Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மீண்டும் நம்முடன் இணைந்துள்ள புதுமாப்பிள்ளை செந்திலுக்கு அன்பு வரவேற்புகள்!
+7
kalaimoon70
கலைவேந்தன்
சரவணன்
சாந்தன்
செந்தில்
Aathira
சிவா
11 posters
Page 1 of 5
Page 1 of 5 • 1, 2, 3, 4, 5
மீண்டும் நம்முடன் இணைந்துள்ள புதுமாப்பிள்ளை செந்திலுக்கு அன்பு வரவேற்புகள்!
புது மாப்பிள்ளையாகப் புறப்பட்டுச் சென்று, திருமணம் முடித்து, பூரிக்கட்டை அடிகளை வாங்கி மீண்டும் நம்முடன் இணைந்திருக்கும் அஞ்சா நெஞ்சன், ஆருயிர் மாப்பிள்ளை செந்திலை வருக வருக என வரவேற்கிறேன்!
(இன்னும் விடுமுறை முடியவில்லையாம், ஆனால் வீட்டில் மனைவியிடம் அடிவாங்கி உடல் முழுதும் உள்காயங்கள் ஆறாத நிலையில் தப்பி வந்துவிட்டதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன - சத்தியமாக நிர்மல் அல்ல! )
(இன்னும் விடுமுறை முடியவில்லையாம், ஆனால் வீட்டில் மனைவியிடம் அடிவாங்கி உடல் முழுதும் உள்காயங்கள் ஆறாத நிலையில் தப்பி வந்துவிட்டதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன - சத்தியமாக நிர்மல் அல்ல! )
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Re: மீண்டும் நம்முடன் இணைந்துள்ள புதுமாப்பிள்ளை செந்திலுக்கு அன்பு வரவேற்புகள்!
அதுதான் அன்று நலம் விசாரித்ததற்குக்கூட பதிலே இல்லாம ஊமையா இருந்தாரா? ஊமையடியா?
வருக! உங்கள் மறு வரவு ந்லவரவாகுக! [You must be registered and logged in to see this image.]
வருக! உங்கள் மறு வரவு ந்லவரவாகுக! [You must be registered and logged in to see this image.]
Re: மீண்டும் நம்முடன் இணைந்துள்ள புதுமாப்பிள்ளை செந்திலுக்கு அன்பு வரவேற்புகள்!
நிர்மல் பலமுறை தொலைபேசியில் தொடர்புகொள்ள முயன்றும் இயலவில்லையாம்! காரணம் என்னவென்று அறியலாமா மாப்பிள்ளை?
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Re: மீண்டும் நம்முடன் இணைந்துள்ள புதுமாப்பிள்ளை செந்திலுக்கு அன்பு வரவேற்புகள்!
ஒரு பச்ச மண்ண,குட்டி குழந்தைய இப்படியா அசிங்கப் படுத்துறது
இந்த மொக்கை மாமாவுக்கு இதே பொழப்பா போச்சு [You must be registered and logged in to see this image.]
மண்ணிக்கவும் ஆதிரா அக்கா வந்தவுடன் வேலையில கொஞ்சம் பிசியாயிட்டேன் அதான் பதில் சொல்ல முடியல
இந்த மொக்கை மாமாவுக்கு இதே பொழப்பா போச்சு [You must be registered and logged in to see this image.]
மண்ணிக்கவும் ஆதிரா அக்கா வந்தவுடன் வேலையில கொஞ்சம் பிசியாயிட்டேன் அதான் பதில் சொல்ல முடியல
விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்
இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
செந்தில்- வி.ஐ.பி
- பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010
Re: மீண்டும் நம்முடன் இணைந்துள்ள புதுமாப்பிள்ளை செந்திலுக்கு அன்பு வரவேற்புகள்!
சிவா wrote:புது மாப்பிள்ளையாகப் புறப்பட்டுச் சென்று, திருமணம் முடித்து, பூரிக்கட்டை அடிகளை வாங்கி மீண்டும் நம்முடன் இணைந்திருக்கும் அஞ்சா நெஞ்சன், ஆருயிர் மாப்பிள்ளை செந்திலை வருக வருக என வரவேற்கிறேன்!
(இன்னும் விடுமுறை முடியவில்லையாம், ஆனால் வீட்டில் மனைவியிடம் அடிவாங்கி உடல் முழுதும் உள்காயங்கள் ஆறாத நிலையில் தப்பி வந்துவிட்டதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன - சத்தியமாக நிர்மல் அல்ல! )
இதுக்கு பேரு தான் கோர்த்து விடுறது என்பதோ சிவா ....
பாவம் ஆனா ரொம்ப தான் அடி வாங்கியிருக்கார் மாப்ள
Last edited by நிர்மல் on Fri Jun 25, 2010 11:01 am; edited 1 time in total
சாந்தன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
Re: மீண்டும் நம்முடன் இணைந்துள்ள புதுமாப்பிள்ளை செந்திலுக்கு அன்பு வரவேற்புகள்!
மாப்ள பேசும்போதெல்லாம் பைக்கில் போய் கொண்டே பேசுறது ..
அப்புறம் பேசுறேன் மாம்ஸ் என்றவர் தான் ... அதற்க்கப்புறம் அந்த தொலைபேசி தற்போது உபயோகத்தில் இல்லை என்ற செய்தி தான் வருகிறது ...
இப்பதான் தப்பிச்சு வந்து பேசுறார்
அப்புறம் பேசுறேன் மாம்ஸ் என்றவர் தான் ... அதற்க்கப்புறம் அந்த தொலைபேசி தற்போது உபயோகத்தில் இல்லை என்ற செய்தி தான் வருகிறது ...
இப்பதான் தப்பிச்சு வந்து பேசுறார்
சாந்தன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
Re: மீண்டும் நம்முடன் இணைந்துள்ள புதுமாப்பிள்ளை செந்திலுக்கு அன்பு வரவேற்புகள்!
சிவா wrote:நிர்மல் பலமுறை தொலைபேசியில் தொடர்புகொள்ள முயன்றும் இயலவில்லையாம்! காரணம் என்னவென்று அறியலாமா மாப்பிள்ளை?
நீங்கள் அழைக்கும் தொலைபேசி என் தற்சமயம் உபயோகத்தில் இல்லை
அப்படீன்னு வந்துச்சாமா மாமு
அப்படீன்னா துணி துவைச்சுகிட்டு இருந்து இருப்பேன் விடுங்க மாமு இதெல்லாம் நமக்கு புதுசா [You must be registered and logged in to see this image.]
விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்
இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
செந்தில்- வி.ஐ.பி
- பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010
Re: மீண்டும் நம்முடன் இணைந்துள்ள புதுமாப்பிள்ளை செந்திலுக்கு அன்பு வரவேற்புகள்!
பார்தேங்களா சிவா நான் சொன்னது உண்மையாயிடுச்சுல்ல...
சரி சரி குடும்பஸ்தன் ஆனா இதெல்லாம் சகஜமப்பா மாப்ள
சரி சரி குடும்பஸ்தன் ஆனா இதெல்லாம் சகஜமப்பா மாப்ள
சாந்தன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
Re: மீண்டும் நம்முடன் இணைந்துள்ள புதுமாப்பிள்ளை செந்திலுக்கு அன்பு வரவேற்புகள்!
இதென்ன thala என்று அடித்தால் சிவா என்று வருகிறது
இது எப்பயிருந்து
இது எப்பயிருந்து
சாந்தன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
Re: மீண்டும் நம்முடன் இணைந்துள்ள புதுமாப்பிள்ளை செந்திலுக்கு அன்பு வரவேற்புகள்!
நிர்மல் wrote:சிவா wrote:புது மாப்பிள்ளையாகப் புறப்பட்டுச் சென்று, திருமணம் முடித்து, பூரிக்கட்டை அடிகளை வாங்கி மீண்டும் நம்முடன் இணைந்திருக்கும் அஞ்சா நெஞ்சன், ஆருயிர் மாப்பிள்ளை செந்திலை வருக வருக என வரவேற்கிறேன்!
(இன்னும் விடுமுறை முடியவில்லையாம், ஆனால் வீட்டில் மனைவியிடம் அடிவாங்கி உடல் முழுதும் உள்காயங்கள் ஆறாத நிலையில் தப்பி வந்துவிட்டதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன - சத்தியமாக நிர்மல் அல்ல! )
இதுக்கு பேரு தான் கோர்த்து விடுறது என்பதோ சிவா ....
பாவம் ஆனா ரொம்ப தான் அடி வாங்கியிருக்கார் மாப்ள
உடுங்க மாம்ஸ் எங்க ரம்யா அக்கா அடிக்காதததையா சரண்யா அடிச்சுட போறா [You must be registered and logged in to see this image.]
விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்
இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
செந்தில்- வி.ஐ.பி
- பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010
Page 1 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» நீண்ட நாட்களுக்குப் பிறகு இணைந்துள்ள அம்லுவிற்கு அன்பு வரவேற்புக்கள்.
» 6000 பதிவுகள் கடந்த செந்திலுக்கு அன்பு வாழ்த்துகள் !
» மீண்டும் என் அன்பு உறவுகளுடன் இணைந்துவிட்டேன் - சிவா
» நானாகிய நான் - மீண்டும் உங்களுடன் அன்பு தோழன் ஆளுங்க!!
» நம்முடன் முரண்படுவது எது?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|