ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலங்கை டெஸ்ட் தொடர் - இந்திய அணியில் மீண்டும் யுவராஜ் சிங்!

2 posters

Go down

இலங்கை டெஸ்ட் தொடர் - இந்திய அணியில் மீண்டும் யுவராஜ் சிங்! Empty இலங்கை டெஸ்ட் தொடர் - இந்திய அணியில் மீண்டும் யுவராஜ் சிங்!

Post by ரபீக் Sun Jun 27, 2010 10:19 am

இந்திய அணி இலங்கையில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. ஆசியக் கோப்பையை 15 வருடங்களுக்கு பிறகு கைப் பற்றிய இந்திய அணி, இலங்கை அணியுடன் அடுத்து மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது.



டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி இன்று தேர்வு செய்யப் பட்டு அறிவிக்கப் பட்டுள்ளது. ஆசியக் கோப்பைக்கான ஒரு நாள் போட்டி அணியில் நீக்கப் பட்டு இருந்த யுவராஜ் சிங் டெஸ்ட் அணியில் மீண்டும் சேர்க்கப் பட்டுள்ளார். சுரேஷ் ரெய்னா, இஷாந்த் ஷர்மா மற்றும் ஸ்ரீ சாந்த் ஆகியோரும் மீண்டும் தேர்வு செய்யப் பட்டுள்ளனர்.

தினேஷ் கார்த்திக் நீக்கப் பட்டு புதுமுக வீரர் சகா சேர்க்கப் பட்டுள்ளார். ரோஹித் ஷர்மா நீக்கப் பட்டு ராகுல் டிராவிட் அணியில் இடம்பிடித்துள்ளார்.

அணி விபரம் : டோனி ( கேப்டன்) , கௌதம் காம்பிர், விரேந்தர் சேவாக், ராகுல் டிராவிட், சச்சின் டெண்டுல்கர், வி.வி.எஸ்.லட்ச்மன்,ஹர்பஜன் சிங், ஜாகீர் கான், முரளி விஜய், யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா, இஷாந்த் சர்மா, ஸ்ரீ சாந்த், அமித் மிஸ்ரா, பிரக்யன் ஓஜா, சகா


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

இலங்கை டெஸ்ட் தொடர் - இந்திய அணியில் மீண்டும் யுவராஜ் சிங்! Empty Re: இலங்கை டெஸ்ட் தொடர் - இந்திய அணியில் மீண்டும் யுவராஜ் சிங்!

Post by ஹாசிம் Sun Jun 27, 2010 10:37 am

ஆடிப்பார்கலாம் ஆட்டம் காணுமா ஆடிச் ஜெயிக்குமா என்று
நல்ல தேர்வுதான்


நேசமுடன் ஹாசிம்
இலங்கை டெஸ்ட் தொடர் - இந்திய அணியில் மீண்டும் யுவராஜ் சிங்! Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» 20 ஓவர் போட்டி அணியில் இருந்து டோனி அதிரடி நீக்கம் டெஸ்ட் அணியில் விஜய்க்கு மீண்டும் வாய்ப்பு
»  ஐசிசி டெஸ்ட் அணியில் இந்திய அணியில் 3 பேருக்கு இடம்
» இந்திய சீனியர் அணிக்கு யுவராஜ் சிங் கேப்டன்
» வினய்குமார் காயம்: இலங்கை தொடருக்கான இந்திய அணியில் இர்பான் பதான் சேர்ப்பு
»  ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் தொடர்: இந்திய அணியில் நெஹரா, தினேஷ் கார்த்திக் அஸ்வின், ரவீந்திர ஜடேஜாவுக்கு இடமில்லை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum