Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டுby heezulia Today at 8:43 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ayyasamy ram Today at 8:41 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிவாவை வாழ்த்த சில வரிகள்........(பிறந்த நாளுக்காக)
+6
றிமாஸ்
மஞ்சுபாஷிணி
mohan-தாஸ்
Aathira
அப்புகுட்டி
ஹாசிம்
10 posters
Page 2 of 5
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
சிவாவை வாழ்த்த சில வரிகள்........(பிறந்த நாளுக்காக)
First topic message reminder :
சித்தரிக்க முடியா
சிங்கார வேலன்
சிவா எம் தலைவனின்
சிறப்பெழுதும் சில நொடிகள்
ஆண்டுகள் பல
அசையாமல் சென்றிட
அசைக்க முடியா நிலை பெற்று
ஆணி வேரானாய்....
அங்கலாய்க்கும் உள்ளங்கள்
ஆர்ப்பரிக்கும் எண்ணங்களுடன்
வாழ்த்துக் கூறும்
வண்ணமான பிறப்பு தினம்
பிறப்பில் சாதித்தாய்
பிறருக்குப் போதித்தாய்
பிற்காலம் போற்றிட
பித்தனாய் மறினாய்
தாயுள்ளம் நிறைந்தாய்
சேய் காணாதிருக்கிறாய்
உன்னுள்ளம் நிறைந்திட
சேய் இன்பம் பெற்றிடு
ஈகரையால் நீ கலந்த
ஈர்க்கும் உறவுகளில்
ஈடுபாட்டுடன் உமை வாழ்த்த
ஈருலகம் சிறந்திடு
புது வயதில் கால்வைத்து
புதுப் பொலிவும்தான் பெற்று
புதுமைகள் பல கண்டு
புல்லரிக்கும் நிலை கடந்திடு
இன்னாளை வாழ்த்திட
இசை பாடும் உறவுகளுடன்
இணைந்திசைத்த திருப்தியுடன்
இவன் உரைத்த இரு வரிகளிது.
சித்தரிக்க முடியா
சிங்கார வேலன்
சிவா எம் தலைவனின்
சிறப்பெழுதும் சில நொடிகள்
ஆண்டுகள் பல
அசையாமல் சென்றிட
அசைக்க முடியா நிலை பெற்று
ஆணி வேரானாய்....
அங்கலாய்க்கும் உள்ளங்கள்
ஆர்ப்பரிக்கும் எண்ணங்களுடன்
வாழ்த்துக் கூறும்
வண்ணமான பிறப்பு தினம்
பிறப்பில் சாதித்தாய்
பிறருக்குப் போதித்தாய்
பிற்காலம் போற்றிட
பித்தனாய் மறினாய்
தாயுள்ளம் நிறைந்தாய்
சேய் காணாதிருக்கிறாய்
உன்னுள்ளம் நிறைந்திட
சேய் இன்பம் பெற்றிடு
ஈகரையால் நீ கலந்த
ஈர்க்கும் உறவுகளில்
ஈடுபாட்டுடன் உமை வாழ்த்த
ஈருலகம் சிறந்திடு
புது வயதில் கால்வைத்து
புதுப் பொலிவும்தான் பெற்று
புதுமைகள் பல கண்டு
புல்லரிக்கும் நிலை கடந்திடு
இன்னாளை வாழ்த்திட
இசை பாடும் உறவுகளுடன்
இணைந்திசைத்த திருப்தியுடன்
இவன் உரைத்த இரு வரிகளிது.
நேசமுடன் ஹாசிம்
Re: சிவாவை வாழ்த்த சில வரிகள்........(பிறந்த நாளுக்காக)
மஞ்சுபாஷிணி wrote:சிவாவின் நற்குணங்களும் கொண்ட அன்பும் இதோ ஈகரை உள்ளங்களின் வரிகளின் வழியே தெரிவதை நான் பார்க்கிறேன்.. சந்தோஷமாக இருக்கிறது எனக்கு.....
அன்பு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் சிவா....
ஹாசிமின் அன்பின் அழகு தத்தி தத்திச்செல்லும் மழலை வரிகளும் தாய்மையின் அழகாய் ஆதிராவின் அன்பு வரிகளும் மிக அருமை....
உண்மை மஞ்சு.... ஈகரைக்கு வந்தபின் நான் உணர்ந்தது இது. நன்று மஞ்சு..
Re: சிவாவை வாழ்த்த சில வரிகள்........(பிறந்த நாளுக்காக)
அண்ணணின் பிறந்தநாளுக்கு தாங்கள் இயற்றியுள்ள வரிகள் மிகவும் அருமையாக...
அப்பு சொன்ன மாதிரி எங்களுக்கு பொறாமையாக உங்கள் எழுத்துகள் மீது...
சிவா அண்ணா! இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்....
அப்பு சொன்ன மாதிரி எங்களுக்கு பொறாமையாக உங்கள் எழுத்துகள் மீது...
சிவா அண்ணா! இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்....
Re: சிவாவை வாழ்த்த சில வரிகள்........(பிறந்த நாளுக்காக)
srinihasan wrote:அண்ணணின் பிறந்தநாளுக்கு தாங்கள் இயற்றியுள்ள வரிகள் மிகவும் அருமையாக...
அப்பு சொன்ன மாதிரி எங்களுக்கு பொறாமையாக உங்கள் எழுத்துகள் மீது...
சிவா அண்ணா! இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்....
Re: சிவாவை வாழ்த்த சில வரிகள்........(பிறந்த நாளுக்காக)
Aathira wrote:srinihasan wrote:அண்ணணின் பிறந்தநாளுக்கு தாங்கள் இயற்றியுள்ள வரிகள் மிகவும் அருமையாக...
அப்பு சொன்ன மாதிரி எங்களுக்கு பொறாமையாக உங்கள் எழுத்துகள் மீது...
சிவா அண்ணா! இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்....
நான் உங்களுக்கு சொல்லவில்லை... அது தோழர் ஹாசிமுக்கு எழுதியது....
Re: சிவாவை வாழ்த்த சில வரிகள்........(பிறந்த நாளுக்காக)
srinihasan wrote:Aathira wrote:srinihasan wrote:அண்ணணின் பிறந்தநாளுக்கு தாங்கள் இயற்றியுள்ள வரிகள் மிகவும் அருமையாக...
அப்பு சொன்ன மாதிரி எங்களுக்கு பொறாமையாக உங்கள் எழுத்துகள் மீது...
சிவா அண்ணா! இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்....
நான் உங்களுக்கு சொல்லவில்லை... அது தோழர் ஹாசிமுக்கு எழுதியது....
இந்த அன்பு லெள்ளு வேண்டாமே இதை வண்மையாக கண்டிக்கிறேன் அக்காவை விட எமது வரிகள் ஒன்றும் பெரிதல்ல
Last edited by ஹாசிம் on Sun Jun 27, 2010 12:08 pm; edited 1 time in total
நேசமுடன் ஹாசிம்
Re: சிவாவை வாழ்த்த சில வரிகள்........(பிறந்த நாளுக்காக)
நான் அதை வழிமொழிகிறேன்..srinihasan wrote:Aathira wrote:srinihasan wrote:அண்ணணின் பிறந்தநாளுக்கு தாங்கள் இயற்றியுள்ள வரிகள் மிகவும் அருமையாக...
அப்பு சொன்ன மாதிரி எங்களுக்கு பொறாமையாக உங்கள் எழுத்துகள் மீது...
சிவா அண்ணா! இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்....
நான் உங்களுக்கு சொல்லவில்லை... அது தோழர் ஹாசிமுக்கு எழுதியது....
Re: சிவாவை வாழ்த்த சில வரிகள்........(பிறந்த நாளுக்காக)
சிவா அண்ணனுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
:suspect: :suspect: :suspect: :suspect:
:suspect: :suspect: :suspect: :suspect:
அஜிதா- புதியவர்
- பதிவுகள் : 33
இணைந்தது : 16/06/2010
Re: சிவாவை வாழ்த்த சில வரிகள்........(பிறந்த நாளுக்காக)
ஹாசிம் wrote:srinihasan wrote:Aathira wrote:srinihasan wrote:அண்ணணின் பிறந்தநாளுக்கு தாங்கள் இயற்றியுள்ள வரிகள் மிகவும் அருமையாக...
அப்பு சொன்ன மாதிரி எங்களுக்கு பொறாமையாக உங்கள் எழுத்துகள் மீது...
சிவா அண்ணா! இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்....
நான் உங்களுக்கு சொல்லவில்லை... அது தோழர் ஹாசிமுக்கு எழுதியது....
இந்த அன்பு லெள்ளு வேண்டாமே இதை வண்மையாக கண்டிக்கிறேன் அக்காவை விட எமது வரிகள் ஒன்றும் பெரிதல்ல
இருக்கலாம்.... ஆனா என்னால் எழுதிய வரிகளை மாற்றிக்கொள்ள இயலாது நண்பரே...
நீங்கள் என்ன போட்டாலும், பண்ணினாலும்... கூறியது கூறியதுதான்...
Re: சிவாவை வாழ்த்த சில வரிகள்........(பிறந்த நாளுக்காக)
srinihasan wrote:ஹாசிம் wrote:srinihasan wrote:Aathira wrote:srinihasan wrote:அண்ணணின் பிறந்தநாளுக்கு தாங்கள் இயற்றியுள்ள வரிகள் மிகவும் அருமையாக...

எனக்குத்தெரியுமே இப்படி அடம்பிடிப்பிங்க என்று....
அதற்காக இப்ப மாத்திக்குவிங்களா?
நேசமுடன் ஹாசிம்
Re: சிவாவை வாழ்த்த சில வரிகள்........(பிறந்த நாளுக்காக)
srinihasan wrote:ஹாசிம் wrote:srinihasan wrote:Aathira wrote:srinihasan wrote:அண்ணணின் பிறந்தநாளுக்கு தாங்கள் இயற்றியுள்ள வரிகள் மிகவும் அருமையாக...
அப்பு சொன்ன மாதிரி எங்களுக்கு பொறாமையாக உங்கள் எழுத்துகள் மீது...
சிவா அண்ணா! இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்....
நான் உங்களுக்கு சொல்லவில்லை... அது தோழர் ஹாசிமுக்கு எழுதியது....
இந்த அன்பு லெள்ளு வேண்டாமே இதை வண்மையாக கண்டிக்கிறேன் அக்காவை விட எமது வரிகள் ஒன்றும் பெரிதல்ல
இருக்கலாம்.... ஆனா என்னால் எழுதிய வரிகளை மாற்றிக்கொள்ள இயலாது நண்பரே...
நீங்கள் என்ன போட்டாலும், பண்ணினாலும்... கூறியது கூறியதுதான்...
இளமைக் கவிமொழி உமது.. (இளமையே அழகு) அதனால் வாசன் சொன்ன உண்மையை நான் வழிமொழியவும், முன்மொழியவும் செய்கிறேன்..மகிழ்ச்சி ஆரவாரத்துடன் தாய்மை உணர்வுடன் (ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன் மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய்)
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» 69,000 பதிவுகள் கடந்த நம் சிவாவை வாழ்த்த வாருங்கள் :)
» பிறந்த நாள் கொண்டாடும் சிவாவை வாழ்த்துவோம்.
» வாழ்த்துவோம் சிவாவை அவரது பிறந்த தினத்தில்
» கலைப்பிரியன் & மற்ற நண்பர்களுக்கும் பிறந்த நாள் வாழ்த்த வாங்க :)
» இன்று பிறந்த நாள் காணும் ஐயாசாமி ராம் அவர்களை வாழ்த்த வாங்க

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|