ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Yesterday at 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:36 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 18, 2024 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 18, 2024 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Mon Nov 18, 2024 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 18, 2024 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

Top posting users this week
ayyasamy ram
கூட்டணியை உள்ளங்கையில் வைத்திருக்கும் உத்தி கண்ட கருணாநிதி-வைரமுத்து கவிதை Poll_c10கூட்டணியை உள்ளங்கையில் வைத்திருக்கும் உத்தி கண்ட கருணாநிதி-வைரமுத்து கவிதை Poll_m10கூட்டணியை உள்ளங்கையில் வைத்திருக்கும் உத்தி கண்ட கருணாநிதி-வைரமுத்து கவிதை Poll_c10 
heezulia
கூட்டணியை உள்ளங்கையில் வைத்திருக்கும் உத்தி கண்ட கருணாநிதி-வைரமுத்து கவிதை Poll_c10கூட்டணியை உள்ளங்கையில் வைத்திருக்கும் உத்தி கண்ட கருணாநிதி-வைரமுத்து கவிதை Poll_m10கூட்டணியை உள்ளங்கையில் வைத்திருக்கும் உத்தி கண்ட கருணாநிதி-வைரமுத்து கவிதை Poll_c10 
E KUMARAN
கூட்டணியை உள்ளங்கையில் வைத்திருக்கும் உத்தி கண்ட கருணாநிதி-வைரமுத்து கவிதை Poll_c10கூட்டணியை உள்ளங்கையில் வைத்திருக்கும் உத்தி கண்ட கருணாநிதி-வைரமுத்து கவிதை Poll_m10கூட்டணியை உள்ளங்கையில் வைத்திருக்கும் உத்தி கண்ட கருணாநிதி-வைரமுத்து கவிதை Poll_c10 
mohamed nizamudeen
கூட்டணியை உள்ளங்கையில் வைத்திருக்கும் உத்தி கண்ட கருணாநிதி-வைரமுத்து கவிதை Poll_c10கூட்டணியை உள்ளங்கையில் வைத்திருக்கும் உத்தி கண்ட கருணாநிதி-வைரமுத்து கவிதை Poll_m10கூட்டணியை உள்ளங்கையில் வைத்திருக்கும் உத்தி கண்ட கருணாநிதி-வைரமுத்து கவிதை Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

கூட்டணியை உள்ளங்கையில் வைத்திருக்கும் உத்தி கண்ட கருணாநிதி-வைரமுத்து கவிதை

+2
நிலாசகி
ரபீக்
6 posters

Go down

கூட்டணியை உள்ளங்கையில் வைத்திருக்கும் உத்தி கண்ட கருணாநிதி-வைரமுத்து கவிதை Empty கூட்டணியை உள்ளங்கையில் வைத்திருக்கும் உத்தி கண்ட கருணாநிதி-வைரமுத்து கவிதை

Post by ரபீக் Sat Jun 26, 2010 11:57 am

கூட்டணியை உள்ளங்கையில் வைத்திருக்கும் உத்தி கண்டவர் கருணாநிதி என்று கவியரங்கில் கவியரசு வைரமுத்து கவிதை பாடினார்.

உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டில் `கிளம்பிற்றுகாண் தமிழச் சிங்கக் கூட்டம்' என்ற தலைப்பில் கவிஞர் வைரமுத்து தலைமையில் கவியரங்கம் நடைபெற்றது. அப்போது வைரமுத்து படித்த கவிதை:

''மேற்கு தொடர்ச்சி மலை மேகங்களே, நீங்கள் அங்கிருந்தே கை தட்டுகள்
தரையில் கை தட்ட தமிழர்கள் இருக்கிறார்கள்

ஏ ஆகாயமே! உன் நட்சத்திரங்கள் காணோமென்று இரவோடு முறையிடாதே
எல்லாம் கொடிசியா அரங்கத்தில் கூடி விட்டன

நாமெல்லாம் ஒருவருக்கு நன்றி சொல்ல வேண்டும்
யாருக்கு?.
முத்தமிழறிஞரே மூத்த முதலமைச்சரே.
செம்மொழி தங்கமே, எங்கள் செல்லச் சிங்கமே
தாய்த் தமிழ் நாட்டில் உட்கார்ந்து கவி கேட்க ஒரு லட்சம் பேர். இருந்து கவி கேட்க இரு லட்சம் செவிகள்

உங்கள் உயரத்தை நீங்களே தாண்டுகிறீர்கள்
வள்ளுவர் கோட்டம் வனைந்தீர்கள்
அன்னை தமிழ் நாடே அண்ணாந்து பார்த்தது
வள்ளுவர் சிலை வடித்தீர்கள், அனைத்து இந்தியாவும் அண்ணாந்து பார்த்தது
செம்மொழி மாநாடு கண்டீர்கள், அனைத்து உலகமே உங்களை அண்ணாந்து பார்க்கிறது

எங்கள் பாட்டாளியை உள்ளத்தில் வைத்துள்ளது போல் உங்கள் கூட்டணியை உள்ளங்கையில் வைத்துள்ளீர்கள் உங்கள் உள்ளங்கை விரிந்தால்
சூரியன் குவிந்தால் கூட்டணி கூட்டணியை உள்ளங்கையில் வைத்திருக்கும் உத்தி கண்டவர் நீங்கள்

உங்கள் காப்பீட்டு திட்டத்தில் உழவன் சேர்ந்தான்
உழைப்பாளி சேர்ந்தான்
அன்னத்தாய் சேர்ந்தாள்
பொன்னுத்தாய் சேர்ந்தாள் இன்னும் சேராத ஒரே தாய் தமிழ்த் தாய்
உன் திட்டம் தெரியும் எனக்கு
காப்பீட்டு திட்டத்தில் தமிழ் தாயை சேர்க்கத்தானே இந்த தடபுடல் மாநாடு
கலைஞர் கனவு கண்டால் தமிழ்நாடு முதல் நாடு.

நீங்கள் பெருங்கவிஞர், நானுமொரு கவிஞன்
ஜனநாயக தர்மத்தில் அமெரிக்க ஜனாதிபதி இரு முறை தான்
மேற்கு வங்கத்தின் செந்தலைவன் ஐந்து முறை தான் தமிழ்நாட்டை ஆறாம் முறையும் ஆளப்போகிறவர் நீங்கள் மட்டும் தான்
ஆறுக்கும் உங்களுக்கும் அதிசய ஒற்றுமை
நீங்கள் பிறந்த மண்ணை செழிக்க செய்வது-ஆறு காவிரி ஆறு
உங்கள் தந்தை முத்துவேலர் எண்ணிப்பார்த்தால் எழுத்துகள் ஆறு
முதலெழுத்தோடு சேர்த்தால்-உங்கள் முழுப் பெயரின் மொத்த எழுத்து ஆறு
நீங்கள் பிறந்த மாதம் ஆறு. பெற்ற பிள்ளைகள் ஆறு
அரசாளப் போவதும் ஆறு. இது வரலாறு
வயது தடுக்கிறதே என்று நீங்கள் வருந்தாதீர்கள்
தளபதியிடம் சொல்லி காப்பீட்டு திட்டத்தில் கட்டாயம் சேர்த்து விடுகிறோம்

வீடு கொடுத்தீர்கள். வீடென்றால் அது என்ன வெறும் வீடா?
தாயென்ற ஒரு தெய்வம் தடம் போட்ட வீடு
அண்ணா உணவருந்த இடம் போட்ட வீடு
தியாகத்தால் உழைப்பால் நீ புடம் போட்ட வீடு
ஆண்ட பெரு வீட்டை அறப்பணிக்கு தந்தீரே
ஒரு வகையில் வள்ளுவனை மிஞ்சினீர்கள்.

மாநாடு கூட்டுவதற்கு பெருத்த நிலம் பல உண்டு
கோவையை போல ஒரு பொருத்த நிலம் உண்டா?
ஐவகை நிலமும் கூடிக் கிடந்து கும்மி கொட்டும் ஊரல்லவோ கோவை

மலையும் மலை சார்ந்த இடமும் குறிஞ்சி
இங்கே குறிஞ்சி உண்டா? உண்டு.
ஆனைமலை ஒன்று அருலிருப்பதால் முல்லை உண்டா? உண்டு.
காடும் காடு சார்ந்த இடமும் முல்லை.
நீலகிரி சிகரங்கள் முகில் கொண்ட எப்போதும்முக்காடுபோடுவதால் காடுண்டு-அதனால் முல்லையுண்டு.

மருதமுண்டா? உண்டு.
ஒரு மலையே இங்கு மருதமென்று நிற்பதனால் மருதமுண்டு.
நெய்தல் உண்டா?. உண்டு.
நெசவுக்கு தலைநகரம்-இங்கு நெய்தல் இல்லாமலா?
பாலை இல்லையே என்று பார்க்கிறீரா?. பாலை உண்டு நோக்குமிடந்தோறும் நூற்பாலை உள்ளதால் பாலையும் உண்டு.
நெய்தல் உண்டு. கோவைக்கு கடல் உண்டா?
இல்லை.. கடல் இல்லா ஊருக்கு கடல் கொண்டு வரத்தானோ கலைஞர் இனக்கடல் திரட்டி ஜனக்கடல் கூட்டினார்?

செம்மொழியாமே செம்மொழி சிவப்பு மொழியோ என்று கேலி பேசும் ஒரு கீழ்க் கூட்டம்
நேற்று ஒரு தாயொருத்தியை பார்த்தேன்
மாநாடு பார்க்கவா என்றேன்
என் மகன் பார்க்க என்றாள்
ஏன் என்றேன்
என் மகுடத்தில் செம்மொழி என்ற மாணிக்கம் சூட்டிய மகனுக்கு நனைந்த கண்ணோடு நன்றி சொல்ல என்றாள்

இவ்வாறு கவிதை பாடினார் வைரமுத்து.


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

கூட்டணியை உள்ளங்கையில் வைத்திருக்கும் உத்தி கண்ட கருணாநிதி-வைரமுத்து கவிதை Empty Re: கூட்டணியை உள்ளங்கையில் வைத்திருக்கும் உத்தி கண்ட கருணாநிதி-வைரமுத்து கவிதை

Post by நிலாசகி Sat Jun 26, 2010 1:18 pm

கூட்டணியை உள்ளங்கையில் வைத்திருக்கும் உத்தி கண்ட கருணாநிதி-வைரமுத்து கவிதை 677196 கூட்டணியை உள்ளங்கையில் வைத்திருக்கும் உத்தி கண்ட கருணாநிதி-வைரமுத்து கவிதை 677196 கூட்டணியை உள்ளங்கையில் வைத்திருக்கும் உத்தி கண்ட கருணாநிதி-வைரமுத்து கவிதை 677196 டீலிங்


தீதும் நன்றும் பிறர் தர வாரா கூட்டணியை உள்ளங்கையில் வைத்திருக்கும் உத்தி கண்ட கருணாநிதி-வைரமுத்து கவிதை 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

கூட்டணியை உள்ளங்கையில் வைத்திருக்கும் உத்தி கண்ட கருணாநிதி-வைரமுத்து கவிதை Empty Re: கூட்டணியை உள்ளங்கையில் வைத்திருக்கும் உத்தி கண்ட கருணாநிதி-வைரமுத்து கவிதை

Post by அன்பு தளபதி Sat Jun 26, 2010 2:07 pm

கவிஞரின் தீவிர ரசிகன் நான் அவர் அரசியலுக்கு அப்பாற்பட்டு இருந்திருக்க வேண்டும் இப்போது ஒரு தி.மு.க காரராக மாறிவிட்டார் அவர் மேல் கொண்ட மரியாதையை சற்று குறைந்திருக்கிறது
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

கூட்டணியை உள்ளங்கையில் வைத்திருக்கும் உத்தி கண்ட கருணாநிதி-வைரமுத்து கவிதை Empty Re: கூட்டணியை உள்ளங்கையில் வைத்திருக்கும் உத்தி கண்ட கருணாநிதி-வைரமுத்து கவிதை

Post by பிளேடு பக்கிரி Sat Jun 26, 2010 2:13 pm

maniajith007 wrote:கவிஞரின் தீவிர ரசிகன் நான் அவர் அரசியலுக்கு அப்பாற்பட்டு இருந்திருக்க வேண்டும் இப்போது ஒரு தி.மு.க காரராக மாறிவிட்டார் அவர் மேல் கொண்ட மரியாதையை சற்று குறைந்திருக்கிறது

உண்மை நண்பா.... அவரிடம் இருந்த மதிப்பை அவராகவே குறைத்து கொண்டார்...



கூட்டணியை உள்ளங்கையில் வைத்திருக்கும் உத்தி கண்ட கருணாநிதி-வைரமுத்து கவிதை Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

கூட்டணியை உள்ளங்கையில் வைத்திருக்கும் உத்தி கண்ட கருணாநிதி-வைரமுத்து கவிதை Empty Re: கூட்டணியை உள்ளங்கையில் வைத்திருக்கும் உத்தி கண்ட கருணாநிதி-வைரமுத்து கவிதை

Post by சரவணன் Sat Jun 26, 2010 2:17 pm

காந்தி அழைத்த பொழுது கெட்டவர்கள் அரசியலா! என்று ஒதுங்கினார்கள்...

கலைஞர் அழைக்கும் பொழுது நல்லவர்கள் அரசியாலா! என்று ஒதுங்குகிறார்கள்...

வைரமுத்து.....கலைஞர் தாசனாகிவிட்டார்!


Last edited by பிச்ச on Sat Jun 26, 2010 5:42 pm; edited 1 time in total


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

கூட்டணியை உள்ளங்கையில் வைத்திருக்கும் உத்தி கண்ட கருணாநிதி-வைரமுத்து கவிதை Empty Re: கூட்டணியை உள்ளங்கையில் வைத்திருக்கும் உத்தி கண்ட கருணாநிதி-வைரமுத்து கவிதை

Post by பிளேடு பக்கிரி Sat Jun 26, 2010 2:49 pm

பிச்ச wrote:காந்தி அழைத்த பொழுது கெட்டவர்கள் அரசியலா! என்று ஒதுங்கினார்கள்...

கலைஞர் அழைக்கும் பொழுது நல்லவர்கள் அரசியாலா! என்று ஒதுங்குகிறார்கள்...

வைரமுத்து.....கலைஞர் தாசனாகிவிட்டார்!

கூட்டணியை உள்ளங்கையில் வைத்திருக்கும் உத்தி கண்ட கருணாநிதி-வைரமுத்து கவிதை 677196 கூட்டணியை உள்ளங்கையில் வைத்திருக்கும் உத்தி கண்ட கருணாநிதி-வைரமுத்து கவிதை 677196 கூட்டணியை உள்ளங்கையில் வைத்திருக்கும் உத்தி கண்ட கருணாநிதி-வைரமுத்து கவிதை 677196 கூட்டணியை உள்ளங்கையில் வைத்திருக்கும் உத்தி கண்ட கருணாநிதி-வைரமுத்து கவிதை 677196 கூட்டணியை உள்ளங்கையில் வைத்திருக்கும் உத்தி கண்ட கருணாநிதி-வைரமுத்து கவிதை 359383 கூட்டணியை உள்ளங்கையில் வைத்திருக்கும் உத்தி கண்ட கருணாநிதி-வைரமுத்து கவிதை 359383 கூட்டணியை உள்ளங்கையில் வைத்திருக்கும் உத்தி கண்ட கருணாநிதி-வைரமுத்து கவிதை 359383 கூட்டணியை உள்ளங்கையில் வைத்திருக்கும் உத்தி கண்ட கருணாநிதி-வைரமுத்து கவிதை 359383



கூட்டணியை உள்ளங்கையில் வைத்திருக்கும் உத்தி கண்ட கருணாநிதி-வைரமுத்து கவிதை Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

கூட்டணியை உள்ளங்கையில் வைத்திருக்கும் உத்தி கண்ட கருணாநிதி-வைரமுத்து கவிதை Empty Re: கூட்டணியை உள்ளங்கையில் வைத்திருக்கும் உத்தி கண்ட கருணாநிதி-வைரமுத்து கவிதை

Post by avrampillai Sat Jun 26, 2010 5:40 pm

சுபெர்ப்!
avatar
avrampillai
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 3
இணைந்தது : 21/09/2009

http://avrampillai@gmail.com

Back to top Go down

கூட்டணியை உள்ளங்கையில் வைத்திருக்கும் உத்தி கண்ட கருணாநிதி-வைரமுத்து கவிதை Empty Re: கூட்டணியை உள்ளங்கையில் வைத்திருக்கும் உத்தி கண்ட கருணாநிதி-வைரமுத்து கவிதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum