புதிய பதிவுகள்
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிறுமிகளைக் கற்பழித்த ஐந்து பேர் கைது Poll_c10சிறுமிகளைக் கற்பழித்த ஐந்து பேர் கைது Poll_m10சிறுமிகளைக் கற்பழித்த ஐந்து பேர் கைது Poll_c10 
6 Posts - 55%
Dr.S.Soundarapandian
சிறுமிகளைக் கற்பழித்த ஐந்து பேர் கைது Poll_c10சிறுமிகளைக் கற்பழித்த ஐந்து பேர் கைது Poll_m10சிறுமிகளைக் கற்பழித்த ஐந்து பேர் கைது Poll_c10 
2 Posts - 18%
heezulia
சிறுமிகளைக் கற்பழித்த ஐந்து பேர் கைது Poll_c10சிறுமிகளைக் கற்பழித்த ஐந்து பேர் கைது Poll_m10சிறுமிகளைக் கற்பழித்த ஐந்து பேர் கைது Poll_c10 
1 Post - 9%
Ammu Swarnalatha
சிறுமிகளைக் கற்பழித்த ஐந்து பேர் கைது Poll_c10சிறுமிகளைக் கற்பழித்த ஐந்து பேர் கைது Poll_m10சிறுமிகளைக் கற்பழித்த ஐந்து பேர் கைது Poll_c10 
1 Post - 9%
T.N.Balasubramanian
சிறுமிகளைக் கற்பழித்த ஐந்து பேர் கைது Poll_c10சிறுமிகளைக் கற்பழித்த ஐந்து பேர் கைது Poll_m10சிறுமிகளைக் கற்பழித்த ஐந்து பேர் கைது Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிறுமிகளைக் கற்பழித்த ஐந்து பேர் கைது Poll_c10சிறுமிகளைக் கற்பழித்த ஐந்து பேர் கைது Poll_m10சிறுமிகளைக் கற்பழித்த ஐந்து பேர் கைது Poll_c10 
372 Posts - 49%
heezulia
சிறுமிகளைக் கற்பழித்த ஐந்து பேர் கைது Poll_c10சிறுமிகளைக் கற்பழித்த ஐந்து பேர் கைது Poll_m10சிறுமிகளைக் கற்பழித்த ஐந்து பேர் கைது Poll_c10 
237 Posts - 31%
Dr.S.Soundarapandian
சிறுமிகளைக் கற்பழித்த ஐந்து பேர் கைது Poll_c10சிறுமிகளைக் கற்பழித்த ஐந்து பேர் கைது Poll_m10சிறுமிகளைக் கற்பழித்த ஐந்து பேர் கைது Poll_c10 
72 Posts - 10%
T.N.Balasubramanian
சிறுமிகளைக் கற்பழித்த ஐந்து பேர் கைது Poll_c10சிறுமிகளைக் கற்பழித்த ஐந்து பேர் கைது Poll_m10சிறுமிகளைக் கற்பழித்த ஐந்து பேர் கைது Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
சிறுமிகளைக் கற்பழித்த ஐந்து பேர் கைது Poll_c10சிறுமிகளைக் கற்பழித்த ஐந்து பேர் கைது Poll_m10சிறுமிகளைக் கற்பழித்த ஐந்து பேர் கைது Poll_c10 
25 Posts - 3%
prajai
சிறுமிகளைக் கற்பழித்த ஐந்து பேர் கைது Poll_c10சிறுமிகளைக் கற்பழித்த ஐந்து பேர் கைது Poll_m10சிறுமிகளைக் கற்பழித்த ஐந்து பேர் கைது Poll_c10 
6 Posts - 1%
sugumaran
சிறுமிகளைக் கற்பழித்த ஐந்து பேர் கைது Poll_c10சிறுமிகளைக் கற்பழித்த ஐந்து பேர் கைது Poll_m10சிறுமிகளைக் கற்பழித்த ஐந்து பேர் கைது Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
சிறுமிகளைக் கற்பழித்த ஐந்து பேர் கைது Poll_c10சிறுமிகளைக் கற்பழித்த ஐந்து பேர் கைது Poll_m10சிறுமிகளைக் கற்பழித்த ஐந்து பேர் கைது Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
சிறுமிகளைக் கற்பழித்த ஐந்து பேர் கைது Poll_c10சிறுமிகளைக் கற்பழித்த ஐந்து பேர் கைது Poll_m10சிறுமிகளைக் கற்பழித்த ஐந்து பேர் கைது Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
சிறுமிகளைக் கற்பழித்த ஐந்து பேர் கைது Poll_c10சிறுமிகளைக் கற்பழித்த ஐந்து பேர் கைது Poll_m10சிறுமிகளைக் கற்பழித்த ஐந்து பேர் கைது Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறுமிகளைக் கற்பழித்த ஐந்து பேர் கைது

arularjuna
arularjuna
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009

Postarularjuna Sat Jun 26, 2010 11:32 am

திருச்சி : திருச்சியில் வறுமையைக் காரணம் காட்டி, இரண்டு ஏழை சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்துவந்த 14 வயது பள்ளி மாணவர் முதல் 42 வயது லோடுமேன் வரையிலான ஐந்து பேரை, போலீசார் கைது செய்துள்ளனர். திருச்சி, அரியமங்கலம் அடுத்துள்ள காமராஜ் நகரைச் சேர்ந்தவர் ராணி (35). இவருடைய கணவர் சுகுமார், ஏழாண்டுக்கு முன் இறந்துவிட்டார். ராணிக்கு கவிதா (12), கீதா (10) (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளது) என்ற மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.
கணவர் இறந்தபின் வறுமை காரணமாக, ராணி கூலி வேலை செய்து, தன் பிள்ளைகளை காப்பாற்றி வருகிறார். படிக்க வசதியில்லாததால், இரண்டு சிறுமிகளும் பள்ளி செல்வதை நிறுத்தினர். இவர்கள் வீடருகே, கொத்தனார் வேலை பார்க்கும் மன்சூர் அலி (18) என்ற வாலிபர் உள்ளார். அவர், சிறுமிகளுக்கு அவ்வப்போது சாக்லேட், இனிப்பு வாங்கிக் கொடுத்து அவர்களை தொடுவது, முத்தமிடுவது உள்ளிட்ட "செக்ஸ்' விளையாட்டில் ஈடுபடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
தான் அனுபவித்ததை, நண்பர்கள் நடராஜன் (14), ஒன்பதாம் வகுப்பு படிக்கும் செல்வா (14) ஆகியோரிடம் கூறினார். அவர்கள், தங்களுக்கும் அந்த சிறுமிகளை அறிமுகப்படுத்த வேண்டும் என்று கேட்டனர். சம்மதம் தெரிவித்த மன்சூர் அலி இரு சிறுமிகளிடமும் நைசாக பேசி, நண்பர்களிடமும் இணக்கமாக இருக்க சம்மதம் வாங்கினார். இதையடுத்து அந்த மூவரும் சில நாட்களாக அவர்கள் வசித்த பகுதியில், புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டடத்தில் கூடி, சிறுமிகளிடம் சிற்றின்பம் அனுபவித்து வந்தனர்.
இரண்டு நாட்களுக்கு முன், காய்கறி கடை வைத்திருக்கும் குமார் (34) என்பவரும், காந்தி மார்க்கெட்டில் லோடுமேனாக பணியாற்றும் ராதா பீட்டர் (42) என்பவரும் அதை பார்த்து விட்டனர். அவர்கள் அந்த மூன்று பேரையும் மிரட்டினர். அதற்கு அவர்கள், "வேண்டும் என்றால் நீங்களும் அனுபவித்துக் கொள்ளுங்கள்' என்று கூறினர்.
இதையடுத்து, அந்த சிறுமிகள் இருவரையும் மூன்று நாட்களாக தினமும் மாலைநேரத்தில் புதிய கட்டடத்திற்கு வரச் சொல்லி, ஐந்து பேரும் ஒன்றாக செக்ஸ் சித்ரவதை செய்துள்ளனர். மூன்று நாட்களாக நடந்த சம்பவம் குறித்து, அந்த பகுதி மக்களுக்கு அரசல்புரசலாக தெரிந்தது. அவர்கள் சிறுமிகளின் தாயிடம் தெரிவித்தனர். ராணி இதுகுறித்து, அரியமங்கலம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில், நேற்று முன்தினம் இரவு, ராதா பீட்டர், குமார், பள்ளி மாணவன் செல்வா, கொத்தனார்கள் மன்சூர் அலி, நடராஜன் ஆகியோரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட ஐந்து பேரும், ஜுடிஷியல் மாஜிஸ்திரேட் 1 நீதிபதி நாகவள்ளி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

arularjuna
arularjuna
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009

Postarularjuna Sat Jun 26, 2010 11:35 am

இவனுங்கள துண்டுதுண்டா வேட்டினகூட தப்பில்ல

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat Jun 26, 2010 11:47 am

இந்தமாதிரி நாய்களை எல்லாம் துடி துடிக்க வெச்சி சாக அடிக்கணும்.
வேற யாரும் இந்த மாதிரி கொடூர செயலை செய்யாதவாறு இவனுங்களுக்கு கொடுக்கக் கூடிய தண்டனை ஒரு முன்மாதிரியா இருக்கணும்!

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sat Jun 26, 2010 11:56 am

பிச்ச wrote:இந்தமாதிரி நாய்களை எல்லாம் துடி துடிக்க வெச்சி சாக அடிக்கணும்.
வேற யாரும் இந்த மாதிரி கொடூர செயலை செய்யாதவாறு இவனுங்களுக்கு கொடுக்கக் கூடிய தண்டனை ஒரு முன்மாதிரியா இருக்கணும்!
சிறுமிகளைக் கற்பழித்த ஐந்து பேர் கைது 453187 சிறுமிகளைக் கற்பழித்த ஐந்து பேர் கைது 453187 சிறுமிகளைக் கற்பழித்த ஐந்து பேர் கைது 453187 சிறுமிகளைக் கற்பழித்த ஐந்து பேர் கைது 453187 சிறுமிகளைக் கற்பழித்த ஐந்து பேர் கைது 453187 சிறுமிகளைக் கற்பழித்த ஐந்து பேர் கைது 453187
நமது அரசாங்கம் தானே... அவர்களுக்கு தண்டனை கொடுக்கும் முன் அவர்களின்
ஆயுட்காலம் முடிந்து விடும்

சிறுமிகளைக் கற்பழித்த ஐந்து பேர் கைது Power-Star-Srinivasan
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Sat Jun 26, 2010 1:09 pm

பிளேடு பக்கிரி wrote:
பிச்ச wrote:இந்தமாதிரி நாய்களை எல்லாம் துடி துடிக்க வெச்சி சாக அடிக்கணும்.
வேற யாரும் இந்த மாதிரி கொடூர செயலை செய்யாதவாறு இவனுங்களுக்கு கொடுக்கக் கூடிய தண்டனை ஒரு முன்மாதிரியா இருக்கணும்!
சிறுமிகளைக் கற்பழித்த ஐந்து பேர் கைது 453187 சிறுமிகளைக் கற்பழித்த ஐந்து பேர் கைது 453187 சிறுமிகளைக் கற்பழித்த ஐந்து பேர் கைது 453187 சிறுமிகளைக் கற்பழித்த ஐந்து பேர் கைது 453187 சிறுமிகளைக் கற்பழித்த ஐந்து பேர் கைது 453187 சிறுமிகளைக் கற்பழித்த ஐந்து பேர் கைது 453187
நமது அரசாங்கம் தானே... அவர்களுக்கு தண்டனை கொடுக்கும் முன் அவர்களின்
ஆயுட்காலம் முடிந்து விடும்

சிறுமிகளைக் கற்பழித்த ஐந்து பேர் கைது 67637 சிறுமிகளைக் கற்பழித்த ஐந்து பேர் கைது 67637 சிறுமிகளைக் கற்பழித்த ஐந்து பேர் கைது 67637 சிறுமிகளைக் கற்பழித்த ஐந்து பேர் கைது 67637

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக