ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதிய தலைவரைத் தேர்வு செய்ய பாமக சிறப்பு பொதுக்குழு கூடுகிறது

3 posters

Go down

புதிய தலைவரைத் தேர்வு செய்ய பாமக சிறப்பு பொதுக்குழு கூடுகிறது Empty புதிய தலைவரைத் தேர்வு செய்ய பாமக சிறப்பு பொதுக்குழு கூடுகிறது

Post by ரபீக் Sun Jun 27, 2010 11:14 am

பாட்டாளி மக்கள் கட்சியின் புதிய தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகளைத் தேர்வு செய்வதற்காக கட்சியின் சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் ஜூலை 7ம் தேதி சென்னையில் கூடுகிறது.

இதுதொடர்பாக பாமக தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் வருகிற 7-ந் தேதி, சென்னையில் கூடுகிறது.

மெரினா கடற்கரை காமராஜர் சாலையை ஒட்டியுள்ள சுவாமி சிவானந்தா சாலையில் அமைந்துள்ள அண்ணா கலையரங்கத்தில் காலை 10 மணி அளவில் நடக்கிறது. இக்கூட்டத்திற்கு நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ் முன்னிலை வகிக்கிறார். கட்சியின் தலைவர் ஜி.கே.மணி தலைமை வகிக்கிறார்.

இக்கூட்டத்தில் கட்சியின் தலைவர், பொது செயலாளர் உள்ளிட்ட புதிய மாநில நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

இதில் கட்சியின் மாவட்ட செயலாளர்கள், தலைவர்கள், பொருளாளர்கள், கட்சியின் மாநகர, நகர, ஒன்றிய, அளவிலான அனைத்து நிர்வாகிகள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

புதிய தலைவரைத் தேர்வு செய்ய பாமக சிறப்பு பொதுக்குழு கூடுகிறது Empty Re: புதிய தலைவரைத் தேர்வு செய்ய பாமக சிறப்பு பொதுக்குழு கூடுகிறது

Post by மஞ்சுபாஷிணி Sun Jun 27, 2010 12:42 pm

தகவலுக்கு நன்றி ரபீக்...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

புதிய தலைவரைத் தேர்வு செய்ய பாமக சிறப்பு பொதுக்குழு கூடுகிறது 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

புதிய தலைவரைத் தேர்வு செய்ய பாமக சிறப்பு பொதுக்குழு கூடுகிறது Empty Re: புதிய தலைவரைத் தேர்வு செய்ய பாமக சிறப்பு பொதுக்குழு கூடுகிறது

Post by அன்பு தளபதி Sun Jun 27, 2010 12:50 pm

காடுவெட்டி குரு தான் அடுத்த தலைவர்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

புதிய தலைவரைத் தேர்வு செய்ய பாமக சிறப்பு பொதுக்குழு கூடுகிறது Empty Re: புதிய தலைவரைத் தேர்வு செய்ய பாமக சிறப்பு பொதுக்குழு கூடுகிறது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» டிச.29-ல் கூடுகிறது அதிமுக பொதுக்குழு
» பொதுக்குழு 12-ந்தேதி கூடுகிறது; சசிகலா, டி.டி.வி.தினகரன் நீக்கப்படுகிறார்கள்
» விரும்பிய சேனல்களை தேர்வு செய்ய புதிய ஆப் வெளியிட்ட டிராய்
» வருமான வரி, "ரிட்டன்' தாக்கல் செய்ய 55 சிறப்பு கவுன்டர்கள் : புதிய படிவம் அறிமுகம்
» செப்., 9 ல் தி.மு.க., பொதுக்குழு கூட்டம்: பொது செயலாளர், பொருளாளர் தேர்வு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum