புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 சீனப் பெருஞ்சுவரின் உறுதி தன்மைக்கு சாந்து கலவையே காரணம்: விஞ்ஞானிகள் Poll_c10 சீனப் பெருஞ்சுவரின் உறுதி தன்மைக்கு சாந்து கலவையே காரணம்: விஞ்ஞானிகள் Poll_m10 சீனப் பெருஞ்சுவரின் உறுதி தன்மைக்கு சாந்து கலவையே காரணம்: விஞ்ஞானிகள் Poll_c10 
56 Posts - 73%
heezulia

10 Posts - 13%
Dr.S.Soundarapandian

8 Posts - 10%
mohamed nizamudeen

3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 சீனப் பெருஞ்சுவரின் உறுதி தன்மைக்கு சாந்து கலவையே காரணம்: விஞ்ஞானிகள் Poll_c10 சீனப் பெருஞ்சுவரின் உறுதி தன்மைக்கு சாந்து கலவையே காரணம்: விஞ்ஞானிகள் Poll_m10 சீனப் பெருஞ்சுவரின் உறுதி தன்மைக்கு சாந்து கலவையே காரணம்: விஞ்ஞானிகள் Poll_c10 
221 Posts - 75%

37 Posts - 13%

12 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
Balaurushya

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Barushree

2 Posts - 1%
kavithasankar

Shivanya

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சீனப் பெருஞ்சுவரின் உறுதி தன்மைக்கு சாந்து கலவையே காரணம்: விஞ்ஞானிகள்

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Thu Jun 24, 2010 2:51 am

Spoiler:

சீனப் பெருஞ்சுவரின் உறுதி தன்மைக்கு அரிசி கஞ்சியால் உருவாக்கப்பட்ட சாந்து கலவையே காரணமென விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.உலகின் ஏழு அதிசயங்களுள் ஒன்றாக சீனப் பெருஞ்சுவர் கருதப்படுகிறது.

இந்த நீண்ட சுவர் கட்டப்பட்டு 1.500 ஆண்டுகளை கடந்துவிட்டாலும் இயற்கை சீற்றங்களையெல்லாம் எதிர்த்து இன்றும் உறுதியுடன் உள்ளது. இது தொடர்பாக பல்வேறு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகளும் ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் சீஜியாங் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வில் சீனப் பெருஞ்சுவரின் உறுதி தன்மைக்கு அரிசி கஞ்சி, சுண்ணாம்பு மற்றும் சுண்ணாம்புக்கல் கலந்த சாந்து பொருள்தான் காரணமென தெரியவந்துள்ளது. இது தொடர்பாக விஞ்ஞானிகள் கூறியதாவது பழங்கால சீன கட்டட கலைக்கு சான்றாக சீனப் பெருஞ்சுவர் விளங்குகிறது. இந்த சுவர் கட்டப்பட்டு 1.500 ஆண்டுகளை கடந்துவிட்டாலும் அதே உறுதியுடன் இருப்பதற்கு அரிசி கஞ்சியுடன், சுண்ணாம்பு, சுண்ணாம்புக்கல் உள்ளிட்ட பொருட்களை கொண்டு உருவாக்கப்பட்ட கலவையால் கற்களை இணைத்துள்ளது தான் காரணம்.

இந்த கலவையில் தாவர பொருட்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன. உயிரற்ற பொருளான சுண்ணாம்பில், கல்சியம் கார்பனேட் உள்ளது. தாவரத்திலிருந்து எடுக்கப்படும் அரிசி கஞ்சியில் “அமிலோ பெக்டின்” என்ற மாச்சத்து உள்ளது.சுண்ணாம்பு மற்றும் அரிசி கஞ்சி உள்ளிட்ட பொருட்களை கலந்து கலவை உருவாக்கும் போது அரிசி கஞ்சியில் உள்ள “அமிலோபெக்டின்” கலவைக்கு ஒட்டும் தன்மையை கொடுக்கிறது. இந்த கலவையை கற்களுக்கு இடையில் வைத்து கட்டும் போது அந்த சுவர் மிகவும் உறுதியாக மாறுகிறது. மேலும் சுவர்களில், விரிசல் ஏற்படாமலும் அதில் காளான், பூஞ்சை போன்றவை ஏற்படாமலும் சுவரை பாதுகாக்கிறது.

இந்த கலவையை கொண்டுதான் சீனப்பெருஞ்சுவரும் அதில் உள்ள கண்காணிப்பு கோபுரங்களும் கட்டப்பட்டுள்ளன. இது கட்டப்பட்ட பின் பல் வேறு போர்களை சந்தித்துள்ளது. பீரங்கி உள்ளிட்ட ஆயுதங்களால், இதை உடைக்கும் முயற்சிகள் எல்லாம் தோற்றன. மேலும் நிலநடுக்கம் போன்ற பல்வேறு இயற்கை சீற்றங்களையும் தாங்கி அதே உறுதியுடன் இந்த சுவர் நீடித்து நிற்கிறது.

பழங்கால கட்டடக்கலை வல்லுனர்கள் எத்தகைய பொருட்களை பயன்படுத்தினர் என்பது குறித்த முழுமையான விவரங்கள் கிடைக்குமா என்பது தெரியாது. இருப்பினும் தொடர்ந்து எங்கள் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளோம். இவ்வாறு விஞ்ஞானிகள் கூறினர்.

 சீனப் பெருஞ்சுவரின் உறுதி தன்மைக்கு சாந்து கலவையே காரணம்: விஞ்ஞானிகள் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Jun 24, 2010 2:53 am

அறிய வேண்டிய நல்லதொரு பதிவு. மிக்க நன்றி அப்பு..  சீனப் பெருஞ்சுவரின் உறுதி தன்மைக்கு சாந்து கலவையே காரணம்: விஞ்ஞானிகள் 678642  சீனப் பெருஞ்சுவரின் உறுதி தன்மைக்கு சாந்து கலவையே காரணம்: விஞ்ஞானிகள் 154550

 சீனப் பெருஞ்சுவரின் உறுதி தன்மைக்கு சாந்து கலவையே காரணம்: விஞ்ஞானிகள் A சீனப் பெருஞ்சுவரின் உறுதி தன்மைக்கு சாந்து கலவையே காரணம்: விஞ்ஞானிகள் A சீனப் பெருஞ்சுவரின் உறுதி தன்மைக்கு சாந்து கலவையே காரணம்: விஞ்ஞானிகள் T சீனப் பெருஞ்சுவரின் உறுதி தன்மைக்கு சாந்து கலவையே காரணம்: விஞ்ஞானிகள் H சீனப் பெருஞ்சுவரின் உறுதி தன்மைக்கு சாந்து கலவையே காரணம்: விஞ்ஞானிகள் I சீனப் பெருஞ்சுவரின் உறுதி தன்மைக்கு சாந்து கலவையே காரணம்: விஞ்ஞானிகள் R சீனப் பெருஞ்சுவரின் உறுதி தன்மைக்கு சாந்து கலவையே காரணம்: விஞ்ஞானிகள் A சீனப் பெருஞ்சுவரின் உறுதி தன்மைக்கு சாந்து கலவையே காரணம்: விஞ்ஞானிகள் Empty
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Thu Jun 24, 2010 2:59 am

Aathira wrote:அறிய வேண்டிய நல்லதொரு பதிவு. மிக்க நன்றி அப்பு..  சீனப் பெருஞ்சுவரின் உறுதி தன்மைக்கு சாந்து கலவையே காரணம்: விஞ்ஞானிகள் 678642  சீனப் பெருஞ்சுவரின் உறுதி தன்மைக்கு சாந்து கலவையே காரணம்: விஞ்ஞானிகள் 154550
நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர்

 சீனப் பெருஞ்சுவரின் உறுதி தன்மைக்கு சாந்து கலவையே காரணம்: விஞ்ஞானிகள் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக