புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருமணம் இலகுவாக்கப் பட்டால் Poll_c10திருமணம் இலகுவாக்கப் பட்டால் Poll_m10திருமணம் இலகுவாக்கப் பட்டால் Poll_c10 
56 Posts - 73%
heezulia
திருமணம் இலகுவாக்கப் பட்டால் Poll_c10திருமணம் இலகுவாக்கப் பட்டால் Poll_m10திருமணம் இலகுவாக்கப் பட்டால் Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
திருமணம் இலகுவாக்கப் பட்டால் Poll_c10திருமணம் இலகுவாக்கப் பட்டால் Poll_m10திருமணம் இலகுவாக்கப் பட்டால் Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
திருமணம் இலகுவாக்கப் பட்டால் Poll_c10திருமணம் இலகுவாக்கப் பட்டால் Poll_m10திருமணம் இலகுவாக்கப் பட்டால் Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருமணம் இலகுவாக்கப் பட்டால் Poll_c10திருமணம் இலகுவாக்கப் பட்டால் Poll_m10திருமணம் இலகுவாக்கப் பட்டால் Poll_c10 
221 Posts - 75%
heezulia
திருமணம் இலகுவாக்கப் பட்டால் Poll_c10திருமணம் இலகுவாக்கப் பட்டால் Poll_m10திருமணம் இலகுவாக்கப் பட்டால் Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
திருமணம் இலகுவாக்கப் பட்டால் Poll_c10திருமணம் இலகுவாக்கப் பட்டால் Poll_m10திருமணம் இலகுவாக்கப் பட்டால் Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
திருமணம் இலகுவாக்கப் பட்டால் Poll_c10திருமணம் இலகுவாக்கப் பட்டால் Poll_m10திருமணம் இலகுவாக்கப் பட்டால் Poll_c10 
8 Posts - 3%
prajai
திருமணம் இலகுவாக்கப் பட்டால் Poll_c10திருமணம் இலகுவாக்கப் பட்டால் Poll_m10திருமணம் இலகுவாக்கப் பட்டால் Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
திருமணம் இலகுவாக்கப் பட்டால் Poll_c10திருமணம் இலகுவாக்கப் பட்டால் Poll_m10திருமணம் இலகுவாக்கப் பட்டால் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
திருமணம் இலகுவாக்கப் பட்டால் Poll_c10திருமணம் இலகுவாக்கப் பட்டால் Poll_m10திருமணம் இலகுவாக்கப் பட்டால் Poll_c10 
3 Posts - 1%
Barushree
திருமணம் இலகுவாக்கப் பட்டால் Poll_c10திருமணம் இலகுவாக்கப் பட்டால் Poll_m10திருமணம் இலகுவாக்கப் பட்டால் Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
திருமணம் இலகுவாக்கப் பட்டால் Poll_c10திருமணம் இலகுவாக்கப் பட்டால் Poll_m10திருமணம் இலகுவாக்கப் பட்டால் Poll_c10 
2 Posts - 1%
Shivanya
திருமணம் இலகுவாக்கப் பட்டால் Poll_c10திருமணம் இலகுவாக்கப் பட்டால் Poll_m10திருமணம் இலகுவாக்கப் பட்டால் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருமணம் இலகுவாக்கப் பட்டால்


   
   
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sun Feb 28, 2010 10:27 am

கேள்வி : திருமணம் இலகுவாக்கப் பட்டால் விபச்சாரம் குறையும் என்று சில அறிஞர்கள் சொல்கிறார்கள். திருமணம் இலகுவாக்கப் பட்ட பல மேலை நாடுகளில் விபச்சாரம் குறையவில்லையே..! அப்பாஸ் அலி கான், ஹாட் அஞ்சலில்.
விபச்சாரம் செய்யும் எண்ணத்துடன் அதற்காகவே அலையும் கேடுகெட்ட ஆண்களையோ பெண்களையோ அதை ஊக்குவிக்கும் நாடுகளையோ முன்னிருத்தி சொல்லப்பட்ட கருத்தல்ல அது. பெண்களிடம் ஒழுக்கமும் அடக்கமும் நிறைந்து காணப்படும் இந்தியா போன்ற நாடுகளில் கணிசமான பெண்கள் விபச்சாரத்தில் வீழ்வதற்கு காரணம் திருமணத்தின் மூலம், கணவனின் மூலம் கிடைக்க வேண்டிய இல்லற சுகம் தடைப்படுவதேயாகும். தேவையான வயதில் கிடைக்க வேண்டிய உடல் தேவை கிடைக்காமல் போகும் போது, வெகுஜன தொடர்பு மீடியாக்களும் சுற்றுப்புற சூழலும் அந்த தேவையின் அவசியத்தை தூண்டி விட்டுக் கொண்டிருக்கும் போது அத்தகைய பெண்களில் கணிசமானவர்கள் விபச்சாரம் என்ற பெரும் பாவத்தில் வீழ்ந்து விடுகிறார்கள். வரதட்சனையை ஒழித்து குறைந்த செலவில் திருமணத்தை இலகுவாக்குவதின் மூலம் இத்தகைய பெண்களுக்கு இல்லற வாழ்க்கை கிடைத்து அதன் மூலம் உடல் தேவைகள் நிறைவேறுகின்றன. சூழ்நிலையால் விபச்சாரத்தில் விழும் பெண்கள் இதனால் தடுக்கப்படுகிறார்கள். இந்த உண்மையை தான் நீங்கள் சொன்ன அறிஞர்கள் கூறியுள்ளார்கள்.
'வாழ பிறந்த மனிதனுக்கு அது கூடாது, இது கூடாது என்று எத்தகைய தடையும் போடக்கூடாது. அவன் எல்லா உரிமைகளுடன் எல்லாவற்றையும் இங்கேயே அனுபவித்துக் கொள்ளட்டும்" என்ற கொள்கையும் சித்தாந்தமும் ஆட்சிப் புரியும் நாடுகளில் திருமணத்தை கடினப்படுத்துவதன் மூலம் விபச்சாரத்தை அதிகப்படுத்தவோ திருமணத்தை இலகுவாக்குவதனால் விபச்சாரத்தை குறைக்கவோ முடியாது என்பதுதான் எதார்த்தம்.





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sun Jun 27, 2010 10:11 am

தகவலுக்கு நன்றி மாமு



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

திருமணம் இலகுவாக்கப் பட்டால் Logo12
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Jun 27, 2010 10:37 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed Jun 30, 2010 12:22 pm

ரிபாஸ் wrote:தகவலுக்கு நன்றி மாமு
திருமணம் இலகுவாக்கப் பட்டால் 154550 திருமணம் இலகுவாக்கப் பட்டால் 678642 திருமணம் இலகுவாக்கப் பட்டால் 678642 திருமணம் இலகுவாக்கப் பட்டால் 678642 திருமணம் இலகுவாக்கப் பட்டால் 678642





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக