ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழகத்தில் பெட்ரோல் விலை-ரூ.55.92: காஸ்-ரூ. 352.40

3 posters

Go down

தமிழகத்தில் பெட்ரோல் விலை-ரூ.55.92: காஸ்-ரூ. 352.40 Empty தமிழகத்தில் பெட்ரோல் விலை-ரூ.55.92: காஸ்-ரூ. 352.40

Post by ரபீக் Sat Jun 26, 2010 10:28 am

பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் மீதான தனது கட்டுப்பாட்டை அரசு நீக்கியதைத்தொடர்ந்து நாடு முழுவதும் நேற்று நள்ளிரவு முதல் பெட்ரோல், டீசல் விலை கிடுகிடுவென உயர்ந்தது.

அதேபோல சமையல் எரிவாயு சிலிண்டர் மற்றும் மண்ணெண்ணெய் விலையும் உயர்ந்து விட்டது.

இதன்படி பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 3.73, டீசல் ரூ.2, மண்ணெண்ணெய் ரூ.3, காஸ் சிலிண்டர் ரூ. 35 உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.

சர்வதேச சந்தை நிலவரத்திற்கேற்ப பெட்ரோல், டீசல் விலையை ஏற்றி, இறக்கிக் கொள்ள எண்ணை உற்பத்தி நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ளது. இதுவரை இதன் மீதான தனது கட்டுப்பாட்டையும் நீக்கிக் கொண்டது. இதையடுத்து முதல் கட்டமாக இந்த விலை உயர்வு அமலுக்கு வந்துள்ளது.

அதேசமயம், சர்வதேச சந்தை நிலவரத்திற்கேற்ப இந்த விலை உயர்வு இனி அடிக்கடி ஏற்படும். இதை இனிமேல் அரசு கட்டுப்படுத்தாது. அதேசமயம், மண்ணெண்ணெய் மற்றும் காஸ் விலை நிர்ணயத்தை மட்டும் அரசு தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும்.

சென்னையில் என்ன விலை

விலை உயர்வுக்குப் பின்னர் சென்னையில் பெட்ரோல், டீசல், காஸ், மண்ணெண்ணெய் விலை நிலவரம்

பெட்ரோல் - 1 லிட்டர் ரூ. 55.92 (பழைய விலை ரூ. 52.13-உயர்வு ரூ.3.79)
டீசல் - ரூ. 40.07 (ரூ. 38.05-ரூ. 2.02)
கெரசின் - ரூ.11.36 (ரூ.8.40 - ரூ.2.96)
காஸ் - ரூ. 352.35 (ரூ. 315.95-ரூ. 36.40)


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

தமிழகத்தில் பெட்ரோல் விலை-ரூ.55.92: காஸ்-ரூ. 352.40 Empty Re: தமிழகத்தில் பெட்ரோல் விலை-ரூ.55.92: காஸ்-ரூ. 352.40

Post by kalaimoon70 Sat Jun 26, 2010 11:21 am

இது என்ன 40 .07 ,சில்லறை காசு இப்போது புலக்கத்தில்லை,
இப்படிருக்க,ஏன் இபப்டி அதை முழுமையா ஆக்காமல் இபப்டி .இது முதல் ஊழலுக்கு வழி அல்லவா ?


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

தமிழகத்தில் பெட்ரோல் விலை-ரூ.55.92: காஸ்-ரூ. 352.40 Empty Re: தமிழகத்தில் பெட்ரோல் விலை-ரூ.55.92: காஸ்-ரூ. 352.40

Post by பிளேடு பக்கிரி Sat Jun 26, 2010 11:57 am

kalaimoon70 wrote:இது என்ன 40 .07 ,சில்லறை காசு இப்போது புலக்கத்தில்லை,
இப்படிருக்க,ஏன் இபப்டி அதை முழுமையா ஆக்காமல் இபப்டி .இது முதல் ஊழலுக்கு வழி அல்லவா ?

தமிழகத்தில் பெட்ரோல் விலை-ரூ.55.92: காஸ்-ரூ. 352.40 453187 தமிழகத்தில் பெட்ரோல் விலை-ரூ.55.92: காஸ்-ரூ. 352.40 453187 தமிழகத்தில் பெட்ரோல் விலை-ரூ.55.92: காஸ்-ரூ. 352.40 453187 தமிழகத்தில் பெட்ரோல் விலை-ரூ.55.92: காஸ்-ரூ. 352.40 453187 தமிழகத்தில் பெட்ரோல் விலை-ரூ.55.92: காஸ்-ரூ. 352.40 453187



தமிழகத்தில் பெட்ரோல் விலை-ரூ.55.92: காஸ்-ரூ. 352.40 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

தமிழகத்தில் பெட்ரோல் விலை-ரூ.55.92: காஸ்-ரூ. 352.40 Empty Re: தமிழகத்தில் பெட்ரோல் விலை-ரூ.55.92: காஸ்-ரூ. 352.40

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» முக்கிய நகரங்களில் பெட்ரோல் நிலையங்களில் 5 கிலோ காஸ் சிலிண்டர் விற்பனை
» தமிழகத்தில் காஸ் விலை குறைப்பு: முதல்வர்
» சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.70 குறைப்பு; டீசல் விலை 50 பைசா உயர்வு
» கச்சா எண்ணை விலை குறைந்ததால் பெட்ரோல் விலை ரூ.2 குறைகிறது
» பெட்ரோல். டீசல் விலை உயர்வால் தண்ணீர் விலை உயர்வு !

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum