ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாய் வீட்டுக்குப் போக விரும்பிய மனைவியின் பெண்ணுறுப்பை இரும்புக் கம்பியால் தைத்த கொடூரக் கணவன்

+8
ரபீக்
சிவா
கலைவேந்தன்
மஞ்சுபாஷிணி
kilaisyed
Aathira
பிளேடு பக்கிரி
அருண்
12 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

தாய் வீட்டுக்குப் போக விரும்பிய மனைவியின் பெண்ணுறுப்பை இரும்புக் கம்பியால் தைத்த கொடூரக் கணவன்     - Page 2 Empty தாய் வீட்டுக்குப் போக விரும்பிய மனைவியின் பெண்ணுறுப்பை இரும்புக் கம்பியால் தைத்த கொடூரக் கணவன்

Post by அருண் Sun Jun 27, 2010 1:09 pm

First topic message reminder :

தாய் வீட்டுக்குப் போக விரும்பிய மனைவியின் பெண்ணுறுப்பை இரும்புக் கம்பியால் தைத்த கொடூரக் கணவன்
by அருண்
மனிதவிலங்கு,
ராஞ்சி:ஜார்க்கண்ட்) தாய் வீட்டுக்குப் போக விரும்பிய மனைவி யை, கை, கால்களை கட்டிப் போட்டு, அவரது பெண்ணுறுப்பை, மெல்லிய இரும்புக் கம்பியால் தைத்த கொடூரக் கணவனை போலீஸார் தேடி வருகின்றனர்.

அந்தப் பரிதாபத்துக்குரிய பெண் மிகவும் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் நகரில் இந்த கொடூரச் சம்பவம் நடந்துள்ளது.

தன்பாத்நகரைச் சேர்ந்தவர் சாபித்ரி. இவரது கணவர் சன்னிமார் முண்டா. சம்பவத்தன்று தனது தாய் வீட்டுக்குப் போக விரும்பி கணவரிடம் அனுமதி கேட்டுள்ளார் சாபித்ரி. ஆனால் போகக் கூடாது என்று முண்டா கூறியுள்ளார்.

ஆனால் பிடிவாதமாக போவேன் என கூறியுள்ளார் சாபித்ரி. இதனால் கோபமடைந்த முண்டா, உனக்கு அங்கு கள்ளத் தொடர்பு உள்ளது. அதனால்தான் போகத் துடிக்கிறாய் என்று ஆவேசமாக கூறியபடி கை, கால்களை கட்டிப் போட்டார் முண்டா.

பின்னால் கட்டுமானப் பணிகளின்போது இரும்புக் கம்பிகளை கட்ட பயன்படுத்தப்படும் மெல்லிய இரும்புக் கம்பியை எடுத்து, தனது மனைவியின் பெண்ணுறுப்பை தைத்துள்ளார் அந்தக் கொடூரக் கணவன்.

அதன் பிறகும் மூர்க்கத்தனம் குறையாமல், மனைவியை வீட்டினுள் அடைத்து வைத்து விட்டு வெளியேறினார். கணவன் போன பிறகு மிகவும் சிரமப்பட்டு கதவை உடைத்து வெளியேறிய சாபித்ரி தனது தாய் வீட்டுக்கு ஓடினார்.

அங்கு நடந்த சம்பவத்தைக் கூறி கதறி அழுதார். அதிர்ச்சி அடைந்த சாபித்ரியின் குடும்பத்தினர் போலீஸில் புகார் [^] கொடுத்தனர். போலீஸார் சாபித்ரியை மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு அவருக்கு டாக்டர் பிரதீபா ராய் தலைமையிலான டாக்டர்கள் குழு அறுவைச் சிகிச்சை செய்து கம்பிகளை அகற்றியது. சாபித்ரியின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

மிருகத்தனமாக நடந்து கொண்டு விட்டு தலைமறைவாக உள்ள முண்டாவைப் பிடிக்க போலீஸார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.[இது செய்தி,]மனிதன் மிருகமாகிவிட்டான் என்பதற்கு இதவிடவேறென்ன சான்றுகள்வேண்டும்.................இந்த மாதிரி யான மிருகத்தை நாடு ரோட்டில் வைத்து சுட்டுகொள்ளவேண்டும்..................அன்புடன் அருண்
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down


தாய் வீட்டுக்குப் போக விரும்பிய மனைவியின் பெண்ணுறுப்பை இரும்புக் கம்பியால் தைத்த கொடூரக் கணவன்     - Page 2 Empty Re: தாய் வீட்டுக்குப் போக விரும்பிய மனைவியின் பெண்ணுறுப்பை இரும்புக் கம்பியால் தைத்த கொடூரக் கணவன்

Post by kalaimoon70 Mon Jun 28, 2010 6:28 pm

இந்தக் காலத்திலும் இப்படி மனிதர்கள் வாழ்கிறார்களா? நினைக்கும் பொழுதே கண்ணீர் வருகிறது!!!

இவனை போன்றவர்களை சுட்டுத்தள்ளூ!


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

தாய் வீட்டுக்குப் போக விரும்பிய மனைவியின் பெண்ணுறுப்பை இரும்புக் கம்பியால் தைத்த கொடூரக் கணவன்     - Page 2 Empty Re: தாய் வீட்டுக்குப் போக விரும்பிய மனைவியின் பெண்ணுறுப்பை இரும்புக் கம்பியால் தைத்த கொடூரக் கணவன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum