புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நாகாக்க I_vote_lcapநாகாக்க I_voting_barநாகாக்க I_vote_rcap 
94 Posts - 44%
ayyasamy ram
நாகாக்க I_vote_lcapநாகாக்க I_voting_barநாகாக்க I_vote_rcap 
77 Posts - 36%
i6appar
நாகாக்க I_vote_lcapநாகாக்க I_voting_barநாகாக்க I_vote_rcap 
13 Posts - 6%
Anthony raj
நாகாக்க I_vote_lcapநாகாக்க I_voting_barநாகாக்க I_vote_rcap 
8 Posts - 4%
T.N.Balasubramanian
நாகாக்க I_vote_lcapநாகாக்க I_voting_barநாகாக்க I_vote_rcap 
7 Posts - 3%
mohamed nizamudeen
நாகாக்க I_vote_lcapநாகாக்க I_voting_barநாகாக்க I_vote_rcap 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
நாகாக்க I_vote_lcapநாகாக்க I_voting_barநாகாக்க I_vote_rcap 
4 Posts - 2%
Guna.D
நாகாக்க I_vote_lcapநாகாக்க I_voting_barநாகாக்க I_vote_rcap 
3 Posts - 1%
மொஹமட்
நாகாக்க I_vote_lcapநாகாக்க I_voting_barநாகாக்க I_vote_rcap 
2 Posts - 1%
prajai
நாகாக்க I_vote_lcapநாகாக்க I_voting_barநாகாக்க I_vote_rcap 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாகாக்க


   
   
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Sat Jun 26, 2010 12:37 pm

ஒருவன் தனது உடம்பை பாதுகாக்க வேண்டுமானால் அவன் தனது நாவை பாது காக்க வேண்டும்.
ஏனெனில் அது குறி தவரிப் போன அம்புக்கு சமனாகும். நாவு சிறிதுதான் அதனால் அதன் காரம் பெரிது. ஒட்டி வாழ்ந்த வாழ்க்கையை நடுத்தெருவுக்கு கொண்டு வந்தது நாவு தான்.ஒன்றுமரியாதவனை சிறைக்கனுப்பியதும் நாவுதான். மொத்ததில் எம்மை நிம்மதி அற்றவனாக ஆக்கியதும் நாவுதான். ஆகா! இந்த நாவு இவ்வளவு வேலை பார்க்கிறதா? எவ்வளவு சிரமம் இதை பாதுகாப்பது.

உண்மையை பொய்யோடு கலக்காதீர். இது பாலையும் நஞ்சயும் கலப்பதற்க்கு சமம். மற்றும் உண்மையை மறைக்கவும் வேண்டாம். அவசரப் பட்டு நாவை அசைக்க வேண்டாம். அழகாய் அமைதியாய் ஆழமாய்ப் பேச வேண்டும்.

சிலரின் நாவு பொய்யின் இருப்பிடம் இங்கிருந்துதான் உலகத்துக்கு பொய் விநியோகம். எனவே தான் கின்னஸிலும் இதற்க்குப் பெரும் இடமுண்டு. பொய், புறம், கோள், அவதூறு போன்றனவே நாவில் இருந்து வரும் அசிங்கங்கள். இவற்றீன் ஊற்றாகைருப்பவர்களிடமுள்ள கேரண்டி என்னவெனில் எடுததற்க்கல்லாம் சத்தியம் கூறுவார்கள்.

இந்த வகையில் நாவின் அடக்கத்தன்மை காரணமாக சீன் மக்கள் சிங்காரப் பேச்சால் கள்ளனை கள்ளன் என்று கூறாது கூரையில் நடமாடும் கனவான்கள் என்று சொல்வார்கள். நாவிருப்பவர்களே நாவை முறையாகப் பெரும் நன்மைகளும் அழிந்து விடும்.



நாகாக்க Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sat Jun 26, 2010 12:45 pm

நாகாக்க 678642 நாகாக்க 678642 நாகாக்க 678642 நாகாக்க 678642

யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு





நாகாக்க Power-Star-Srinivasan
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sat Jun 26, 2010 12:45 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

நாகாக்க Logo12
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat Jun 26, 2010 2:31 pm

நாகாக்க 677196 நாகாக்க 678642 நாகாக்க 678642



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Sat Jun 26, 2010 2:48 pm

அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி



நாகாக்க Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
றிமாஸ்
றிமாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1755
இணைந்தது : 01/03/2010

Postறிமாஸ் Sat Jun 26, 2010 3:12 pm

வாழ்த்துக்கள் ஹனி
நன்றி மகிழ்ச்சி நன்றி மகிழ்ச்சி



நாகாக்க Maaaaa
இறைவனை நேசிங்கள்.
அவன் உங்களை கைவிடமாட்டான்
asksulthan
asksulthan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 300
இணைந்தது : 14/01/2010

Postasksulthan Sat Jun 26, 2010 3:32 pm

அனைவரும் அவ்வப்போது மறக்க கூடிய விசயம் நாவால் தான் அத்தனை பிரச்சினைகள் உண்டாகிறது என்பதை..

ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Sat Jun 26, 2010 3:36 pm

றிமாஸ் wrote:வாழ்த்துக்கள் ஹனி
நன்றி மகிழ்ச்சி நன்றி மகிழ்ச்சி
நன்றி நன்றி



நாகாக்க Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Sat Jun 26, 2010 5:48 pm

நல்ல தகவல் வாழ்த்துக்கள் ஹனி.... நாகாக்க 677196



அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Sat Jun 26, 2010 7:08 pm

mohan-தாஸ் wrote:நல்ல தகவல் வாழ்த்துக்கள் ஹனி.... நாகாக்க 677196
நன்றி நன்றி



நாகாக்க Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக