Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டுby heezulia Today at 3:01 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm
» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm
» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
போபால் விஷவாயுக் கசிவு சம்பவம்: பரிந்துரைகளை ஏற்றது மத்திய அமைச்சரவை
Page 1 of 1
போபால் விஷவாயுக் கசிவு சம்பவம்: பரிந்துரைகளை ஏற்றது மத்திய அமைச்சரவை
போபால் விஷவாயுக் கசிவு சம்பவத்தில் பாதிக்கப்பட்டோருக்கு ரூ.1,300 கோடி நிவாரணம் அளிப்பது உள்ளிட்ட அனைத்துப் பரிந்துரைகளையும் மத்திய அமைச்சரவை வியாழக்கிழமை ஏற்றுக் கொண்டது.
இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவும், உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ. 10 லட்சமும், நிரந்தரமாக ஊனமடைந்தவர்களுக்கு தலா ரூ. 5 லட்சமும், புற்றுநோய், நுரையீரல் பாதிப்புக்குள்ளானவர்களுக்கு தலா ரூ. 2 லட்சமும் வழங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. போபால் விஷவாயு வழக்கு, நிவாரணம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆய்வு செய்த மத்திய அமைச்சர்கள் குழு தனது அறிக்கையை பிரதமர் மன்மோகன் சிங்கிடம் திங்கள்கிழமை அளித்தது.
இக் குழு அளித்த பரிந்துரைகள் குறித்து தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற மத்திய அமைச்சரவை சிறப்புக் கூட்டத்தில் விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த கூட்டத்திற்குப் பின்னர் மத்திய செய்தி மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அம்பிகா சோனி செய்தியாளர்களிடம் கூறியது: விஷவாயு கசிவு வழக்கில் போபால் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதே பிரச்னை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் பாதிக்கப்பட்டோருக்கு ரூ.1,300 கோடி நிவாரணம் அளிக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர்கள் குழு அளித்த பரிந்துரை முழுமையாகக் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
யூனியன் கார்பைடு வளாகத்தில் நச்சுக் கழிவுகளை அகற்ற ரூ.310 கோடியும், சம்பவத்தில் பாதிக்கப்பட்டோருக்கு மருத்துவ வசதி, மறுவாழ்வுப் பணிகளை மேற்கொள்ள ரூ.272 கோடியும் ஒதுக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. யூனியன் கார்பைடு நிறுவனத்தை வாங்கிய "டௌ கெமிக்கல்ஸ்’ நிறுவனத்திடம், நச்சுக் கழிவுகளை அகற்றுவதற்காக பொறுப்பை ஏற்கச் செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக அந் நிறுவனத்துக்கு எதிராக மத்திய பிரதேச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது.
யூனியன் கார்பைடு நிறுவன முன்னாள் தலைவர் வாரன் ஆண்டர்சனை இந்தியா கொண்டு வருவது தொடர்பாக அமெரிக்க அரசிடம் மீண்டும் வலியுறுத்தப்படும். போபால் மருத்துவமனை நிர்வாகத்தை, மத்திய உயிரி தொழில்நுட்ப துறை வசம் ஒப்படைக்கவும், 90 நாள்களில் அங்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழுவின் மையத்தை அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார் அமைச்சர் அம்பிகா சோனி. 1984-ம் ஆண்டில் போபாலில் நேரிட்ட விஷவாயுக் கசிவு சம்பவத்தில் 15 ஆயிரம் பேர் பலியாகினர். 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உடல்நல பாதிப்புக்கு உள்ளாயினர்.

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» ஐஎன்எஸ் விக்ரமாதித்யா கப்பலில் விஷவாயுக் கசிவு: மூச்சுத் திணறி 2 பேர் பலி
» விஷவாயுக் கசிவு எதிரொலி-பாக்ஸ்கான் நிறுவனம் 3வது நாளாக இன்றும் மூ்டல்
» இலங்கை தமிழர் மறுவாழ்வு: சர்வதேச குழுவின் 110 பரிந்துரைகளை இலங்கை ஏற்றது
» 26 ஆண்டுகளுக்கு பிறகு போபால் விஷ வாயு கசிவு வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது.
» மத்திய அரசு ஊழியர்களுக்கு 23.6% ஊதிய உயர்வு: 7ஆவது ஊதியக் குழு பரிந்துரைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் 1 கோடி அரசு ஊழியர், ஓய்வூதியர்கள் பயன் பெறுவர்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|