ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Today at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆசை தான்..எனக்கு.

+16
Thanjaavooraan
அப்புகுட்டி
balakarthik
புவனா
kungumapottu gounder
வினுப்ரியா
சிவா
சபீர்
ammuraji
சம்சுதீன்
mohan-தாஸ்
அலட்டல் அம்பலத்தார்
பிளேடு பக்கிரி
சரவணன்
ஹாசிம்
தேனி சூர்யாபாஸ்கரன்
20 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

 ஆசை தான்..எனக்கு. Empty ஆசை தான்..எனக்கு.

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Sat Jun 26, 2010 7:39 pm


 ஆசை தான்..எனக்கு. 00pv054mfcu


கடற்கரையில் நீ செல்லும் போது -உன்

கால்பாதத்தை தடவிச்செல்லும் ..
கடலைலையாய் மாற ஆசை தான் எனக்கு..

பார்க்கிற்குள் நீ செல்லும் ... போது
பட்டுபூச்சியாய் ,உனது மேனியில்
தொட்டுவிட்டு செல்ல ஆசை தான் எனக்கு..  ஆசை தான்..எனக்கு. 599303

தென்னந்தோப்பிற்குள் நீ செல்லும் ... போது
தென்னங்கீற்றாய் மாறி,உன் தேகத்தை
தீண்டிச்செல்ல ஆசை தான் எனக்கு..  ஆசை தான்..எனக்கு. 599303

ரோஜா தோட்டத்த்திற்குள் நீ செல்லும் ... போது
உனது சேலையை பிடித்திழுக்கும்
முள்ளாய் மாற..ஆசை தான் எனக்கு..  ஆசை தான்..எனக்கு. 599303

வழி தெரியாத பாதையில் நீ செல்லும் போது ...
பாதையாக மாறி
உந்தன் வலி தீர்க்க...
ஆசை தான் எனக்கு..  ஆசை தான்..எனக்கு. 599303

கடற்கரைமணலில் நீ செல்லும் போது உன்
பாதத்திற்கும் ,மண்ணிற்கும் இடையில் சிக்கி
மடிந்து சாக... ஆசை தான் எனக்கு..  ஆசை தான்..எனக்கு. 599303

தினந்தோறும் நீ வைக்கும் பூவாக மாறி..
தினமும் வாடி வதங்க... ஆசை தான் எனக்கு..  ஆசை தான்..எனக்கு. 599303




Last edited by தேனி சூர்யாபாஸ்கரன் on Tue Nov 09, 2010 8:56 pm; edited 2 times in total
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

 ஆசை தான்..எனக்கு. Empty Re: ஆசை தான்..எனக்கு.

Post by ஹாசிம் Sat Jun 26, 2010 8:00 pm

அருமையான ஆசைகள்
ஆனால் நிறைவேறாது
தெரிந்தும் ஆசைப்படும் உங்களை
வாழ்த்தாமல் முடியவில்லை அருமை தொடருங்கள் பாஸ்கரன்


நேசமுடன் ஹாசிம்
 ஆசை தான்..எனக்கு. Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

 ஆசை தான்..எனக்கு. Empty Re: ஆசை தான்..எனக்கு.

Post by சரவணன் Sat Jun 26, 2010 8:09 pm

 ஆசை தான்..எனக்கு. 677196  ஆசை தான்..எனக்கு. 677196  ஆசை தான்..எனக்கு. 677196


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

 ஆசை தான்..எனக்கு. Empty Re: ஆசை தான்..எனக்கு.

Post by பிளேடு பக்கிரி Sat Jun 26, 2010 8:11 pm

அருமை
 ஆசை தான்..எனக்கு. 677196  ஆசை தான்..எனக்கு. 677196  ஆசை தான்..எனக்கு. 677196  ஆசை தான்..எனக்கு. 677196  ஆசை தான்..எனக்கு. 677196  ஆசை தான்..எனக்கு. 677196



 ஆசை தான்..எனக்கு. Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

 ஆசை தான்..எனக்கு. Empty Re: ஆசை தான்..எனக்கு.

Post by அலட்டல் அம்பலத்தார் Sat Jun 26, 2010 8:14 pm

உண்மையாவே நல்லத்தான் இருக்கு கண்டியலே ஆனால் தம்பிக்கு "பார்க்" எண்டதை "பூங்கா" எண்டு எழுத முடியவில்லை கண்டியலே
அலட்டல் அம்பலத்தார்
அலட்டல் அம்பலத்தார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 724
இணைந்தது : 29/04/2010

Back to top Go down

 ஆசை தான்..எனக்கு. Empty Re: ஆசை தான்..எனக்கு.

Post by mohan-தாஸ் Sat Jun 26, 2010 8:20 pm

ஹாசிம் wrote:அருமையான ஆசைகள்
ஆனால் நிறைவேறாது
தெரிந்தும் ஆசைப்படும் உங்களை
வாழ்த்தாமல் முடியவில்லை அருமை தொடருங்கள் பாஸ்கரன்
 ஆசை தான்..எனக்கு. 359383  ஆசை தான்..எனக்கு. 677196  ஆசை தான்..எனக்கு. 677196


அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

 ஆசை தான்..எனக்கு. Empty Re: ஆசை தான்..எனக்கு.

Post by சம்சுதீன் Sat Jun 26, 2010 11:15 pm

ஆசையை ஆசைப்படும் ஆர்வ வயது அருமை நண்பரே
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010

http://shams.eegarai.info/

Back to top Go down

 ஆசை தான்..எனக்கு. Empty Re: ஆசை தான்..எனக்கு.

Post by ammuraji Sun Jun 27, 2010 9:50 am

migavum arumaiyaana  ஆசை தான்..எனக்கு. 677196  ஆசை தான்..எனக்கு. 677196  ஆசை தான்..எனக்கு. 677196
ammuraji
ammuraji
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 2
இணைந்தது : 27/06/2010

Back to top Go down

 ஆசை தான்..எனக்கு. Empty Re: ஆசை தான்..எனக்கு.

Post by சபீர் Sun Jun 27, 2010 9:55 am

 ஆசை தான்..எனக்கு. 677196
 ஆசை தான்..எனக்கு. 677196
 ஆசை தான்..எனக்கு. 677196

 ஆசை தான்..எனக்கு. 677196




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

 ஆசை தான்..எனக்கு. Empty Re: ஆசை தான்..எனக்கு.

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Tue Nov 09, 2010 8:57 pm

வாழ்த்திய நண்பர்களுக்கு என் நன்றிகள்...  ஆசை தான்..எனக்கு. 154550


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

 ஆசை தான்..எனக்கு. Friendshipcomment54 ஆசை தான்..எனக்கு. 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

 ஆசை தான்..எனக்கு. Empty Re: ஆசை தான்..எனக்கு.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum