புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காப்பான பாஸ்வேர்ட் அமைப்பது எப்படி Poll_c10காப்பான பாஸ்வேர்ட் அமைப்பது எப்படி Poll_m10காப்பான பாஸ்வேர்ட் அமைப்பது எப்படி Poll_c10 
156 Posts - 79%
heezulia
காப்பான பாஸ்வேர்ட் அமைப்பது எப்படி Poll_c10காப்பான பாஸ்வேர்ட் அமைப்பது எப்படி Poll_m10காப்பான பாஸ்வேர்ட் அமைப்பது எப்படி Poll_c10 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
காப்பான பாஸ்வேர்ட் அமைப்பது எப்படி Poll_c10காப்பான பாஸ்வேர்ட் அமைப்பது எப்படி Poll_m10காப்பான பாஸ்வேர்ட் அமைப்பது எப்படி Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
காப்பான பாஸ்வேர்ட் அமைப்பது எப்படி Poll_c10காப்பான பாஸ்வேர்ட் அமைப்பது எப்படி Poll_m10காப்பான பாஸ்வேர்ட் அமைப்பது எப்படி Poll_c10 
5 Posts - 3%
E KUMARAN
காப்பான பாஸ்வேர்ட் அமைப்பது எப்படி Poll_c10காப்பான பாஸ்வேர்ட் அமைப்பது எப்படி Poll_m10காப்பான பாஸ்வேர்ட் அமைப்பது எப்படி Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
காப்பான பாஸ்வேர்ட் அமைப்பது எப்படி Poll_c10காப்பான பாஸ்வேர்ட் அமைப்பது எப்படி Poll_m10காப்பான பாஸ்வேர்ட் அமைப்பது எப்படி Poll_c10 
3 Posts - 2%
Pampu
காப்பான பாஸ்வேர்ட் அமைப்பது எப்படி Poll_c10காப்பான பாஸ்வேர்ட் அமைப்பது எப்படி Poll_m10காப்பான பாஸ்வேர்ட் அமைப்பது எப்படி Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
காப்பான பாஸ்வேர்ட் அமைப்பது எப்படி Poll_c10காப்பான பாஸ்வேர்ட் அமைப்பது எப்படி Poll_m10காப்பான பாஸ்வேர்ட் அமைப்பது எப்படி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காப்பான பாஸ்வேர்ட் அமைப்பது எப்படி Poll_c10காப்பான பாஸ்வேர்ட் அமைப்பது எப்படி Poll_m10காப்பான பாஸ்வேர்ட் அமைப்பது எப்படி Poll_c10 
321 Posts - 78%
heezulia
காப்பான பாஸ்வேர்ட் அமைப்பது எப்படி Poll_c10காப்பான பாஸ்வேர்ட் அமைப்பது எப்படி Poll_m10காப்பான பாஸ்வேர்ட் அமைப்பது எப்படி Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
காப்பான பாஸ்வேர்ட் அமைப்பது எப்படி Poll_c10காப்பான பாஸ்வேர்ட் அமைப்பது எப்படி Poll_m10காப்பான பாஸ்வேர்ட் அமைப்பது எப்படி Poll_c10 
14 Posts - 3%
Dr.S.Soundarapandian
காப்பான பாஸ்வேர்ட் அமைப்பது எப்படி Poll_c10காப்பான பாஸ்வேர்ட் அமைப்பது எப்படி Poll_m10காப்பான பாஸ்வேர்ட் அமைப்பது எப்படி Poll_c10 
8 Posts - 2%
prajai
காப்பான பாஸ்வேர்ட் அமைப்பது எப்படி Poll_c10காப்பான பாஸ்வேர்ட் அமைப்பது எப்படி Poll_m10காப்பான பாஸ்வேர்ட் அமைப்பது எப்படி Poll_c10 
5 Posts - 1%
E KUMARAN
காப்பான பாஸ்வேர்ட் அமைப்பது எப்படி Poll_c10காப்பான பாஸ்வேர்ட் அமைப்பது எப்படி Poll_m10காப்பான பாஸ்வேர்ட் அமைப்பது எப்படி Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
காப்பான பாஸ்வேர்ட் அமைப்பது எப்படி Poll_c10காப்பான பாஸ்வேர்ட் அமைப்பது எப்படி Poll_m10காப்பான பாஸ்வேர்ட் அமைப்பது எப்படி Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
காப்பான பாஸ்வேர்ட் அமைப்பது எப்படி Poll_c10காப்பான பாஸ்வேர்ட் அமைப்பது எப்படி Poll_m10காப்பான பாஸ்வேர்ட் அமைப்பது எப்படி Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
காப்பான பாஸ்வேர்ட் அமைப்பது எப்படி Poll_c10காப்பான பாஸ்வேர்ட் அமைப்பது எப்படி Poll_m10காப்பான பாஸ்வேர்ட் அமைப்பது எப்படி Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
காப்பான பாஸ்வேர்ட் அமைப்பது எப்படி Poll_c10காப்பான பாஸ்வேர்ட் அமைப்பது எப்படி Poll_m10காப்பான பாஸ்வேர்ட் அமைப்பது எப்படி Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காப்பான பாஸ்வேர்ட் அமைப்பது எப்படி


   
   
kavinele
kavinele
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 946
இணைந்தது : 14/09/2009

Postkavinele Sat Jun 26, 2010 8:28 am

1. பாதுகாப்-பான பாஸ்வேர்ட் என்பது எழுத்துக்களும் எண்களும் இணைந்த கோவையாக இருக்க வேண்டும். சொற்கள் அல்லது எண்கள் மட்டும் என்றால் ஒரு சிலரால் எளி-தாகக் கண்டு-பிடிக்க முடியும். இரண்டும் கலந்தது என்றால் நிச்சயம் கண்டுபிடிக்க முடி-யாது. இதனால் தான் சில வங்கிகள் மற்றும் இணைய தளங்கள் பாஸ்வேர்டில் கட்டாயம் எழுத்துக் களும் எண்-களும் இருக்க வேண்டும் என கண்டிஷன் போடுகின்-றன.


2. ஒரு பாஸ்வேர்ட் குறைந்-தது 8 கேரக்டர்களும் அதிக பட்ச அளவில் 12ம் கொண்டு அமைக்கப்பட வேண்-டும். இதில் அமையும் எழுத்துக்-களில் கேப்பிடல் மற்றும் சிறிய எழுத்துக்கள் இருக்கலாம். குறைந்-தது ஏதேனும் ஒரு ஸ்பெஷல் கேரக்டர் இருக்கலாம் (*-%$#@). உங்களுடைய பெயர், பிறந்த நாள், திருமண நாள் ஆகியவற்றுடன் தொடர்பு கொண்டதாக இருக்கக் கூடாது. எனவே எடுத்துக்காட்டாக s64&lq67 என இருக்கலாம். இதில் 9 கேரக்டர்கள் உள்ளன. பெரிய மற்றும் சிறிய எழுத்துக்கள், எண்கள் மற்றும் ஸ்பெஷல் கேரக்டர்கள் உள்ளன. முதலில் இதனை நினைவில் வைத்துக் கொள்வது கடினமாக இருக்கும். ஆனால் போகப்போகச் சரியாகிவிடும். இதற்குப் பதிலாக brilliant போன்ற சொற்களை பாஸ்வேர்டாக வைத்துக் கொண்டால் எளிதாக யாரும் கண்டுபிடித்து விடுவார்கள்.

3. இன்னொரு கெட்ட பழக்கம் நம்மிடையே உண்டு. அது பாஸ்வேர்ட்களை எழுதி வைப்பது. எத்தனை நாட்களுக்கு எழுதி வைத்துள்ள ஏட்டினை பாதுகாப்பாக வைக்க முடியும். நீங்கள் இல்லாத போது இதனை யாரும் பார்த்துவிட்டால் எளிதாக மற்றவர்கள் பயன்படுத்தி விடுவார்களே! எனவே கூடுமானவரை எதிலும் எழுதிவைக்காமல் மனதிற்குள் வைத்துக் கொள்ளலாம்.


4. ஒரு சிலர் ஆண்டாண்டு காலமாய் பாஸ்வேர்டினைத் தங்கள் சொந்தப் பெயர் போல மாற்றாமல் வைத்திருப்பார்கள். இதுவும் தவறாகும். அடிக்கடி பாஸ்வேர்டினை மாற்ற வேண்டும். ஏனென்றால் பல இணைய தளங்கள் அனுப்பும் மால்வேர் போன்ற புரோகிராம்கள் இந்த பாஸ்வேர்டினை அறியும் வகையில் உருவாக்கப்படுகின்றன. அவையும் பாஸ்வேர்டினை அறிந்து அந்த புரோகிராமினை அனுப்பியவர்களுக்கு அனுப்பி வைக்கின்றன. இது போன்ற நிகழ்வுகளைத் தவிர்க்க பாஸ்வேர்டுகளை அடிக்கடி மாற்றுவது நல்லது.


kilaisyed
kilaisyed
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 686
இணைந்தது : 04/01/2010

Postkilaisyed Sat Jun 26, 2010 9:18 am

தகவலுக்கு நன்றி காப்பான பாஸ்வேர்ட் அமைப்பது எப்படி 154550



காப்பான பாஸ்வேர்ட் அமைப்பது எப்படி Kilaisyedsignaturecopy
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat Jun 26, 2010 9:28 am

தகவலுக்கு நன்றி நன்றி



நேசமுடன் ஹாசிம்
காப்பான பாஸ்வேர்ட் அமைப்பது எப்படி Hasim4
சிந்தையின் சிதறல்கள்
avatar
tthendral
பண்பாளர்

பதிவுகள் : 189
இணைந்தது : 06/04/2010

Posttthendral Sun Jun 27, 2010 10:30 am

நான் எனக்கென்று ஒரு முறையைப் பயன்படுத்துகிறேன்.
கடவுச் சொற்களை ட்ரான்ஸ் லிட்டேரஷன் முறையில் வைத்துக்கொள்கிறேன். உ-ம்.
iniyavai40
thamizh_2010

நினைவில் நீங்காது.
avatar
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் tthendral

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Jun 27, 2010 11:27 am

சிறந்த தகவலுக்கு நன்றி




"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sun Jun 27, 2010 11:44 am

சிறந்த தகவலுக்கு நன்றி காப்பான பாஸ்வேர்ட் அமைப்பது எப்படி 678642 காப்பான பாஸ்வேர்ட் அமைப்பது எப்படி 678642




காப்பான பாஸ்வேர்ட் அமைப்பது எப்படி Power-Star-Srinivasan
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sun Jun 27, 2010 12:18 pm

தகவலுக்கு நன்றி



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக