ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

Top posting users this week
ayyasamy ram
 ஆசை தான்..எனக்கு. - Page 3 Poll_c10 ஆசை தான்..எனக்கு. - Page 3 Poll_m10 ஆசை தான்..எனக்கு. - Page 3 Poll_c10 
Dr.S.Soundarapandian
 ஆசை தான்..எனக்கு. - Page 3 Poll_c10 ஆசை தான்..எனக்கு. - Page 3 Poll_m10 ஆசை தான்..எனக்கு. - Page 3 Poll_c10 
heezulia
 ஆசை தான்..எனக்கு. - Page 3 Poll_c10 ஆசை தான்..எனக்கு. - Page 3 Poll_m10 ஆசை தான்..எனக்கு. - Page 3 Poll_c10 
i6appar
 ஆசை தான்..எனக்கு. - Page 3 Poll_c10 ஆசை தான்..எனக்கு. - Page 3 Poll_m10 ஆசை தான்..எனக்கு. - Page 3 Poll_c10 
Jenila
 ஆசை தான்..எனக்கு. - Page 3 Poll_c10 ஆசை தான்..எனக்கு. - Page 3 Poll_m10 ஆசை தான்..எனக்கு. - Page 3 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆசை தான்..எனக்கு.

+16
Thanjaavooraan
அப்புகுட்டி
balakarthik
புவனா
kungumapottu gounder
வினுப்ரியா
சிவா
சபீர்
ammuraji
சம்சுதீன்
mohan-தாஸ்
அலட்டல் அம்பலத்தார்
பிளேடு பக்கிரி
சரவணன்
ஹாசிம்
தேனி சூர்யாபாஸ்கரன்
20 posters

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

 ஆசை தான்..எனக்கு. - Page 3 Empty ஆசை தான்..எனக்கு.

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Sat Jun 26, 2010 7:39 pm

First topic message reminder :


 ஆசை தான்..எனக்கு. - Page 3 00pv054mfcu


கடற்கரையில் நீ செல்லும் போது -உன்

கால்பாதத்தை தடவிச்செல்லும் ..
கடலைலையாய் மாற ஆசை தான் எனக்கு..

பார்க்கிற்குள் நீ செல்லும் ... போது
பட்டுபூச்சியாய் ,உனது மேனியில்
தொட்டுவிட்டு செல்ல ஆசை தான் எனக்கு..  ஆசை தான்..எனக்கு. - Page 3 599303

தென்னந்தோப்பிற்குள் நீ செல்லும் ... போது
தென்னங்கீற்றாய் மாறி,உன் தேகத்தை
தீண்டிச்செல்ல ஆசை தான் எனக்கு..  ஆசை தான்..எனக்கு. - Page 3 599303

ரோஜா தோட்டத்த்திற்குள் நீ செல்லும் ... போது
உனது சேலையை பிடித்திழுக்கும்
முள்ளாய் மாற..ஆசை தான் எனக்கு..  ஆசை தான்..எனக்கு. - Page 3 599303

வழி தெரியாத பாதையில் நீ செல்லும் போது ...
பாதையாக மாறி
உந்தன் வலி தீர்க்க...
ஆசை தான் எனக்கு..  ஆசை தான்..எனக்கு. - Page 3 599303

கடற்கரைமணலில் நீ செல்லும் போது உன்
பாதத்திற்கும் ,மண்ணிற்கும் இடையில் சிக்கி
மடிந்து சாக... ஆசை தான் எனக்கு..  ஆசை தான்..எனக்கு. - Page 3 599303

தினந்தோறும் நீ வைக்கும் பூவாக மாறி..
தினமும் வாடி வதங்க... ஆசை தான் எனக்கு..  ஆசை தான்..எனக்கு. - Page 3 599303




Last edited by தேனி சூர்யாபாஸ்கரன் on Tue Nov 09, 2010 8:56 pm; edited 2 times in total
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down


 ஆசை தான்..எனக்கு. - Page 3 Empty Re: ஆசை தான்..எனக்கு.

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Thu Nov 11, 2010 4:01 pm

அப்புகுட்டி wrote:  ஆசை தான்..எனக்கு. - Page 3 677196  ஆசை தான்..எனக்கு. - Page 3 677196  ஆசை தான்..எனக்கு. - Page 3 677196

நன்றி..அப்பு..  ஆசை தான்..எனக்கு. - Page 3 154550  ஆசை தான்..எனக்கு. - Page 3 154550  ஆசை தான்..எனக்கு. - Page 3 154550


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

 ஆசை தான்..எனக்கு. - Page 3 Friendshipcomment54 ஆசை தான்..எனக்கு. - Page 3 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

 ஆசை தான்..எனக்கு. - Page 3 Empty Re: ஆசை தான்..எனக்கு.

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Thu Nov 11, 2010 4:01 pm

புவனா wrote:"வழி தெரியாத பாதையில் நீ செல்லும் போது ...
பாதையாக மாறி
உந்தன் வலி தீர்க்க...ஆசை தான் எனக்கு.."


ஆசைகள் அனைத்தும் அழகாய் உள்ளது அண்ணா....

நன்றி..புவி..  ஆசை தான்..எனக்கு. - Page 3 154550  ஆசை தான்..எனக்கு. - Page 3 154550  ஆசை தான்..எனக்கு. - Page 3 154550


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

 ஆசை தான்..எனக்கு. - Page 3 Friendshipcomment54 ஆசை தான்..எனக்கு. - Page 3 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

 ஆசை தான்..எனக்கு. - Page 3 Empty Re: ஆசை தான்..எனக்கு.

Post by Thanjaavooraan Thu Nov 11, 2010 6:05 pm

நன்று மகிழ்ச்சி
Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

Back to top Go down

 ஆசை தான்..எனக்கு. - Page 3 Empty Re: ஆசை தான்..எனக்கு.

Post by உதயசுதா Thu Nov 11, 2010 6:10 pm

arumaiyaana kavithai soorya.vaalththukal


 ஆசை தான்..எனக்கு. - Page 3 U ஆசை தான்..எனக்கு. - Page 3 D ஆசை தான்..எனக்கு. - Page 3 A ஆசை தான்..எனக்கு. - Page 3 Y ஆசை தான்..எனக்கு. - Page 3 A ஆசை தான்..எனக்கு. - Page 3 S ஆசை தான்..எனக்கு. - Page 3 U ஆசை தான்..எனக்கு. - Page 3 D ஆசை தான்..எனக்கு. - Page 3 H ஆசை தான்..எனக்கு. - Page 3 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

 ஆசை தான்..எனக்கு. - Page 3 Empty Re: ஆசை தான்..எனக்கு.

Post by கலைவேந்தன் Thu Nov 11, 2010 8:19 pm

தரமான கவிதை... பாராட்டுக்கள் சூரியா..!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

 ஆசை தான்..எனக்கு. - Page 3 Empty Re: ஆசை தான்..எனக்கு.

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Thu Nov 11, 2010 9:39 pm

Thanjaavooraan wrote:நன்று  ஆசை தான்..எனக்கு. - Page 3 677196

நன்றி..நண்பரே..ஒரு கைதட்டல் தானா..?  ஆசை தான்..எனக்கு. - Page 3 678642  ஆசை தான்..எனக்கு. - Page 3 678642  ஆசை தான்..எனக்கு. - Page 3 678642


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

 ஆசை தான்..எனக்கு. - Page 3 Friendshipcomment54 ஆசை தான்..எனக்கு. - Page 3 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

 ஆசை தான்..எனக்கு. - Page 3 Empty Re: ஆசை தான்..எனக்கு.

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Thu Nov 11, 2010 9:40 pm

உதயசுதா wrote:arumaiyaana kavithai soorya.vaalththukal

நன்றி..தோழி..சுதா..  ஆசை தான்..எனக்கு. - Page 3 678642  ஆசை தான்..எனக்கு. - Page 3 678642  ஆசை தான்..எனக்கு. - Page 3 678642


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

 ஆசை தான்..எனக்கு. - Page 3 Friendshipcomment54 ஆசை தான்..எனக்கு. - Page 3 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

 ஆசை தான்..எனக்கு. - Page 3 Empty Re: ஆசை தான்..எனக்கு.

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Thu Nov 11, 2010 9:41 pm

கலை wrote:தரமான கவிதை... பாராட்டுக்கள் சூரியா..!

நன்றி..அண்ணா...  ஆசை தான்..எனக்கு. - Page 3 678642  ஆசை தான்..எனக்கு. - Page 3 678642  ஆசை தான்..எனக்கு. - Page 3 678642  ஆசை தான்..எனக்கு. - Page 3 154550  ஆசை தான்..எனக்கு. - Page 3 154550  ஆசை தான்..எனக்கு. - Page 3 154550


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

 ஆசை தான்..எனக்கு. - Page 3 Friendshipcomment54 ஆசை தான்..எனக்கு. - Page 3 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

 ஆசை தான்..எனக்கு. - Page 3 Empty Re: ஆசை தான்..எனக்கு.

Post by புவனா Thu Nov 11, 2010 9:52 pm

இன்றைய கவிதை எங்கே அண்ணா...


கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Back to top Go down

 ஆசை தான்..எனக்கு. - Page 3 Empty Re: ஆசை தான்..எனக்கு.

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Thu Nov 11, 2010 9:57 pm

புவனா wrote:இன்றைய கவிதை எங்கே அண்ணா...

"தூண்டல்கள்" தான் இன்றைய கவிதை தங்கையே..  ஆசை தான்..எனக்கு. - Page 3 154550  ஆசை தான்..எனக்கு. - Page 3 154550  ஆசை தான்..எனக்கு. - Page 3 154550
வேலை பளு அதிகமாக உள்ளது..அடுத்த கவிதை இன்னும் நாளாகும்..
(கம்பெனியை வேறு புதிய இடத்திற்கு மாற்றப் போகிறார்கள் ஒரு வாரத்தில்..)


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

 ஆசை தான்..எனக்கு. - Page 3 Friendshipcomment54 ஆசை தான்..எனக்கு. - Page 3 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

 ஆசை தான்..எனக்கு. - Page 3 Empty Re: ஆசை தான்..எனக்கு.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum