ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சைபர் க்ரைம் போலீசில் ஐஸ்வர்யா ராய் பரபரப்பு புகார்

2 posters

Go down

சைபர் க்ரைம் போலீசில் ஐஸ்வர்யா ராய் பரபரப்பு புகார் Empty சைபர் க்ரைம் போலீசில் ஐஸ்வர்யா ராய் பரபரப்பு புகார்

Post by அருண் Sat Jun 26, 2010 3:14 pm

சைபர் க்ரைம் போலீசில் ஐஸ்வர்யா ராய் பரபரப்பு புகார்!
by அருண்............
முன்னாள் உலக அழகியும், பிரபல பாலிவுட் நடிகையுமான ஐஸ்வர்யா ராய், சைபர்
க்ரைம் போலீசில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். நடிகை ‌ஐஸ்வர்யா
ராயின் பாஸ்போர்ட் என்ற பெயரில் இணைய தளங்களில் அவரது பாஸ்போர்ட்டை ஸ்கேன்
செய்து பரவ விட்டுள்ளனர். அதில் அவர் எந்‌‌தெந்த நாடுகளுக்கு போனார்,
எப்போது திரும்பினார், உண்மையான பிறந்த நாள் போன்ற விவரங்கள்
இடம்பெற்றுள்ளன. இதுபற்றி தகவல் அறிந்த ஐஸ்வர்யா ராய் அதிர்ச்சி
அடைந்தார். தனது பாஸ்போர்ட்டை இதுவரை யாரிடமும் கொடுத்ததில்லை என்று
கூறிய ஐஸ்வர்யா, இதுபற்றி சைபர் க்ரைம் போலீசுக்கு புகார் அளித்துள்ளார்.

அதில்,
எனது பாஸ்போர்ட்டில் இருக்கும் விவரங்கள் இணையதளங்களில் வெளியாகியுள்ளன.
அதில் நான் வெளிநாடு சென்று வந்த விரங்கள் முதல் எனது பிறந்த தேதி
உள்ளிட்டவைகள் இடம்‌பெற்றுள்ளன. ஸ்கேன் காப்பியும் வெளியிட்டுள்ளனர். எனது
பாஸ்போர்ட்டை வெளியாட்கள் யாரிடமும் கொடுத்ததில்லை. இது எப்படி வெளியானது
என தெரியவில்லை. எனவே எனது பாஸ்போர்ட்டை வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை
எடுக்க வேண்டும், என்று கூறியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புகாரை
படித்த போலீசார், சமீப காலமாக யாரிடமெல்லாம் பாஸ்போர்ட் கொடுக்கப்பட்டது
என்று விசாரித்துள்ளனர். சில சினிமா தயாரிப்பு நிறுவனங்கள் மீது சந்தேகம்
ஏற்பட்டுள்ளது. விசா பெறும் நடைமுறைக்காக பட தயாரிப்பு நிறுவனங்களுக்கு
பாஸ்போர்ட்டை வழங்கியிருக்கிறார் ஐஸ்வர்யா ராய். அவர்களில் யாராவது
பாஸ்போர்ட்டை ஸ்கேன் செய்து இணையத்தில் வெளியிட்டிருக்கலாம் என்று
‌போலீசார் கருதுகிறார்கள். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. மேலும்
நடிகை ஐஸ்வர்யா ராயின் பாஸ்போர்ட் நகல் பிரபல இணையதளம் ஒன்றில் வெளியானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாஸ்போர்ட்டில் அவரது பெயர் ஐஸ்வர்யா என்றும், பிறந்த தேதி 1.11.1973 என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இணையதளத்தில் அவரது பாஸ்போர்ட் நகலை வெளியிட்டது யார் என்பது குறித்து மும்பை போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்

என்றும் அன்புடன் அருண்.................... இனிமேல் வயசு தெரியும்................
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

சைபர் க்ரைம் போலீசில் ஐஸ்வர்யா ராய் பரபரப்பு புகார் Empty Re: சைபர் க்ரைம் போலீசில் ஐஸ்வர்யா ராய் பரபரப்பு புகார்

Post by அன்பு தளபதி Sat Jun 26, 2010 3:16 pm

ஐசு 37 வயசு ஆன்ட்டியா பயம் பயம் பயம் பயம்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum