புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பணிக்கு வராத பெண் டாக்டர் : 3 மணி நேரம் துடி துடித்து இறந்த கர்ப்பிணி
Page 1 of 1 •
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
பணிக்கு வராத பெண் டாக்டர் : 3 மணி நேரம் துடி துடித்து இறந்த கர்ப்பிணி
by Arun
திருநெல்வேலி : டாக்டர் இல்லாததால் கர்ப்பிணி இறந்த சம்பவத்தில்
டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என துணைஇயக்குநர் தெரிவித்தார்.
திருநெல்வேலி மாவட்டம் புளியங்குடி, கீழபள்ளிவாசல் பகுதியை சேர்ந்தவர்
சுபகானி. ஒட்டல் தொழிலாளி. இவரது மனைவி ஷமீலாபீவி(26). திருமணமாகி நான்கு
ஆண்டுகள் ஆகிறது. மூன்று வயதில் மகன் உள்ளார். நிறைமாத கர்ப்பிணியான ஷமீலா
பீவி, பிரசவ வலி ஏற்பட்டதால் காலையில் 6 மணிக்கு புளியங்குடி உள்ள அரசு
ஆஸ்பத்திரிக்கு சென்றார். புளியங்குடி ஆஸ்பத்திரி 24 மணிநேரமும்
டாக்டர்கள் இருக்க கூடிய 72 படுக்கைகள் கொண்ட ஆஸ்பத்திரியாகும். ஆனால்
ஷமீலா பீவி சென்ற நேரத்தில் இரவு பணி முடித்த டாக்டர், கர்ப்பிணியை
பார்த்துவிட்டு வயிற்றில் குழந்தையின் துடிப்பு நன்றாக இருப்பதாகவும் 9
மணிவாக்கில் பிரசவம் ஏற்படலாம் என கூறிவிட்டு அடுத்த டாக்டரிடம் பணியை
ஒப்படைத்துவிட்டு சென்றார்.6 மணிக்கு பிறகு பணிக்கு வந்தவர் டாக்டர்
சித்ரா. இவர் கண், மூக்கு நோய்களுக்கு சிகிச்சையளிப்பவர். எனவே
பிரசவத்திற்காக அடுத்து பணிக்கு வரவேண்டிய பெண் டாக்டருக்கு போன் செய்து
அழைத்துள்ளார். அந்த பெண் டாக்டர் உரிய நேரத்திற்கு வரவில்லை.
காலை 8 மணியை கடந்ததும் பிரசவ வலியால் ஷமீலா பீவி துடிதுடித்தார்.
தொடர்ந்து பலமுறை போன் செய்தும் பணிக்கு வரவேண்டிய பிரசவ டாக்டர்
வரவில்லை. அங்கிருந்து நர்ஸ்களோ மேற்கொண்டு செய்வதறியாது திகைத்தனர்.
மிகவும் ஆபத்தான கட்டத்தை எட்டிய கர்ப்பிணி காலை 9 மணிக்கு பரிதாபமாக
இறந்தார். வயிற்றில் இருந்த குழந்தையும் இறந்தது. 24 மணிநேரமும் பணியில்
இருக்கவேண்டிய டாக்டர்கள் வராததால் இரண்டு உயிர்கள் பறி போன அங்கு
பரபரப்பை ஏற்படுத்தியது.
வழக்கமாக இதுபோல சம்பவங்களில் நோயாளிகள், கர்ப்பிணிகள்
கடைசிநேரத்தில்தான் வந்தார்கள். எனவே எங்களால் எதுவும் செய்யமுடியவில்லை
என சமாளிப்புகளை சொல்வார்கள். ஆனால் இன்றைய சம்பவத்தில் காலை 6 மணிக்கே
ஆஸ்பத்திரிக்கு வந்தும் டாக்டர்களின் கவனக்குறைவால் 3 மணிநேரம்
துடிதுடித்து பின் இறந்துள்ளார். எனவே அவர்கள் மீது நடவடிக்கைஎடுக்கக்கோரி
ஷமீலாபீவியின் உறவினர்கள் அவரது உடலை வாங்க மறுத்து போராட்டத்தில்
ஈடுபட்டனர். பின்னர் தாசில்தார், ஆர்.டி.ஓ., உள்ளிட்ட அதிகாரிகள் வந்து
உடல்களை பிரேத பரிசோதனைக்கு பின்னர் ஒப்படைத்தனர்.
இந்த சம்பவத்தில் பணிக்கு வராமல் உயிர் இழப்பிற்கு காரணமாக டாக்டர்கள்
மீது கடும் நடவடிக்கை எடுக்க கலெக்டர் ஜெயராமன் உத்தரவிட்டார். எனவே
டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க சென்னை மருத்துவ துறை இயக்குநருக்கு
பரிந்துரைத்துள்ளதாக நெல்லை மருத்துவ பணிகள் இணை இயக்குநர் உஷா ரிஷபதாஸ்
தெரிவித்தார்.

- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
இந்த மாதிரி துரோகிகளை வேலையை விட்டு நீக்கி விட்டு,
வேலை இல்லாமல் தவிக்கும் இளைஞர்-களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும்

- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
maniajith007 wrote:அரசு பணியில் இருக்கும் மருத்துவர்கள் தனியார் மருத்துவமனை அல்லது சொந்த கிளினிக் நடத்த கூடாது என சட்டம் கொண்டு வர வேண்டும் அப்போதுதான் இந்த கொடுமைகளை தடுக்கலாம்
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரொம்ப கொடுமை இது
அங்க டாக்டர் வரலன்னா உடனே அங்கிருக்கும் நர்சுகள் சேர்ந்து பிரசவம் பார்த்து உயிர்களை காப்பாற்றி இருக்க கூடாதா
ரெண்டு உயிர் ஐயோ கடவுளே
இங்கெல்லாம் டாக்டர் தையல் மட்டும் தான் போடுகிறார் பிரசவம் பார்ப்பது நர்சுகளே....

என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Similar topics
» இணையம்-பட்டால் அறிவு வருமா?படித்தால் அறிவு வருமா?துடி துடித்து இறந்த கர்ப்பிணி.
» கர்ப்பிணி பெண்
» இறந்த டாக்டர் வீட்டில் 2,000க்கும் மேற்பட்ட சிசு
» தாக்கப்பட்ட கர்ப்பிணி மாது 30 வினாடிகளில் பெண் போலீஸ்காரரை அடையாளம் காட்டினார்
» 1,000 ரூபாய் இல்லாததால் கர்ப்பிணி பெண் விரட்டியடிப்பு : கழிப்பறையில் நடந்தது பிரசவம்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1