புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am

» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
2001 ஆம் பதிவு இக்கவிதை... நம்பிக்கையுண்டோ ஜோதிடத்தில்.... Poll_c102001 ஆம் பதிவு இக்கவிதை... நம்பிக்கையுண்டோ ஜோதிடத்தில்.... Poll_m102001 ஆம் பதிவு இக்கவிதை... நம்பிக்கையுண்டோ ஜோதிடத்தில்.... Poll_c10 
30 Posts - 50%
heezulia

29 Posts - 48%
mohamed nizamudeen

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
2001 ஆம் பதிவு இக்கவிதை... நம்பிக்கையுண்டோ ஜோதிடத்தில்.... Poll_c102001 ஆம் பதிவு இக்கவிதை... நம்பிக்கையுண்டோ ஜோதிடத்தில்.... Poll_m102001 ஆம் பதிவு இக்கவிதை... நம்பிக்கையுண்டோ ஜோதிடத்தில்.... Poll_c10 
72 Posts - 57%

50 Posts - 39%

3 Posts - 2%
T.N.Balasubramanian
2001 ஆம் பதிவு இக்கவிதை... நம்பிக்கையுண்டோ ஜோதிடத்தில்.... Poll_c102001 ஆம் பதிவு இக்கவிதை... நம்பிக்கையுண்டோ ஜோதிடத்தில்.... Poll_m102001 ஆம் பதிவு இக்கவிதை... நம்பிக்கையுண்டோ ஜோதிடத்தில்.... Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

2001 ஆம் பதிவு இக்கவிதை... நம்பிக்கையுண்டோ ஜோதிடத்தில்....

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Jun 24, 2010 4:46 pm

நம்பிக்கையுண்டோ ஜோதிடத்தில்....

ஆயுட்காலம் பத்துவருடமாம்
ஜோசியனின் கூற்று இது
வாழவே விரும்பாத எனக்கு
பத்துவருடமும் அதிகமே

கடமைகள் முடிக்க கொடுத்த கணக்கா
விட்டதை சரியாக்க கொடுத்த சந்தர்ப்பமா
விதியின் வழியில் செல்ல அச்சுறுத்தலா
உடலை உருக்கிப்பின் கொண்டுசெல்லவா?

சொந்தமும் நட்பும் பரிதாபம் கொள்ளவோ
பெற்ற குழந்தைகளுக்கு ஒரு சுமையாகவோ
வேண்டாதவருக்கு ஒரு பாரமாகவோ
வேண்டியவருக்கு கொடுத்த துன்பமோ

வயோதிகரை வணங்கி மூத்தோரை பணிந்து
இளையோரிடம் கருணையுடன் கனிவுகாட்டி
கொடுத்த கடமைகளை நன்றாய் முடித்து
தொடங்கவேண்டும் எனக்கான பயணத்துக்கு

மனிதவாசமில்லா வனாந்திரத்தில்
இறையை நினைத்து தொழுதுக்கொண்டே
என்னுயிர் மெல்ல பிரிந்துச்செல்ல
பிணம்தின்னி கழுகுகள் வானத்தில் வட்டமிட

வாழ்ந்த வாழ்க்கைக்கும் ஒர் அர்த்தமாகி
கூட்டை விட்டு பிரியட்டும் ஆத்மா
விட்டுச்சென்ற உடல் நாய்நரிக்கு உணவாகி
எஞ்சிய மிச்சங்கள் மண்ணுக்கு உரமாகட்டும்

உடல் உயிர் பாவம் புண்ணியம்
எல்லாம் பூமியில் தொலைத்து
அழுக்கற்ற ஆத்மாவாய் சுத்தமாய்
அஞ்ஞானத்தில் மிதந்து காற்றோடு கலந்து

இறையே இனிபிறவி என்றும் வேண்டாம்
பழிசுமந்து வாழும் நிலை வேண்டாம்
சூதும் வாதும் கற்க வேண்டாம்
உன் பாதம் தொடும் மண்ணாய் இருந்திட அருள்புரி

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

2001 ஆம் பதிவு இக்கவிதை... நம்பிக்கையுண்டோ ஜோதிடத்தில்.... 47
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Thu Jun 24, 2010 4:57 pm

இறையே இனிபிறவி என்றும் வேண்டாம்
பழிசுமந்து வாழும் நிலை வேண்டாம்
சூதும் வாதும் கற்க வேண்டாம்
உன் பாதம் தொடும் மண்ணாய் இருந்திட அருள்புரி

மிகவும் அருமையான வரிகள் அக்கா
பயனுள்ள தத்துவம் கலந்து அன்பு வரிகள்
நன்றி அக்கா

அன்புடன்
அப்புகுட்டி.

2001 ஆம் பதிவு இக்கவிதை... நம்பிக்கையுண்டோ ஜோதிடத்தில்.... Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Jun 24, 2010 5:03 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Jun 24, 2010 5:22 pm

//உடல் உயிர் பாவம் புண்ணியம்
எல்லாம் பூமியில் தொலைத்து
அழுக்கற்ற ஆத்மாவாய் சுத்தமாய்//
இனியொரு பிறவி வேண்டாம் என்று வேண்டிய காரைக்காலம்மையாரை நினைவூட்டியது.

//பிறவாமை வேண்டும் பிறப்புண்டேல்
உனைஎன்றும் மறவாமை வேண்டும்//
அருமையான நிலையாமைக் கவிதை...

2001 ஆம் பதிவு இக்கவிதை... நம்பிக்கையுண்டோ ஜோதிடத்தில்.... A2001 ஆம் பதிவு இக்கவிதை... நம்பிக்கையுண்டோ ஜோதிடத்தில்.... A2001 ஆம் பதிவு இக்கவிதை... நம்பிக்கையுண்டோ ஜோதிடத்தில்.... T2001 ஆம் பதிவு இக்கவிதை... நம்பிக்கையுண்டோ ஜோதிடத்தில்.... H2001 ஆம் பதிவு இக்கவிதை... நம்பிக்கையுண்டோ ஜோதிடத்தில்.... I2001 ஆம் பதிவு இக்கவிதை... நம்பிக்கையுண்டோ ஜோதிடத்தில்.... R2001 ஆம் பதிவு இக்கவிதை... நம்பிக்கையுண்டோ ஜோதிடத்தில்.... A2001 ஆம் பதிவு இக்கவிதை... நம்பிக்கையுண்டோ ஜோதிடத்தில்.... Empty
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Thu Jun 24, 2010 6:34 pm

இறையே இனிபிறவி என்றும் வேண்டாம்
பழிசுமந்து வாழும் நிலை வேண்டாம்
சூதும் வாதும் கற்க வேண்டாம்
உன் பாதம் தொடும் மண்ணாய் இருந்திட அருள்புரி

வரிகள் இங்கு வணங்கி வேண்டுவது கண்டு
வியப்பு தருகிறது.வார்த்தைகள் வசம் செய்கிறது..
அருமை..வாழ்த்துக்கள் .....

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Jun 28, 2010 4:54 pm

அப்புகுட்டி wrote:இறையே இனிபிறவி என்றும் வேண்டாம்
பழிசுமந்து வாழும் நிலை வேண்டாம்
சூதும் வாதும் கற்க வேண்டாம்
உன் பாதம் தொடும் மண்ணாய் இருந்திட அருள்புரி

மிகவும் அருமையான வரிகள் அக்கா
பயனுள்ள தத்துவம் கலந்து அன்பு வரிகள்
நன்றி அக்கா

அன்புடன்
அப்புகுட்டி.

அன்பு நன்றிகள் அப்புக்குட்டி...

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

2001 ஆம் பதிவு இக்கவிதை... நம்பிக்கையுண்டோ ஜோதிடத்தில்.... 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Jun 28, 2010 4:55 pm

ரபீக் wrote: 2001 ஆம் பதிவு இக்கவிதை... நம்பிக்கையுண்டோ ஜோதிடத்தில்.... 677196 2001 ஆம் பதிவு இக்கவிதை... நம்பிக்கையுண்டோ ஜோதிடத்தில்.... 677196 2001 ஆம் பதிவு இக்கவிதை... நம்பிக்கையுண்டோ ஜோதிடத்தில்.... 677196 2001 ஆம் பதிவு இக்கவிதை... நம்பிக்கையுண்டோ ஜோதிடத்தில்.... 677196

அன்பு நன்றிகள் ரபீக்...

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

2001 ஆம் பதிவு இக்கவிதை... நம்பிக்கையுண்டோ ஜோதிடத்தில்.... 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Jun 28, 2010 4:56 pm

Aathira wrote://உடல் உயிர் பாவம் புண்ணியம்
எல்லாம் பூமியில் தொலைத்து
அழுக்கற்ற ஆத்மாவாய் சுத்தமாய்//
இனியொரு பிறவி வேண்டாம் என்று வேண்டிய காரைக்காலம்மையாரை நினைவூட்டியது.

//பிறவாமை வேண்டும் பிறப்புண்டேல்
உனைஎன்றும் மறவாமை வேண்டும்//
அருமையான நிலையாமைக் கவிதை...

அன்பு நன்றிகள் ஆதிரா...

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

2001 ஆம் பதிவு இக்கவிதை... நம்பிக்கையுண்டோ ஜோதிடத்தில்.... 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Jun 28, 2010 4:57 pm

kalaimoon70 wrote:இறையே இனிபிறவி என்றும் வேண்டாம்
பழிசுமந்து வாழும் நிலை வேண்டாம்
சூதும் வாதும் கற்க வேண்டாம்
உன் பாதம் தொடும் மண்ணாய் இருந்திட அருள்புரி

வரிகள் இங்கு வணங்கி வேண்டுவது கண்டு
வியப்பு தருகிறது.வார்த்தைகள் வசம் செய்கிறது..
அருமை..வாழ்த்துக்கள் .....

அன்பு நன்றிகள் கலைநிலா....

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

2001 ஆம் பதிவு இக்கவிதை... நம்பிக்கையுண்டோ ஜோதிடத்தில்.... 47
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக