ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Today at 8:41 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 8:40 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

Top posting users this week
ayyasamy ram
தமிழ் இணைய மாநாட்டில் பரபரப்பு - பேச அனுமதி மறுக்கப்பட்டதால் அமைச்சரிடம் வலைப்பதிவர்கள் முறையீடு.  Poll_c10தமிழ் இணைய மாநாட்டில் பரபரப்பு - பேச அனுமதி மறுக்கப்பட்டதால் அமைச்சரிடம் வலைப்பதிவர்கள் முறையீடு.  Poll_m10தமிழ் இணைய மாநாட்டில் பரபரப்பு - பேச அனுமதி மறுக்கப்பட்டதால் அமைச்சரிடம் வலைப்பதிவர்கள் முறையீடு.  Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் இணைய மாநாட்டில் பரபரப்பு - பேச அனுமதி மறுக்கப்பட்டதால் அமைச்சரிடம் வலைப்பதிவர்கள் முறையீடு.

Go down

தமிழ் இணைய மாநாட்டில் பரபரப்பு - பேச அனுமதி மறுக்கப்பட்டதால் அமைச்சரிடம் வலைப்பதிவர்கள் முறையீடு.  Empty தமிழ் இணைய மாநாட்டில் பரபரப்பு - பேச அனுமதி மறுக்கப்பட்டதால் அமைச்சரிடம் வலைப்பதிவர்கள் முறையீடு.

Post by Aathira Sun Jun 27, 2010 8:44 am


தமிழ் இணைய மாநாட்டில் பரபரப்பு - பேச அனுமதி மறுக்கப்பட்டதால் அமைச்சரிடம் வலைப்பதிவர்கள் முறையீடு.



கோவை:உலகத் தமிழ்ச் செம்மொழி
மாநாட்டின் ஒரு பகுதியாக தமிழ் இணைய மாநாடும் நடைபெறுகிறது.இதற்கான
ஏற்பாடுகளை உத்தமம் அமைப்பும் தமிழக அரசும் செய்திருந்தன. இந்த மாநாட்டில்
பங்கேற்க உலகம் முழுவதுமிருந்து 400 க்கும் மேற்பட்ட கணினி வல்லுநர்கள்
மற்றும் வலைப்பதிவர்கள் வந்திருந்தனர். இவர்களுக்கு தமிழக அரசின் சார்பில்
தங்குவதற்கு இடம் மற்றும் உணவு ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டிருந்தன.
கொடிசியா வளாகத்தில் இந்த மாநாட்டிற்காக 5 சிறு அரங்குகள் குளிர்சாதன
வசதியுடன் அமைக்கப்பட்டிருந்தன.


இந்த மாநாட்டில் 20 ஆய்வு கட்டுரைகளும், பல்வேறு தலைப்புகளில் 91
தொழில்நுட்ப கட்டுரைகளும் சமர்ப்பிக்கப்பட இருந்தன.நேற்று முன் தினம்
தொடங்கிய இணைய மாநாட்டில் பங்கேற்க வந்த பலருக்கும் அடையாள அட்டையோ,
தங்கும் இடமோ ஏற்பாடு செய்யப்படாமல் இருந்தது. இதனால் வெளிநாட்டில்
இருந்து வந்திருந்த பலரும் அலைக்கழிக்கப்பட்டனர். பலர் யாரிடம் தகவல்
பெறுவது என்பது குறித்தும் குழப்பமடைந்திருந்தனர்.மேலும் மாநாட்டில்
கட்டுரைகள் வாசிக்க வந்திருந்த பலருக்கும் நேரம், தலைப்பு
ஒதுக்கப்படாததால் அதிர்ச்சியடைந்தனர்.குறிப்பாக தமிழ் வலைப்பதிவர்கள் தான்
அதிகம் பாதிப்படைந்திருந்தனர்.இதனால் தமிழ் இணைய மாநாடு நடைபெற்ற
வளாகத்தில் பரபரப்பு நிலவியதுடன். கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.


தமிழ் இணைய மாநாட்டில் பரபரப்பு - பேச அனுமதி மறுக்கப்பட்டதால் அமைச்சரிடம் வலைப்பதிவர்கள் முறையீடு.  Kovai-8%281%29
அமைச்சர் பூங்கோதை அருணாவிடம் முறையிடும் வலைப்பதிவர்கள்

அப்பொழுது அரங்கிற்கு வந்த தமிழக தகவல்
தொழில்நுட்பத் துறை அமைச்சர் பூங்கோதை அருணாவிடம் பாதிப்படைந்தவர்கள்
புகார் தெரிவித்தனர். வலைப்பதிர்வர்களின் புகாரை அமைதியாக கேட்ட அமைச்சர்
உடனடியாக இது குறித்து விசாரிக்க உத்தரவிட்டதுடன்.அவர்களுக்கும்
கட்டுரைகளை சமர்ப்பிக்கவும், பேசவும் அனுமதிக்குமாறு
உத்தரவிட்டார்.இதன்பிறகு கட்டுரை சமர்ப்பிக்கவும், பேசவும் அனுமதி
மறுக்கப்பட்டவர்களின் பெயர்கள் மீண்டும் சேர்க்கப்பட்டு தலைப்புகளுக்கு
ஏற்ப நேரம் ஒதுக்கப்பட்டது.தமிழ் இணைய மாநாட்டில் வலைப்பதிவர்கள் பேச
அனுமதி மறுக்கப்பட்டதால் மாநாடு நடைபெற்ற அரங்குகளில் ஒரு சிலர்தான்
அமர்ந்திருந்தனர். இதனால் கட்டுரையாளர்கள் காலியான இருக்கைகளை
பார்த்துதான் பேசினார்கள்.

தமிழ் இணைய மாநாட்டிற்கு உத்தமம் அமைப்பின் செயலாளர் மணியம் மற்றும்
குழுவினர்தான் கட்டுரையாளர்களையும், பேச்சாளர்களையும் ஏற்பாடுகளை
செய்திருந்ததுடன் அவர்களுக்கு இமெயில் மூலம் தொலைபேசி வழியாக அழைப்பு
விடுத்திருந்தனர். மாநாட்டு நிகழ்ச்சிகள் மற்றும் பயணம், தங்கும் இடம்
குறித்த தகவல்களையும் அனுப்பியிருந்தினர்.மணியம் குழுவினரின் மூலம்
அழைக்கப்பட்டவர்களுக்குத்தான் இணைய மாநாட்டில் பேச அனுமதி மறுக்கப்பட்டது.

தமிழ் இணைய மாநாட்டில் பரபரப்பு - பேச அனுமதி மறுக்கப்பட்டதால் அமைச்சரிடம் வலைப்பதிவர்கள் முறையீடு.  Kovai-6
உத்தமம் அமைப்பின் செயலாளர் மணியத்தை முற்றுகையிட்ட வலைப்பதிவர்கள்

இது குறித்து உத்தமம் அமைப்பின் துணைத்
தலைவர் வெங்கட்ராமன் தெரிவித்ததாவது:- மணியம் குழுவினர் முறைப்படி தகவல்
தெரிவிக்கவில்லை. இதனால் பேச்சாளர்களுக்கு நேரம் ஒதுக்க
இயலவில்லை.இருந்தாலும் தற்பொழுது அவர்களுக்கும் நேரம்
ஒதுக்கப்பட்டுள்ளது.இணையத்தில் வலைப்பூக்கள் அதிகரித்துவருவது
வரவேற்கத்தக்கது.வலைப்பதிவர்களை புறக்கணிக்கவும் தேவையில்லை.
இந்தபிரச்சனையில் வேறு எந்த சர்ச்சையும் இல்லை எனத் தெரிவித்தார்.


தமிழ் இணைய மாநாட்டில் பரபரப்பு - பேச அனுமதி மறுக்கப்பட்டதால் அமைச்சரிடம் வலைப்பதிவர்கள் முறையீடு.  Aதமிழ் இணைய மாநாட்டில் பரபரப்பு - பேச அனுமதி மறுக்கப்பட்டதால் அமைச்சரிடம் வலைப்பதிவர்கள் முறையீடு.  Aதமிழ் இணைய மாநாட்டில் பரபரப்பு - பேச அனுமதி மறுக்கப்பட்டதால் அமைச்சரிடம் வலைப்பதிவர்கள் முறையீடு.  Tதமிழ் இணைய மாநாட்டில் பரபரப்பு - பேச அனுமதி மறுக்கப்பட்டதால் அமைச்சரிடம் வலைப்பதிவர்கள் முறையீடு.  Hதமிழ் இணைய மாநாட்டில் பரபரப்பு - பேச அனுமதி மறுக்கப்பட்டதால் அமைச்சரிடம் வலைப்பதிவர்கள் முறையீடு.  Iதமிழ் இணைய மாநாட்டில் பரபரப்பு - பேச அனுமதி மறுக்கப்பட்டதால் அமைச்சரிடம் வலைப்பதிவர்கள் முறையீடு.  Rதமிழ் இணைய மாநாட்டில் பரபரப்பு - பேச அனுமதி மறுக்கப்பட்டதால் அமைச்சரிடம் வலைப்பதிவர்கள் முறையீடு.  Aதமிழ் இணைய மாநாட்டில் பரபரப்பு - பேச அனுமதி மறுக்கப்பட்டதால் அமைச்சரிடம் வலைப்பதிவர்கள் முறையீடு.  Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Back to top

- Similar topics
» இடுப்பில் மண்சட்டி, தலையில் கொசுவலையுடன் அமைச்சரிடம் மனு - பா.ஜனதா மகளிர் அணி தலைவியால் பரபரப்பு
»  உலகத் தமிழர்களை இணைக்கும் சிங்கப்பூர் தமிழ் வலைப்பதிவர்கள்
» மாநாட்டில் பரபரப்பு ஏற்படுத்திய "அப்துல் கலாம் எஸ்.எம்.எஸ்
»  இன்று நள்ளிரவு வரை இணைய வழி பண பரிமாற்றத்துக்கு அனுமதி
» டெசோ மாநாட்டில் தமிழ் ஈழ கோரிக்கையை கைவிட்டது ஏன்?: கருணாநிதிக்கு தமிழருவி மணியன் கண்டனம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum