ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 8:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:29 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:58 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:46 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:51 am

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 11:39 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:22 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 11:16 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 11:11 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 11:06 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 8:49 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 8:38 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 7:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 am

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:11 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:06 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:01 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:59 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:56 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:53 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:59 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:05 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:46 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 2:50 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 11:48 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 9:22 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 8:48 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 6:25 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:29 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:28 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:27 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:25 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:24 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:22 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:57 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:39 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:36 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 5:46 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதுர மல்லி, மணப்பார முறுக்கு, த்ரிஷாவோட...?

+2
அன்பு தளபதி
ரபீக்
6 posters

Go down

மதுர மல்லி, மணப்பார முறுக்கு, த்ரிஷாவோட...? Empty மதுர மல்லி, மணப்பார முறுக்கு, த்ரிஷாவோட...?

Post by ரபீக் Sun Jun 27, 2010 1:48 pm

மதுர மல்லி, மணப்பார முறுக்கு என்று ஊருக்கு பேர் சேர்த்த ஐட்டங்களுக்கெல்லாம் சவால் விடுவார்கள் போலிருக்கிறது நடிகைகள். நயன்தாரா ஜிமிக்கி, ரீமாசென் பவுடரு என்று கிராம புற கடைகளில் ஒரே பில்டப் சமாச்சாரங்கள்தான். 80 களில் நதியா தோடு, ஸ்ரீபிரியா மிடி என்று ஏகப்பட்ட ரவுசு பண்ணினார்கள் கடைக்காரர்கள்.



கொஞ்சம் லேட்டஸ்டாக யோசித்து குஷ்பு இட்லி என்ற ஒன்றை கண்டுபிடித்து கொண்டாடியது தமிழ்நாடு. இந்த வரிசையில் இப்போது புதிதாக ஒன்றை சேர்த்திருக்கிறார்கள். அது, சம்பந்தப்பட்ட நடிகையின் காதுவரை வந்திருப்பதால் நடிகை மட்டுமல்ல, அவங்க அம்மாவுக்கும் வாயே வாயில் புடவை நீட்டுக்கு விரிகிறது. வேறென்ன சிரிப்புதான்!

சமீபத்தில் மதுரை பக்கம் போன த்ரிஷாவின் கார் டிரைவர், அங்கு தொங்கிய விண்ணை தாண்டி வருவாயா புடவையை பார்த்து ஆடிப் போய்விட்டாராம். அப்படத்தில் ப்ளு கலரில் அவர் கட்டியிருந்த சேலையை அச்சு அசலாக பிரிண்ட் பண்ணி விண்ணை தாண்டி வருவாயா சேலை என்று விற்று தள்ளுகிறார்களாம். மக்களும் விண்ணை தாண்டுன பொடவைய கொடுங்க என்று வாங்கி த்ரிஷாவையே பீட் பண்ணிய சந்தோஷத்தில் நடையை கட்டியதை கண்ணார கண்டு அதை அப்படியே அம்மா வரைக்கும் கொண்டு போய்விட்டார்.

இதே படத்தை இந்தியில் எடுக்கப் போகிறார் கவுதம்மேனன். அங்கேயும் த்ரிஷாதான் ஹீரோயின். புடவை மேட்டரை கவுதம் காதுல போட்டு வைக்கணும் என்று தங்களுக்குள் பேசி தீர்மானமே போட்டிருக்கிறார்களாம் தாயும் மகளும்.


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

மதுர மல்லி, மணப்பார முறுக்கு, த்ரிஷாவோட...? Empty Re: மதுர மல்லி, மணப்பார முறுக்கு, த்ரிஷாவோட...?

Post by அன்பு தளபதி Sun Jun 27, 2010 1:54 pm

நாம மட்டும் சிக்ஸ் பாக்கெட் ஜீன்ஸ் போடலை சிவகாசி பார்த்து விடுப்பா
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

மதுர மல்லி, மணப்பார முறுக்கு, த்ரிஷாவோட...? Empty Re: மதுர மல்லி, மணப்பார முறுக்கு, த்ரிஷாவோட...?

Post by srinihasan Sun Jun 27, 2010 1:55 pm

சினிமா மோகம் இன்றும் மக்கள் மத்தியிலும்... மனதிலும் மாறாமல்... இருப்பதை காட்டுகிறது...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

மதுர மல்லி, மணப்பார முறுக்கு, த்ரிஷாவோட...? Empty Re: மதுர மல்லி, மணப்பார முறுக்கு, த்ரிஷாவோட...?

Post by மஞ்சுபாஷிணி Sun Jun 27, 2010 2:50 pm

என்னத்த சொல்றது...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

மதுர மல்லி, மணப்பார முறுக்கு, த்ரிஷாவோட...? 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

மதுர மல்லி, மணப்பார முறுக்கு, த்ரிஷாவோட...? Empty Re: மதுர மல்லி, மணப்பார முறுக்கு, த்ரிஷாவோட...?

Post by கலைவேந்தன் Sun Jun 27, 2010 3:23 pm

இந்தியாவின் பொருளாதார முன்னேற்றத்தின் பெரிதுமான ஒரு மைல் கல்...! மதுர மல்லி, மணப்பார முறுக்கு, த்ரிஷாவோட...? 56667

வாழ்த்துகள்...



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

மதுர மல்லி, மணப்பார முறுக்கு, த்ரிஷாவோட...? Empty Re: மதுர மல்லி, மணப்பார முறுக்கு, த்ரிஷாவோட...?

Post by ரபீக் Sun Jun 27, 2010 3:23 pm

மஞ்சுபாஷிணி wrote:என்னத்த சொல்றது...

ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

மதுர மல்லி, மணப்பார முறுக்கு, த்ரிஷாவோட...? Empty Re: மதுர மல்லி, மணப்பார முறுக்கு, த்ரிஷாவோட...?

Post by Aathira Sun Jun 27, 2010 3:26 pm

மஞ்சுபாஷிணி wrote:என்னத்த சொல்றது...
மதுர மல்லி, மணப்பார முறுக்கு, த்ரிஷாவோட...? 359383 மதுர மல்லி, மணப்பார முறுக்கு, த்ரிஷாவோட...? 359383


மதுர மல்லி, மணப்பார முறுக்கு, த்ரிஷாவோட...? Aமதுர மல்லி, மணப்பார முறுக்கு, த்ரிஷாவோட...? Aமதுர மல்லி, மணப்பார முறுக்கு, த்ரிஷாவோட...? Tமதுர மல்லி, மணப்பார முறுக்கு, த்ரிஷாவோட...? Hமதுர மல்லி, மணப்பார முறுக்கு, த்ரிஷாவோட...? Iமதுர மல்லி, மணப்பார முறுக்கு, த்ரிஷாவோட...? Rமதுர மல்லி, மணப்பார முறுக்கு, த்ரிஷாவோட...? Aமதுர மல்லி, மணப்பார முறுக்கு, த்ரிஷாவோட...? Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

மதுர மல்லி, மணப்பார முறுக்கு, த்ரிஷாவோட...? Empty Re: மதுர மல்லி, மணப்பார முறுக்கு, த்ரிஷாவோட...?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum