ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆசை தான்..எனக்கு.

+16
Thanjaavooraan
அப்புகுட்டி
balakarthik
புவனா
kungumapottu gounder
வினுப்ரியா
சிவா
சபீர்
ammuraji
சம்சுதீன்
mohan-தாஸ்
அலட்டல் அம்பலத்தார்
பிளேடு பக்கிரி
சரவணன்
ஹாசிம்
தேனி சூர்யாபாஸ்கரன்
20 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

 ஆசை தான்..எனக்கு. - Page 2 Empty ஆசை தான்..எனக்கு.

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Sat Jun 26, 2010 7:39 pm

First topic message reminder :


 ஆசை தான்..எனக்கு. - Page 2 00pv054mfcu


கடற்கரையில் நீ செல்லும் போது -உன்

கால்பாதத்தை தடவிச்செல்லும் ..
கடலைலையாய் மாற ஆசை தான் எனக்கு..

பார்க்கிற்குள் நீ செல்லும் ... போது
பட்டுபூச்சியாய் ,உனது மேனியில்
தொட்டுவிட்டு செல்ல ஆசை தான் எனக்கு..  ஆசை தான்..எனக்கு. - Page 2 599303

தென்னந்தோப்பிற்குள் நீ செல்லும் ... போது
தென்னங்கீற்றாய் மாறி,உன் தேகத்தை
தீண்டிச்செல்ல ஆசை தான் எனக்கு..  ஆசை தான்..எனக்கு. - Page 2 599303

ரோஜா தோட்டத்த்திற்குள் நீ செல்லும் ... போது
உனது சேலையை பிடித்திழுக்கும்
முள்ளாய் மாற..ஆசை தான் எனக்கு..  ஆசை தான்..எனக்கு. - Page 2 599303

வழி தெரியாத பாதையில் நீ செல்லும் போது ...
பாதையாக மாறி
உந்தன் வலி தீர்க்க...
ஆசை தான் எனக்கு..  ஆசை தான்..எனக்கு. - Page 2 599303

கடற்கரைமணலில் நீ செல்லும் போது உன்
பாதத்திற்கும் ,மண்ணிற்கும் இடையில் சிக்கி
மடிந்து சாக... ஆசை தான் எனக்கு..  ஆசை தான்..எனக்கு. - Page 2 599303

தினந்தோறும் நீ வைக்கும் பூவாக மாறி..
தினமும் வாடி வதங்க... ஆசை தான் எனக்கு..  ஆசை தான்..எனக்கு. - Page 2 599303




Last edited by தேனி சூர்யாபாஸ்கரன் on Tue Nov 09, 2010 8:56 pm; edited 2 times in total
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down


 ஆசை தான்..எனக்கு. - Page 2 Empty Re: ஆசை தான்..எனக்கு.

Post by சிவா Tue Nov 09, 2010 8:59 pm

ஆசைகள் இங்கு பேராசைகளாகிவிட்டது பாஸ்! ரசித்தேன் உங்கள் ஆசைகளை!


 ஆசை தான்..எனக்கு. - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 ஆசை தான்..எனக்கு. - Page 2 Empty Re: ஆசை தான்..எனக்கு.

Post by வினுப்ரியா Tue Nov 09, 2010 9:03 pm

சிவா wrote:ஆசைகள் இங்கு பேராசைகளாகிவிட்டது பாஸ்! ரசித்தேன் உங்கள் ஆசைகளை!

அழகான பேராசைகள்
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி

பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010

http://winothee@gmail.com

Back to top Go down

 ஆசை தான்..எனக்கு. - Page 2 Empty Re: ஆசை தான்..எனக்கு.

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Tue Nov 09, 2010 9:08 pm

சிவா wrote:ஆசைகள் இங்கு பேராசைகளாகிவிட்டது பாஸ்! ரசித்தேன் உங்கள் ஆசைகளை!


நன்றி..அண்ணா...  ஆசை தான்..எனக்கு. - Page 2 678642  ஆசை தான்..எனக்கு. - Page 2 678642  ஆசை தான்..எனக்கு. - Page 2 678642
அண்ணா..தலைப்பை மாற்றி விடவா..? பேராசை தான் எனக்கு..என்று.. சிரி சிரி சிரி


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

 ஆசை தான்..எனக்கு. - Page 2 Friendshipcomment54 ஆசை தான்..எனக்கு. - Page 2 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

 ஆசை தான்..எனக்கு. - Page 2 Empty Re: ஆசை தான்..எனக்கு.

Post by வினுப்ரியா Tue Nov 09, 2010 9:20 pm

சிவா wrote:ஆசைகள் இங்கு பேராசைகளாகிவிட்டது பாஸ்! ரசித்தேன் உங்கள் ஆசைகளை!

அழகான பேராசைகள்
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி

பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010

http://winothee@gmail.com

Back to top Go down

 ஆசை தான்..எனக்கு. - Page 2 Empty Re: ஆசை தான்..எனக்கு.

Post by kungumapottu gounder Tue Nov 09, 2010 9:22 pm

]அர்த்தமுள்ள பேராசை. பைத்தியம்
kungumapottu gounder
kungumapottu gounder
பண்பாளர்


பதிவுகள் : 197
இணைந்தது : 01/11/2010

Back to top Go down

 ஆசை தான்..எனக்கு. - Page 2 Empty Re: ஆசை தான்..எனக்கு.

Post by புவனா Tue Nov 09, 2010 9:32 pm

"வழி தெரியாத பாதையில் நீ செல்லும் போது ...
பாதையாக மாறி
உந்தன் வலி தீர்க்க...ஆசை தான் எனக்கு.."


ஆசைகள் அனைத்தும் அழகாய் உள்ளது அண்ணா....


கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Back to top Go down

 ஆசை தான்..எனக்கு. - Page 2 Empty Re: ஆசை தான்..எனக்கு.

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Tue Nov 09, 2010 9:48 pm

வினுப்ரியா wrote:
சிவா wrote:ஆசைகள் இங்கு பேராசைகளாகிவிட்டது பாஸ்! ரசித்தேன் உங்கள் ஆசைகளை!

அழகான பேராசைகள்

பேராசை பெரு நஷ்டம் தான்....  ஆசை தான்..எனக்கு. - Page 2 67637  ஆசை தான்..எனக்கு. - Page 2 67637  ஆசை தான்..எனக்கு. - Page 2 67637  ஆசை தான்..எனக்கு. - Page 2 678642  ஆசை தான்..எனக்கு. - Page 2 678642  ஆசை தான்..எனக்கு. - Page 2 678642


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

 ஆசை தான்..எனக்கு. - Page 2 Friendshipcomment54 ஆசை தான்..எனக்கு. - Page 2 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

 ஆசை தான்..எனக்கு. - Page 2 Empty Re: ஆசை தான்..எனக்கு.

Post by balakarthik Tue Nov 09, 2010 10:10 pm

ஆசை கவிதையை ஆசையாக படித்தேன் அருமை பாஸ்


ஈகரை தமிழ் களஞ்சியம்  ஆசை தான்..எனக்கு. - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

 ஆசை தான்..எனக்கு. - Page 2 Empty Re: ஆசை தான்..எனக்கு.

Post by அப்புகுட்டி Tue Nov 09, 2010 11:36 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


 ஆசை தான்..எனக்கு. - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

 ஆசை தான்..எனக்கு. - Page 2 Empty Re: ஆசை தான்..எனக்கு.

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Thu Nov 11, 2010 4:00 pm

kungumapottu gounder wrote:]அர்த்தமுள்ள பேராசை.  ஆசை தான்..எனக்கு. - Page 2 865843

 ஆசை தான்..எனக்கு. - Page 2 678642  ஆசை தான்..எனக்கு. - Page 2 678642  ஆசை தான்..எனக்கு. - Page 2 678642


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

 ஆசை தான்..எனக்கு. - Page 2 Friendshipcomment54 ஆசை தான்..எனக்கு. - Page 2 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

 ஆசை தான்..எனக்கு. - Page 2 Empty Re: ஆசை தான்..எனக்கு.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum