ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இணைய இணைப்பின்றி விக்கி பீடியா பயன்படுத்தலாம்

5 posters

Go down

இணைய இணைப்பின்றி விக்கி பீடியா பயன்படுத்தலாம் Empty இணைய இணைப்பின்றி விக்கி பீடியா பயன்படுத்தலாம்

Post by kingraman Sat Jun 26, 2010 10:18 am

தகவல் களஞ்சியம் விக்கிபீடியா பயன் படுத்த இணைய இணைப்பு வேண்டும் என்று இல்லை. நமது கணினியின் ஒரு அறையில் அத்தனை விசயத்தையும் கொண்டு வரலாம், எப்படி என்றால் விக்கி டாக்சியில் ஏறித்தான். டெல்பி என்கிற அமைப்பு விக்கி டாக்ஸி என்ற மென்பொருளைத் தந்துள்ளது.

இதை ஒரு முறை தரவிறக்கிக் கொண்டாலே போதும். அடுத்து எப்போதெல்லாம் விக்கிப் பீடிய தேவையோ அப்போது WikiTaxi.exe என்ற கோப்பை திறந்து நீங்கள் விரும்பிய சொற்களை தேடலின் உதவியுடன் தேடிக்கொள்ளலாம். முடிந்த அளவு இணைய தேடலுக்கு இணையான தரத்தைத் தரும்.

அடுத்து முக்கியமானது, உங்கள் இணைய இணைப்பில்லா விக்கிப்பீடியாவை புனரமைப்பு செய்ய வேண்டுமென்றால் அதாவது நாளும் வளர்ந்துவரும் விக்கிப்பீடியாவின் புதியப் பக்கங்களை இணைக்க வேண்டுமென்றால் மாதத்திற்கு இரண்டு அல்லது ஒருமுறைதான் இந்த புதிய பக்கத்தின் தகவல்களை இணைப்பதால், நாம் முன்று மாதத்திற்கு ஒருமுறையோ அல்லது தேவைப்படும் போதோ புதிது படுத்திக் கொள்ளலாம்.
இந்த தரவுகளில் தமிழ் விக்கி இல்லைதான் ஆனால் நாம் பயனாளர்களின் தேவை வருங்காலத்தில் பூர்த்தியாகலாம்

இதன் சிறப்பு:
இந்த விக்கியை பயன்படுத்த எந்த இன்ஸ்டலேசனும் இல்லை தரவிறக்கிய கருவியும் தகவல்தளமும்(database) இருந்தால் போதும். இதை சி.டியிலோ, அல்லது பென் டிரைவிலோ கூட பயன்படுத்தலாம். உங்களுக்கு இதை அழிக்க வேண்டுமென்றால் மொத்தமாக இந்த இரண்டையும் எளிதில் அழித்துக் கொள்ளலாம்.

அதன் அதிகாரப்பூர்வ தளம் இங்கே www[dot]wikitaxi[dot]org
அதன் அனுமதிப் பெற்ற தமிழ் செயல்முறை விளக்க‌ப் பக்கம் இங்கே
avatar
kingraman
பண்பாளர்


பதிவுகள் : 53
இணைந்தது : 11/08/2009

http://neechalkaran.blogspot.com

Back to top Go down

இணைய இணைப்பின்றி விக்கி பீடியா பயன்படுத்தலாம் Empty Re: இணைய இணைப்பின்றி விக்கி பீடியா பயன்படுத்தலாம்

Post by kalaimoon70 Sat Jun 26, 2010 10:25 am

நன்றி தோழரே.......


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

இணைய இணைப்பின்றி விக்கி பீடியா பயன்படுத்தலாம் Empty Re: இணைய இணைப்பின்றி விக்கி பீடியா பயன்படுத்தலாம்

Post by ஹாசிம் Sat Jun 26, 2010 10:30 am

தகவலுக்கு நன்றி


நேசமுடன் ஹாசிம்
இணைய இணைப்பின்றி விக்கி பீடியா பயன்படுத்தலாம் Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

இணைய இணைப்பின்றி விக்கி பீடியா பயன்படுத்தலாம் Empty Re: இணைய இணைப்பின்றி விக்கி பீடியா பயன்படுத்தலாம்

Post by பிளேடு பக்கிரி Sat Jun 26, 2010 11:02 am

இணைய இணைப்பின்றி விக்கி பீடியா பயன்படுத்தலாம் 678642 இணைய இணைப்பின்றி விக்கி பீடியா பயன்படுத்தலாம் 678642 இணைய இணைப்பின்றி விக்கி பீடியா பயன்படுத்தலாம் 678642



இணைய இணைப்பின்றி விக்கி பீடியா பயன்படுத்தலாம் Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

இணைய இணைப்பின்றி விக்கி பீடியா பயன்படுத்தலாம் Empty Re: இணைய இணைப்பின்றி விக்கி பீடியா பயன்படுத்தலாம்

Post by நிலாசகி Sat Jun 26, 2010 11:22 am

இணைய இணைப்பின்றி விக்கி பீடியா பயன்படுத்தலாம் 678642 இணைய இணைப்பின்றி விக்கி பீடியா பயன்படுத்தலாம் 678642 இணைய இணைப்பின்றி விக்கி பீடியா பயன்படுத்தலாம் 678642


தீதும் நன்றும் பிறர் தர வாரா இணைய இணைப்பின்றி விக்கி பீடியா பயன்படுத்தலாம் 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

இணைய இணைப்பின்றி விக்கி பீடியா பயன்படுத்தலாம் Empty Re: இணைய இணைப்பின்றி விக்கி பீடியா பயன்படுத்தலாம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum