புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்று பெண்ணியம் தொடர்பான ஆய்வரங்கம்  Poll_c10இன்று பெண்ணியம் தொடர்பான ஆய்வரங்கம்  Poll_m10இன்று பெண்ணியம் தொடர்பான ஆய்வரங்கம்  Poll_c10 
73 Posts - 77%
heezulia
இன்று பெண்ணியம் தொடர்பான ஆய்வரங்கம்  Poll_c10இன்று பெண்ணியம் தொடர்பான ஆய்வரங்கம்  Poll_m10இன்று பெண்ணியம் தொடர்பான ஆய்வரங்கம்  Poll_c10 
10 Posts - 11%
Dr.S.Soundarapandian
இன்று பெண்ணியம் தொடர்பான ஆய்வரங்கம்  Poll_c10இன்று பெண்ணியம் தொடர்பான ஆய்வரங்கம்  Poll_m10இன்று பெண்ணியம் தொடர்பான ஆய்வரங்கம்  Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
இன்று பெண்ணியம் தொடர்பான ஆய்வரங்கம்  Poll_c10இன்று பெண்ணியம் தொடர்பான ஆய்வரங்கம்  Poll_m10இன்று பெண்ணியம் தொடர்பான ஆய்வரங்கம்  Poll_c10 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்று பெண்ணியம் தொடர்பான ஆய்வரங்கம்  Poll_c10இன்று பெண்ணியம் தொடர்பான ஆய்வரங்கம்  Poll_m10இன்று பெண்ணியம் தொடர்பான ஆய்வரங்கம்  Poll_c10 
238 Posts - 76%
heezulia
இன்று பெண்ணியம் தொடர்பான ஆய்வரங்கம்  Poll_c10இன்று பெண்ணியம் தொடர்பான ஆய்வரங்கம்  Poll_m10இன்று பெண்ணியம் தொடர்பான ஆய்வரங்கம்  Poll_c10 
37 Posts - 12%
mohamed nizamudeen
இன்று பெண்ணியம் தொடர்பான ஆய்வரங்கம்  Poll_c10இன்று பெண்ணியம் தொடர்பான ஆய்வரங்கம்  Poll_m10இன்று பெண்ணியம் தொடர்பான ஆய்வரங்கம்  Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
இன்று பெண்ணியம் தொடர்பான ஆய்வரங்கம்  Poll_c10இன்று பெண்ணியம் தொடர்பான ஆய்வரங்கம்  Poll_m10இன்று பெண்ணியம் தொடர்பான ஆய்வரங்கம்  Poll_c10 
8 Posts - 3%
prajai
இன்று பெண்ணியம் தொடர்பான ஆய்வரங்கம்  Poll_c10இன்று பெண்ணியம் தொடர்பான ஆய்வரங்கம்  Poll_m10இன்று பெண்ணியம் தொடர்பான ஆய்வரங்கம்  Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
இன்று பெண்ணியம் தொடர்பான ஆய்வரங்கம்  Poll_c10இன்று பெண்ணியம் தொடர்பான ஆய்வரங்கம்  Poll_m10இன்று பெண்ணியம் தொடர்பான ஆய்வரங்கம்  Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
இன்று பெண்ணியம் தொடர்பான ஆய்வரங்கம்  Poll_c10இன்று பெண்ணியம் தொடர்பான ஆய்வரங்கம்  Poll_m10இன்று பெண்ணியம் தொடர்பான ஆய்வரங்கம்  Poll_c10 
3 Posts - 1%
Barushree
இன்று பெண்ணியம் தொடர்பான ஆய்வரங்கம்  Poll_c10இன்று பெண்ணியம் தொடர்பான ஆய்வரங்கம்  Poll_m10இன்று பெண்ணியம் தொடர்பான ஆய்வரங்கம்  Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
இன்று பெண்ணியம் தொடர்பான ஆய்வரங்கம்  Poll_c10இன்று பெண்ணியம் தொடர்பான ஆய்வரங்கம்  Poll_m10இன்று பெண்ணியம் தொடர்பான ஆய்வரங்கம்  Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
இன்று பெண்ணியம் தொடர்பான ஆய்வரங்கம்  Poll_c10இன்று பெண்ணியம் தொடர்பான ஆய்வரங்கம்  Poll_m10இன்று பெண்ணியம் தொடர்பான ஆய்வரங்கம்  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று பெண்ணியம் தொடர்பான ஆய்வரங்கம்


   
   
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Sun Jun 27, 2010 11:01 am

இன்றைய அரங்க நிகழ்ச்சிகளில் பெண்ணியம், இலக்கணம், இலக்கியம், நுண்கலைகள் உள்ளிட்ட தலைப்புகளில் அமர்வரங்கம் நடைபெறுகிறது.
கோவையில் உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு நடைபெற்று வருகிறது. மாநாட்டின் ஐந்தாம் நாளான இன்று அமர்வரங்கம் நடைபெறுகிறது.
மாநாட்டின் இரண்டாம் நாள் நடந்த அமர்வரங்கில் மயில்சாமி அண்ணாதுரை மற்றும் ஆ.சிவதாணுபிள்ளை உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். மூன்றாம் நாள் நடந்த அமர்வரங்கில் ஐராவதம் மகாதேவன் பங்கேற்று சொற்பொழிவாற்றினார். நான்காம் நாளான நேற்று நீதியரசர் வள்ளிநாயகம், ஆளுடையபிள்ளை உள்ளிட்டோர் அமர்வரங்கில் பங்கேற்றுப் பேசினர். இன்றும் பல ஆய்வாளர்கள் பல்வேறு தலைப்புகளில் பங்கேற்கும் அமர்வரங்கம் நடைபெறுகிறது.
* பழந்தமிழக மகளிர்
இன்று பிசிராந்தையார் அரங்கில் ச.பரிமளா தலைமையில் நடைபெறும் பெண்ணியம் அமர்வரங்கில், "பழந்தமிழக மகளிர் தொழில்முனைவோர்' எனும் தலைப்பில் அ.மணவழகன் கட்டுரை வாசிக்கிறார்.
* தமிழரின் இசைக்கருவிகள்
இன்று கல்லாடனார் அரங்கில் சா.கிருட்டிணமூர்த்தி தலைமையில் நடைபெறும் நுண்கலைகள் அமர்வரங்கில், "தமிழர் கண்ட இசைக் கருவிகள் பாதுகாப்பு முறைகள்' எனும் தலைப்பில் ராம.கவுசல்யா உரையாற்றுகிறார்.
* பாவேந்தரிடம் வினா
இன்று இளங்கோ அரங்கில் நெல்லை சொக்கலிங்கள் தலைமையில் நடைபெறும் இலக்கியம் அமர்வரங்கில், "பாவேந்தரிடம் ஒரு வினா' எனும் தலைப்பில் கு.சிவமணி கட்டுரை வாசிக்கிறார்.
* தமிழின் ஒட்டுநிலை
இன்று வெள்ளிவீதியார் அரங்கில் பொன்னவைகோ தலைமையில் நடைபெறும் அரசியல்,சமூக,பொருளாதார வரலாறு அமர்வரங்கில் ஆய்வாளர்கள் தமிழ் மொழியின் ஒட்டுநிலை, கொங்குநாட்டு கல்வெட்டுகள், தமிழில் ஆரியத் தாக்கம் குறித்து கட்டுரைகள் வாசிக்கின்றனர்.
* தமிழர் திருமணம்
இன்று கோவூர்கிழார் அரங்கில் ஜோதிமுருகன் தலைமையில் நடைபெறும் கலை-இலக்கிய-பண்பாட்டு வரலாறு அமர்வரங்கில், "தமிழர் திருமணம்' எனும் தலைப்பில் ஆர்.லம்போதரன் உரையாற்றுகிறார்.
* எழுத்துச் சீர்திருத்தம்
இன்று சாத்தனார் அரங்கில் முத்துக்குமரன் தலைமையில் நடைபெறும் அரசியல்,சமூக,பொருளாதார வரலாறு அமர்வரங்கில், "எழுத்துச் சீர்திருத்தமா! தமிழுக்கது பொருத்தமா?' எனும் தலைப்பில் பெஞ்சமின்.லெ.பொ பேசுகிறார்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக