புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காங்கிரஸ் தலைவர் சுதர்சனம் மறைவு
Page 1 of 1 •
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
கோவை மருத்துவமனையில் உடல் நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டிருந்த தமிழக சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் டி.சுதர்சனம் (67) நேற்று சனிக்கிழமை இரவு மரணமடைந்தார்.
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் பங்கேற்பதற்காக கோவை வந்த சுதர்சனத்துக்கு வெள்ளிக்கிழமை அதிகாலை 2.30 மணியளவில் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவருக்கு ஏற்கெனவே அறுவைச் சிகிச்சை செய்த இடத்திலிருந்து வலி ஏற்பட்டு, சிறுநீருடன் ரத்தம் கலந்து வெளியேறியது. அதையடுத்து கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனையில் (கேஎம்சிஎச்) சேர்க்கப்பட்டார்.
மூச்சுத் திணறல் இருந்ததால் அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது. மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதில் இருந்தே இதயத் துடிப்பு குறைவாக இருந்தது. முதல்கட்ட சிகிச்சையில் ரத்தப்போக்கு கட்டுப்படுத்தப்பட்டது. இருப்பினும் மூச்சுத் திணறல், இதயத் துடிப்பு குறைவாக இருந்த காரணத்தால், தொடர்ந்து அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார்.
அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது. இந்நிலையில் சனிக்கிழமை இரவு 8.50 மணியளவில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் இறந்தார்.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர் அழகிரி, அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, எ.வ.வேலு, பொங்கலூர் நா.பழனிசாமி, பெரியகருப்பன், பூங்கோதை, தமிழரசி, கீதா ஜீவன், எம்பி டி.ஆர்.பாலு, எம்எல்ஏ கோவை தங்கம் ஆகியோர் மருத்துவமனைக்கு சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். அதைத் தொடர்ந்து, மருத்துவமனைக்கு வந்த முதல்வர் கருணாநிதி, சுதர்சனம் உடலுக்கு மரியாதை செலுத்தினார்.
பிறகு, நிருபர்களிடம் முதல்வர் கூறியது:
சில நாள்களுக்கு முன், சுதர்சனத்துக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தனது உடல்நிலையைக்கூட பொருட்படுத்தாமல், உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் பங்கேற்க அவர் வந்துள்ளார்.
அவருடன் பல்லாண்டு காலம் நான் நட்புடன் பழகியுள்ளேன். நாகரிகம், பண்பாடுடன் பழகக்கூடிய நல்ல மனிதர். எதிர்பாராத இந்த முடிவு அவரது குடும்பத்துக்கு மட்டுமல்ல, எங்களது குடும்பத்தினருக்கும் வருத்தத்தை அளிக்கிறது. அவரது குடும்பத்தினர் ஆறுதல் பெற வேண்டும் என்றார்.
மறைந்த காங்கிரஸ் தலைவர் டி. சுதர்சனம் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறாது என்று கூறப்படுகிறது.
சட்டப் பேரவை காங்கிரஸ் தலைவர் டி. சுதர்சனம், சென்னையை அடுத்த பூந்தமல்லி தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். ஓர் உறுப்பினர் மரணமடைந்தால் அத் தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்படுவது வழக்கம்.
ஆனால், சட்டப் பேரவைத் தேர்தலுக்கு ஓராண்டுக்கும் குறைவான காலமே இருப்பதால் விதிகளின்படி பூந்தமல்லி தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறாது என்று கூறப்படுகிறது.

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1