ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ்ப் பெண்ணாகப் பிறக்கவில்லையே என்று ஏங்குகிறேன் : ஜெர்மன் பேராசிரியர்

+2
நிலாசகி
அப்புகுட்டி
6 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

தமிழ்ப் பெண்ணாகப் பிறக்கவில்லையே என்று ஏங்குகிறேன் : ஜெர்மன் பேராசிரியர் - Page 2 Empty தமிழ்ப் பெண்ணாகப் பிறக்கவில்லையே என்று ஏங்குகிறேன் : ஜெர்மன் பேராசிரியர்

Post by அப்புகுட்டி Fri Jun 25, 2010 7:58 pm

First topic message reminder :

தமிழ்ப் பெண்ணாகப் பிறக்கவில்லையே என்று ஏங்குகிறேன் : ஜெர்மன் பேராசிரியர் - Page 2 German-professor

தமிழ் இலக்கியங்களைப் படிக்கும் போதெல்லாம், நான் ஏன் தமிழ்ப் பெண்ணாகப் பிறக்கவில்லை என்ற ஏக்கம் எனக்கு வந்ததுண்டு என்று ஜெர்மனிய பல்கலை தமிழ் ஆராய்ச்சித்துறை பேராசிரியை கூறினார்.

உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டில் இன்று இடம்பெற்ற தமிழ் ஆய்வரங்கத்தில் பங்கேற்ற வெளிநாடு வாழ் தமிழ் அறிஞரும் ஜெர்மனிலுள்ள 'ஜூகொலின்' பல்கலை தமிழ் ஆராய்ச்சித்துறை தலைவருமான வுல்ரிக் நிக்லஸ் என்பவரே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் கூறியதாவது :

"ஜெர்மனிலுள்ள ஜூகொலின் பல்கலை கழகத்தில் நான்கரை ஆண்டுகளாக தமிழ்ஆராய்ச்சித்துறை தலைவராக இருந்து வருகிறேன். தமிழ் இலக்கியத்தில் எனக்கு ஆர்வம் உண்டு. தொல்காப்பியம், திருவாசகம், தேவாரத்தை முற்றிலுமாக படித்து முடித்து அதில் ஆராய்ச்சி மேற்கொண்டுள்ளேன்.

கல்கி எழுதிய சிவகாமியின் சபதம், பார்த்திபன் கனவு ஆகியவை எனக்கு அத்துப்படி. தமிழ், பாரம்பரியமான, முதன்மையான, தொன்மையான மொழி என்பதை கடந்த 5 ஆண்டுகால தமிழ் ஆராய்ச்சியின் மூலமாக தெரிந்து கொண்டேன்.

ஆனால் எனக்கு சிறுவயது முதலே தமிழில் ஈடுபாடு அதிகம். ஏனென்றால் நான் நடிகர் சிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்களை ஒன்று விடாமல் பார்ப்பேன். நடிகர் சிவாஜி கணேசனின் வீரம் செரிந்த வீரபாண்டிய கட்டபொம்மன் வசனத்தை திரும்ப திரும்ப பார்ப்பதுண்டு.

உ.வே.சா. தமிழுக்கு செய்த தொண்டு மகத்தானது. தமிழ் தனித்துவமான மொழியாக இருப்பதால் தனியானதொரு இலக்கணம் ஏற்படுத்துப்பட்டுள்ளது. இதிலுள்ள இலக்கணம் எந்த ஒரு மொழியிலும் இல்லை. ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல் போன்ற சங்ககால இலக்கியங்களை படித்துள்ளேன்.

அதிலுள்ள வரிகள் அதற்குரிய அர்த்தங்களைப் படித்தால் நான் ஏன் தமிழ்ப் பெண்ணாகப் பிறக்கவில்லை என்ற எண்ணம் எனக்கு அடிக்கடி தோன்றுகிறது. அதனால் நான் பாண்டிச்சேரியை சேர்ந்தவரை என்னுடைய கணவராக ஏற்றுக்கொண்டேன்.

பிறப்பில் ஜெர்மனியை சேர்ந்தவளாக இருந்தாலும், என்னுடைய புகுந்த வீடு தமிழகம். எனக்கு பாண்டிச்சேரியில் சொந்த வீடு உள்ளது. அதனால் ஆண்டுக்கொருமுறை தமிழகம் வருவேன். வரும்போதெல்லாம் தமிழகத்திலுள்ள தமிழறிஞர்களைச் சந்திப்பது வழக்கம்.

தமிழில் ஏற்படுத்தப்பட்டுள்ள புதுமையை பற்றியும் தெரிந்து கொள்வேன். புதிய புத்தகங்கள், புதிய கட்டுரைகளை வாங்கிப் படிப்பேன். எனக்கு நவீன கால கவிதைகள் எனக்கு ரொம்பப் பிடிக்கும், கவிஞர் வைரமுத்து எழுதும் கவிதைகளை ஒன்று விடாமல் படித்துவிடுவேன்.

மேலும் தமிழ் வளர்ச்சி குறித்தும், தமிழ் நிகழ்வுகள் எங்கு நடந்தாலும் அதில் பங்கேற்று பதிவு செய்து கொள்வதோடு, தமிழ் நண்பர்களோடு அடிக்கடி தொடர்பு வைத்துக்கொள்வேன்."

இவ்வாறு பேராசிரியர் வுல்ரிக் நிக்லஸ் கூறினார்.


தமிழ்ப் பெண்ணாகப் பிறக்கவில்லையே என்று ஏங்குகிறேன் : ஜெர்மன் பேராசிரியர் - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down


தமிழ்ப் பெண்ணாகப் பிறக்கவில்லையே என்று ஏங்குகிறேன் : ஜெர்மன் பேராசிரியர் - Page 2 Empty Re: தமிழ்ப் பெண்ணாகப் பிறக்கவில்லையே என்று ஏங்குகிறேன் : ஜெர்மன் பேராசிரியர்

Post by சரவணன் Sat Jun 26, 2010 2:12 am

Manubarathan wrote:முத்தமிழ் அறிஞர் கலைஞர் அப்படி சொல்ல மாட்டார்
ஏன் எந்த ஒரு உண்மை தமிழனும் அப்படி சொல்ல மாட்டான்
மாறாக மலையாளமும் சிறந்தது தான் "எம் தமிழ் மொழிக்கு ஈடு செய்ய முயற்சிக்கும் பட்சத்தில்" என்பர் எம் தமிழ் மக்கள்...
கலைஞரை பற்றி உங்களுக்கு தெரியாது என்று நினைக்கிறேன் நண்பரே!
கலைஞர் ஒரு சந்தர்ப்பவாதி, பச்சோந்தி, சூழ்நிலைக்கு ஏற்றவாறு மாற்றி மாற்றி
பேசுவார்!


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

தமிழ்ப் பெண்ணாகப் பிறக்கவில்லையே என்று ஏங்குகிறேன் : ஜெர்மன் பேராசிரியர் - Page 2 Empty Re: தமிழ்ப் பெண்ணாகப் பிறக்கவில்லையே என்று ஏங்குகிறேன் : ஜெர்மன் பேராசிரியர்

Post by மனுபரதன் Sat Jun 26, 2010 2:16 am

ஏன் இப்படி சொல்கிறீர்கள்...
மனுபரதன்
மனுபரதன்
பண்பாளர்


பதிவுகள் : 149
இணைந்தது : 19/12/2009

Back to top Go down

தமிழ்ப் பெண்ணாகப் பிறக்கவில்லையே என்று ஏங்குகிறேன் : ஜெர்மன் பேராசிரியர் - Page 2 Empty Re: தமிழ்ப் பெண்ணாகப் பிறக்கவில்லையே என்று ஏங்குகிறேன் : ஜெர்மன் பேராசிரியர்

Post by பிளேடு பக்கிரி Sat Jun 26, 2010 2:18 am

பிச்ச wrote:
Manubarathan wrote:முத்தமிழ் அறிஞர் கலைஞர் அப்படி சொல்ல மாட்டார்
ஏன் எந்த ஒரு உண்மை தமிழனும் அப்படி சொல்ல மாட்டான்
மாறாக மலையாளமும் சிறந்தது தான் "எம் தமிழ் மொழிக்கு ஈடு செய்ய முயற்சிக்கும் பட்சத்தில்" என்பர் எம் தமிழ் மக்கள்...
கலைஞரை பற்றி உங்களுக்கு தெரியாது என்று நினைக்கிறேன் நண்பரே!
கலைஞர் ஒரு சந்தர்ப்பவாதி, பச்சோந்தி, சூழ்நிலைக்கு ஏற்றவாறு மாற்றி மாற்றி
பேசுவார்!

நண்பா நீங்கள் சொல்வது உண்மை தான்



தமிழ்ப் பெண்ணாகப் பிறக்கவில்லையே என்று ஏங்குகிறேன் : ஜெர்மன் பேராசிரியர் - Page 2 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

தமிழ்ப் பெண்ணாகப் பிறக்கவில்லையே என்று ஏங்குகிறேன் : ஜெர்மன் பேராசிரியர் - Page 2 Empty Re: தமிழ்ப் பெண்ணாகப் பிறக்கவில்லையே என்று ஏங்குகிறேன் : ஜெர்மன் பேராசிரியர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» மனிதக்கறி கிடைக்கும் என்று விளம்பரம் செய்துள்ள ஜெர்மன் ஓட்டல்
» இன்று (25/04/2012) தமிழ்ப் பேராசிரியர் மு.வரதராசனார் பிறந்த நாள்
» பெண்ணாகப் பிறப்பதே பெருமை-
» நல்லவை நாற்பது ! நூல் ஆசிரியர்கள் : பேராசிரியர் தமிழ்த்தேனீ இரா. மோகன் ! பேராசிரியர் தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் ! -- நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» ஜெர்மன் அமைச்சர் தற்கொலை!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum