்வுக்கு தெரிந்து கொள்வோமே! 678642 தெரிந்து கொள்வோமே! 678642



என்னுடைய கவிதைகளை இங்க காணலாம்
http://mufeessahida.blogspot.com/
Kay
Kay
பண்பாளர்

பதிவுகள் : 175
இணைந்தது : 04/07/2009

PostKay Wed Jun 16, 2010 2:00 pm

உபயோகமான பதிவு



கிருஷ்ணமூர்த்தி செல்வராமன்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jun 16, 2010 2:02 pm

பயனுள்ள பதிவுக்கு நன்றி சபீர்!



தெரிந்து கொள்வோமே! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Jun 16, 2010 2:04 pm

சூப்பர் இதுல சிலதேல்லாம் எனக்கு தமிழ்லயே பேர் தெரியாது மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



ஈகரை தமிழ் களஞ்சியம் தெரிந்து கொள்வோமே! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sat Jun 19, 2010 11:11 am

மஞ்சுபாஷிணி wrote:பேச்சுவழக்கில் எப்போதும் ஆங்கிலம் கலந்து பேசும் நமக்கு இது ஒரு அருமையான பகிர்வு சபீர்....

இனிய தமிழில் பெயர்களை படிக்க அருமையாக இருக்கிறதுப்பா...

அன்பு நன்றிகள் சபீர் பகிர்ந்தமைக்கு...

நன்றி அக்கா நன்றி தெரிந்து கொள்வோமே! 154550 தெரிந்து கொள்வோமே! 678642 தெரிந்து கொள்வோமே! 154550 தெரிந்து கொள்வோமே! 678642





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed Jun 30, 2010 12:27 pm

ரபீக் wrote:தகவலுக்கு நன்றி ,,நம் அன்றாட பழக்க வழக்க சொல்லினை பதிவு செய்தமைக்கு
நன்றி தோழரே தெரிந்து கொள்வோமே! 154550 தெரிந்து கொள்வோமே! 154550 தெரிந்து கொள்வோமே! 154550 தெரிந்து கொள்வோமே! 154550





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Wed Jun 30, 2010 12:29 pm

சூப்பர் மாமு அருமையான பதிவு



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

தெரிந்து கொள்வோமே! Logo12
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக