ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதன்பொருள் என்ன? கண்டுபிடியுங்கள்

+3
பிளேடு பக்கிரி
சரவணன்
அருண்
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

இதன்பொருள் என்ன?   கண்டுபிடியுங்கள்   Empty இதன்பொருள் என்ன? கண்டுபிடியுங்கள்

Post by அருண் Sun Jun 27, 2010 1:02 pm


இதன்பொருள் என்ன?
by அருண்.................

குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயில் குமிழ் சிரிப்பும்
பனித்த சடையும் பவழம் போல் பால் மேனியும்!
இனித்தமுடனெடுத்த பொற்பாதமும்...பொற்பாதமும் காணப் பெற்றால்!
மனித்த பிறவியும் வேண்டுவதே இம்மானிலத்தே!
மனித்த பிறவியும் வேண்டுவதே இம்மானிலத்தே!!!

கண்டுபிடியுங்கள்
:silent: ஜாலி தெரிஞ்ச சொல்லுங்கள்.................. என்றும் அன்புடன்..........அருண்
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

இதன்பொருள் என்ன?   கண்டுபிடியுங்கள்   Empty Re: இதன்பொருள் என்ன? கண்டுபிடியுங்கள்

Post by சரவணன் Sun Jun 27, 2010 1:04 pm

தளபதியில வரும் பாட்டு... இதன்பொருள் என்ன?   கண்டுபிடியுங்கள்   755837
இலக்கியத்தை பத்தி தெரியாதுங்கன்னோவ்.... இதன்பொருள் என்ன?   கண்டுபிடியுங்கள்   230655


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

இதன்பொருள் என்ன?   கண்டுபிடியுங்கள்   Empty Re: இதன்பொருள் என்ன? கண்டுபிடியுங்கள்

Post by பிளேடு பக்கிரி Sun Jun 27, 2010 1:05 pm

பிச்ச wrote:தளபதியில வரும் பாட்டு... இதன்பொருள் என்ன?   கண்டுபிடியுங்கள்   755837
இலக்கியத்தை பத்தி தெரியாதுங்கன்னோவ்.... இதன்பொருள் என்ன?   கண்டுபிடியுங்கள்   230655

இதற்கு தகுந்த விளக்கத்தை நமது கவிஞர் பிச்ச அவர்கள் அளிப்பார்கள் இதன்பொருள் என்ன?   கண்டுபிடியுங்கள்   Icon_lol



இதன்பொருள் என்ன?   கண்டுபிடியுங்கள்   Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

இதன்பொருள் என்ன?   கண்டுபிடியுங்கள்   Empty Re: இதன்பொருள் என்ன? கண்டுபிடியுங்கள்

Post by அன்பு தளபதி Sun Jun 27, 2010 1:07 pm

எம்பெருமானை பற்றிய பாடல்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

இதன்பொருள் என்ன?   கண்டுபிடியுங்கள்   Empty Re: இதன்பொருள் என்ன? கண்டுபிடியுங்கள்

Post by Aathira Sun Jun 27, 2010 1:24 pm

இது அப்பர் அருளிய தேவாரம்.
குனித்த புருவமும் - வளைந்த புருவமும் (புதிய விளக்கம் இறைவன் அருள் செய்வதற்காக கூர்ந்து நோக்கும்போது விழிகளைச் சுருக்கிப் பார்ப்பதால் புருவம் குனிந்தது போல இருக்கிறதாம்)
சிவந்த வாய் கோவைக்க்னி போல இருப்பதால் கோவச்செவ்வாயும்,
அந்த வாயில் குமிழ் போல ஒரு புன்னகையும்,
பனித்த சடையும்- (பனி - நீர்.) கங்கையைச் சடையில் சுமந்த் சடையும்,
பவளம் போன்ற சிவந்த மேனி சிவனுடையது. அதில் பால் போல வெண்மையாக புசியுள்ள திருநீறும் , இனியமையாக எடுத்த பொற்பாதம் - ஒரு காலைத் தூக்கி ந
நடராஜராக உன்னைக் காணப்பெற்றால், மனித்த (மனித) பிறவியும் - மனித பிறவியும் வேண்டும் இம்மாநிலத்தே. மாநிலம் - பெரிய உலகில்.

அதாவது சான்றோர்கள் பொதுவாக மனித பிறவி வேண்டாம் என்பார்கள்..ஆனால் இந்த் அழகைக் காண மனித பிறவி வேண்டும்..

(பிறவாமை வேண்டும் , பிறப்புண்டேல் உனையென்றும் மறவாமை வேண்டும் )- காரைக்காலம்மையார்.


இதன்பொருள் என்ன?   கண்டுபிடியுங்கள்   Aஇதன்பொருள் என்ன?   கண்டுபிடியுங்கள்   Aஇதன்பொருள் என்ன?   கண்டுபிடியுங்கள்   Tஇதன்பொருள் என்ன?   கண்டுபிடியுங்கள்   Hஇதன்பொருள் என்ன?   கண்டுபிடியுங்கள்   Iஇதன்பொருள் என்ன?   கண்டுபிடியுங்கள்   Rஇதன்பொருள் என்ன?   கண்டுபிடியுங்கள்   Aஇதன்பொருள் என்ன?   கண்டுபிடியுங்கள்   Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

இதன்பொருள் என்ன?   கண்டுபிடியுங்கள்   Empty Re: இதன்பொருள் என்ன? கண்டுபிடியுங்கள்

Post by Aathira Sun Jun 27, 2010 1:25 pm

[quote="பிச்ச"]தளபதியில வரும் பாட்டு... இதன்பொருள் என்ன?   கண்டுபிடியுங்கள்   755837
இதன்பொருள் என்ன?   கண்டுபிடியுங்கள்   246975 இதன்பொருள் என்ன?   கண்டுபிடியுங்கள்   246975 இதன்பொருள் என்ன?   கண்டுபிடியுங்கள்   246975


இதன்பொருள் என்ன?   கண்டுபிடியுங்கள்   Aஇதன்பொருள் என்ன?   கண்டுபிடியுங்கள்   Aஇதன்பொருள் என்ன?   கண்டுபிடியுங்கள்   Tஇதன்பொருள் என்ன?   கண்டுபிடியுங்கள்   Hஇதன்பொருள் என்ன?   கண்டுபிடியுங்கள்   Iஇதன்பொருள் என்ன?   கண்டுபிடியுங்கள்   Rஇதன்பொருள் என்ன?   கண்டுபிடியுங்கள்   Aஇதன்பொருள் என்ன?   கண்டுபிடியுங்கள்   Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

இதன்பொருள் என்ன?   கண்டுபிடியுங்கள்   Empty Re: இதன்பொருள் என்ன? கண்டுபிடியுங்கள்

Post by பிளேடு பக்கிரி Sun Jun 27, 2010 1:30 pm

Aathira wrote:இது அப்பர் அருளிய தேவாரம்.
குனித்த புருவமும் - வளைந்த புருவமும் (புதிய விளக்கம் இறைவன் அருள் செய்வதற்காக கூர்ந்து நோக்கும்போது விழிகளைச் சுருக்கிப் பார்ப்பதால் புருவம் குனிந்தது போல இருக்கிறதாம்)
சிவந்த வாய் கோவைக்க்னி போல இருப்பதால் கோவச்செவ்வாயும்,
அந்த வாயில் குமிழ் போல ஒரு புன்னகையும்,
பனித்த சடையும்- (பனி - நீர்.) கங்கையைச் சடையில் சுமந்த் சடையும்,
பவளம் போன்ற சிவந்த மேனி சிவனுடையது. அதில் பால் போல வெண்மையாக பூசியுள்ள திருநீறும் , இனியமையாக எடுத்த பொற்பாதம் - ஒரு காலைத் தூக்கி ந
நடராஜராக உன்னைக் காணப்பெற்றால், மனித்த (மனித) பிறவியும் - மனித பிறவியும் வேண்டும் இம்மாநிலத்தே. மாநிலம் - பெரிய உலகில்.

அதாவது சான்றோர்கள் பொதுவாக மனித பிறவி வேண்டாம் என்பார்கள்..ஆனால் இந்த் அழகைக் காண மனித பிறவி வேண்டும்..

(பிறவாமை வேண்டும் , பிறப்புண்டேல் உனையென்றும் மறவாமை வேண்டும் )- காரைக்காலம்மையார்.

இதன்பொருள் என்ன?   கண்டுபிடியுங்கள்   678642 இதன்பொருள் என்ன?   கண்டுபிடியுங்கள்   678642 இதன்பொருள் என்ன?   கண்டுபிடியுங்கள்   678642 இதன்பொருள் என்ன?   கண்டுபிடியுங்கள்   678642 இதன்பொருள் என்ன?   கண்டுபிடியுங்கள்   678642 இதன்பொருள் என்ன?   கண்டுபிடியுங்கள்   678642 இதன்பொருள் என்ன?   கண்டுபிடியுங்கள்   678642 இதன்பொருள் என்ன?   கண்டுபிடியுங்கள்   678642 இதன்பொருள் என்ன?   கண்டுபிடியுங்கள்   678642 இதன்பொருள் என்ன?   கண்டுபிடியுங்கள்   678642



இதன்பொருள் என்ன?   கண்டுபிடியுங்கள்   Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

இதன்பொருள் என்ன?   கண்டுபிடியுங்கள்   Empty Re: இதன்பொருள் என்ன? கண்டுபிடியுங்கள்

Post by சரவணன் Sun Jun 27, 2010 1:30 pm

Aathira wrote:
பிச்ச wrote:தளபதியில வரும் பாட்டு... இதன்பொருள் என்ன?   கண்டுபிடியுங்கள்   755837
இதன்பொருள் என்ன?   கண்டுபிடியுங்கள்   246975 இதன்பொருள் என்ன?   கண்டுபிடியுங்கள்   246975 இதன்பொருள் என்ன?   கண்டுபிடியுங்கள்   246975
நான் என்ன உங்களை மாதிரி நானும் தெரிந்தவானா...? இதன்பொருள் என்ன?   கண்டுபிடியுங்கள்   230655
என்னை அடிக்க வரீங்க..பள்ளியில கூட இதை நான் படிக்கலையே.. இதன்பொருள் என்ன?   கண்டுபிடியுங்கள்   440806


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

இதன்பொருள் என்ன?   கண்டுபிடியுங்கள்   Empty Re: இதன்பொருள் என்ன? கண்டுபிடியுங்கள்

Post by Aathira Sun Jun 27, 2010 1:43 pm

பிச்ச wrote:
Aathira wrote:
பிச்ச wrote:தளபதியில வரும் பாட்டு... இதன்பொருள் என்ன?   கண்டுபிடியுங்கள்   755837
இதன்பொருள் என்ன?   கண்டுபிடியுங்கள்   246975 இதன்பொருள் என்ன?   கண்டுபிடியுங்கள்   246975 இதன்பொருள் என்ன?   கண்டுபிடியுங்கள்   246975
நான் என்ன உங்களை மாதிரி நானும் தெரிந்தவானா...? இதன்பொருள் என்ன?   கண்டுபிடியுங்கள்   230655
என்னை அடிக்க வரீங்க..பள்ளியில கூட இதை நான் படிக்கலையே.. இதன்பொருள் என்ன?   கண்டுபிடியுங்கள்   440806
சரிடா செல்லம்... வருந்தாதே.. இதன்பொருள் என்ன?   கண்டுபிடியுங்கள்   67637 இதன்பொருள் என்ன?   கண்டுபிடியுங்கள்   67637


இதன்பொருள் என்ன?   கண்டுபிடியுங்கள்   Aஇதன்பொருள் என்ன?   கண்டுபிடியுங்கள்   Aஇதன்பொருள் என்ன?   கண்டுபிடியுங்கள்   Tஇதன்பொருள் என்ன?   கண்டுபிடியுங்கள்   Hஇதன்பொருள் என்ன?   கண்டுபிடியுங்கள்   Iஇதன்பொருள் என்ன?   கண்டுபிடியுங்கள்   Rஇதன்பொருள் என்ன?   கண்டுபிடியுங்கள்   Aஇதன்பொருள் என்ன?   கண்டுபிடியுங்கள்   Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

இதன்பொருள் என்ன?   கண்டுபிடியுங்கள்   Empty Re: இதன்பொருள் என்ன? கண்டுபிடியுங்கள்

Post by சிவா Sun Jun 27, 2010 2:30 pm

Aathira wrote:இது அப்பர் அருளிய தேவாரம்.
குனித்த புருவமும் - வளைந்த புருவமும் (புதிய விளக்கம் இறைவன் அருள் செய்வதற்காக கூர்ந்து நோக்கும்போது விழிகளைச் சுருக்கிப் பார்ப்பதால் புருவம் குனிந்தது போல இருக்கிறதாம்)
சிவந்த வாய் கோவைக்க்னி போல இருப்பதால் கோவச்செவ்வாயும்,
அந்த வாயில் குமிழ் போல ஒரு புன்னகையும்,
பனித்த சடையும்- (பனி - நீர்.) கங்கையைச் சடையில் சுமந்த் சடையும்,
பவளம் போன்ற சிவந்த மேனி சிவனுடையது. அதில் பால் போல வெண்மையாக புசியுள்ள திருநீறும் , இனியமையாக எடுத்த பொற்பாதம் - ஒரு காலைத் தூக்கி ந
நடராஜராக உன்னைக் காணப்பெற்றால், மனித்த (மனித) பிறவியும் - மனித பிறவியும் வேண்டும் இம்மாநிலத்தே. மாநிலம் - பெரிய உலகில்.

அதாவது சான்றோர்கள் பொதுவாக மனித பிறவி வேண்டாம் என்பார்கள்..ஆனால் இந்த் அழகைக் காண மனித பிறவி வேண்டும்..

(பிறவாமை வேண்டும் , பிறப்புண்டேல் உனையென்றும் மறவாமை வேண்டும் )- காரைக்காலம்மையார்.

சிறந்த விளக்கம் அக்கா! இதன்பொருள் என்ன?   கண்டுபிடியுங்கள்   678642


இதன்பொருள் என்ன?   கண்டுபிடியுங்கள்   Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இதன்பொருள் என்ன?   கண்டுபிடியுங்கள்   Empty Re: இதன்பொருள் என்ன? கண்டுபிடியுங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum