ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேதாளம் முருங்க மரம் ஏறிடுச்சி

+5
கலைவேந்தன்
asksulthan
சரவணன்
V.Annasamy
பிளேடு பக்கிரி
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

வேதாளம் முருங்க மரம் ஏறிடுச்சி  Empty வேதாளம் முருங்க மரம் ஏறிடுச்சி

Post by பிளேடு பக்கிரி Fri Jun 25, 2010 12:29 pm

ராமு: ராஜா இருக்காருங்களா......? வேதாளம் முருங்க மரம் ஏறிடுச்சி  Icon_smile

ராஜா மனைவி: நீங்க யாருங்க..?

ராமு: ராஜாவோட நண்பன். அவரு வீட்டுல இருக்காரா...? வேதாளம் முருங்க மரம் ஏறிடுச்சி  Icon_lol

ராஜா மனைவி: (அழுகிறார்....) வேதாளம் முருங்க மரம் ஏறிடுச்சி  67637

ராமு: என்னாச்சு.....? வேதாளம் முருங்க மரம் ஏறிடுச்சி  440806

ராஜா மனைவி: (அழுதுகொண்டே....) அவர் இறந்துட்டார்...... வேதாளம் முருங்க மரம் ஏறிடுச்சி  67637

ராமு: எப்படிங்க.....? வேதாளம் முருங்க மரம் ஏறிடுச்சி  440806

ராஜா மனைவி: (ஓ... ன்னு விழுந்து விழுந்து அழுகிறார்.....) வேதாளம் முருங்க மரம் ஏறிடுச்சி  67637 வேதாளம் முருங்க மரம் ஏறிடுச்சி  67637

ராமு: (மனதில்) [ச்ச்சே.... இப்படி ஒரு மனைவி கிடைக்க ராஜா கொடுத்து வைக்கலயே...] வேதாளம் முருங்க மரம் ஏறிடுச்சி  440806

ராமு: எப்படிங்க இறந்தாரு.....?

ராஜா மனைவி: ஒரு நாள் முருங்கக்காய் சாம்பார் வைக்க முருங்க மரத்துல ஏறுனாரு...
அப்ப தவறி கீழ விழுந்து இறந்துடாரு........ வேதாளம் முருங்க மரம் ஏறிடுச்சி  67637

ராமு: ஐயையோ.... அப்புறம் என்னாச்சு..? வேதாளம் முருங்க மரம் ஏறிடுச்சி  Icon_eek

ராஜா மனைவி: ஹும் ..ம்.... அப்புறம் என்ன.. . வெண்டக்கா சாம்பார் தான் வைக்க முடிஞ்சது ...... வேதாளம் முருங்க மரம் ஏறிடுச்சி  440806

ராமு: .... வேதாளம் முருங்க மரம் ஏறிடுச்சி  300136 வேதாளம் முருங்க மரம் ஏறிடுச்சி  300136



வேதாளம் முருங்க மரம் ஏறிடுச்சி  Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

வேதாளம் முருங்க மரம் ஏறிடுச்சி  Empty Re: வேதாளம் முருங்க மரம் ஏறிடுச்சி

Post by V.Annasamy Fri Jun 25, 2010 12:33 pm

வேதாளம் முருங்க மரம் ஏறிடுச்சி  168300 வேதாளம் முருங்க மரம் ஏறிடுச்சி  168300 வேதாளம் முருங்க மரம் ஏறிடுச்சி  168300 வேதாளம் முருங்க மரம் ஏறிடுச்சி  168300
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

Back to top Go down

வேதாளம் முருங்க மரம் ஏறிடுச்சி  Empty Re: வேதாளம் முருங்க மரம் ஏறிடுச்சி

Post by சரவணன் Fri Jun 25, 2010 12:38 pm

வேதாளம் முருங்க மரம் ஏறிடுச்சி  168300 வேதாளம் முருங்க மரம் ஏறிடுச்சி  168300 வேதாளம் முருங்க மரம் ஏறிடுச்சி  168300 வேதாளம் முருங்க மரம் ஏறிடுச்சி  168300 நல்ல மனைவி.......


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

வேதாளம் முருங்க மரம் ஏறிடுச்சி  Empty Re: வேதாளம் முருங்க மரம் ஏறிடுச்சி

Post by asksulthan Fri Jun 25, 2010 1:03 pm

வேதாளம் முருங்க மரம் ஏறிடுச்சி  168300 வேதாளம் முருங்க மரம் ஏறிடுச்சி  168300
asksulthan
asksulthan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 300
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

வேதாளம் முருங்க மரம் ஏறிடுச்சி  Empty Re: வேதாளம் முருங்க மரம் ஏறிடுச்சி

Post by கலைவேந்தன் Fri Jun 25, 2010 2:14 pm

வேதாளம் முருங்க மரம் ஏறிடுச்சி  705463 வேதாளம் முருங்க மரம் ஏறிடுச்சி  705463



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

வேதாளம் முருங்க மரம் ஏறிடுச்சி  Empty Re: வேதாளம் முருங்க மரம் ஏறிடுச்சி

Post by balakarthik Fri Jun 25, 2010 2:47 pm

அவரு ஏதோ புனியம் செஞ்சிருப்பாருனு நினைக்கிறன் அதுதான் அந்தம்மா சமயல சாபிடாமையே போய் சேர்ந்துட்டார்


ஈகரை தமிழ் களஞ்சியம் வேதாளம் முருங்க மரம் ஏறிடுச்சி  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

வேதாளம் முருங்க மரம் ஏறிடுச்சி  Empty Re: வேதாளம் முருங்க மரம் ஏறிடுச்சி

Post by பவதாரிணி Fri Jun 25, 2010 2:50 pm

வேதாளம் முருங்க மரம் ஏறிடுச்சி  705463 வேதாளம் முருங்க மரம் ஏறிடுச்சி  705463 வேதாளம் முருங்க மரம் ஏறிடுச்சி  705463


ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராமா ஹரே ராமா ராம ராம ஹரே ஹரே...
பவதாரிணி
பவதாரிணி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 412
இணைந்தது : 28/03/2010

Back to top Go down

வேதாளம் முருங்க மரம் ஏறிடுச்சி  Empty Re: வேதாளம் முருங்க மரம் ஏறிடுச்சி

Post by பிளேடு பக்கிரி Fri Jun 25, 2010 2:51 pm

balakarthik wrote:அவரு ஏதோ புனியம் செஞ்சிருப்பாருனு நினைக்கிறன் அதுதான் அந்தம்மா சமயல சாபிடாமையே போய் சேர்ந்துட்டார்

கொடுத்து வச்சவரு..... கஷ்டபட்டு சாகாம நிம்மதியா போய் சேர்ந்துட்டாரு....வேதாளம் முருங்க மரம் ஏறிடுச்சி  Icon_lol



வேதாளம் முருங்க மரம் ஏறிடுச்சி  Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

வேதாளம் முருங்க மரம் ஏறிடுச்சி  Empty Re: வேதாளம் முருங்க மரம் ஏறிடுச்சி

Post by அப்புகுட்டி Fri Jun 25, 2010 4:59 pm

balakarthik wrote:அவரு ஏதோ புனியம் செஞ்சிருப்பாருனு நினைக்கிறன் அதுதான் அந்தம்மா சமயல சாபிடாமையே போய் சேர்ந்துட்டார்
சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு


வேதாளம் முருங்க மரம் ஏறிடுச்சி  Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

வேதாளம் முருங்க மரம் ஏறிடுச்சி  Empty Re: வேதாளம் முருங்க மரம் ஏறிடுச்சி

Post by திவா Fri Jun 25, 2010 5:27 pm

பிளேடு பக்கிரி wrote:
balakarthik wrote:அவரு ஏதோ புனியம் செஞ்சிருப்பாருனு நினைக்கிறன் அதுதான் அந்தம்மா சமயல சாபிடாமையே போய் சேர்ந்துட்டார்

கொடுத்து வச்சவரு..... கஷ்டபட்டு சாகாம நிம்மதியா போய் சேர்ந்துட்டாரு....வேதாளம் முருங்க மரம் ஏறிடுச்சி  Icon_lol
ஏன் நீங்க நிம்மதி இல்லாமல் இருக்கிறீங்களா ?, நேற்று தானே சொன்னீர்கள் உங்களுக்கு இன்னும் கல்யாணம் ஆகலை என்று , பிறகு எப்படி இந்த அனுபவம் எல்லாம் .. ஒன்னும் புரியல


thiva
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Back to top Go down

வேதாளம் முருங்க மரம் ஏறிடுச்சி  Empty Re: வேதாளம் முருங்க மரம் ஏறிடுச்சி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum