புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ்ப் பெண்ணாகப் பிறக்கவில்லையே என்று ஏங்குகிறேன் : ஜெர்மன் பேராசிரியர் Poll_c10தமிழ்ப் பெண்ணாகப் பிறக்கவில்லையே என்று ஏங்குகிறேன் : ஜெர்மன் பேராசிரியர் Poll_m10தமிழ்ப் பெண்ணாகப் பிறக்கவில்லையே என்று ஏங்குகிறேன் : ஜெர்மன் பேராசிரியர் Poll_c10 
25 Posts - 38%
heezulia

19 Posts - 29%
mohamed nizamudeen

6 Posts - 9%
வேல்முருகன் காசி

4 Posts - 6%
T.N.Balasubramanian

prajai

2 Posts - 3%
Raji@123

Srinivasan23

1 Post - 2%
kavithasankar

Barushree

இந்த மாத அதிக பதிவர்கள்

155 Posts - 42%

140 Posts - 38%
Dr.S.Soundarapandian
தமிழ்ப் பெண்ணாகப் பிறக்கவில்லையே என்று ஏங்குகிறேன் : ஜெர்மன் பேராசிரியர் Poll_c10தமிழ்ப் பெண்ணாகப் பிறக்கவில்லையே என்று ஏங்குகிறேன் : ஜெர்மன் பேராசிரியர் Poll_m10தமிழ்ப் பெண்ணாகப் பிறக்கவில்லையே என்று ஏங்குகிறேன் : ஜெர்மன் பேராசிரியர் Poll_c10 
21 Posts - 6%

Rathinavelu

8 Posts - 2%

7 Posts - 2%

5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தமிழ்ப் பெண்ணாகப் பிறக்கவில்லையே என்று ஏங்குகிறேன் : ஜெர்மன் பேராசிரியர் Poll_c10தமிழ்ப் பெண்ணாகப் பிறக்கவில்லையே என்று ஏங்குகிறேன் : ஜெர்மன் பேராசிரியர் Poll_m10தமிழ்ப் பெண்ணாகப் பிறக்கவில்லையே என்று ஏங்குகிறேன் : ஜெர்மன் பேராசிரியர் Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ்ப் பெண்ணாகப் பிறக்கவில்லையே என்று ஏங்குகிறேன் : ஜெர்மன் பேராசிரியர்

Page 1 of 2 1, 2  Next

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Jun 25, 2010 7:58 pm

தமிழ்ப் பெண்ணாகப் பிறக்கவில்லையே என்று ஏங்குகிறேன் : ஜெர்மன் பேராசிரியர் German-professor

தமிழ் இலக்கியங்களைப் படிக்கும் போதெல்லாம், நான் ஏன் தமிழ்ப் பெண்ணாகப் பிறக்கவில்லை என்ற ஏக்கம் எனக்கு வந்ததுண்டு என்று ஜெர்மனிய பல்கலை தமிழ் ஆராய்ச்சித்துறை பேராசிரியை கூறினார்.

உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டில் இன்று இடம்பெற்ற தமிழ் ஆய்வரங்கத்தில் பங்கேற்ற வெளிநாடு வாழ் தமிழ் அறிஞரும் ஜெர்மனிலுள்ள 'ஜூகொலின்' பல்கலை தமிழ் ஆராய்ச்சித்துறை தலைவருமான வுல்ரிக் நிக்லஸ் என்பவரே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் கூறியதாவது :

"ஜெர்மனிலுள்ள ஜூகொலின் பல்கலை கழகத்தில் நான்கரை ஆண்டுகளாக தமிழ்ஆராய்ச்சித்துறை தலைவராக இருந்து வருகிறேன். தமிழ் இலக்கியத்தில் எனக்கு ஆர்வம் உண்டு. தொல்காப்பியம், திருவாசகம், தேவாரத்தை முற்றிலுமாக படித்து முடித்து அதில் ஆராய்ச்சி மேற்கொண்டுள்ளேன்.

கல்கி எழுதிய சிவகாமியின் சபதம், பார்த்திபன் கனவு ஆகியவை எனக்கு அத்துப்படி. தமிழ், பாரம்பரியமான, முதன்மையான, தொன்மையான மொழி என்பதை கடந்த 5 ஆண்டுகால தமிழ் ஆராய்ச்சியின் மூலமாக தெரிந்து கொண்டேன்.

ஆனால் எனக்கு சிறுவயது முதலே தமிழில் ஈடுபாடு அதிகம். ஏனென்றால் நான் நடிகர் சிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்களை ஒன்று விடாமல் பார்ப்பேன். நடிகர் சிவாஜி கணேசனின் வீரம் செரிந்த வீரபாண்டிய கட்டபொம்மன் வசனத்தை திரும்ப திரும்ப பார்ப்பதுண்டு.

உ.வே.சா. தமிழுக்கு செய்த தொண்டு மகத்தானது. தமிழ் தனித்துவமான மொழியாக இருப்பதால் தனியானதொரு இலக்கணம் ஏற்படுத்துப்பட்டுள்ளது. இதிலுள்ள இலக்கணம் எந்த ஒரு மொழியிலும் இல்லை. ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல் போன்ற சங்ககால இலக்கியங்களை படித்துள்ளேன்.

அதிலுள்ள வரிகள் அதற்குரிய அர்த்தங்களைப் படித்தால் நான் ஏன் தமிழ்ப் பெண்ணாகப் பிறக்கவில்லை என்ற எண்ணம் எனக்கு அடிக்கடி தோன்றுகிறது. அதனால் நான் பாண்டிச்சேரியை சேர்ந்தவரை என்னுடைய கணவராக ஏற்றுக்கொண்டேன்.

பிறப்பில் ஜெர்மனியை சேர்ந்தவளாக இருந்தாலும், என்னுடைய புகுந்த வீடு தமிழகம். எனக்கு பாண்டிச்சேரியில் சொந்த வீடு உள்ளது. அதனால் ஆண்டுக்கொருமுறை தமிழகம் வருவேன். வரும்போதெல்லாம் தமிழகத்திலுள்ள தமிழறிஞர்களைச் சந்திப்பது வழக்கம்.

தமிழில் ஏற்படுத்தப்பட்டுள்ள புதுமையை பற்றியும் தெரிந்து கொள்வேன். புதிய புத்தகங்கள், புதிய கட்டுரைகளை வாங்கிப் படிப்பேன். எனக்கு நவீன கால கவிதைகள் எனக்கு ரொம்பப் பிடிக்கும், கவிஞர் வைரமுத்து எழுதும் கவிதைகளை ஒன்று விடாமல் படித்துவிடுவேன்.

மேலும் தமிழ் வளர்ச்சி குறித்தும், தமிழ் நிகழ்வுகள் எங்கு நடந்தாலும் அதில் பங்கேற்று பதிவு செய்து கொள்வதோடு, தமிழ் நண்பர்களோடு அடிக்கடி தொடர்பு வைத்துக்கொள்வேன்."

இவ்வாறு பேராசிரியர் வுல்ரிக் நிக்லஸ் கூறினார்.

தமிழ்ப் பெண்ணாகப் பிறக்கவில்லையே என்று ஏங்குகிறேன் : ஜெர்மன் பேராசிரியர் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Fri Jun 25, 2010 9:12 pm

தமிழ்ப் பெண்ணாகப் பிறக்கவில்லையே என்று ஏங்குகிறேன் : ஜெர்மன் பேராசிரியர் 678642 தமிழ்ப் பெண்ணாகப் பிறக்கவில்லையே என்று ஏங்குகிறேன் : ஜெர்மன் பேராசிரியர் 678642 தமிழ்ப் பெண்ணாகப் பிறக்கவில்லையே என்று ஏங்குகிறேன் : ஜெர்மன் பேராசிரியர் 678642

தீதும் நன்றும் பிறர் தர வாரா தமிழ்ப் பெண்ணாகப் பிறக்கவில்லையே என்று ஏங்குகிறேன் : ஜெர்மன் பேராசிரியர் 154550
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Postதிவா Fri Jun 25, 2010 9:35 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி

thiva
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Fri Jun 25, 2010 10:17 pm

ஒருவேளை நீங்கள் தமிழ் பெண்ணாக பிறந்திருந்தால் இந்த அளவிற்கு தமிழ் மீது பற்று இருந்திருக்குமோ என்னவோ!
பகிர்விற்கு நன்றிகள் அப்ஸ்.

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Jun 25, 2010 10:26 pm

பிச்ச wrote:ஒருவேளை நீங்கள் தமிழ் பெண்ணாக பிறந்திருந்தால் இந்த அளவிற்கு தமிழ் மீது பற்று இருந்திருக்குமோ என்னவோ!
பகிர்விற்கு நன்றிகள் அப்ஸ்.

நீங்கள் சொல்வது சரிதான் இருந்தும் அவங்க ஆர்வத்திற்கு நன்றிகள். நன்றி நன்றி

தமிழ்ப் பெண்ணாகப் பிறக்கவில்லையே என்று ஏங்குகிறேன் : ஜெர்மன் பேராசிரியர் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sat Jun 26, 2010 12:18 am

அடுத்த நாட்டு மேடையில் தலைவர்கள் பேசும் ஒரே டயலாக தான் இது...........

தமிழ்ப் பெண்ணாகப் பிறக்கவில்லையே என்று ஏங்குகிறேன் : ஜெர்மன் பேராசிரியர் Power-Star-Srinivasan
மனுபரதன்
மனுபரதன்
பண்பாளர்

பதிவுகள் : 149
இணைந்தது : 19/12/2009

Postமனுபரதன் Sat Jun 26, 2010 1:16 am

அப்படி சொல்ல முடியாது
எப்போதுமே தூரபச்சை தான்
அழகாக தெரியும்
நம்மொழி பற்றிய அயல் நாட்டு பெண்மணியின்
கருத்து நமக்கு பெருமையுடையது

அடுத்த நாட்டு மேடையில் தலைவர்கள் பேசும் ஒரே டயலாக தான் இது...........
இதை என்னால் ஏற்க முடியவில்லை

ஒருவேளை பிளேடு பக்கிரி அண்ணாச்சி அப்படி எந்த நாட்டிற்காவது சென்று சொல்லியிருப்பாரோ...???

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sat Jun 26, 2010 1:34 am

தமிழ் எல்லா மொழிகளை விட சிறந்த மொழி தான்... அதற்கு மாற்று கருத்து இல்லை....
ஆனால் இவர்கள் கூறும் கருத்து ஏமாற்று வேலை..........
நண்பா ஒரு உதாரணத்திற்கு கருணாநிதி கேரளா சென்றால் அங்கு போய் நம் தமிழ் தான் சிறந்த மொழி என்று கூறுவாரா....?
கண்டிப்பாக இல்லை.... அங்கு சென்று மலையாளம் தான் சிறந்தது என்று கூறுவார்....
அரசியல்ல இது எல்லாம் சாதாரணமப்பா..........

தமிழ்ப் பெண்ணாகப் பிறக்கவில்லையே என்று ஏங்குகிறேன் : ஜெர்மன் பேராசிரியர் Power-Star-Srinivasan
மனுபரதன்
மனுபரதன்
பண்பாளர்

பதிவுகள் : 149
இணைந்தது : 19/12/2009

Postமனுபரதன் Sat Jun 26, 2010 2:00 am

முத்தமிழ் அறிஞர் கலைஞர் அப்படி சொல்ல மாட்டார்
ஏன் எந்த ஒரு உண்மை தமிழனும் அப்படி சொல்ல மாட்டான்
மாறாக மலையாளமும் சிறந்தது தான் "எம் தமிழ் மொழிக்கு ஈடு செய்ய முயற்சிக்கும் பட்சத்தில்" என்பர் எம் தமிழ் மக்கள்...

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sat Jun 26, 2010 2:09 am

வெளி நாட்டில் இருந்து செம்மொழி மாநாடிற்கு பேச அழைக்க பட்டவர் ஆங்கிலம் சிறந்தது என்றா கூறுவார்...?
ஆனால் கலைஞர் போன்ற ஆட்களை ஏன் நல்ல தமிழ் மொழியுடன் இணைத்து பேசுகிறீர்கள்...?

தமிழ்ப் பெண்ணாகப் பிறக்கவில்லையே என்று ஏங்குகிறேன் : ஜெர்மன் பேராசிரியர் Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக